ஒற்றை தலைவலிக்கு நிரந்தர தீர்வு | Permanent Solution for Migraine - Dr.Saalai SJK

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • Siddha Mudra is derived from the very ancient secret techniques of Yogis, Siddhars and Rishis who helped Mankind to get rid of all ailments/ disabilites through the divine knowledge they received. Siddha Mudra is based upon the techinque of balancing the Five Elements Principle that consitutes all our body and mind. The variation of the propotions of these five elements are known as Diseases. Siddha Mudra is the easiest form of hand gestures that helps to balance these five elements. Even a child below 5 years of age can also practice Siddha Mudra to keep their body and mind in good health.
    We provide Life-Changing Motivational Training Courses & Siddha Mudra Health Training Courses for all Schools, Colleges, Institutions and Corporates. For more details, Please dial: +91-98 42 151 718
    Dr. Salai Jaya Kalpana BSMS, MD (Siddha), Ph.D., Psychology
    👩‍⚕️ Siddha Physician & Certified International Yogic Trainer
    Founder of :
    🤟🏼 Siddha Mudra
    🏢 Dr. Salai Jaya Kalpana’s Siddha Mudra Global Research Foundation
    🏥 Siddhar Vanam - Siddha and Siddha Mudra Hospital (Earlier Sukalpana Siddha Multi-speciality Hospital)
    ****************************************************************************
    FOR SIDDHA MUDRA CLASS 👨‍🏫 ENQUIRY:
    📞 +91-9159508444
    🌐 www.siddhamudra.org
    ****************************************************************************
    Join us:
    👉🏽 chat.whatsapp....
    👉🏽t.me/joinchat/...
    👉🏽 / drsalaijaya. .
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / siddhamudra
    👉🏽 / sidd. .
    ****************************************************************************
    For Treatment, Contact:
    SIDDHAR VANAM SIDDHA AND SIDDHA MUDRA HOSPITAL
    சித்தர் வனம் - சித்தா மற்றும் சித்த முத்திரை மருத்துவமனை
    Online Clinic 09750111511
    (மருத்துவரை வீடியோ கால் மூலம் சந்திப்பதற்கு)
    ****************************************************************************
    #health #mudra #treatment #healthy #holistic #siddha #migraine #migrainerelief #migrainetreatment

Комментарии • 123

  • @karthis5347
    @karthis5347 Год назад +33

    நம் முன்னோர்கள் கூறிய மருந்துவமுறைகளை இப்போதும் எளிய முறையில் கூறும் உங்களுக்கு எப்பொழுதும் இறைவன் எண்ணற்ற நன்மைகள் வழங்குவார்.நீங்கள் நீடுழி வாழ்க....

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад +2

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @amsaraj7648
    @amsaraj7648 Год назад +16

    நீங்க நல்லா நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ எனது அருமை தியாக ராஜரை வேண்டுகிறேன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @RajaRam-l9u
    @RajaRam-l9u 9 месяцев назад +5

    நம் முன்னோர்கள் கண்டுபிடித்த பஞ்சபூதத்தின் சக்தி வீண் போகாது நீங்க கடவுளுக்கு சமம் அக்கா

  • @kadikaithendral1971
    @kadikaithendral1971 Год назад +12

    மிக்க நன்றி மேடம். என் பத்து வருட தலைவலிக்கு சிறந்த தீர்வ❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад +3

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @murugu678
      @murugu678 Год назад +1

      🙏🏼🌹

    • @murugu678
      @murugu678 Год назад +1

      ​@@SiddhaMudra🌹🙏🏼

  • @ravindranvasuravi
    @ravindranvasuravi Год назад +5

    நறுக்கு தெறித்தது போன்ற விளக்கம் இடையில் அமைந்துள்ள இசை அதன் மெருகை தவிர்த்தல் மேலும் சிறப்பு.
    நன்றி. நன்றி நன்றி

  • @sakthigomathi4794
    @sakthigomathi4794 16 дней назад

    மிக்க மகிழ்ச்சி

  • @manonmaninatarajan246
    @manonmaninatarajan246 Год назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @muthunagarajansk6526
    @muthunagarajansk6526 Год назад +1

    வணக்கம்
    நான் பிராணமுத்திரை செய்து பார்த்தேன் . தலை வலி குறைந்தது ஆனால் ஒற்றை தலைவலி மிகவும் அதிகமாக இருந்தது வருகிறது.இன்னும் பிராணமுத்திரையை முறையாக பயன்படுத்த எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது.🙏

  • @danyaravikumar3288
    @danyaravikumar3288 10 месяцев назад +1

    Valkavalamudan

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 месяцев назад

      மிகவும் நன்றி

  • @தனஞ்செயன்.ஓம்

    🙏🙏🙏
    Thank you so much doctor
    Great
    வாழ்க வளமுடன்
    🙏🙏🙏

  • @srisworldDMF
    @srisworldDMF Год назад +2

    Nandrigal amma❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад +1

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்
      Pls watch our videos....

  • @tamilzuriyant3022
    @tamilzuriyant3022 Год назад +2

    நன்றிங்கமா

  • @srikumarneyveli6046
    @srikumarneyveli6046 2 месяца назад

    மிக அருமை தங்கை 🙏நன்றி 💐

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி,
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும்
      குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

    • @srikumarneyveli6046
      @srikumarneyveli6046 2 месяца назад

      உங்கள் உடல்நலம் சார்ந்த கருத்துக்கள் மிகவும் பயனுள்ளது, நான் உங்கள், சேனல் என் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளேன், நன்றி தங்கை 🙏💐

  • @krishnaveni-lm6lj
    @krishnaveni-lm6lj 9 месяцев назад +1

    நன்றி சகோதரி ❤❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 месяцев назад

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @dharmesh9517
    @dharmesh9517 2 года назад +2

    Thank you for giving detailed information on prana mudra. Madam English subtitles would be helpful to non tamil speaking people.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 года назад +1

      Noted

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 года назад +2

      அன்புடையீர் வணக்கம்! சித்த முத்திரை குழுமத்தில் இணைந்து உங்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பேனி காப்பாற்றிக்கொள்ள இப்பொழுதே எங்களுடன் இணையுங்கள். நன்றி!
      chat.whatsapp.com/HueLNR8QgL53Urn8vIckFb

  • @meghashree7896
    @meghashree7896 2 года назад +1

    Mam please say for urine infection and pittha vayu

  • @alavirrasamy127
    @alavirrasamy127 2 года назад +1

    Very good information madam... thankyou 🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 года назад

      அன்புடையீர் வணக்கம்! சித்த முத்திரை குழுமத்தில் இணைந்து உங்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பேனி காப்பாற்றிக்கொள்ள இப்பொழுதே எங்களுடன் இணையுங்கள். நன்றி!
      chat.whatsapp.com/HueLNR8QgL53Urn8vIckFb

  • @kadikaithendral1971
    @kadikaithendral1971 Год назад +2

    மாதவிடாய் நேரத்தில் தலைவலிக்கு தீர்வு சொல்லுங்கள் மேடம்

  • @HemaLatha-bj3jo
    @HemaLatha-bj3jo 6 месяцев назад

    madam diabetic mudra sollunga 10 yrs romba kasta paduren

  • @gomathigeetha
    @gomathigeetha 11 месяцев назад +2

    Sammma super mam❤❤❤

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 месяцев назад

      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்
      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/DJk1Okxzs2e0bf5kb1zT0u

  • @girijailamparithi1316
    @girijailamparithi1316 2 года назад +1

    Your information is super mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 года назад

      அன்புடையீர் வணக்கம்! சித்த முத்திரை குழுமத்தில் இணைந்து உங்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பேனி காப்பாற்றிக்கொள்ள இப்பொழுதே எங்களுடன் இணையுங்கள். நன்றி!
      chat.whatsapp.com/HueLNR8QgL53Urn8vIckFb

  • @KannanKannan-fu9bt
    @KannanKannan-fu9bt Год назад +2

    நன்றி

  • @SakthiKameshJ-ks1qb
    @SakthiKameshJ-ks1qb Год назад +6

    முத்திரை வெறும் வயிற்றில் செய்ய வேண்டுமா?சாப்பிட்டால் எவ்வளவு நேரம் கழித்து முத்திரை செய்ய வேண்டும். ஒரே வியாதிக்கு 2,3முத்திரை இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு முத்திரையும் எவ்வளவு நேரம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக செய்யலாமா.

  • @craftsworld1646
    @craftsworld1646 Год назад +1

    Madam your program really super mam please my sister is suffering from tb spinal age 39 taking tablet in jipmer please your advice treatment.she has 9 month baby.

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மருத்துவ சிகிச்சைக்கு - தொலைபேசியை அழைக்கவும்: 9750111511/ 8754777841

  • @rajakannanrajakannan605
    @rajakannanrajakannan605 Год назад

    நரம்பு தளர்ச்சி நீங்க முத்திரை சொல்லவும் டாக்டர்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      Thank You, Please share this video to you friends and family circle...

  • @DivyaDivya-kg2uc
    @DivyaDivya-kg2uc Год назад +1

    Mam pls thyroid kunamaga muthirai pls sollunga mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      Pls watch our videos

  • @Madhu-oo7xm
    @Madhu-oo7xm 4 месяца назад

    சூப்பர் mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  4 месяца назад

      Thanks for the comment! Please share our videos with your friends and family😊

  • @amalromeyo862
    @amalromeyo862 3 месяца назад

    🙏Thank you akka🙏

  • @saran6734
    @saran6734 10 месяцев назад +1

    Mam excellent

    • @SiddhaMudra
      @SiddhaMudra  10 месяцев назад

      மிகவும் நன்றி, வாழ்க வளமுடன், எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @mosesgideonmosesgideon
    @mosesgideonmosesgideon 8 месяцев назад +1

    Pls tel muthra for Irani problem

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 месяцев назад

      Pls contact : 8754777841

    • @SiddhaMudra
      @SiddhaMudra  8 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன்.
      நமது சேனல் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்.

  • @raghuk5123
    @raghuk5123 5 месяцев назад

    அன்பு சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி... எந்த பக்க விளைவுகளும் இல்லாத இந்த பிராண முத்திரை மிகுந்த பயன் உள்ளதாக இருந்தது... தங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கட்டும்... குருவே சரணம் 🎉

  • @kpsasikumar6767
    @kpsasikumar6767 Год назад +1

    Vanakkam madam, I want details of sankalpa muthra...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  6 месяцев назад

      Kindly call this number
      +91 97501 11511, +91 87547 77841

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 Год назад +2

    4.17 🙏

  • @FamilyEntertainment-vo5lg
    @FamilyEntertainment-vo5lg Год назад

    மேடம் பித்தபை பிரச்சனை எதாவது சொல்லுங்க 🙏🏾

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @sweetfire1044
    @sweetfire1044 2 года назад +1

    Thank you so much mam

    • @SiddhaMudra
      @SiddhaMudra  2 года назад

      அன்புடையீர் வணக்கம்! சித்த முத்திரை குழுமத்தில் இணைந்து உங்களின் உடல்நலம் மற்றும் மனநலத்தை பேனி காப்பாற்றிக்கொள்ள இப்பொழுதே எங்களுடன் இணையுங்கள். நன்றி!
      chat.whatsapp.com/HueLNR8QgL53Urn8vIckFb

  • @kadikaithendral1971
    @kadikaithendral1971 Год назад +1

    மாதவிடாய் நேரத்தில் முத்திரை செய்யலாமா

  • @MuruganMahasri-cn9qx
    @MuruganMahasri-cn9qx 9 месяцев назад

    🙏 டாக்டர். கேன்சர் வந்திருந்தால் அதற்கான முத்திரை என்ன? நன்றி டாக்டர்🙏

    • @SiddhaMudra
      @SiddhaMudra  9 месяцев назад

      மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @karthickrajamalaichamy303
    @karthickrajamalaichamy303 6 месяцев назад

    Thank you mam

  • @aparnas7245
    @aparnas7245 Год назад +1

    Dr ungha what's up group la join aghanum please

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад +1

      கீழ்க்கண்ட இணைப்பை பயன்படுத்தி வகுப்பில் இணையலாம்.👇
      chat.whatsapp.com/DPStq0WnUgPLCrxzk0k4Y1

  • @purusothamanloganathan6769
    @purusothamanloganathan6769 Год назад +1

    skin allergy what Mitra

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 2 года назад

    Thank you so much mam.mam enakku right leg il last two viralgalil six month melaga viral idukkugalil arithu pun erpatturukkindrathu.enna muthirai seyya vendum endru sollungal mam.

  • @jothimary8255
    @jothimary8255 Год назад

    To meditate, is there any mudhra than chin mudhra. I expect your reply madam

  • @aparnas7245
    @aparnas7245 Год назад

    வாழ்க வளமுடன் நலமுடன்

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

  • @kadikaithendral1971
    @kadikaithendral1971 11 месяцев назад

    தினமும் 10 நிமிடங்கள் செய்யலாமா

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 месяцев назад

      தேவைக்கேற்ப செய்து கொள்வது நன்று

    • @SiddhaMudra
      @SiddhaMudra  11 месяцев назад

      டாக்டர் சாலை ஜேகே அவர்களால் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை பற்றி அறிந்திட பின்வரும் whatsApp குழுவில் இணையவும்.
      chat.whatsapp.com/JeN3Eg3GgRNIijmsbchnzc
      மிகவும் நன்றி, எங்களுடைய வீடியோக்களை உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு பகிரவும்

  • @devakidevarajan353
    @devakidevarajan353 Год назад +1

    90 vayadhana en amma paduthuttu prana mudra seyyalaama….romba neram utkara mudiyadu

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும்,
      You need support ,pls Call:8754777841

    • @ushakanagaraj3465
      @ushakanagaraj3465 Год назад

      @@SiddhaMudra வணக்கம் madam. உங்கள் வீடியோ காட்சிகள் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் எனக்கு கிடைத்தது. நன்றி.
      நான் 2012 july மாதத்திலிருந்து பிட்யூட்டரி,thyroid மற்றும் ஈஸ்ட்ரோஜென் மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறேன்.. நான் என்ன முத்திரை கடை பிடித்தாள் சரி செய்ய முடியும்...

  • @harinisundar5257
    @harinisundar5257 7 месяцев назад

    Can pregnant women do this mudra?

    • @SiddhaMudra
      @SiddhaMudra  7 месяцев назад

      மருத்துவ ஆலோசனைக்கு பின்வரும் தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்
      +91 87547 77841,
      +91 97501 11511

  • @radhamoorthy2752
    @radhamoorthy2752 25 дней назад

    Period time la seyyalama

    • @SiddhaMudra
      @SiddhaMudra  20 дней назад

      mudras should not be done during periods

  • @gskshanthi92
    @gskshanthi92 4 месяца назад

    27.9.24 🙏🙏🙏

  • @kareema2442
    @kareema2442 Год назад +2

    காதுகேட்கமற்றகோளாறுநிங்க

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும்,
      மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொடர்பு தொலைபேசியை அழைக்கவும்: 8754777841

  • @premmunintha
    @premmunintha Год назад +1

    இறைச்சி சாப்பாட்டு யோகா செய்யலாம, முத்ரா, ஒரு நாள் கழித்து தான் செய்யலாம மேடம்

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 Год назад

    சூப்பர் ஆனா செய்யறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு பழக பழக வந்துரு மா மேடம் ...

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      மிக்க மகிழ்ச்சி...வாழ்க வளமுடன்

    • @balasubramaniank4251
      @balasubramaniank4251 3 месяца назад

      நான் ஆமோதிக்கிறேன். சிரமம் தான். மூன்று விரல் நுனி தொட்டால் நடு விரல் நேராக இல்லை. அதை நேராக வைத்தால் விரல் நுனிகள் தொட முடியவில்லை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முயன்று கை வந்து விட்டது. முயற்சிக்கவும்.

  • @DeepaselvamDeepaselvam
    @DeepaselvamDeepaselvam Год назад

    999 ah iruntha like ah na 1000 like ah mathita. 1k agidichi 1 k matrathu nadhan..

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      Thank you, Please our video to your circle...

  • @kamimehna1164
    @kamimehna1164 2 года назад

    How did you get the details in english ..??? Very weird .no captions ??

  • @billionaire21618
    @billionaire21618 Год назад

    Madam muthra for sinus

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      உங்களுடைய உடல் தன்மையை மணத்தன்மை ஆகியவற்றை பொறுத்து தீர்வு அமையும்,
      மருத்துவ சிகிச்சைக்கு ஹாஸ்பிடல் தொலைபேசியை அழைக்கவும்:9750111511/ 8754777841

  • @sakthipriyar3595
    @sakthipriyar3595 Год назад

    Brain blood clot erukku help panna mudiyuma

  • @veebee0071
    @veebee0071 Год назад +1

    ப்ரான முத்ரா செய்தால் உடம்பு obesity ஆகும் என்கிறார்களே மேடம்?

  • @ArunKumar-pw4bh
    @ArunKumar-pw4bh Год назад

    Sister nan first time itha try pannan thalavali pochi aana atha nan pannumpothu ennoda odambu vibrant ooguthu atha nan nalla feel panran en apdi aaguthu nan daly yoga panran but ithu enakku oru puthu feel kodukkuthu en ipdi vibrant aaguran

    • @SiddhaMudra
      @SiddhaMudra  Год назад

      Thank you, Please our video to your circle...

  • @rajeswarirajeswari2539
    @rajeswarirajeswari2539 Год назад +1

    Mam vertigo ku mudra solluga mam pls