என்னையும் என் வம்சத்தையும் காத்தருளும் முருக தேவனே என்னை மன்னித்து விடுங்கள் ஐயா இத்தனை நாள் எத்திசையும் தெரியாமல் திரிந்தேன் நீ என் வாழ்வில் எட்டு திசையும் தெரிகிறதப்பா கந்தா கடம்பா கதிர்வேலா திருப்பரங்குன்றம் முருகா பழனி மலை முருகா திருச்செந்தூர் முருகா பழமுதிர்ச்சோலை முருகா சுவாமிமலை முருகா திருத்தணி முருகா உலகமெல்லாம் வீடாய் கொண்ட அருள் தெய்வமே முருகா அழகென்ற சொல்லிற்கு முருகா உந்தன் அருள் இன்றி உலகிலேயே பொருள் எது முருகா முருகன் இருக்கான் பயம் எதற்கு முருகனே துணை சரவணபவ போற்றி இதை பக்தியே என் சக்தி முருகனுக்கு அரோகரா🌞💚🙏🏽🕉️🐓🦚
அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻என்னுடைய வேண்டுதல்களையும் நிறைவேற்றி தாருங்கள் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இனி ஒரு ஒரு வருடமும் கந்த சஷ்டி விரதம் இருக்க போகிறேன் இந்த வருடம் ஆரம்பித்து விட்டடேன் நல்ல படியாக முடித்து விட்டேன் எல்லாம் உங்கள் அருளாலே நடந்தது இனி என் மூச்சு உள்ளவரை சஷ்டி விரதம் இருப்பேன் இது என் சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻🥹😔🙇🏻♀️என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🦚🙇🏻♀️❤️
ஓம் முருகா நீ என்னுடன் இருக்கிறாய் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு நல்லது நடத்தி காட்டுவே அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு உன் மேல் முழுசா இருக்கு ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏
நீங்கள் தான் என் ஐயா நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை எல்லாம் கஷ்டமான சூழ்நிலையில் உந்தன் காலடியில் விட்டு விட்டேன் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் இனிமே நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 போற்றி 🙏😍😍😍😍 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஓம் செந்தில் நாதா போற்றி போற்றி ஓம் 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா திருச்செந்தில் ஆண்டவா அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உனக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அப்பா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🐓🙏🔯🦚🙏🙏
ஓம் சரவணபவபோற்றி முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய வேண்டும் அருள் புரிவாய் அப்பனே முருகா
ஓம் முருகா பெருமானே 🙏 போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏 முருகா அறிந்தும் அறியாமலும் 🙏 தெரிந்தும் தெரியாமலும் 🙏 நான் செய்த சகல குற்றங்களையும் 🙏 பாவத்தையும் 🙏 என்னை மண்ணித்து அருள் ஆசி தருவாயாக 🙏 என் அப்பனே முருகா பெறுமானே 🙏🙏🙏🙏🙏🙏 🙏ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 உனை மட்டுமே நம்பி இருக்கிறேன் உன் அருள் மட்டுமே கிடைக்கவே உனையே உயிராக நம்பி வாழ்கிறேன் ...🙏🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி🙏என் குலதெய்வமே முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றும் துணை அப்பனே ஆறுமுக பெருமானே நீயே எனக்கு துணை 🙏🙏🙏 ஓம் வள்ளி தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏ஓம் தெய்வானை தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏 ஓம் கந்தகுருவே நீயே எனக்கு துணை 🙏 ஓம் கந்தவேலனே நீ மட்டுமே எனக்கு துணை 🙏 ஓம் பிரபஞ்சத்தை ஆளும் ஆறுமுக பெருமானே நீயே எனக்கு என்றும் துணை 🙏 உன்னிடம் மட்டுமே என்னால் பிட்ச்சை கேட்டு கையேந்தி நிற்கிறதக்றேன் .🙏 உன்னையன்றி எனக்கு கதியில்லை என் உயிர் காக்கும் என் அப்பனே 🙏 முருகப்பெருமானே 🙏 ஓம் ஆறுமுகம பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏 அய்யனே அப்பனே ஆறுமுகம் கொண்டு பனிரெண்டு கண்களால் என்னை பார்த்து 🙏 உனது பனிரெண்டு கைகளால் எனை அணையாக காத்து 🙏அனவரைத்து ஆசிர்வாதம் தருகவே 🙏 எனை காக்க வருகவே 🙏🙏🙏🙏எனது முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றென்றும் துணை எம்பெருமானே 🙏🙏🙏, வெற்றிவேல் முருகனுக்கு அரோராகரா 🙏🙏🙏🙏🙏🙏 என் உயிரே உனக்காக அர்ப்பணிக்கப்பட்டது எனது முருகபெருமானே எனது வாழ்வை காக்கும் கடவுளே ஆறுமுக பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பனே என்றும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
உங்களுடைய பேச்சு மிகவும் ஆறுதலாக இருந்தது. எனக்கும்நல்லதே நடந்தது மிக்க நன்றி முருனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏... சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடு முருகா அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவ...
ரொம்ப நன்றி அப்பா .... நல்ல வார்த்தைகள் கூறியதற்கு ... அப்பனே குழந்தையா எனக்கு வாருங்கள் அப்பா .... ❤.... நல்லதே நடக்கணும் ... ஓம் முருகா போற்றி ... முருகா சரணம் .... கருணை கடலே கந்தா போற்றி போற்றி ... 🙏🏻♥️
உங்களுடைய பேச்சு மிகவும் ஆறுதலாக இருந்தது. எனக்கும் நல்லதே நடந்தது மிக்க நன்றி. முருகனுக்கு அரோகரா
ஆறுமுகம் அருளிடும அனுதினமும்
ஏறுமுகம் ஓம் சரவண பவ முருகா சரணம்
அப்பா முருகா உங்களுக்கு ரொம்ப நன்றி அப்பா இந்த பதிவை நான் கேட்டதுக்கு ரொம்ப ஆனந்தப்படுகிறேன் அப்பா ஓம் முருகா சரணம்
அப்பனே முருகா நீ இருக்க எனக்கு யாமிருக்க பயமேன்
ஓம் முருகா சரணம் கருணை கடலே கந்தா போற்றி போற்றி
என் கணவர் உடல்நிலை சரியாகி ஆரோக்கியமாக இருக்க அருள்புரியும்கள் முருகையா🙏🙏🙏🙏🙏🙏
என்னையும் என் வம்சத்தையும் காத்தருளும் முருக தேவனே என்னை மன்னித்து விடுங்கள் ஐயா இத்தனை நாள் எத்திசையும் தெரியாமல் திரிந்தேன் நீ என் வாழ்வில் எட்டு திசையும் தெரிகிறதப்பா கந்தா கடம்பா கதிர்வேலா திருப்பரங்குன்றம் முருகா பழனி மலை முருகா திருச்செந்தூர் முருகா பழமுதிர்ச்சோலை முருகா சுவாமிமலை முருகா திருத்தணி முருகா உலகமெல்லாம் வீடாய் கொண்ட அருள் தெய்வமே முருகா அழகென்ற சொல்லிற்கு முருகா உந்தன் அருள் இன்றி உலகிலேயே பொருள் எது முருகா முருகன் இருக்கான் பயம் எதற்கு முருகனே துணை சரவணபவ போற்றி இதை பக்தியே என் சக்தி முருகனுக்கு அரோகரா🌞💚🙏🏽🕉️🐓🦚
மனைவி பூரணமாக உன்னால் குணமாக வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா போற்றி
ஓம் முருகா நின் திருவடிக்கமலங்கள் போற்றி!! எங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலும்
எங்களின் வாழ்க்கையிலும் நேரும் இன்னல்களை அகற்றி மங்களங்கள் இனிதே நடக்கவும் நலமுடன் தீர்க்காயளும் தந்தருளிச்செய் என் அப்பனே திருச்செந்தூர் வாழ் செந்திலாண்டவா போற்றி!போற்றி❤❤❤❤❤
ஓம் முருகா அப்பனே முருகா கந்தா வடிவேலா🙏🙏🙏🙏🙏
🎉🎉 என் அப்பா அம்மா நீ தான் மு ருகா ஓம் சரவணபவ❤❤
ஓம் சரவணபவ என் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஐயா நீங்கள்தான் எங்களுக்கு துணை உன்னை நான் முழுமையாக நம்புகிறேன் ஐயா முருகா🌺🌺🙏
அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻என்னுடைய வேண்டுதல்களையும் நிறைவேற்றி தாருங்கள் அப்பனே முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻இனி ஒரு ஒரு வருடமும் கந்த சஷ்டி விரதம் இருக்க போகிறேன் இந்த வருடம் ஆரம்பித்து விட்டடேன் நல்ல படியாக முடித்து விட்டேன் எல்லாம் உங்கள் அருளாலே நடந்தது இனி என் மூச்சு உள்ளவரை சஷ்டி விரதம் இருப்பேன் இது என் சத்தியம் 🙏🏻🙏🏻🙏🏻🥹😔🙇🏻♀️என் வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் அப்பா முருகா 🙏🏻🙏🏻🙏🏻🦚🙇🏻♀️❤️
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙇🙇🙇 ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏 ஓம் முருகா போற்றி 🦚🦚🦚🙏🙏🙏
முருகா எங்ள் மூத்த மகளுக்கு பிள்ளை வரம் அருளுவாயாக நீயே அவளுக்கு மகனாக வந்து பிறப்பாயாக
Appane muruga unnai marandhu Nan kalangi vitten en manadhirku arudhal Allithu ennul ne irupathai unarthiyamaiku nandri un padham panigiren enaku aasi arulvai Om muruga
Muruganuku aroooogara 🙏🙏🙏🙏
நன்றி நன்றி முருகா
முருகா நீதான் எனக்கு வேறு யாருமில்லை.... 🙏🙏🙏
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி ஓம் முருகா
ஓம் முருகா என்னுடைய இரண்டாவது மகனை நல்வழிப்படுத்தி டிகிரி தேர்ச்சி அடைய அருள்புரிய வேண்டும்
ஓம் சரவணா பாவ... ஓம் சரணம் போற்றி 🌹🌹🌹
ஓம் சரவணபவ வெற்றி வேலப்பனுக்கு அரோகரா🙏🙏🙏
ஓம் முருகா நீ என்னுடன் இருக்கிறாய் என்று எனக்கு தெரியும் நீ எனக்கு நல்லது நடத்தி காட்டுவே அப்படிங்கிற நம்பிக்கை எனக்கு உன் மேல் முழுசா இருக்கு ஓம் சரவண பவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤❤🙏🙏
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ❤❤❤❤❤❤
ஓம்சரவணபவ
ஓம் முருகா என் கஸ்டம் உனக்கு தெரியும் என்னை அதில் இருந்து காப்பாற்ற வேண்டும் முருகா
என் வயிற்றில் உள்ளகுழந்தை நல்லபடியா பிறக்கனும் முருகா நீ தான் என்கூடவே இருந்து என்னை பார்த்து கொள்ள
ஓம் சரவணபவ🙏🙏🙏 முருகா போற்றி கந்தா போற்றி🙏🙏🙏🙏🙏
🙏🏻🌺ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🌺🙏🏻
நான் நல்லா🎉 இருக்கேன் உனக்குள் இருக்கேன் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் கந்தா போற்றி போற்றி போற்றி கதிர் வேலா போற்றி போற்றி போற்றி
ஓம் முருகா போற்றி போற்றி
எங்கள் குழப்பத்தை தீர்க்க வேண்டும் முருகா நன்றி அப்பா
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏
உன்னை விட்டால் எனக்கு யாரப்ப துணை முருகா.
ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏
Muruga enakku maganaga indha maadhame vaa muruga 🙏
முருகா நான் சீக்கிரம் எழுந்து நடக்க வேண்டும் ஓம் சரவணபவ
நீங்கள் தான் என் ஐயா நீங்கள் இருக்கும் போது எனக்கு என்ன கவலை எல்லாம் கஷ்டமான சூழ்நிலையில் உந்தன் காலடியில் விட்டு விட்டேன் நீங்கள் பார்த்து கொள்ளுங்கள்
இனிமே நீங்கள் தான் என்னை வழிநடத்த வேண்டும் ஐயா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா போற்றி 🙏🙏 ஓம் முருகா போற்றி 🙏 போற்றி 🙏😍😍😍😍 ஓம் சரவணபவ முருகா போற்றி போற்றி ஓம் செந்தில் நாதா போற்றி போற்றி ஓம் 🙏🙏 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Muruga Potri ❤🙏
முருகா எங்கள் வியாபாரம் பெருகனும்
🎉🎉 ஓம் சரவணபவ போற்றி ,❤❤❤
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ சரவணபவ ஓம் ஶ்ரீ முருகா முருகா முருகா போற்றி போற்றி போற்றி ஓம் ஶ்ரீ கந்த வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஷண்முக சரணம் ஓம் ஶ்ரீ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் ஶ்ரீ முருகா போற்றி போற்றி போற்றி ஓம் 🌺🥀🌷🙏🙏🙏🙏🙏🙏🌷🥀🌺
ஓம் சரவண பவா 🙏
அப்பனே முருகா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா நல்ல சிந்தனையும் தெளிவான அற்றலையும் கெடு முருகா என்றும் உன்னை யே சரனடைந்தேன் முருகா🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Intha masam yenku positive varanum muruga om muruga potri🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்ஓம் முருகா
🙏🙏ஓம் சரவணபவ 🦚🦚
🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி 🦚🦚
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
ஓம் முருகா போற்றி
ஓம் முருகா எனக்கு எல்லாமும் நீதான், நீயில்லாமல் எதுவும் இல்ல, ஓம் முருகா போற்றி
Om muruga appa thunai 🙏🙏🙏❤️
அப்பா திருச்செந்தில் ஆண்டவா அப்பா திருச்செந்தூர் முருகா இன்று நான் உனக்கு பூஜை செய்து வெற்றிலை தீபம் ஏற்றி செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா எங்கள் இருவருக்கும் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அப்பா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வை அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🐓🙏🔯🦚🙏🙏
விரைவில் முருகன் உங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார் கவலை வேண்டாம்
கவலை படாதீங்க❤❤எல்லாம் சரி ஆய்டும்
TQ relife hand
Enakum ithe prachana thaa en vaalkaiye kelvikuriya aaidichi unna mattum thaan muruga nampi irukan kaividraathinga ellarukum namaiya seinga appa ellaroda venduthalum niravethunga pa🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🦚🙏🏻🥺🥺🥺🥺
ஓம்சரவணபவ வேலும் மயிலும் சேவலும்எணக்குதுனை ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம ஆறுமுகம் அருளிடும் அணுதினமும் ஏறுமுகம அம்மாவுக்கு வந்த நோய்யல்லாத்தையு குணமாக்கி குடுங்க வேண்டும் ஐயா எழுந்து நின்று நடக்க அருள் புரிய வேண்டும் ஐயா அதிசயத்தை நடத்தி குடுங்க வேண்டும் ஐயா எனக்கு லாட்டரி சீட்டுல பிரைஸ் ஒருகோடி கிடைக்க வேண்டும் ஐயா அதிசயத்தை நடத்தி குடுங்க வேண்டும் ஐயா திருச்செந்தூர் முருகனுக்கு அரேகரா 🙏🔥🙏
ஓம் சரவணபவபோற்றி முருகனுக்கு அரோகரா ஓம் முருகா போற்றி வேலும் மயிலும் சேவலும் துணை முருகா என்னை சீக்கிரம் எழுந்து நடக்க வையுங்கள் முருகா உன்னை திருச்செந்தூர் வந்து தரிசனம் செய்ய வேண்டும் அருள் புரிவாய் அப்பனே முருகா
ஓம் முருகா
கருணை கடலே கந்தா போற்றி ஓம் முருகா🙏
நான் மிகவும் கவலையோடு இருக்கிறேன் முருகா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
அப்பா முருகா.. என்னோட வேண்டுதல் ஏற்று வழி நடத்தி குடு அப்பா. முருகா
Om Saravana pava🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா பெருமானே 🙏 போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏
முருகா அறிந்தும் அறியாமலும் 🙏 தெரிந்தும் தெரியாமலும் 🙏 நான் செய்த சகல குற்றங்களையும் 🙏 பாவத்தையும் 🙏 என்னை மண்ணித்து அருள் ஆசி தருவாயாக 🙏 என் அப்பனே முருகா பெறுமானே 🙏🙏🙏🙏🙏🙏
🙏ஓம் முருகா பெருமானே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
உனை மட்டுமே நம்பி இருக்கிறேன் உன் அருள் மட்டுமே கிடைக்கவே உனையே உயிராக நம்பி வாழ்கிறேன் ...🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி 🙏 ஓம் சரவணபவ போற்றி🙏என் குலதெய்வமே முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றும் துணை அப்பனே ஆறுமுக பெருமானே நீயே எனக்கு துணை 🙏🙏🙏
ஓம் வள்ளி தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏ஓம் தெய்வானை தாயே நீயே எனக்கு உதவி செய்து என்னை ஆசிர்வாதம் செய்வாய் தாயே 🙏🙏🙏
ஓம் கந்தகுருவே நீயே எனக்கு துணை 🙏 ஓம் கந்தவேலனே நீ மட்டுமே எனக்கு துணை 🙏 ஓம் பிரபஞ்சத்தை ஆளும் ஆறுமுக பெருமானே நீயே எனக்கு என்றும் துணை 🙏 உன்னிடம் மட்டுமே என்னால் பிட்ச்சை கேட்டு கையேந்தி நிற்கிறதக்றேன் .🙏 உன்னையன்றி எனக்கு கதியில்லை என் உயிர் காக்கும் என் அப்பனே 🙏 முருகப்பெருமானே 🙏 ஓம் ஆறுமுகம பெருமானே 🙏🙏🙏🙏🙏🙏 அய்யனே அப்பனே ஆறுமுகம் கொண்டு பனிரெண்டு கண்களால் என்னை பார்த்து 🙏 உனது பனிரெண்டு கைகளால் எனை அணையாக காத்து 🙏அனவரைத்து ஆசிர்வாதம் தருகவே 🙏 எனை காக்க வருகவே 🙏🙏🙏🙏எனது முருக பெருமானே நீ மட்டுமே எனக்கு என்றென்றும் துணை எம்பெருமானே 🙏🙏🙏, வெற்றிவேல் முருகனுக்கு அரோராகரா 🙏🙏🙏🙏🙏🙏
என் உயிரே உனக்காக அர்ப்பணிக்கப்பட்டது எனது முருகபெருமானே எனது வாழ்வை காக்கும் கடவுளே ஆறுமுக பெருமானே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவண பவனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
Muruga 🙏🙏🙏🙏🙏
Muruga nee en vaitril pillaiyaga pirakka vendum .... Pls antha varam sekiram vendum.... Enaku nee thanthe aaga vendum...Om Saravana Bava 🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா போற்றி🙏🙏🙇♀🙇♀🙏🙇♀🙇♀🙏🙇♀🙇♀🙇♀🙏🙇♀🙇♀🙇♀🙇♀
❤❤❤❤❤❤❤appa mirigaiya nee yenkotta pesina Madhuri irukku...ithu pothum nan azhamal irukka samy...thairiyama irukan....amma ila athan always azhugaya varuthu...
🫰🙏💖🌿 எனக்கு அப்பாவும் நீ தான் அம்மாவும் நீஅப்பா ஓம் சரவணபவ ஓம் சரவணபவ 🌿💖🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🫰
ஓம் நமச்சிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🏻
Om Muruga🙏💙
உன்னை சொல்லாத நாளில்லை சுடர்மிகும் வடிவேலா! சண்முகா சரணம் . சரவணபவ போற்றி. போற்றி, போற்றி
ஓம் முருகா முருகா 🙏🙏🙏🪔🥢🥥📿
🌹OM MURUGA POTRI🌹
Om muruga.....Saravana Bhava.....Kandha....kadamba.... kathir Vela.....shanmuga.... balamurugan....Arupadai appane.....indru muluthum ennai kapatha vaaya😢
Om murugan thunai Om murugan thunai
முருகா போற்றி கந்தா போற்றி வேலவா போற்றி ஓம் சரவணபவா போற்றி என்றுமே முருகனுடைய கிடைக்க வேண்டும் நான் நினைச்ச காரை எல்லாம் வெற்றியடைய வேண்டும்
Om muruga porri.....🙏🙏🙏🙏🙏
ஓம் வெற்றி வேல் முருகா நீ தான் துணை ஐயா ஓம் முருகா போற்றி சரணம் ஐயா 🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️🙏🌹❤️
Om muruga
Om saravana java potri
அப்பன் முருகன் அருளால் நல்லதே நினைபோம் நல்லதே நடக்கும்
தயவு செய்து இது போன்று thumbnail போடாதீர்கள்.ஆறுமுகம் அறுளிடம் அனுதினமும் ஏறுமுகம்
yes sis
Crt
முருகா கந்தா கடம்பா இடும்பா கதிர்வேலா என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து நிரந்தரமாக வெளிவர வேண்டும்.
Om muruga
Karunai kadalae kandha potri
குன்றும் துனளத்தவேள் உண்டே துணை 🙏🙏🙏
Om saravana bhava❤
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 என் அப்பனே என்றும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உங்களை வேண்டுகிறேன் அய்யா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 ஓம் முருகா போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
முருகா சரணம் நீ இருக்க பயமேன் எனக்கு
முருகா 🙏
Om muruga ❤
❤❤❤ Thiruthani Murugan ❤❤❤
ஓம் முருகா கடவுளே வந்து சொன்னது போல் இருந்தது ஓம் முருகா போற்றி
🎉🎉 ஓம் சரவணபவ போற்றி ,❤❤😅
முருகா என் கடன் தீரவேண்டும் அப்பா எனக்கு நிம்மதி வேண்டும் அப்பா ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் நன்றி முருகா
ஓம் முருகா ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் சரவண போற்றி போற்றி 🙏🙏🙏
En appan murugan thunai 30 date la interview attan panna poren enkuda erungal appan muruga enakku intha job amachi kuduthudunga appanea muruga
Nan thedum nerathil enaku muruganin aaseervadamana pechu kidaiththathu thanks god
Om Saravana bhava 🦚🦚🦚🦚🦚🙏🙏
திருச்செந்தூர் முருகன் துணை
Om சரவணபவ ❤❤❤❤
அப்பா முருகா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐 முருகா இந்த வருடம்உங்கள் அருள்ளோடு நாங்கள் எல்லோரும் நல்லாஇருக்கனும் அப்பா நன்றி அப்பா 🔥 🙏🏻 🙏🏻 🙏🏻
திருச்செந்தூர் முருகன் அய்யா எனக்கு வேலை கிடைக்க வேண்டும் திருமணம் நடக்க வேண்டும்
ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏😭
ஓம் சரவண பவ