இந்த முத்திரையை Daily செய்தால் ulcer சரி ஆகும்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • இந்த முத்திரையை Daily செய்தால் ulcer சரி ஆகும்!
    #mudras #mudrashastra #mudrasbenefits #Pranayama #YogaMudra #yogavideo #yogabenefits #News7TamilHealth #News7TamilPRIME #news7tamil
    News7tamil has created an exclusive platform, News7tamil Health யாக்கை காக்க which aims to create, curate and distribute meaningful, diverse and trustworthy health and wellness content. Our vision is to inform the public, provide hope and inspire everyone to enjoy mental and physical well-being.

Комментарии • 185

  • @sumathramanoharan9860
    @sumathramanoharan9860 10 месяцев назад +173

    ரொம்ப ரொம்ப நன்றிங்க மேடம் இந்த முத்திரை செய்து எனக்கு 8மாதமாக 1மிளகாய்கூட சேர்க்க முடியாமல் இருந்த பிரச்சினை சரியாகி விட்டது.. தயிர் சாதம் சாப்பிட்டா கூட வயிறு எரிகிறது என்று சொன்னவங்களுக்கு கூட சரியாகி விடும் என்று நீங்கள் சொன்ன தை கேட்டு செய்ய ஆரம்பித்தேன் 1வாரத்திலேயே சரியாகி விட்டது தொடர்ந்து 48நாள் செய்தேன் முழுவதும் குணமாகி விட்டேன்.தினமும் உங்களுக்கு நன்றி கூறிகொண்டு இருக்கிறேன்.நன்றி நன்றி நன்றி

    • @lkssekarlkssekar8929
      @lkssekarlkssekar8929 9 месяцев назад +3

      சாப்பிட்ட.உடன்.செய்ய.வேண்டுமா.சொல்லுங்களேன். பிளீஸ்

    • @kokilaveni2627
      @kokilaveni2627 9 месяцев назад

      Evalavu neram seithergal

    • @sumathramanoharan9860
      @sumathramanoharan9860 9 месяцев назад

      @@lkssekarlkssekar8929 Morning எழுந்த உடனே செய்துடுவேன் இரவு படுக்கும் முன்பு சேய்தேன் 20நிமிடம் 25 நிமிடம் செய்தேன். சில நேரங்களில் evening கூட செய்வேன்.நல்ல பலன் கிடைத்தது இப்போது பழைய மாதிரி நல்லா சாப்பிடுறேன மேடத்திற்கு தான் நன்றி சொல்லனும்.என்னை போல் கஷ்டம் படுறவங்க செய்து பயன் பெறனும் என்று தான் கமெண்ட் செய்தேன். உங்களுக்கும் குணமாகி விடும் கவலை படாதீங்க

    • @sumathramanoharan9860
      @sumathramanoharan9860 9 месяцев назад

      @@kokilaveni2627 Morning எழுந்த உடனே செய்துடுவேன் இரவு படுக்கும் முன்பு சேய்தேன் 20நிமிடம் 25 நிமிடம் செய்தேன். சில நேரங்களில் evening கூட செய்வேன்.நல்ல பலன் கிடைத்தது இப்போது பழைய மாதிரி நல்லா சாப்பிடுறேன மேடத்திற்கு தான் நன்றி சொல்லனும்.என்னை போல் கஷ்டம் படுறவங்க செய்து பயன் பெறனும் என்று தான் கமெண்ட் செய்தேன். உங்களுக்கும் குணமாகி விடும் கவலை படாதீங்க

    • @sumathramanoharan9860
      @sumathramanoharan9860 9 месяцев назад

      @@lkssekarlkssekar8929 Morning எழுந்த உடனே செய்துடுவேன் இரவு படுக்கும் முன்பு சேய்தேன் 20நிமிடம் 25 நிமிடம் செய்தேன். சில நேரங்களில் evening கூட செய்வேன்.நல்ல பலன் கிடைத்தது இப்போது பழைய மாதிரி நல்லா சாப்பிடுறேன மேடத்திற்கு தான் நன்றி சொல்லனும்.என்னை போல் கஷ்டம் படுறவங்க செய்து பயன் பெறனும் என்று தான் கமெண்ட் செய்தேன். உங்களுக்கும் குணமாகி விடும் கவலை படாதீங்க

  • @dillibabu.c
    @dillibabu.c Год назад +27

    மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றி என் சகோதரி ♥️🌹🙏

  • @Mutharaallinall
    @Mutharaallinall 6 месяцев назад +18

    நான் வாயு தொல்லையால் கஷ்டப்பட்டேன். இந்த முத்திரையை செய்ய ஆரம்பித்தேன். ஏப்பம் , ஏப்பமாக வந்தது. 20 நிமிடம் காலை , மாலையும் செய்தேன். மூட்டுவலி, தோள்பட்டை வலி உடம்பு வலி இப்ப குறைந்தது. தொடர்ந்து செய்யனும்னு முடிவு பண்ணிட்டேன்.

  • @ArunaVishnu-ur5ce
    @ArunaVishnu-ur5ce 11 месяцев назад +7

    மிக தெளிவான விளக்கம் Doctor. அனைத்து Video க்களுமே.
    வாழ்க வளமுடன் நலமுடன்
    வளர்க உங்கள் மருத்துவ பணி.
    வாழ்த்த வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றிங்க Doctor.😊😊

  • @Peththamma-h6z
    @Peththamma-h6z 4 часа назад

    சூப்பர் மேம் மிக்க நன்றி

  • @meikandanramakrishnan2617
    @meikandanramakrishnan2617 3 месяца назад +3

    உங்கள் சேவை தொடரட்டும் ஈசன் அருளால் எல்லாவிதமான நலமும் வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன்

  • @kalaiselven7582
    @kalaiselven7582 5 дней назад

    நல்ல மனித நேயம் மிக்க தகவல்கள் சகோதரியே வாழ்க வளமுடன் என்றும் இறைவன் அருளால் தொடரட்டும் உங்கள் மனித சேவைகள் நன்றி

  • @sathiyadinesh1368
    @sathiyadinesh1368 2 дня назад

    Very very very useful and true 😊😊😊😊😊

  • @janicepreethy8865
    @janicepreethy8865 2 месяца назад +2

    Mam na intha muthirai seiya arampichu 2 mins leye stomach le difference therinjithu really thanks!❤

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 6 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி டாக்டர் ❤❤❤❤❤❤

  • @RajaThenral
    @RajaThenral Год назад +2

    Entha muthiraiyal naan migavum payanadainthullen
    Nanri medam

  • @kevinanu
    @kevinanu 7 месяцев назад +2

    Mam really u r video work aaguthu true mam

  • @spalani1696
    @spalani1696 2 месяца назад

    அருமை அற்புதம் வாழ்த்துக்கள் madem 🌹🌹🌹🌹

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 2 месяца назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் ❤🙏👍🏻

  • @davidsuresh5409
    @davidsuresh5409 5 месяцев назад +1

    நன்றி மேடம் 🙏🏻🙏🏻🔥🔥👑

  • @clayforum4545
    @clayforum4545 2 месяца назад

    Very useful Kalpana mam. Thanks a lot. God bless you.

  • @maharajesh7477
    @maharajesh7477 8 месяцев назад +2

    உங்கள் சேவை மகத்தாது நம்பாரம்பரிய மருத்துவ குணங்கள் இளயதலைமுறையினர் அறிந்து கொள்கிறார்கள் எத்தனை பேர் இதில் பலனடைந்தார்கள் தெரியாது அதன் புண்ணிமெல்லாம் உங்களுக்கு தான் நான் கூட தூக்கம் வராமல் தவித்து கிடந்தேன் தூக்க மாத்திரை போட்டேன் இப்போது நீங்கள் சொன்ன முத்திரை போட்டு நிம்மதியாக தூங்குகிறேன்நன்றி❤❤❤

  • @தேவராஜ்தேஜ்விஷ்ணு

    நன்றாக வேலை செய்கிறது நன்றி

  • @lakefishing808
    @lakefishing808 8 месяцев назад +2

    வாழ்க வளமுடன் உங்கள் சேவை என்றென்றும் எங்களுக்கு தேவை

  • @boopathyboopathy9980
    @boopathyboopathy9980 Год назад +1

    நன்றி அம்மா நன்றி

  • @magilvithumagil8670
    @magilvithumagil8670 Год назад +17

    Mam white hair ku mudra sollunga

  • @kanthasamyjayakumar
    @kanthasamyjayakumar 4 месяца назад

    வாய்வு முத்திரை செய்முறை மற்றும் அதன் பலன்கள் . மிக அருமையான ஒன்று நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @rania2552
    @rania2552 Год назад +1

    நன்றி🎉

  • @G.krushnanG.krushnan
    @G.krushnanG.krushnan 6 месяцев назад

    , உங்கள் பதிவுகள் அருமையான பதிவு டாக்டர்

  • @JoysFdo1226
    @JoysFdo1226 10 месяцев назад +2

    Nandri amma ne pallandu valgaka

  • @SnChinna-r8b
    @SnChinna-r8b 4 месяца назад

    Your mutras are bringing me a good jolly life thank you.i love you.

  • @lakshmiganesan6325
    @lakshmiganesan6325 28 дней назад

    Thank you mam

  • @meenakshi9341
    @meenakshi9341 2 года назад +1

    Thank you mam good fine.🙋🙋🙋

  • @FathimaJ-xc9pe
    @FathimaJ-xc9pe 8 месяцев назад

    ☝🏻அல்லா🤲
    சகோதரி நன்றி

  • @aasaithambijaahir4715
    @aasaithambijaahir4715 10 месяцев назад +1

    சிறப்ப

  • @SelviRamanathan
    @SelviRamanathan 4 месяца назад +1

    Tq

  • @Gurunathan-u6n
    @Gurunathan-u6n 5 месяцев назад

    Super congratulations Mam.Om kireya babaji namaha om

  • @marimuthumuthu1968
    @marimuthumuthu1968 9 месяцев назад

    நன்றிகள் பல வாழ்க வளமுடன்

  • @sagayamaryd1367
    @sagayamaryd1367 Год назад +1

    Poriyasis skin problem வாயு முத்திரை நீர் முத்திரை how many days செய்ய வேண்டும் ஃma'am

  • @karthikeyan5041
    @karthikeyan5041 6 месяцев назад +2

    Thanks madam .ulcer prisana nal kasta padurn, gastric vera

    • @Musthari07
      @Musthari07 2 месяца назад

      Enakum iruku thala over ah vairu eriyum 🥺🔥

  • @sakthisak8999
    @sakthisak8999 Месяц назад

    Hi Madam,
    Could you please advise some mudra for Ankle tendon pain

  • @Dhayalan-k3r
    @Dhayalan-k3r 2 месяца назад +1

    Thank you so much Kalpana mam your video all very very useful
    உங்கள் மருத்துவ பணி🎁🌹🙏 மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் கடவுள் உங்களுக்கு எப்பொழுதும் துணையாக இருப்பார்
    உங்கள் மருத்துவம் எப்போதும் நிலைத்திருக்கும்😊 நீங்கள் சொல்லும் முத்திரைகள் மற்றும் மருத்துவங்கள் மிக பயனுள்ளதாக மக்களுக்கு அமைகிறது நன்றி நன்றி மிக்க நன்றி மேடம்😊🎉🎉💐💐🙏🎁

  • @SomasundaramPalaniyappan-fw5ef
    @SomasundaramPalaniyappan-fw5ef 4 месяца назад

    நன்றி

  • @deepaLakshmi-q6p
    @deepaLakshmi-q6p 2 месяца назад

    தேங்க்ஸ் மேடம் எனக்கு ரொம்ப வயிறு வலியா இருந்தது வலியா இருக்கும்போது இந்த வீடியோவை பார்த்தேன் படுத்துட்டே இந்த முத்திரை பண்ண பண்ண செஞ்ச உடனே சரியா போச்சு வயிறு வலி சரியா போச்சு தேங்க்ஸ் மேடம்

  • @tamilshortszone3740
    @tamilshortszone3740 15 дней назад

    Nice

  • @sudhakars541
    @sudhakars541 Год назад +6

    Madam, my daughter aged 8 and having stomach pain 3 months, we consult pediatrician and abdomen scan done, in scanning not found the cause. Please suggest Mudra for the stomach pain.

  • @lathaaakaash2620
    @lathaaakaash2620 13 дней назад

    Mam thyroid ku muthra solluga mam

  • @jothitamil6978
    @jothitamil6978 6 дней назад

    Pregnant women's seiyalama mam

  • @murugesanangappan160
    @murugesanangappan160 Год назад

    Thanks madam

    • @raju1950
      @raju1950 Год назад

      What is the purpose of this mudra
      Suitable for whic problems

  • @seerinshehanaz3242
    @seerinshehanaz3242 Год назад +1

    Ungala consult pannanuna yeppadi yega pakanu

  • @gunasuntharisunthari3333
    @gunasuntharisunthari3333 Год назад

    Thanking you madam.

  • @SenbagavalliM
    @SenbagavalliM Месяц назад

    பாகவதம் சரியாக முத்திரை சொல்லுங்க madem.

  • @ramyan1823
    @ramyan1823 10 месяцев назад +1

    Mam my husband is having cronic kidney disease. He is not able to go urine. He is using cather tube. In sidha we are having any medicines. His age is 51.

  • @manjusha214
    @manjusha214 Год назад +1

    Memory power solluga sis pls

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Год назад

    Super

  • @karunanithid936
    @karunanithid936 Год назад

    thanks mam

  • @GopalGopal-zt8sh
    @GopalGopal-zt8sh 2 года назад +1

    Super good

  • @lokhnath2114
    @lokhnath2114 Год назад

    Ok neenga daithu nofy wait reduce pannunga

  • @ragusaraswathy7255
    @ragusaraswathy7255 Год назад

    Super madam..
    Narambu surutal yen husband ku eruku aduku muthirai eruka

    • @2803TM
      @2803TM 8 месяцев назад

      ருத்ர முத்திரை செய்ங்க

  • @subramaniankaruppaian6419
    @subramaniankaruppaian6419 28 дней назад

    👌

  • @ganeshanganeshan9432
    @ganeshanganeshan9432 3 месяца назад

    மனநிலை பாதிப்புக்கு எந்த புள்ளிகளை செய்ய வேண்டும்

  • @pratheeban7867
    @pratheeban7867 6 месяцев назад

    இந்த பயிற்சியை சரியாக எந்த நேரத்தில் செய்வது என்று சொல்லுங்கள்

  • @ChitrakalaTM
    @ChitrakalaTM Год назад

    Thank you for your medical advice mam. Mam please avoid full neck blouse

  • @Sassyrpcai
    @Sassyrpcai 7 месяцев назад +1

    Hi anna. Romba money need iruku. I have to earn . Mobile la use panramathiri without investment job solunga Anna

  • @mahaendransankaran2732
    @mahaendransankaran2732 Год назад

    முத்ரா பயிற்சி படுத்த நிலையில் செய்யலாமா

  • @pvennilanila7663
    @pvennilanila7663 2 года назад

    அக்கா மூக்கு நீளமாக வளர பதிவு போடுங்க

  • @vimalarajan4513
    @vimalarajan4513 9 месяцев назад

    Madam migraine solution sollunga

  • @smilingstaryadav7433
    @smilingstaryadav7433 Год назад +1

    Madam liver mudra pathi soluga

  • @ethirajraja209
    @ethirajraja209 Год назад

    நண்றி 🙏🙏🙏

  • @manjusha214
    @manjusha214 Год назад

    Stress and depression solluga

  • @anithabhaskar1927
    @anithabhaskar1927 4 месяца назад +1

    பித்தம் குறைய எந்த முத்திரை செய்யலாம்

  • @vijayalakshmikuppusamy647
    @vijayalakshmikuppusamy647 Год назад +1

    💜💜💜💜💜

  • @Sassyrpcai
    @Sassyrpcai 7 месяцев назад +2

    User testing la opportunities ipo ila nu varuthu.

  • @chellasrinivas9136
    @chellasrinivas9136 8 месяцев назад +1

    Kidney stone ku muthrai sollunga madam

    • @muthumarimuthumari1267
      @muthumarimuthumari1267 2 месяца назад

      நெருஞ்சி முள் செடி வழு வழுப்பா இருக்கும் அதை பழைய சாதம் தண்ணிரில அலசி அந்த தண்ணீரை குடிங்க அதிகாலைல சரியாகிடும்

  • @BharanisriBharanisri-rl8dk
    @BharanisriBharanisri-rl8dk Год назад +1

    Pulse supera theriuthu

  • @ArMan-rl6vq
    @ArMan-rl6vq 5 месяцев назад

    மிக்க நன்றி

  • @rizvanahameds5163
    @rizvanahameds5163 5 месяцев назад +1

    Mam,
    Is any Yoga class in Trichy?

  • @rajaganapathy1980
    @rajaganapathy1980 Год назад +1

    thank you Amma

  • @seerinshehanaz3242
    @seerinshehanaz3242 Год назад

    Weight loss mudra morning night mattumdan pannanuma illa matha timela kuda pannalama sis pls soluga

  • @afranawaz5106
    @afranawaz5106 2 месяца назад

    Whats the name of this doctor

  • @maheshwarir1343
    @maheshwarir1343 Год назад +2

    Pitham seriyaga edhavudhu muthirai irukka. Pls tell

  • @vidyabalaraman5749
    @vidyabalaraman5749 4 месяца назад

    🙏🙏🙏

  • @raju1950
    @raju1950 Год назад

    What is the purpose of this mudra
    Suitable for whic problems

  • @saminathandurai2773
    @saminathandurai2773 3 месяца назад

    தூசி ஒவ்வாமை தீர்வு காண விபரம் சொல்லுங்கள்

  • @Annamalai-tw6zm
    @Annamalai-tw6zm 9 месяцев назад

    Koorathai mudra

  • @anvarnasreen5814
    @anvarnasreen5814 Год назад +6

    முத்திரை வைத்தியம் பழக வேண்டும். எப்படி பழகுவது ? Class எதாவது இருக்கா madam ?

  • @KalaRajamani_
    @KalaRajamani_ 2 месяца назад

    Mam enaku endoscopy panitanga enaku romba stomach erichala iruku mam enaku solunga mam na baby ku try panara mam but pcod iruku ...irregular periods mam..solve my problem mam ..

    • @monikamonika9116
      @monikamonika9116 Месяц назад

      Hi sister ungaluku ippo paravailaya same problem for me

  • @suppanpoothuran2379
    @suppanpoothuran2379 Год назад

    பலன் என்ன?

  • @AnshulsalaamS
    @AnshulsalaamS Год назад

    😮😊

  • @Murugan-q4t6o
    @Murugan-q4t6o Год назад

    உங்களுடைய இது நல்லா இருக்கு கரெக்டா இருக்கு ஆனா அது வந்து தெளிவான முறையில் எனக்கு என்ன வேண்டும்

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 Год назад

    🎉🎉🎉🎉

  • @saleemsameer-up4dc
    @saleemsameer-up4dc 2 года назад +2

    இதனால் என்ன பயன் சொல்லவே இல்லை

  • @SelviRamanathan
    @SelviRamanathan 4 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sarinayusuff6022
    @sarinayusuff6022 2 года назад

    👍❤️

  • @judgementravi480
    @judgementravi480 Год назад

    Even simple matter to explain used position 😃

  • @jayavarthaan9576
    @jayavarthaan9576 Год назад

    Vaayu muthirai ithu alla

  • @estherandrews456
    @estherandrews456 16 дней назад

    மூத்திரை மட்டும் செய்தால் போதுமா மருத்துவமனை என்றாலே எனக்கு பயம் பிரசர் எனக்கு இருக்கு

  • @thangasamy7629
    @thangasamy7629 2 года назад +7

    இது அல்சர் அல்ல, அசிடிட்டி. நாம் சாப்பிடும் உணவில், கார்போ ஹைட்ரேட் குறைத்து, கொழுப்பு, ப்ரோட்டீன் அதிகமாக எடுத்தால் குணமாகும். வேறு எந்த விதமான வழியும் இல்லை.

    • @SathishKumar-yh6gp
      @SathishKumar-yh6gp Год назад

      Ulcer sali ku symptoms yepdi erukkum??

    • @thangasamy7629
      @thangasamy7629 Год назад

      @@SathishKumar-yh6gp உணவுக்குழாயில் எரிச்சல், இறைப்பையில் எரிச்சல், வலி ஏற்படும். கூடவே வாயு தொல்லையும் இருக்கும். இது ஆசிடிட்டி (அமிலத்தன்மை.)அல்சர் வந்தால் உணவுக்குழாயில் இறைப்பையில் புண் ஏற்ப்படும். வலி அதிகமாக இருக்கும்.

  • @actionkingviews
    @actionkingviews 2 года назад

    idhu enna pannum sollave illa

  • @bragatheesvarank8135
    @bragatheesvarank8135 2 года назад +2

    இதன் பயன்பாடு என்ன என்பதைவிளக்கமாக கூறவில்லை. அது என்ன
    பல்சேஷன்? வாயுவைகன்ரோல்
    பண்ணி-அதுக்கப்புறம்வாக்கியம் அம்போ ன்னுதொங்குது

  • @Beeviayisha1973Smcil-il9kq
    @Beeviayisha1973Smcil-il9kq Год назад

    மேம் நம்பர் பிலீஸ்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 года назад +3

    அல்சர் குணமாகும் ( ulcer ) இதுதான்
    தலைப்பு.

  • @comedycliks970
    @comedycliks970 2 года назад +2

    போகர் சித்தாந்த சபை you tube சேனலில் நூற்றுக்கணக்கான முத்திரைகள் பயன்பாடுகள் குறித்து விளக்கமாக சொல்லி உள்ளார்கள்

    • @thirupathy4292
      @thirupathy4292 Год назад +2

      முத்திரையை முறையாக சரியாக சொள்ளிதருவது இந்த sister thaan.!

  • @muster9464
    @muster9464 Год назад

    Sun than venum ellarukum . Muthirai illai.

  • @feminasview2532
    @feminasview2532 Год назад +1

    Try panna Kai valikuthu

    • @nithyaudhaya4775
      @nithyaudhaya4775 Год назад

      Kai valicha nenga crct ah seiringa nu artham ....keep it up...