💥அவ்ளோதான் முடிச்சிவிட்டீங்க போங்க🤣😁| Bigg Boss Tamil Season 8 Grand Launch 😁🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • Our New Shorts Channel Link - / @itsmevj
    Join With Me Friends✍️🙏🏻
    For More Videos...
    Subscribe to Namma Ooru Pasanga RUclips Channel❤️🙏🏻❤️
    Original Video From Hot Star & Thanks To Vijay Television
    #troll
    #day1
    #bb8tamil
    #biggbosstamil
    #bb8
    #bbtamil
    #vijaytelevision
    #biggboss
    #bb8promo
    #biggbosstroll
    #trending
    #vijaysethupathi
    #bbt
    #bbtamilseason8
    #biggbosstamil8
    #பிக்பாஸ்
    #vijaytv
    #itsmevj
    #funwithvj
    Anchor - Vj Velmurugan
    Insta Id - vj_velmurugan
    Instagram link : / vj_velmurugan
    Our pages
    Instagram :
    / nammaoorupasangatamil
    Official Mail ID : nammaoorupasanga2016@gmail.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 58

  • @selvastar100
    @selvastar100 День назад +23

    விஜய் சேதுபதிக்கு அழகே மீசை தாடி தான் மீசை இல்லாமல் இருக்கிறது நல்லாவே இல்ல

  • @asmiya3956
    @asmiya3956 День назад +9

    உங்க வீடியோ சூப்பர் இனி சிரிப்புக்கு பஞ்சம் இல்லை ♥️

  • @KaniVeeran
    @KaniVeeran 16 часов назад +3

    Vazhthukal neenga big boss varuvadharkku welcome to next season bro

  • @MunesMy
    @MunesMy День назад +7

    அண்ணா பாண்ட நாலம உங்கா வாய்ஸ் சூப்பர் அண்ணா💙💙💙🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @GeethuGeethanjali-fu2xz
    @GeethuGeethanjali-fu2xz 7 часов назад +1

    😅Panda🐼😂nice vijay sethupathi sir voice spr💙

  • @ameenanathiya6924
    @ameenanathiya6924 12 часов назад +3

    Vanga vanga bro unga video vanthruchu...😂😂😂😂😂😂

  • @SyedMohamed-p7o
    @SyedMohamed-p7o 13 часов назад +1

    உங்க சேனலுக்கு நான் புதுசு உங்கள் பலைழய வீடியோ எல்லாம் பார்த்தேன் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MunesMy
    @MunesMy День назад +3

    அண்ணா ஐ மிஸ் யூ அண்ணா❤❤❤❤❤❤

  • @selvastar100
    @selvastar100 День назад +4

    சிரிக்கிறது கடுப்பா தான் இருக்கு

  • @Abiammu123
    @Abiammu123 10 часов назад

    அண்ணே பிக் பாஸ் உங்களுக்கு வேண்டாமே நீங்க இப்ப நல்லா இருக்குறீங்க இன்னும் கொஞ்ச நாள் இதையே ட்ரை பண்ணுங்க

  • @selvastar100
    @selvastar100 День назад +4

    ஒவ்வொரு ஆளும் வரும்போது இந்த சிரிக்கிறது அவங்களை அவமானப் படுத்துற மாதிரி

  • @Loin_is_always_Loin
    @Loin_is_always_Loin 14 часов назад +1

    Bro !!! Shafi zone video pathutu vandurukinga thane. ? Ahaa

  • @Abiammu123
    @Abiammu123 10 часов назад

    ட்ரிப்எல்லாம் முடிஞ்சிச்சா ப்ரோ ரொம்ப சந்தோஷமா இருக்கீங்களா ப்ரோ❤❤❤❤

  • @gomathiprakash2780
    @gomathiprakash2780 9 часов назад

    தொடர்ந்து வீடியோவை போடுப்பா அப்ப தான் முன்னேற்றம் உண்டாகும் வாழ்க வளமுடன்❤❤❤

  • @eswarananitha6415
    @eswarananitha6415 14 часов назад

    Hi vj bro eppati irukenkga ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vj semma nice video thinam varanum vj I'm waiting for you vj

  • @kumaresankumaresan3957
    @kumaresankumaresan3957 День назад +1

    பாண்டா அண்ணன திட்டாத சரியா
    VJ Bro yapadi irrkanga
    VJ Akka yapadi irrkanga ❤❤❤

  • @balanpalanisami
    @balanpalanisami 8 часов назад

    வா மச்சா வா மச்சா 👏👏👏👏👏

  • @SamithaSamitha-x5n
    @SamithaSamitha-x5n 17 часов назад

    கவலை வேண்டாம் உங்களுக்கும் இடமுண்டு நம்ம bigg boss வீட்டுக்குள்ள.👍

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw День назад +1

    நான் தான் ஃபர்ஸ்ட் நல்லா இருக்கீங்களா மும்பை பேட்டை எப்ப வந்தீங்க டெய்லி லாங் வீடியோ போடுங்க அண்ணா

  • @thiyagumyna6015
    @thiyagumyna6015 5 часов назад

    அடுத்த வருஷம் இ
    நீங்க பிக் பாக்ஸ் போங்க

  • @elizabethrani9138
    @elizabethrani9138 18 часов назад

    🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌God. Bless u. VjS. All the best

  • @gbpremadasan5650
    @gbpremadasan5650 13 часов назад

    Bro nee cool Suresh tambiya cool Suresh .mathiriye
    eruka

  • @sujeewakulatunga9717
    @sujeewakulatunga9717 16 часов назад

    Supar❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂😂love you from srilanka 🇱🇰👸

  • @YUGENDHRANMASS
    @YUGENDHRANMASS 17 часов назад

    அழகுடா தம்பி நீ❤❤❤❤❤❤❤❤

  • @angelrakeshtalla3997
    @angelrakeshtalla3997 9 часов назад

    ❤❤❤❤ awaiting for your video

  • @elizabethrani9138
    @elizabethrani9138 18 часов назад

    vjs. Mass. 👍👍👍👍👍👍👍

  • @naveentnbymedia93
    @naveentnbymedia93 20 часов назад +1

    Mairandi effect super 😂😂😂😂😂😂😂

  • @sivasweetheart1573
    @sivasweetheart1573 День назад

    மக்கள் செல்வன் என்ட்ரிய நல்லா கவனிச்சீங்களா வேல்முருகன்... பாகுபலி ஸ்டைல் என்ட்ரி... எல்லாரும் பிரியமா தொட்டு அனுப்பற காட்சி... நல்லா தாடி மீச வச்ச மகேந்திர பாகுபலி மாதிரி இருந்தவர இப்படி மொளுகடீர் பாகுபலியா மாத்தி வச்சிருக்காங்க...😜😜 ஷப்பா... பாக்க ஏதோ மாதிரி இருக்கு....! 🥴🥴நீங்க ஆர்வமா இருக்கறதால அடுத்த தடவ நிச்சயம் பிக் பாஸ் போகணும்... ஆனா கோ கன்டஸ்டன்டா உங்க கூட திவ்யா கள்ளச்சி... சாதனா ஆன்ட்டி... நம்ம நடிகர் திலகம்... அமலா ஷாஜி... குட்டி ஏஞ்சல் மற்றும் பலரும் வரணும்னு நான் ஸ்ட்ராங்கா ரெகமென்ட் பண்றேன்🤩🤩 முடிஞ்சா அகோரி கலையரசனையும் கூட்டிட்டு போங்க... ஓடவும் முடியாது... ஒளியவும் முடியாது...! ஜீவ சமாதிய லைவா பாப்போம்🤪🤪ஆல் தி வெரி பெஸ்ட் 👍👍

  • @RaviRaamRaviRaam
    @RaviRaamRaviRaam 8 часов назад

    இலங்கையில் இருந்து ரவி

  • @hajirahajira8866
    @hajirahajira8866 4 часа назад

    Super bro. trip eppadi erunthuchu bro 🙂👍

  • @PADMAPRIYA-k4t
    @PADMAPRIYA-k4t 17 часов назад +1

    Super bro ❤❤❤

  • @priyajayakumar1116
    @priyajayakumar1116 День назад

    Bro, enga poiteenga really miss you ❤

  • @SathyaveluSathyavelum
    @SathyaveluSathyavelum 9 часов назад +1

    😂😂😂

  • @AkilaAkila-zo7gw
    @AkilaAkila-zo7gw День назад +1

    அண்ணா நான் தான் ஃபர்ஸ்ட்

  • @bharathi2507
    @bharathi2507 14 часов назад

    🐼 vandhitten😂😂😂😂😂😂😂😂😂

  • @shastry06
    @shastry06 12 часов назад

    Bro ellarum video pottachi neenge romba seekirama podreenge

  • @Nila-od3ri
    @Nila-od3ri День назад +1

    நான்தான் முதலில் கமென்ட் பண்றோன்❤ அண்ணா🎉

  • @Jeyanthi-fe4ls
    @Jeyanthi-fe4ls 15 часов назад

    Regular ra video podurathu illa pinna eppadi 10m subscribe varum mukkathan seiyum its my feelings

  • @menagamenaga3022
    @menagamenaga3022 День назад

    Va PPA sonaiya😂

  • @mrmeowboy
    @mrmeowboy День назад +1

    Hiee broww ❤️✨ u big fan ❤️

  • @JackJack-gp2gh
    @JackJack-gp2gh 14 часов назад

    Pls mimicry mattum try panaama video podunga bro

  • @manjukutty3839
    @manjukutty3839 21 час назад

    Ada paavi brooo😢pala varsham kalichu ipodhan varingla😤nalla kelraa paanda🫣

  • @david-n8j3s
    @david-n8j3s 9 часов назад

    தர்பூசணி இல்லாதது வருத்தமா இருக்கு

  • @p.gsanthoshponram1025
    @p.gsanthoshponram1025 13 часов назад

    நீங்க latr aa வீடியோ போடுகிறீங்க

  • @JeganLal-f5x
    @JeganLal-f5x 22 часа назад +1

    ❤❤❤❤❤😅😅😅😅😅😅😂😂😂😂😂😂

  • @Vincentgvs-k7m
    @Vincentgvs-k7m 16 часов назад

    Big boss naattukku romba thevaiyaa 🐈😇🐈😇🐈

  • @GanesanMallika-wy9iz
    @GanesanMallika-wy9iz День назад

    🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @NishaNisha-w3s
    @NishaNisha-w3s 8 часов назад

    😂😂😊

  • @prasannaaa874
    @prasannaaa874 День назад

    நாங்க கூட தான் உங்களுடைய வீடியோ வராம 😢ரொம்ப கவலையாக இருந்தோம் அவர்கள் சொன்னது பொய் ஆனால் நாங்க சொல்றது உண்மை

  • @RajKumar-hf5pw
    @RajKumar-hf5pw 9 часов назад

    Hi Bro❤❤

  • @RsPrincess-y6x
    @RsPrincess-y6x 20 часов назад

    😅😅😅😅😅😅😅😅😅😮😅😅

  • @RANI-y3n
    @RANI-y3n День назад

    ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vijisuresh666
    @vijisuresh666 16 часов назад

    This is worst show, young generation spoiled to c this show big boss worst boss

  • @sathyaakshaya4415
    @sathyaakshaya4415 18 часов назад

    Appada vanthutinhala thambi ini sirippukku panjam illa

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 19 часов назад

    😂😂😂😂