Day01 | Spoken English through Tamil | 100% ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம் | 15 Days challenge | Rumaiz

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 2,5 тыс.

  • @abiramikrishnaraj4485
    @abiramikrishnaraj4485 Год назад +855

    எதிர்பார்ப்பு இல்லாமல் கற்றுக் கொடுக்கும் நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர்.. மிக்க நன்றி..

    • @RF.RoyalFuture
      @RF.RoyalFuture  Год назад +32

      Thanks

    • @Rockford654
      @Rockford654 Год назад +13

      ​​@@RF.RoyalFuture bro.. lesson videos weekly 2 upload pannuna...innum learn pannuvom....😊 your teaching very well..thank you bro

    • @hizbullahhizbullah5287
      @hizbullahhizbullah5287 Год назад

      ​@@RF.RoyalFuturellllll

    • @mujibrahman6207
      @mujibrahman6207 Год назад +2

      🎉

    • @gayumathu3971
      @gayumathu3971 Год назад +25

      எதிர்பார்ப்பு இல்லாதவர் தான் 100k வரனும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? பலன் இல்லாமல் யாரும் இங்கு எதுவும் செய்வதில்லை

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 Год назад +79

    கொஞ்சும் இலங்கை தமிழ்மொழியை ரசித்தும் சிரித்தும் புரிந்த உணர்வை மறக்க இயலாது ❤

    • @savesannallaiah5641
      @savesannallaiah5641 Год назад +1

      இவரது சரியான இலங்கை தமிழ் இல்லை

    • @ilavarasanr6502
      @ilavarasanr6502 Год назад

      100k likes ஒரு எதிர் பார்ப்பு தானே

    • @Jaffnagirlveiws
      @Jaffnagirlveiws 8 месяцев назад +1

      Yes

  • @dyfivnrvnr6506
    @dyfivnrvnr6506 Год назад +73

    சார் ஆங்கிலத்தை இவ்வளவு எளிதாக சொல்லிக்கொடுக்கும் ஒரே ஆசிரியர் (RUclips) நீங்கள்தான் ❤

  • @ashmiskitchen
    @ashmiskitchen Год назад +26

    அண்ணா இன்று தான் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறேன் தொடர்ந்து video போடுங்கள் அண்ணா மிக்க நன்றி

    • @SithambaramNirmala
      @SithambaramNirmala 6 месяцев назад +1

      I am also e .teacher. ur explanation is marvalous

  • @GhfujvfgChhdijh
    @GhfujvfgChhdijh Год назад +6

    ஆங்கிலம் பேச மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் உங்களின் பங்களிப்பு மிகவும் ஈசியாக இருந்தது,

  • @arumugamsivakumar7336
    @arumugamsivakumar7336 Год назад +458

    ஆங்கிலம் கடினம் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் விளக்கம் ஒரு துணிவையும் தன்நம்பிக்கையும் தருகிறது. சிறப்பு.

    • @mervinmervin1994
      @mervinmervin1994 Год назад +10

      ANNA NENGAL THAMIli nenga vayththa anpukkum english katruk kodukka vayththirukkum anpukku nanri ennum ungal pani melum thodara antha alla thunanay

    • @BacirNifla
      @BacirNifla Год назад

      r@@mervinmervin1994

    • @sateeksateek
      @sateeksateek Год назад +1

      சேர் எனக்கு படிக்க ரொம்ப ஆச ஆனா நா 9 வரைக்கும் தா படிச்சிக்கன் இப்ப எனக்கு 20 வயசு படிக்கணும்னு ரொம்ப ஆச o/L எக்சாம் எலுதனும் எப்படி படிக்கிற கேல் பன்னுவிங்கலா pls சேர்

    • @ArunArunasalam-mf4bd
      @ArunArunasalam-mf4bd 11 месяцев назад +1

      ​@@sateeksateekyeß

  • @vijayraja2194
    @vijayraja2194 Год назад +291

    ❤ நீங்கள் விளங்கப்படுத்தும் முறை படிப்பதற்கு ஈசியாக இருக்கின்றது.
    எனவே உங்கள் பணி மேலும் தொடரட்டும்

  • @karthikanks8101
    @karthikanks8101 Год назад +194

    கற்பித்தல் என்பது அழகான கலை அது உங்களுக்கு இயல்பாய் வருகிறது. நன்றி தொடர்ந்து கற்பியுங்கள். பணி தொடர வாழ்த்துக்கள் 💞👍

  • @RanjithantonisAshaya-ro6qn
    @RanjithantonisAshaya-ro6qn 11 месяцев назад +11

    ஆங்கிலத்த இவ்வளவு அழகா கற்று கொடுக்கும் உங்களுக்கு ரெம்ப நன்றி

  • @kaleeswaran9793
    @kaleeswaran9793 Год назад +3

    உங்கள் வகுப்பு என் வாழ்வில் கிடைத்த வரம் தவம் 30 ஆண்டுகள்

  • @MusfikMusfik-df2uj
    @MusfikMusfik-df2uj Год назад +22

    உங்களுடைய கல்வி புகட்டும் வழிமுறை மிகவும் சிறந்தது...
    உங்களை போன்று எல்லோரும் மாணவர்களுக்கு இலவசமாக கட்பித்து இருந்தால் நிறையபேரின் எதிர் காலம் சிறப்பாக இருந்து இருக்கும்...
    நீங்கள் அந்த 100k like அய் பாராமல் உங்களுடைய இந்த புனித சேவையை தொடருங்கள்🙏🙏🙏🙏🙏....

  • @hijasjumana7747
    @hijasjumana7747 Год назад +19

    இலங்கை தமிழில் ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோ முதல் தடவை பார்க்கிறேன் . மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தடுத்த காணொலி பார்க்கும் ஆவல் அதிகமாகிறது சர், ரொம்ப நன்றி

  • @nationalvlog-mx1ox
    @nationalvlog-mx1ox Год назад +3

    ஆங்கிலம் கடினம் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் விளக்கம் ஒரு துணிவையும் தன்நம்பிக்கையும் தருகிறது. சிறப்பு.

  • @mythilimythili2451
    @mythilimythili2451 15 дней назад

    மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி _உங்கள் ஆங்கில கற்பித்தல் நன்று

  • @rajeswarirajeswari4562
    @rajeswarirajeswari4562 Год назад +20

    நீங்கள் கற்றுக் கொடுக்கும் தன்மை மிகவும் நன்றாக இருக்கிறது . நன்றி சகோதரா.

  • @sabalakannan9166
    @sabalakannan9166 Год назад +4

    தற்செயலாகத்தான் பார்த்தேன் ஆனால் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன் நன்றி சகோ.

  • @Thamizhiniyan1998
    @Thamizhiniyan1998 Год назад +77

    Marker_ குறிப்பான்
    Mic_ ஒலிவாங்கி
    Watch _ கைகடிகாரம்
    Car_ மகிழுந்து
    Bike _ விசையுந்து
    Scooter _ துள்ளுந்து
    Bus_ பேருந்து
    Van_ சிற்றுந்து

    • @tpyselva3697
      @tpyselva3697 Год назад +5

      நீங்கள் நல்ல ஆசான்.நன்றி வணக்கம்.

    • @sugusubramani1435
      @sugusubramani1435 Год назад +2

      Super sir.

    • @sovitmurugan9143
      @sovitmurugan9143 Год назад +1

      Center, Bell, scratch card, version
      மேலே உள்ள சொற்களையும் தமிழில் சொன்னால் நன்றாயிருக்கும்

    • @RF.RoyalFuture
      @RF.RoyalFuture  Год назад +2

      சிறந்த முயற்சி வாழ்த்துக்கள்.💪💪💪💪

    • @Dakshan353
      @Dakshan353 Год назад +2

      ​@@sovitmurugan9143மையம் .மணி.கீரல் அட்டை. பதிப்பு

  • @AhmadAzam-bt3dy
    @AhmadAzam-bt3dy Год назад +53

    Masha Allah Excellent teaching methods best wishes for ur continued work.

  • @esthercharles1287
    @esthercharles1287 Год назад +1

    Anna super unga kitta nalla kathukkanum

  • @mohanarunasalam9293
    @mohanarunasalam9293 20 дней назад

    உங்கள் வகுப்பு மிகவும் அருமை👌

  • @aathikamiss4580
    @aathikamiss4580 Год назад +4

    Super super.Eanakkum English peasa kollaip piriyam.verb noun ok.idail warum is in on to podathan sir payam. Saralama peasanum mouthukku mun Awwalawu Aasai. Lot of thanks sir.

  • @fcabdullah9865
    @fcabdullah9865 Год назад +13

    Sir நீங்கள் கற்பிக்கும் முறை நன்றாக இருக்கிறது
    அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக

    • @RF.RoyalFuture
      @RF.RoyalFuture  Год назад

      Aameen

    • @soundaryaguns2500
      @soundaryaguns2500 Год назад

      Plz upload your next video sir. it's very useful to me.thank you so much and I'm waiting sir

  • @Shagal-iw1xl
    @Shagal-iw1xl 4 месяца назад +3

    Sir உங்களுடைய அழகான விளக்கமும், நீங்கள் விலங்கப்படுதும் style 😊ஆல் எனக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது உங்களுக்கு என்றும் என் support ,என்னுடைய fds கும் share பண்ணுவேன்😂❤❤

  • @kamatchi77
    @kamatchi77 2 месяца назад +2

    interest+ involvement + confidence all are with gods blessings...👍

  • @glory-salon1172
    @glory-salon1172 Год назад +11

    Thank you for telling me something very important. Jesus bless you

  • @Adk_voice_over25
    @Adk_voice_over25 Год назад +5

    நான் இன்றைக்கு தான் உங்க காணொளியை பார்த்தேன் நண்பர் அழகனா முறையில் பாடம் சொல்லிகுடுதிங்க இன்னும் அதிகமான வீடியோ போடுங்க அடுத்த முறை நான் ஆங்கிலம் பேசுவேன்😊

  • @Madara_ff67
    @Madara_ff67 Год назад +11

    உங்கள் கற்பித்தல் முறை மிகவும் தனித்துவமானது. புரிந்து கொள்ள மிக எளிதாகவும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  • @PrathiyushaPrathiyusha
    @PrathiyushaPrathiyusha 9 месяцев назад +2

    Tq bro enaku konja English pesa theriyum but nalla pesanu aasa but theriyathu aana ippo easya enaku puriyuthu naanu English pesuvanu nampika vanthuruchu ❤😊

  • @nilanila1296
    @nilanila1296 Месяц назад

    அண்ணா உங்க உதவி தொடரவேண்டும் நன்றி.

  • @thanaledsumithana387
    @thanaledsumithana387 11 месяцев назад +1

    மிகவும் அருமையாக இருக்கிறது எனக்கு மிகவும் விளங்கிறது இதைப்போல் இன்னும் பல videoவை பதிவுசெய்யுங்கள் sir

  • @balasubramanianpbalasubram5690
    @balasubramanianpbalasubram5690 Год назад +13

    மிகவும் எளிமையான முறையில் ஆங்கிலம் கற்பிக்கின்றீர்கள்.நன்றி

  • @mahimariya7
    @mahimariya7 Год назад +21

    தோழருக்கு நன்றி. தாங்கள் கற்பிக்கும் முறை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. தைரியமாக மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ளது.

  • @ibunasalimohamad-og8go
    @ibunasalimohamad-og8go Год назад +47

    நீங்கள் பாடம் நடத்தும் விதமே தனித்தண்மை வாய்ததாக இருக்கிண்றது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது உங்களின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்துகள் 🎉

  • @sanjeewanmadhu
    @sanjeewanmadhu Месяц назад

    Hii sir gd mrng.. I'm Sri Lanka ewalo easy ah yaarum spoken English teach pannura illa thank you so much sir ❤❤

  • @maruthaisikkan75
    @maruthaisikkan75 10 месяцев назад +1

    உங்கள் பணி மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் சார். இங்கிலீஷ் எவ்வளவு கடினமாக நினைத்தாலும் உங்கள் வீடியோவை பார்த்தால் ஒரு தன்னம்பிக்கை பிறந்து விடும். வாழ்த்துக்கள் சார்

  • @nagesnavin929
    @nagesnavin929 10 месяцев назад +16

    நீங்கள் மிகப்பெரிய‌ஆசான்... உங்கள்‌ video எனக்கு பொக்கிஷம்...

  • @abdulcatheer9319
    @abdulcatheer9319 Год назад +12

    சிறப்பான கற்பிக்கும் முறை....
    இலகுவாக புரிந்துகொள்ள முடிகிறது....
    உமது அடுத்தடுத்த பதிவுகளையும் மிக விரைவாக எதிர்பார்க்கிறேன் sir. 👍

  • @manishvijivarnith5571
    @manishvijivarnith5571 Год назад +18

    🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு புதிய புரிதல் எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது நன்றி ❤❤

  • @heenasawraj4005
    @heenasawraj4005 Год назад +1

    Masha allah
    Thank you very much sir. Naan neenda naala English pesanumda aasa ikkithu aana mudiyalla . Naan ongada chenal a follow panni nichchayam pesuven du ninakkiren.dhua senjinga sir 🤲

  • @nishanthiniarumugam
    @nishanthiniarumugam Год назад +1

    Super sir naanum patikkanum

  • @trichyboysmedia5711
    @trichyboysmedia5711 Год назад +6

    நீங்கள் பேசும் தமிழே அமுதே அழகு சகோ தெளிவாக கூறி 5sdt என்னையும் ஆங்கிலத்தில் பேச வைத்தமைக்கு நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻💞❤️❤️❤️💪

  • @s.t.kabilan
    @s.t.kabilan 9 месяцев назад +5

    11:02 :marker- குறிப்பான்,எழுதுகோல்
    Mic : ஒலிவாங்கி
    Watch: மணிக்கூடு,கைகடிகாரம்
    Car:மகிழுந்து
    Motor bike: இருசக்கர வாகனம்,விசையுந்து
    Bakery- வெதுப்பகம்
    எனக்கு இது இலகுவாக இருந்தது and thanks for teaching in English and hats of you cuz you are the first eela tamilan/srilankan tamilan who got 1 million views by teaching English. Love from jaffna ❤❤❤

    • @RF.RoyalFuture
      @RF.RoyalFuture  2 месяца назад

      எல்லா தமிழர்களாலும் தூய தமிழ் யாழ்ப்பாணம் மண்ணில் மட்டுமே பார்க்க முடியும்
      Thank you for your support and love

  • @tamilstyletoday4429
    @tamilstyletoday4429 Год назад +22

    சிறப்பான விளக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ போடுங்கள் ஏழ்மையான நிலையில் உள்ள என்னை போல் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @subramaniicodindigul326
    @subramaniicodindigul326 3 месяца назад

    உங்கள் பணி சிறக்க வாழத்துக்கள்
    வாழ்க வளமோடு

  • @Attitudegirl-m4v
    @Attitudegirl-m4v Год назад +1

    Super enakku nalla puriithu neenga naraiya video padunga

  • @rishalmohamed4845
    @rishalmohamed4845 Год назад +3

    Sir, உண்மையிலேயே இலேசானா முறையில் சொல்லி தந்திருக்கீங்க. நன்றி சார், தொடர்ந்தும் பாடம் நடத்துங்க.

  • @tmtsk6085
    @tmtsk6085 Год назад +4

    உண்மையில் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி அண்ணா

  • @karthikeyanponnusamy5868
    @karthikeyanponnusamy5868 Год назад +9

    நீங்கள் அதிகமாக பேசவில்லை... பாடத்தை சரியாகவும் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும் இருந்தது... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்... உங்கள் வழியாக நான் ஆங்கிலம் எளிதாக பேச முடியும் என்ற நம்பிக்கை உள்ளது...

  • @Ammu-r4d4t
    @Ammu-r4d4t Год назад +1

    Sir please next video upload pannunga. Intha video enakku romba easy ah irukku

  • @Udayakumar-fh3qc
    @Udayakumar-fh3qc 8 месяцев назад +1

    ஆசானே ,உங்கள் பணி தொடரட்டும், உங்களை நானும் பின்தொடர்கின்றேன்

  • @muralitharanj3880
    @muralitharanj3880 Год назад +3

    Vera 11 ah solli tharinga anna🔥🔥

  • @mohamedarshathameenm3592
    @mohamedarshathameenm3592 11 месяцев назад +6

    Your teaching is very nice. Gonrajulation. MAASHA ALLAH 🕋

  • @PremArjuna-j8z
    @PremArjuna-j8z 10 месяцев назад +3

    Very nice your teaching methods. Thank you so much sir.

  • @bosskaran2116
    @bosskaran2116 11 месяцев назад +1

    சூப்பர் அண்ணா ரொம்ப usefull ல இருக்கு

  • @ruby5107
    @ruby5107 Год назад +1

    Super sir cleara sollirukinga thank you sir

  • @ramsrjpm796
    @ramsrjpm796 Год назад +207

    உங்கள் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள். எதையும் எதிர் பார்க்காமல் செய்யுங்கள் வர வேண்டியது அவசியம் வரும்.

  • @jamunarani1644
    @jamunarani1644 Год назад +4

    Really very excellent Explanation..very useful to me..Thank you so much sir God bless you 🙏

  • @stalinPRABHU-g4c
    @stalinPRABHU-g4c Год назад +5

    கற்பித்தல் என்பது அழகான கலை அது உங்களுக்கு இயல்பாய் வருகிறது. நன்றி தொடர்ந்து கற்பியுங்கள். பணி தொடர வாழ்த்துக்கள்

    • @RF.RoyalFuture
      @RF.RoyalFuture  Год назад

      மிக்க நன்றி சகோதரரே

  • @SampathKumar-ui3mb
    @SampathKumar-ui3mb Год назад +1

    Neenga pesum Tamil ennakku pidichirukku learnings vera leval

  • @ramkumarrajendiran2367
    @ramkumarrajendiran2367 Год назад +1

    Neenga nalla teach pandringha. Happy ya iruku. Aana 2nd class podurathukulla day 1 class maranthudum pola .

  • @alliswell-iv5nx
    @alliswell-iv5nx Год назад +15

    மிகவும் அருமையாக உள்ளது நண்பரே. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @Engineermarimuthu
    @Engineermarimuthu Год назад +6

    எளிமையான விளக்கம்..... சார் ... மிகவும் பயனுள்ளதாக இருந்தது...

  • @h.abdullah7250
    @h.abdullah7250 Год назад +4

    Sir ஒங்கல மாறி sir உலகத்தில இல்ல sir YOU ARE BEST or BETTAR ❤❤❤❤❤THAN GOOD sir 😊😊 ஒங்கல எனக்கு புடிச்சிரிக்கிர sir நீங்க நெரய video போடுங்க sir ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ ❤❤

  • @Cherry-po9kk
    @Cherry-po9kk 8 месяцев назад +1

    வாழ்த்துகள் நல்ல முறையில் விளங்க கற்றுக் கொடுக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் ஆசிரியர்

  • @marynavaratnam7281
    @marynavaratnam7281 11 месяцев назад +1

    உங்கள் கற்பித்தல் நன்றாக புரிகிறது. நன்றி சேர். 👍

  • @indiram8195
    @indiram8195 Год назад +8

    I like your teaching method. It is easy to practice.. Thank you🙏

  • @geethaanjalisong8091
    @geethaanjalisong8091 Год назад +4

    இப்படி நீங்கள் நன்றாக ஆங்கிலம் கற்று கொடுக்கிறீர்கள்.நாங்களும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை உருவாக்கிய உங்களுக்கு மிகவும் நன்றி சார் 🙏🏻

  • @shidbeus9773
    @shidbeus9773 Год назад +12

    Excellent 🎉you are best English teacher 👍👍 (I'm also a srilankan)

  • @SoundiraPandiyan-j2y
    @SoundiraPandiyan-j2y 10 месяцев назад +1

    Hello vanakkam sir grammarai vaithu English kathukolla mudiyathu aanal neengal kathukodukkum Englishai vaithu grammar kathukalam. Good teaching method and continue your job Thankyou sir.

  • @ZamanaZamana-k7c
    @ZamanaZamana-k7c Год назад +2

    Idhu enaku yous full ah iruku idha ipdi thodarndhu psnuga sir plssss and jazakallah inshallah nan ongaluku sport ah irupen❤

  • @manivinay4279
    @manivinay4279 Год назад +3

    I'm ready to talk english, because i like your teaching 🙏🏻👍🏻👌🏻👏🏻💐💐💐

  • @cutemithu341
    @cutemithu341 Год назад +19

    எளிய முறையில் மிகவும் ஈசியாக பயிறசி உண்மையில் தனித்தன்மை வாழ்த்துகள் தம்பி 🎉

  • @BlassnaLisa
    @BlassnaLisa Год назад +5

    Thank you anna.for your teaching.very useful for me.

  • @NalaniVinoth
    @NalaniVinoth Год назад +1

    Super theliva vilanga paduththuringa Anna thanks

  • @kalairaj7662
    @kalairaj7662 11 месяцев назад +2

    அருமையான பதிவு

  • @abdulcadermuhammadhufaiz5983
    @abdulcadermuhammadhufaiz5983 5 месяцев назад +4

    கார் - மகிழூர்ந்து
    பேக்கரி - வெதுப்பகம்
    மோ சைக்கி - உந்துருளி
    மைக் - ஒலி வாங்கி

  • @blessedwithyogatamil
    @blessedwithyogatamil Год назад +5

    நன்றி தம்பி🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்...🙌🙌🙌🙌

  • @ArjunanArumugam-d9r
    @ArjunanArumugam-d9r Год назад +3

    I learning with eagerly Thanks

  • @FathimaRiyasa-tg2lh
    @FathimaRiyasa-tg2lh 2 месяца назад +1

    ஆங்கிலம் படிப்பது எனது அவா அதுக்கு உங்கள் வழிகாட்டல் பேருதவியா இருக்கிறது.தொடரட்டும் உங்கள்பணி

  • @rajaraman8501
    @rajaraman8501 Месяц назад +1

    உண்மையில் தெளிவாக பாடம் சொல்லிக் கொடுத்தார்

  • @jasminechitradevi123
    @jasminechitradevi123 Год назад +12

    மிக அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்.

  • @salamsalama4326
    @salamsalama4326 Год назад +10

    மிக்க நன்றி உங்களுடைய பணியை தொடர எங்களின் வாழ்த்துக்கள்

  • @STSthamil1125
    @STSthamil1125 Год назад +5

    உங்களின் அர்ப்பணிப்புக்கு நன்றி....❤️💜where is day 2🤔🤔🤔

  • @madfareena
    @madfareena Год назад +1

    Nana ongada explain best ... A/L ku eppidi essay eludhura endu video ondu upload pannunge

  • @saravananvenu4448
    @saravananvenu4448 Год назад +2

    நீங்கள் சொல்வது மிக சிறப்பான வழி சூப்பர் சூப்பர்

  • @suriyathanil2107
    @suriyathanil2107 Год назад +6

    Thank you so much. Please continue the class 🙏

  • @karnakarna725
    @karnakarna725 Год назад +8

    அருமை சேவை தொடரட்டும்...அனைவரும் பயன் படுத்த வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

  • @RazikBahje-vu8ob
    @RazikBahje-vu8ob Год назад +5

    Day 2 video upload pannunga plzzzz

  • @SK-om8xs
    @SK-om8xs Год назад +1

    அருமை தம்பி நீங்கள் கற்றுக்கொடுக்கும் விதம் சுலபமாக உள்ளது எனக்கு இலங்கைத் தமிழ் மிகவும் பிடிக்கும்

  • @Ramalakshmi-v9b
    @Ramalakshmi-v9b 7 месяцев назад

    Thank u so much sir.romba Clear a solli kudukkuringa.aduthaduthu video poodunga sir please

  • @juliekalai5572
    @juliekalai5572 Год назад +3

    Thank you jesus for this Fantastic Explanation. U r great sir

  • @priyasp7581
    @priyasp7581 Год назад +5

    I'm waiting for 2nd day class... Please ellarum like panninga... Eppo sir 100k like varum.... 🤔🤔🤔

  • @SumathiDurairaj-u1z
    @SumathiDurairaj-u1z Год назад +4

    👍இது போன்ற ஆசிரியர் இருந்தால் அனைத்து மாணவர்களும் வெற்றியாளர்கள் தான் வாழ்க வளமுடன்

  • @zahristrrock
    @zahristrrock Год назад +1

    sir neenga padichithaara method nalla vilanguthu 🥰💯❤👍

  • @achurithu6223
    @achurithu6223 Год назад +1

    Super Sir class rompa easy ah purithu thank you

  • @JKWORLD99
    @JKWORLD99 Год назад +26

    Super teaching method...very useful video anna..keep going...I'm waiting your 2ed class.

    • @srinivasane4390
      @srinivasane4390 Год назад

      நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறை அருமையாக உள்ளது உங்களுடைய யு டியுப் சேனல் லிங்க் கொடுக்க சார்

    • @zeinabhayaa4449
      @zeinabhayaa4449 10 месяцев назад +1

      Jazakallah....

  • @suthagunesh6786
    @suthagunesh6786 Год назад +37

    You are a brilliant. I very much appreciate your humanity and teaching method. Please keep going God will bless you and your family.👍👌👏😀🙏🙏

  • @kamarajankamarajan3366
    @kamarajankamarajan3366 Год назад +81

    Super! Excellent coaching!
    Nice execution!
    Thank you master!

  • @BLACKMEMBA115
    @BLACKMEMBA115 Год назад

    Mashallah inda kaalattula ippadi solli koduppadu periya manasu ongaluku❤

  • @RajaPandi-y1c
    @RajaPandi-y1c Год назад +1

    Super sir, neenga edutha class romba useful ah eruthuchu thank you sor