Ethirneechal - Ep 161 | 11 August 2022 | Tamil Serial | Sun TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • Watch the latest Episode of popular Tamil Serial #Ethirneechal that airs on Sun TV.
    Watch all Sun TV Serials FREE on SUN NXT App. Offer valid only in India till 31st August 2022
    Download here: Android - bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    Watch on the web - www.sunnxt.com/
    Urged by her father, Janani is always a high achiever. But her marriage into a patriarchal family dashes her dream of a career. Thus begins Janani's arduous journey towards empowering her family's oppressed women to unleash their power.
    #SunTV #TamilSerial #EthirneechalSerial #Janani #EthirneechalFullEpisode
    👉 Don't forget to SUBSCRIBE to Sun TV RUclips channel - bit.ly/suntvsub...
    --------------------------------------------------
    Download SunNXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    --------------------------------------------------
    Follow Us for More Latest Updates:
    Facebook: / suntv
    Twitter: / suntv
    Instagram: / suntv
    --------------------------------------------------
    #SunTV #SunNXT #SunTVSerials #SunTVProgram #SunTVPromos #TamilSerials
    --------------------------------------------------

Комментарии • 271

  • @manikantan943
    @manikantan943 2 года назад +168

    ரேனுகா மேம் நடிப்பு சூப்பர் வேற லேவல்

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +254

    😎😎🔥🔥யாருக்கெல்லாம் நந்தினியின் அந்த நகைச்சுவை கலந்த ஏதார்த்தமான நடிப்பு ரோம்ப பிடிக்கும் என்றால் நந்தினி மிகவும் அன்பானவள் 👌👌👌😂😂😂😂😂🙋🙋🙋🙋😍😍😍😍😍

  • @manikantan943
    @manikantan943 2 года назад +256

    கொஞ்ச நேரத்தில் பயந்துட்டேன் நந்தினிக்கு என்னா ஆச்சு என்று நந்தினி நடிப்பு சூப்பரோ சூப்பர் வேற லேவல்

  • @b.p6101
    @b.p6101 2 года назад +406

    என்ன நடந்தாலும் பூகம்பமே வெடித்தாலும் நாலு மருமகள்களும் ஒற்றுமை சூப்பர்....🤗🤗
    ஜனனி கூட நந்தினியும் தைரியமா நடித்தது சூப்பர்..😊😊..
    நாலு மருமகள்களும் சூப்பர் ஆக்டிங்....👏👏👏👏
    தர்ஷினி பாவம்....😔😔
    ரேனுகா, ஜனனி speech super 👌👌

  • @humerahumera1546
    @humerahumera1546 2 года назад +108

    Today nandhini acting hilight semmma choooo cute .... renuka speech extraordinary 👍👍💕💕💕

  • @jeevarathyandrew4327
    @jeevarathyandrew4327 2 года назад +157

    நந்தினி சொன்னது 100/100 வீதம் உண்மை. நம்ம வாழ்க்கை நமக்குப்பிடிக்காட்டியும், நாம் பிறந்த உறவுக்காக எல்லாத்தையம் சகிச்சுக்கிட்டு வாழவேண்டிய நிலமை. 😭

  • @sureshsir3736
    @sureshsir3736 2 года назад +71

    நந்தினியின் குழந்தை தனமான நடிப்பு சூப்பர்....முருகா முருகா.....

  • @sathishs6704
    @sathishs6704 2 года назад +209

    ரேணுகா புருஷன் கிட்ட மட்டும் தான் எதிர்த்து பேசுகிறார். ஆனால் நியாயம் மகா பேசுகிறார்

    • @Varisu-ranjithame
      @Varisu-ranjithame 2 года назад +4

      ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍

    • @bhubaneswarynatarajan6651
      @bhubaneswarynatarajan6651 10 месяцев назад

      ​@@Varisu-ranjithamev in😮bh

  • @vincentjoseph9432
    @vincentjoseph9432 2 года назад +69

    All the daughter in laws acting is Super.Hats off to them***

  • @sithyrifaya6607
    @sithyrifaya6607 2 года назад +485

    கல்விக்குத் தான் முக்கியம் கொடுக்க வேண்டும் நமக்கு கடைசியில் உதவக்கூடியது நமது கல்வி மட்டும் தான்

  • @saigopi8140
    @saigopi8140 2 года назад +135

    நந்தினி பாப்பா நடிப்பு பிரமாதம் அவள் நடிப்பைப் பார்த்து என் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் கொட்டியது

  • @manikantan943
    @manikantan943 2 года назад +49

    தர்ஷினியே பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு

  • @manojd3559
    @manojd3559 2 года назад +53

    வானத்தைப் போல சீரியல முடித்து விட்டு 08:00 எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பு செய்யுங்கள். ஆனந்த ராகம் 09:30 போடுங்க

  • @rekha9320
    @rekha9320 2 года назад +47

    Super serial. Nandini extraordinary performance. Jan also maintaining a consistency in her performance 👏👏👏👏👏👏👏

  • @Vignesh-qs7rt
    @Vignesh-qs7rt 2 года назад +48

    Renuka fans like hit🔥🔥

  • @hameedmohameed7316
    @hameedmohameed7316 2 года назад +25

    ஈஸ்வரி நீ எல்லாம் ஏன் எதுவுமோ போசாமல் இப்படியோ அமைதியாக இருக்கோ இந்த காட்டுமிரான்டி கூட்டத்திர்க்கு எல்லோரும் சோர்ந்து சரியான செருப்படி கொடுக்கனும்.

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +73

    Tharshini entry super la 😂😂🥰🥰

  • @fathimasulfa9888
    @fathimasulfa9888 2 года назад +42

    இன்று semme episode . தர்சினியின் வருகை supper . அதுமற்றுமின்றி நந்தினியை விட ரேனுகா இன்று கடும் பேச்சு .ரேனுகாவின் தைரியம் பாராட்டத்தக்கது . இந்த தைரியத்தோடு இருந்தால் தான் இப்படிப்பட்ட ஆண்களின் சர்வாதிகார ஆட்சியையும் வக்கர புத்தியையும் அடக்க முடியும் .

  • @srinithisri1018
    @srinithisri1018 2 года назад +72

    Pavam dharshani Renuka acting super 👌👌👌👌

  • @Selva67karthi9
    @Selva67karthi9 2 года назад +88

    ஈஸ்வரியும் எல்லார்கிட்டையும் நான் பாத்துகிறேன் நான் பாத்துகிறேன் சொல்லுது ஆனா எதுக்குமே வாய் தொறக்க மாட்டேங்குது

  • @tharikpavithran2512
    @tharikpavithran2512 2 года назад +30

    Dharshini Azhagu pulla😍😍😍😍

  • @sahulthasli5490
    @sahulthasli5490 2 года назад +106

    தர்ஸ்னியின் நடிப்பு சூப்பர் தர்ஸ்னியின் போராட்டம் ஆரம்பம்

  • @currenttrending2987
    @currenttrending2987 2 года назад +45

    எனக்கு பயந்து வருது 🤣🤣🤣🤣🤣செம

    • @Varisu-ranjithame
      @Varisu-ranjithame 2 года назад

      ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍

  • @manikantan943
    @manikantan943 2 года назад +101

    நாலுக்கு நாள் சீரியல் வேற லேவல்லே போகுது

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols 2 года назад +50

    🔥🔥யாருக்கெல்லாம் ஈஸ்வரியின் பொறுமைசாலிதுடன் கலந்த ஏதார்த்தமான நடிப்பு ரோம்ப பிடிக்கும் என்றால் ஈஸ்வரி மிகவும் அன்பானவள் 👌👌👌🙋🙋🙋🙋😍😍😍😍😍

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +35

    Destiny.....விதி.....இந்த வார்த்தையும்..... விதியின் மீது உள்ள நம்பிக்கையில் தான்..... இங்கு பலரின் வாழ்க்கை 😣

  • @mathuarivu2072
    @mathuarivu2072 2 года назад +44

    Nadhini akka vera level acting

  • @dr.kumarraji6271
    @dr.kumarraji6271 2 года назад +46

    வீட்டுல ஆதிரா இருக்குறத director மறந்துட்டாரா.....

    • @daniealraja3781
      @daniealraja3781 2 года назад +3

      Athi tan sollitan laa ethiru peasunalal than intha thandanai.athira ethirthu peasuna avlukum kalyanam than

  • @Mohamedimad123
    @Mohamedimad123 2 года назад +33

    ஞானத்துகிட்ட பெசினதாலெ சரி மத்த இரண்டு செத்தனிடமும் கதைத்திருந்தல் அடி நிச்சயம்

    • @Varisu-ranjithame
      @Varisu-ranjithame 2 года назад

      ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍

  • @luxshavino6224
    @luxshavino6224 2 года назад +88

    பயப்பட்ற மாதிரி எதுவும் நடக்காது இது எல்லாம் நம்ம கண்ணை மறைப்பதற்கு .இந்த சம்மந்தம் ஆதிராவுக்கு தான் நடக்கப் போது So..... Cool

  • @JosephChristy703
    @JosephChristy703 Год назад +9

    கல்யாண வயசுல ஆதிராவ வச்சிட்டு இவளுக்கு பண்ணுறது என்ன னு கேட்க மாட்டேங்குறாங்க😢

  • @rajanjalirajanjali4305
    @rajanjalirajanjali4305 2 года назад +8

    ஆதிரா மட்டும் கலெக்டர் ஆகப் போறேன்னு சொல்லுற

  • @h.i.h3701
    @h.i.h3701 2 года назад +24

    Ethirneechal🇱🇰fans👍

  • @dheepadheepa9068
    @dheepadheepa9068 2 года назад +15

    Nanthinee speech super 👌👌👌👌👌

  • @சுதேசி-ர6ட
    @சுதேசி-ர6ட 2 года назад +7

    வெறும் promo மட்டுமே பார்த்தால் போதும் ஒரே கதை தான்
    ஜனனி செயல்லுக்கு ஆதி குன சேகரன் காட்டும் ரியக்ஷ்சன் தான் கதை யே

  • @priyamylappan2986
    @priyamylappan2986 2 года назад +13

    entha Aadhi gunasekaranala evanga life pocho... Ana Avan ponnu life Kaga evanga kashta paduranga that's great

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +28

    Nandini acting sema super.& cute.👏👏👌👌👍👍

  • @patricakn2390
    @patricakn2390 2 года назад +11

    Wow Darhsini.... acted so good...well done!!

  • @karthikp4291
    @karthikp4291 2 года назад +21

    Nanthini superb acting

  • @shammusvlog2305
    @shammusvlog2305 Год назад +8

    Inga intha ponnu padipukaga enguthu, aanaal sila jenmangal school la love proposal pannitu 'அன்று காதல் பண்ணியது உன்தன் கன்னம் கிள்ளியதுன்னு ' paatu potutu suthuthunga

  • @gani427
    @gani427 2 года назад +9

    ஜனனி Speech superb.....motivated

  • @lalithabalasubramani8616
    @lalithabalasubramani8616 2 года назад +9

    RANUKA speak very well best super

  • @sikkandarrajarajakali4273
    @sikkandarrajarajakali4273 2 года назад +45

    All female s actors well done this episode.

    • @ammupaati4171
      @ammupaati4171 2 года назад +1

      anaivrum potti pottu kondu nadikkiraanga

  • @dharmalingamganeshanraj5388
    @dharmalingamganeshanraj5388 Год назад +7

    நந்தினி உங்களுக்காக இந்த சீரியழ பாக்குரே

  • @everysoulshouldtastethedea4065
    @everysoulshouldtastethedea4065 2 года назад +8

    உண்மையான இறைவன்: இறைவன் என்பவன்‌ எத்தேவையும் இல்லாதவன் படைப்புகள் போல் அவன் இல்லை இணையில்லாதவன் பரிபூரணமானவன் பறவைகள் மரன் செடி கொடிகள் அவனையே வணங்குகின்றன மனிதனின் செயல்களால் யார் சிறந்தவர்கள் என்பதை சோதிப்பதற்காகவே அவன் வாழ்வையும் மரணத்தையும் படைத்தான் மேலும் நியாய தீர்ப்பு நாளன்று மனிதர்களின் செயல்கள் கேள்வி கேட்கப்பட்டு கூலி கொடுக்கப்படும் மனிதர்களே உங்களுடைய இறைவனை உங்களுக்கு நிகராக வைத்து வணங்காதீர்கள் அது இணை வைத்தல் ஆகும் இந்துக்கள் ஆயிடும் கிறிஸ்தவர்களாயினும் முஸ்லிம்களாயினும் யூதர்களாயினும் அவர்கள் இறைவனை நம்பிக்கை கொண்டு நற்செய்திகள் செய்தால் அதற்குரிய கூலி கொடுக்கப்படும் இறந்த பின் மக்கி மண்ணான பின் நாம் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோம் அந்நாளில் அனைவரலுடன் கூலி கொடுக்கப்படும் அந்நாளில் சொர்க்கவாசிகள் சொர்க்கம் செல்வர் நரகவாசிகள் நரகம் செல்வர் அன்னாளில் முக்கியமாக இந்த கேள்வி கேட்கப்படும் நீங்கள் உங்களுடைய இறைவனை என்ன நினைத்தீர்கள் அவன் அவன் படைப்புகள் போல தேவை உடையவனா அவன் எவ்வித தேவையும் இல்லாதவன் அப்படிப்பட்ட இறைவனுக்கு ஏன் உருவம் கொடுத்தீர்கள்

  • @premaviswanathan4945
    @premaviswanathan4945 2 года назад +13

    What a performance of everyone’s, Esp: of Nandhini & Jannani characters 😀
    Interesting drama something unexpected happens 😊 As long as amazingly Ladies are able to manage their family members !!!👏😀👍 Nice Very nice with laugh’s

  • @kumariyogu3942
    @kumariyogu3942 2 года назад +22

    எனக்கு பிடிச்ச நாடகம்

  • @mrs.bharathy.b6938
    @mrs.bharathy.b6938 2 года назад +17

    நந்தினி...... பாசக்கார பொண்ணுமா நீ......

  • @believe7365
    @believe7365 2 года назад +11

    ஆதிரைச்செல்வி மட்டும் இ..ன்..னு..ம்... செல்வியா சுத்திகிட்டு இருக்காக.....

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +15

    Nandhini ma super va d en chellakuty 😀😀🥰🥰

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +29

    Janani u r great ma 🥳🥳 keep it up ma

  • @mohanranjan6558
    @mohanranjan6558 2 года назад +37

    ஜனனி ஏன் ஒரே சாரி கட்டிருக்காள்

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +15

    Eeswari ipdi ne Inga intha vetla irukanuma un ponnu kaga than ivlo naal Inga irunthenga ipa athuke aapu vachutanga Emma thaaye oru mudiva eduthu kelambu ma

  • @sarojat6539
    @sarojat6539 2 года назад +2

    கொன்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு நன்றி

  • @Mohamedimad123
    @Mohamedimad123 2 года назад +13

    நந்தினி super

  • @rangeshtks2618
    @rangeshtks2618 2 года назад +25

    Rest of the serial creating fanclub for favourite hero and heroine,but EN viewers get connected to each and every artist for their realistic performance
    Favourites may change for each season when new serial with yet another handsome hunk hero and fair skin heroine come,but performance of artist only speaks and remember by people forever.EN artist just live their characters

  • @saranyakumaravel8593
    @saranyakumaravel8593 2 года назад +14

    Intha vetla pombalya piranthavainga paavam 😭

  • @manikantan943
    @manikantan943 2 года назад +24

    My favourite serial waiting next episode

  • @sinnammahperumal2645
    @sinnammahperumal2645 2 года назад +8

    Renuga செம்ம

  • @preethibalbadra4028
    @preethibalbadra4028 2 года назад +17

    Hats off to janani speech...very true👍👍

  • @m.sunilkumarhemanth.6393
    @m.sunilkumarhemanth.6393 2 года назад +16

    எம்மா!! Evalo பெரிய plan uh!!

  • @thiruselvan2763
    @thiruselvan2763 Год назад +2

    நந்தினி❤

  • @abidharshini9854
    @abidharshini9854 2 года назад +17

    Dharshini half saree super

  • @rajsekkarsekkar9753
    @rajsekkarsekkar9753 2 года назад +4

    என்னுடைய கேள்விக்கு பதில் ஈஸ்வரி மூலம் பதில் சொல்லிய இயக்குனர் மற்றும் வித்யா நன்றி.

  • @johnlee6046
    @johnlee6046 2 года назад +15

    Renuka super

  • @krishnamoorhy3822
    @krishnamoorhy3822 2 года назад +15

    tharchini marriage pannaravunga. avanga thangachi aathiravukkum panna vendiyathuthane...?

  • @kpkumari5027
    @kpkumari5027 Год назад +4

    nanthini medam acting 👌👌

  • @muthupriyamuthupriya7631
    @muthupriyamuthupriya7631 2 года назад +6

    Alugaiya varuthu 😒Dharshni ah patha Nee feel pnnatha ma Nee Nailla padiopa💯

  • @geethageetha512
    @geethageetha512 2 года назад +12

    Visalatchi ammaku ellame theriyum avangalum marumagalgaluku nalkathuthan panranga ivanga panra ellame avangaluku theriyum ana theriyatha mathi kaatukuranga

  • @gomathim4220
    @gomathim4220 2 года назад +6

    Renuga speech super

  • @priyankapandiyan4093
    @priyankapandiyan4093 2 года назад +6

    Super episode..நீங்க சொல்ற மலாலா,லட்சுமி அகர்வால் க்கு நடந்த கொடுமை லாம் யாரோ அவங்களுக்கு செஞ்சது , குடும்பத்தில் உள்ளவங்கலோட அன்பும் தன்னம்பிக்கையாள வெளிய மீண்டு வந்தாங்க.
    ஆன இதுல தர்ஷினி க்கு வந்துக்க பிரச்சனை அவளோட அப்பாவால் தானே. இன்னிக்கு நெறய பேர் கு குடும்பமே எதிரியா தான் இருக்கு.
    குறிப்பா பெண்களுக்கு.
    உதாரணத்துக்கு, தேர்வு முடிவு வரப்போ லாம் ஒரு நியூஸ் தவறாம வரும் மதிப்பெண் குறைந்ததால் மாணவி /மாணவர் தற்கொலை னு . காரணம் teacher or friends or neighbours தீட்டினதால இருக்காது. வீட்ல தான் திட்டிற்பங்க. இப்பிடி குடும்ப மே எதிரியா இருக்கற பிரச்னைககல சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்.

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад +3

    Darshini pavam.cute ❤️❤️❤️.darshini thatha house ku poitu..nandhini ❤️❤️❤️

  • @babur1930
    @babur1930 2 года назад +4

    Nandhini sonathu 100% correct

  • @aroosolm2497
    @aroosolm2497 2 года назад +8

    எதிர் நீச்சல் promo va podunga pls

  • @kowsalya.lloganathan7870
    @kowsalya.lloganathan7870 Год назад +1

    rip kunasekaran😢😢😢😢😢

  • @appasamyverasamy4013
    @appasamyverasamy4013 2 года назад +6

    Ethirneechal serial, family story ,All female,s acters well done this serial, Athi Gunasegaran acting super. V. Appasamy, Malaysia.

  • @07sha34
    @07sha34 Год назад +5

    Darshini so cute

  • @selvii4010
    @selvii4010 2 года назад +6

    When this eswari going to take risks for her?? I hate eswari role as first marumagal who no any function at all and always used someone else to become her victim. End of day she just sit at room and never come to help them. Useless eswari.

  • @arunrossi7641
    @arunrossi7641 2 года назад +5

    Enaku pidicha serial💝💝💝💝

  • @Varisu-ranjithame
    @Varisu-ranjithame 2 года назад +5

    ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍

  • @nishithavelmani2130
    @nishithavelmani2130 2 года назад +8

    Muthala unga thangachi athiraiku kalyanam pannunga

  • @savithree7158
    @savithree7158 2 года назад +2

    ஈஸ்வரி அம்மா நீயா எல்லாம் ஒரு அம்மாவா ..ஜயா நீ எல்லாம் எந்த காலத்துல. இருக்க ஜயா பெண்கள் எல்லாமே வேறமாதிரி. இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி கதை ஏழுதுங்க என்ன 😂😂😂😂

  • @lalitharajan8454
    @lalitharajan8454 2 года назад +6

    Cute nandini.🤗

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 года назад +7

    Tharshini ponnu alaga irukku

  • @aum342
    @aum342 Год назад +1

    05:34 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻 SUPER JANANI AKKA !

  • @daniealraja3781
    @daniealraja3781 2 года назад +6

    Sariyana twist naa kuda Rani than varuval nu ninachan..but dharshni varuval nu ethirpakkalaa..

  • @lalithabalasubramani8616
    @lalithabalasubramani8616 2 года назад +4

    Janani seepch very well super

  • @rockzhafry6316
    @rockzhafry6316 Год назад +2

    Direct Sir u r really great good person.very very brilliant beautiful drama.Respected with u.kulasekaran Sir ur Acting Excellent very brilliant beautiful.very very big Saluted sir.mr.kulasekaran ungalukahawe ithai parkiren.overoll very very waliuyabel drama.oooohhhhhoooooo

  • @palagarpandi7422
    @palagarpandi7422 2 года назад +5

    அய்யோ முடியல என்ன கருமம் பண்றீங்கடா ஒரு ஆம்பளைக்கு கூட வா புத்தி இல்ல எந்த காட்டுககுள்ள டா இந்த கதை நடக்குது.?

    • @Varisu-ranjithame
      @Varisu-ranjithame 2 года назад

      ஆதி குணசேகரன் க்கு தான் எங்கள் ஆதரவு 🔥😊😍

    • @palagarpandi7422
      @palagarpandi7422 2 года назад

      @@Varisu-ranjithame வெளங்கிடும்

    • @Varisu-ranjithame
      @Varisu-ranjithame 2 года назад

      @@palagarpandi7422 அவர் நல்லவர் தான்

  • @ayishasitthika9076
    @ayishasitthika9076 2 года назад +13

    Super episode 🔥🔥

  • @jayanavin7676
    @jayanavin7676 2 года назад +5

    Yaarulakalam renugha nadipu
    Pettikum

  • @dharmalingamganeshanraj5388
    @dharmalingamganeshanraj5388 Год назад +3

    ஜனனி நீங்க எப்ப விஸ்வ ரூபம் எடுப்பீங்க

  • @mekala3104
    @mekala3104 2 года назад +9

    wt nandini said ...correct

  • @kokilove657
    @kokilove657 2 года назад +2

    Eshwari mam kannir vidum pothu thanga mudiyala manasu kastama iruku🥺😥💯

  • @hemasaravanan9943
    @hemasaravanan9943 Год назад

    Andha circle kulleye enga generation adagindichu superb

  • @gobalkrishan4630
    @gobalkrishan4630 2 года назад +3

    Super acting dharshani

  • @kavikavitha594
    @kavikavitha594 2 года назад +2

    ஈஸ்வரி நீங்க ஒரு அம்மாவ இருந்து பேசாம இருந்தா என்ன நிலைமை ஆகும் ஐயோ பாவம் தர்சினி

  • @aum342
    @aum342 Год назад +1

    10:13 😭😭😭😭😭😭😭😭😭😭 NANDHINI AKKA PAAVAM

  • @pavishnusaswinarts3043
    @pavishnusaswinarts3043 Год назад +2

    Why always kannika dialogue always repeating.... should be improved

  • @davidesther60
    @davidesther60 2 года назад +12

    Eruma madu mari irukkura o thangachikku panuda