Government House Scheme | கலைஞர் கனவு வீடு திட்டம் | 8 லட்சம் இலவச வீடுகள் | புதிய அறிவிப்பு
HTML-код
- Опубликовано: 25 ноя 2024
- MADURAI KALYAN
@Govtloan01 @tngovtjobs2022 @karuppanmedia5031 @MaduraiMuthuAlaparai @Madurai360 @ThirumavalavanNews @VelichamTvofficial @Sunnewstamil #loan #tngovt
அண்ணா வீட்டின் அளவுகள் மற்றும் செயல்முறைகள் பற்றியும் அடுத்தடுத்த காணொளிகளில் பதிவிடுங்கள். இந்த காணொளி பதிவு நல்ல பயனை தருமென்பதில் ஏழை மக்களுக்கு மகிழ்வே.. ரொம்ப நன்றி அண்ணா 🙏
ok sir..
😅
மூன்று வகையான வரைபடம் இருக்கு என்று சொல்கிறார்கள்..மூன்று வகையான வரைபடத்தை பதிவிடவும்
வாடகை வீடு வாடகை கொடுத்தது போதும் இறைவா..சொந்த வீடு வேணும் தலைவா
எங்க வீடு கொடுத்திருக்கிறார்கள் ஆனா பில்லே கொடுக்க மாட்டேங்கிறாங்க கடன் வாங்கி கட்டிட்டு கஷ்டப்படுறோம் யாரு இந்த வீட்டை நம்பி எல்லாம் வீடு கட்டுறதுக்கு எல்லாம் போயிடாதீங்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள் கவர்மெண்ட் வீடு கொடுத்து நம்மளை குழியில் தள்ளுற வேலைதான் இப்ப நான் பேஸ்மென்ட் போட்டுட்டு கடனாளியாகி உட்கார்ந்திருக்க வீடு கட்ட முடியாம பில்லே கொடுக்க மாட்டேங்கிறாங்க
நாங்க இந்த திட்டத்துக்காக காத்திருக்கிறோம்... இப்படி சொல்றீங்க
வாழ்துகள் நாடக சினிமா தெருகூத்து இசை துரை நாட்டுப்புற பலதுறை சார்ந்த கலைஞர் பேரை வீடுக்கட்டும் திட்டத்துக்கு வைத்து
நன்றி திட்டத்தின் பெயரைத்திருத்தி செயல்படவும்
அன்னா இந்த திட்டம் வந்துருச்சுன்னு எப்படி தெரிஞ்சுக்கனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணே வீடு இல்லாமல் ரொம்ப கஷ்டப்படுவோம்😢 ப்ளீஸ் சொல்லுங்க
அருமை
Ayya naanaka romba kashta para kutumbam
நன்றி அண்ணா
எனக்கு வீடு கிடைச்சது ஆனா கண் முழித்து பார்க்கும் போது அது வெறும் கனவு திட்டம் என்று தெரிந்து சிரிப்பு வந்தது
Thank you so much sir.....
🙏🏻 வணக்கம் அண்ணா ஆரணி வட்டம் முள்ளிபட்டு கிராமத்தில் இருந்து கணேஷ்🙏🏻 நீங்கள் இந்த வீடியோ சொன்ன பதிவு அருமையாக உள்ளது இதனால் நான் எனது ஊரில் வீடு வேணும் என்று மாவட்ட ஆட்சியர் அவர்களின் மனோ அழைத்துள்ளேன் நீங்கள் செய்யும் ஒரு ஒரு வீடியோவும் சிறந்து வீடியோவாக நினைத்துக் கொள்கிறேன் நான் இதனால் உங்கள் சமூகப் பணி தொடரட்டும் அண்ணா இப்படிக்கு கணேஷ்🙏🏻 எழுத்துப் பிழை இருந்தால் மன்னித்துக் கொள்ளுவோம்
முதல்வர் கலைஞர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் செய்வீர் வீடூ இல்லை கொரண டைமில் வாடகை வீட்டில் கஸ்டபர்ரேண்
Yes anna
தோழர் நீங்க சொன்னது போல் எல்லா சர்டிபிகேட் எல்லாமே நான் கொடுத்தும் எனது பையன் மாற்றுத்திறனாளியாக இருக்கிறான் என்று சொல்லி நத்தம் புறம்போக்கு சர்வே என்னையும் கொடுத்து விட்டேன் எனக்கு ஊராட்சி மன்றத்தில் இடம் கொடுக்கவில்லை என்னவென்று தெரியவில்லை ஒருவேளை நான் மாற்றுத்திறனாளி வைத்திருப்பது நாளைய எண்ணமோ எனக்கு கொடுக்கவில்லை ஆனால் நான் பெரியார் கொள்கையை பின்பற்றுபவன்
மிகவும் நன்றி அண்ணா
🙏🙏🙏
முதலமைச்சர் யாராக இருந்தாலும் முதலில் நாங்கள் சொல்லிக்கொள்வது என்னவென்றால் எந்த திட்டமாக இருந்தாலும் பெயராக இருந்தாலும் அது தமிழ்நாடு அரசு என்கின்ற பெயரை மட்டும் தான் உச்சரிக்க வேண்டும் தனிப்பட்ட பெயரை உச்சரிக்கக் கூடாது
3:09 3:10 3:11 3:11 3:11
7:30
Great speech
அண்ணா நன்றி
👌👌👌
, நல்லதிட்டம் வறவேற்கிறோம்
Thank you brorher
எனக்கும் இலவசம் அரசு வீடு
Super Anna 🙏
Erode kodumudi solakkalipalayam ad colony ku innum intha thittam varavillai sir panchayat office la ketta varlanu soldranga evlo tym kettutom apply panniyachi yarum kandukka matranga please ethachi step edunga elaingaloda kanavu nejamaga government help ooda nalla veedu katrathu elvo peroda kanavu ana innum neraiya oorla jaathi karanam ah vara vidamatranga ellarukum help pannuga sir 😢
அண்ணா வரைபடம் பதிவிடுங்கள் தெரிந்து கொள்கிறோம்
மானகராட்சி இந்தா திட்டம் போருந்தும
இல்லை அறிவிப்பு வந்தவுடன் தெரிவிக்கின்றேன்..
நல்லதிடடம்வறவேற்கிறோம்
ஐயா வணக்கம் எனக்கு வீடூ இல்லை வீடூ 24 வருடம் வாடகை இருக்கிரேன் கூலி வேலை செய்கிரேன்
Yenakku sonthama Edam veedu kediyathu Anna yennakku help pannugka plz
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻
❤
Sir kattina veetuku alteration panna intha scheme la amount vanga mudiuma
Anna sothu yethuvum ellathavargal yenna panna mudium
City la irukavungalam vadagai kuduka mudiyama irukanga
யாருக் என்று சொல்ல வேண்டும்
Nan thirupathur maavattam ambur Mattam samipillainager pudhumandi intra mugavaril vaadagaiku kudiirkkenren ennaku veedukatta idam illai ennaku udathavi pannunga please
அண்ணா வணக்கம் நாங்க இப்ப ரோடு புறம்போக்குல இருக்கிறோம்.அந்த இடத்துல பாத்தீங்கன்னா பீமா ரசிது வீட்டு வரி தண்ணீர் வரி இப்படி பல வரிகளை கொடுத்துட்டாங்க ஆனா அதுக்கு பின்னால ஒரு பொறம்போக்கு இடம் அதுல வந்து ஏழு சென்ட் தான் பட்டா இருக்கு ஒருத்தர்னு ஊர்ல 22 வீடுகளை எடுத்துட்டாங்க இப்ப எங்களுக்கு மாத்தி இடமும் கொடுக்க மாட்டேன்றாங்க பட்டா இருந்தா தான்இந்த வீடுகளுக்கெல்லாம் அனுமதி கொடுத்து கவர்மெண்ட் பட்டாவுக்கு மாத்திரம் அங்கீகாரம் கொடுக்குது ஆனா பட்டா இல்லாம பொறம்போக்குல வாழ்ற மக்களுக்கு என்ன வழி? அவங்களுக்கு அந்த வீட்டையும் எடுக்க சொல்லிறாங்க இப்ப நத்தம் புறம்போக்கு அப்படின்னு சொல்றாங்க அதுல இருக்கிறவங்களுக்கு பட்டா கொடுக்க மாட்டேங்கிறாங்க எப்படி கவர்மெண்ட் வந்து ஒரு பக்கம் தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்கு இன்னைக்கு என் வீடெல்லாம் எடுத்துட்டாங்க நான் பொறம்போக்குல தான் வீடு கட்டிஇருந்தேன் அந்த ரோட்டுக்கும் நாங்க இருக்குறதுக்கும் எந்த சம்பந்தமும் எங்க வீட்டு முன்னால ரெண்டு வண்டி போகும் ஆனா இன்னைக்கு அதை இடிக்க சொல்லி உத்தரவு
மத்தியஅரசுகொன்டுவந்த.திட்டம்.யாரடாஏமாத்தபாக்க்குரிங்க
Anna naa Satti LA rakho, Sakti mangalaur, ka. Eyange, in the way Kate, come out. Search for madhya trip album. Aana nagar is a youngalakin , the weird cake comma
🙏🏻🙏🏻🙏🏻
Koottu pattavil en name ullathu,na eligible'a sir.
நான் தனியாக உள்ளேன் எனக்கு வாடகை கொடுக்க முடியவில்லை ஐயா கலைஞர் ஐயா என் தலைவர் வீடு வழங்கும் திட்டத்தை எனக்கு வீடு வேண்டும் சிவலிங்கம் திட்டத்தை உபயோகப்படுத்தி தாருங்கள் அதற்கு என்ன செய்ய வேண்டும்
வீடு நிலம் இல்லை நான்ஏற்கனவே மனு மாவட்ட ஆட்சியர் இடம் கொடுத்தேன் மற்றும் முதலமைச்சர் இடமும் மனசெய்துள்ளேன்
மாவட்ட ஆட்சியர் என்ன சொன்னார்
ஐய்யாசிவக்குமார்வீடு
Sir please help painnuinka sir.house illama pls
Sir veedu nilam illa nanga ennapandrathu enga nala vadaka kudukka mudila sir
Please Contact BDO Office..
Sir Naa vellore District En name jagatha Naa Aandicup Vayathana appa amma koda irukken,,, Naa veedu illama romba kashta paduran Ungalala Eathachum help panna mudiyuma Sir,,, 🙏
சார் எங்களுக்குவீடு இல்லை எங்கள் வாடைகைவிட்டிலிதான்இருக்கிறோம் எங்களுக்கு வீடு கிடைக்குமா சார்
வணக்கம் sir எனக்கு நீலம் இல்லை எனக்கு சொந்தமாக வீடு வேண்டும்.
P
இதுக்கு வழி என்ன பண்ணுவது நாங்கள் இப்போது மிகவும் கஷ்டத்தில் தான் இருக்கிறோம்.எங்கள் வீட்டு வலியும் இல்லை ஒன்றும் இல்லை மக்களை ரோட்டு , ஆத்து பரம்புக்கு இருக்காதீங்கன்னு சொல்றாங்க ஆனா முக்காவாசி இன்னைக்கு இந்தியாவில் முக்காவாசி மக்கள் வாழ்ற இடம் பார்த்தீங்கன்னா ரோடு பொறம்போக்கு ஆத்து புறம்போக்குல தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க அவங்களுக்கு வலி என்ன
ஜயா எனக்கு ரொம்ப தெரியல எனக்கு விடு இல்லை நிலம் இல்லை ஒரு சின்டு கூட இல்லை நான் வசிக்கும் ஊர் திருச்சி மாவட்ட லால்குடி தலுக்கா புள்ளாம்படி ஒன்றியம் கல்லாகுடி வழி ஒரத்துர் கிராமம் நான் வசிக்கும் இளங்கோவன் பரிமளா கூலிக்கு வேலைக்கு போற
Naanum 10yr + mela president ta documents kuduthu ttu alanchen but inum kedaikkala bcoz president cleark ku lancham kuduthaalum avanuku thonunaa than tharuvaanunga
Please Contact BDO office
Enga oru la vdu irukka vangaluku laa vdu kuduthu rukaanga but nama poi katta 1008 problem nu pesuraanunga kaasum tharen nu solitten but ethum nadakala sontha kaaranunga caste paarthu kudukuraanunga panchayat la majority caste irukkurathala enavo minority people ku entha vaaipu m tharamaandukkanunga
இந்தமாறி பெயர்வைப்பது ஜெயலிதா அறிமுகம் செய்தது
🙏🌹🌹🌹🌹🌹💐
Ella veedum DMK katchi kaarangalukku than, ithu unmai endral naan veedu illathavan enakku veedu kodukka mutiumaa
Sir,,managaratchi la ulla kudisai vettukkum scheme irukka
Sir engulki kalainagar kanvu illam oru manu elithu potam englauku athula ok solli repeat letter vanthrygo
அண்ணா நான் மதுரை மாவட்டம் மதிச்சியத்தில் இருக்கிறேன் எனக்கு இந்த வீ இந்தத் திட்டத்தில் வீடு வாங்க முடியுமா என் இந்த ஆதரவும் இல்ல என்ன கணவர் இல்லை எனக்கு ஐந்து குழந்தைகள் எனக்கு என்ன திட்டத்தில் வீடு கிடைக்குமா 👍 இருக்கிறார்கள்
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி
வாழ்த்துக்கள்
Sir veedu illai, nilam illai nanga enna pandra dhu sir
Eppo varum anna intha chishdam
என் கணவர் ஒரு மாற்று திறனாளி அவருக்குச் சொந்த வீடு இல்லை அண்ணா நான் என்ன பண்ண வேண்டும்
ஊராட்சி நிர்வாகம் அல்லது வட்டார வளர்ச்சி அலுவலரை பார்க்க வேண்டும்..
இரண்டு பெண் பிள்ளைகள் இருந்த ஸ்கூல்ல வருமானச் சான்றிதழ் இருப்பிடச் சான்றிதழ் மூலம் பதிவு செய்தால் இலவசமாக படிக்க வக்கலம்மா அண்ணா
அண்ண எனக்கு சொந்த வீடு வேணும்னா இந்த சிஸ்டம் இபோ இருக்கு தானு சொல்லுங்க
சார் எனக்கு சின்ன சந்தேகம்.
இலவச வீடு திட்டத்தில goverment ஆட்கள் வைத்து கட்டி கொடுப்பாங்களா இல்லை பயணழிகளே கட்ட வேண்டுமா.....
Amomunt மட்டும் கொடுப்பாங்களா
Replay பண்ணுங்க sir
...
Amount kodupanga neenga kattiganum..
Ok sir.... நன்றி
ஏங்கள்ஊர்சின்னாகிறமம்மதுரைமின்னாம்பட்டிஏங்களூக்குவீடுவந்துவிட்டாதுஒக்அடர்கொடுத்துவிட்டார்கள்இப்பெழுதுவிடுஇல்லைஏங்கிரர்கள்இதுக்குஏன்னாவலி
நான் பதிவு பண்ணி மூன்று வருடமாகி எனக்கு இன்னும் வரவில்லை இதற்கு எப்படி பார்க்க வேண்டும்
அண்ணா வீடு வேலும்
ஐயா மாற்றுத்திறனாளிக்கான வீடுகள் ஒதுக்கப்படுமா அரசு ஆணை விடுவாங்களா ஐயா
Contact Panchayat Board Office
Nagarachiii eligible
இல்லை.. வரும்போது தெரிவித்து கொள்கிறேன்..
இதுக்கு பணம் மோடி கொடுக்கிறார்
மோடிக்கு தமிழ்நாட்டு வரி பணம் கொடுக்கிறார்கள்.
அண்ணா எனது கணவர் பெயரில் வீட்டு மனையிருக்கு நான் பதிவு செய்ய முடியுமா
Sir epo kuda apply pana lama sir entha scheme ku
Contact panchayat board office
3.5 L la வீடு முழுசா கட்டிட முடியுமா?
நகராட்சியில் இந்த திட்டம் இருக்கா சார்
நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு கிராமத்தில் ஒரு மனை உள்ளது அங்கே வீடு கட்டவே உதவி கிடைக்குமா இது எப்படி நான் அப்ளை செய்வது கொஞ்சம் சொல்லுங்க
அண்ணா நீங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு என் இடம் இல்லை கூலி வேலைக்கு சென்று நாங்கள் இளங்கோவன் பரிமளா பர்வேஸ் இளமறான் ஒரத்துர் திருச்சி மாவட்ட கிராமம்
Contact Panchayat Board Office
How to application for home loan
2030 ah.. 😂🤣😇
AIaiya seekiram thagal veetu vaataha kudukkamudila
Online application appo solluga
ok
டவுன் பஞ்சசா யட் க்கு உண்டா
Full Video Parunga..
Municipal ku intha thittathiruku payan peralama
Next scheme eppa bro
Municipality ikku unda
அண்ணா என்னிடம் நிலம் இருக்கிறது ஆனால் பட்டா இல்லை என்னால் இந்த திட்டத்தில் பயன் பெற முடியுமா
veedu illai help pannuga please sir
Please Contact BDO
எனக்கு வீடு உளளதுகானகிரீட்போடலோன்வேண்டும்
goverment வேலே ஊள்ளவகளுக்கூ"ஊண்டஅா
வெள்ளை ச்சாமி
Online il nangale apply pannalama
Please Contact BDO Office..
அண்ணா எனக்கு சொந்த வீடு இல்லை அண்ணா
Contact panchayat board office
நாங்கள் ஆறுஒரைத்தைல் இருக்கிரும் அன்னா😢
Anakaputhur ra
Land illathavangalukku enna vali
எனக்கு 1000ரூ வரல வீடுவர போகுதா
Land இல்லதவங்களுகு..enna வழி
Please help me sir
Please Contact BDO Office
அண்ணா வணக்கம் அண்ணா நான் இந்திரா குடியிருப்பு திட்டத்தின் படி ஒரு வீடு கட்டி உள்ளேன்( 10 வருடம் ஆகிறது ) எனது புதிய வீட்டுக்கு முன்பாக எனக்கு பழைய ஓட்டு வீடு உள்ளது எனக்கு கலைஞரின் கனவு திட்டத்தின் மூலமாக வீடு கொடுப்பார்களா என்பதை எனக்கு மிக மிகத் தெளிவாக சொல்லும்படி எதிர்பார்க்கிறேன் அண்ணா
Contact Panchayat Board Office