Sir, நான் படித்த பள்ளிக்கூடத்தில் கூட இப்படி புரியும் வகையும் எனக்கு ஆங்கில பாடம் சொல்லித்தரப்படவில்லை....எல்லோருக்கும் புரியும்படி நீங்கள் பாடம் நடத்தும் விதம் மற்றும் அனைவரையும் உற்சகப்படுத்தி ஆங்கலம் பேசுவது ஒரு கடினமான விஷயமே அல்ல என்பது போன்ற உங்களின் உரையாடலில் எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கங்கள் அருமை👌👌👌....உங்களின் இப்பணி மென்மேலும் தொடர பாராட்டுக்கள் 👋👋👋 & வாழ்த்துக்கள் 💐💐💐
நான் உங்கள் காணொளியை இப்போதுதான் முதல் தடவை பார்க்கிறேன். நீங்கள் class எடுப்பதை விட நீங்கள் தன்னம்பிக்கை தருவதுதான் நாமளும் ஆங்கிலம் பேசலாம் என்ற ஒரு உத்வேகத்தை தருகிறது நன்றி ஐயா
மிக எளிதாக புரியும்படி தெளிவாக கற்றுத்தருகிறீர்கள்.ஆங்கிலம் கற்க அடிப்படை முக்கியம்.இதை நீங்கள் பொறுமையுடன் விளக்கியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது.நன்றி ஐயா.
Wonderful presentation , common person can easily understand. 50 years before, there was only two communities English speaking and non English speaking. Person with English knowledge those days can only take up good jobs lead a decent life.
இப்படி ஒருத்தர் சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும்னு ரொம்ப நாளா wait பண்ணிகிட்டு இருந்தேன் God sending you. does எப்படி use பண்ணவேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். தெரிந்து விட்டது thank you very much sir . கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும்
நன்றி அண்ணா நான் எவ்வளவோ ஆங்கிலம் கற்றுக் கொள்ள பயிற்சி எடுத்து கொண்டேன் எனக்கு எதுவும் புரியவில்லை ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது நான் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேன் என்று மிகவும் நன்றி🙏
I try to speak in English everyday, so your training is very well and that way is good .thank you so much.... I hope after attend your classes I can speak fluently.
நானும் உங்கள் காணொளியை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு மிகவும் எளிமையாக புரிய கூடிய அளவிற்கு உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
Good morning sir, ninga class edukra thu romba nallarukku. English pesa mudiyathnala wrk poga fear, en family run panna kastam... Ipdi niraiya problems. Unga cls attend panrappo brisk aa feel panra sir... English pesa mudiyum nu confidence vanthirukkunga sir... Tnq sir🥳🥳🥳
1st time pakkure...English kathukanum nu romba aarvam ...Unga class pathathum confident vanthuduchi easy a kathukulam nu ...thank you so much sir ...porumaiyave ponga ...
The first time I watched your video was really very very simple, you are teaching the method with examples It is too good, it is really useful for those who want to learn English with confident
I watched it for the first time your video. The teaching method is excellent and very useful. please keep it continuing with your lessons. May God bless you 🙏
sir superb.....நான் நிறைய vedio try பண்ணி பார்த்தேன்.ஆனா இந்த"class romba supera இருக்கு.உங்க மாரி students நிலைமையை புரிஞ்சி எளிமையா கற்றுக்கொடுக்குற teachers தான் வேண்டும.thank you very much sir
என்னைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு இந்த ஆங்கில வகுப்பு மிகவும் உதவியாகவுள்ளது மிக்க நன்றி sir உங்களுக்கு
😮
Aprom epd comment panniruparu🤔
Super sir I will except for your videos
Sir, நான் படித்த பள்ளிக்கூடத்தில் கூட இப்படி புரியும் வகையும் எனக்கு ஆங்கில பாடம் சொல்லித்தரப்படவில்லை....எல்லோருக்கும் புரியும்படி நீங்கள் பாடம் நடத்தும் விதம் மற்றும் அனைவரையும் உற்சகப்படுத்தி ஆங்கலம் பேசுவது ஒரு கடினமான விஷயமே அல்ல என்பது போன்ற உங்களின் உரையாடலில் எடுத்துக்காட்டுடன் கூடிய விளக்கங்கள் அருமை👌👌👌....உங்களின் இப்பணி மென்மேலும் தொடர பாராட்டுக்கள் 👋👋👋 & வாழ்த்துக்கள் 💐💐💐
Yes sir very superp simply good way you have teached method sir .
dDDdddDddDddddddDDdddDdddddddddddddddddDDDDDDLDDLDDDLDLDDDDDLDDDDDDDLDDDDDDDDDDdDDdddDddddddddDDDdDDDDdDDdDddddDdddDdddDdddddddddDDDdddddddddDDDDDDDDDDDDdDDDDDDDDDdDddDddddddddddddddddd
😅 LPlpp
Wow very nice
Thank you sir
Sir easy ah solli tharenga .....spr sir
இவ்வாறான பயனுள்ள பதிவுகளை மேலும் எதிர்பார்கிறேன் ❣️👍
Your expectations will definitely be fulfilled..🙏🙏
சார் good evening, do i go thana varum athu epdi u ah vanthathu sir athu knjm solluga sir,pls..
நீங்கள் சொல்லி தருவது ஈசியாக உள்ளது மெதுவாக சொல்லி தருகிறீர் நன்றி
@@kalirajan5355 which second?
@@simplyspokenenglish5855 lll
Super Sir We are like your teaching
Keep watching
நீங்கள் ஆங்கிலம் கற்று கொடுக்கும் விதம் மிக மிக அருமை உங்களுக்கு மிக்க நன்றிகள்.
Super meted sir 🎉
Sir, ரெம்ப எளிமையா அருமையா கத்து கொடுக்கிறேங்க.
உங்களுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
Sir ivala clear ah yarumae soli kuduthathu illa na unga all videos pakra kandipa very useful sir thank you
நான் உங்கள் காணொளியை இப்போதுதான் முதல் தடவை பார்க்கிறேன். நீங்கள் class எடுப்பதை விட நீங்கள் தன்னம்பிக்கை தருவதுதான் நாமளும் ஆங்கிலம் பேசலாம் என்ற ஒரு உத்வேகத்தை தருகிறது நன்றி ஐயா
Keep watching. You can speak English. It's very easy.
Hinckley ki English cut Sahi WhatsApp number
@@simplyspokenenglish5855 😊
Sir I would like to hear your continued class sir.please help me to improve my English knowledge sir with your blessings
Nice to teach
நான் தற்போதுதான் தங்கள் வீடியோவை பார்த்தேன். சூப்பர் ஆக புரியும்படி அருமையாக உள்ளது. மிகவும் நன்றிகள்.
ஐயா நீங்கள் படிப்பிக்கும் ஒவ்வொன்றும் பிரயோசனமாக இருக்கின்றது உங்களது சேவை மகத்தானது
I understand sir thanks
மிக எளிதாக புரியும்படி தெளிவாக கற்றுத்தருகிறீர்கள்.ஆங்கிலம் கற்க அடிப்படை முக்கியம்.இதை நீங்கள் பொறுமையுடன் விளக்கியுள்ளது பாராட்டுதலுக்கு உரியது.நன்றி ஐயா.
Aa
Hi sir. My self anandaraj. Tonight I started watching your 30 day class. Very useful. Thanks. Completed ist class
Excellent
grammar நினைச்சாலே பயமா இருக்கும் அப்புறம் english பேசவும் பயம் ஆனால் இப்போது ஒரு நம்பிக்கை உங்கள் Class attent வந்துருக்கு ரொம்ப நன்றி சார். 🙏🙏🙏
ruclips.net/user/shorts3BbubasVyhc?feature=share4
I am ready sir
ஆங்கிலத்தில் எப்படி பேசுவது என்பதை மிக எளிமையாக வகுப்பு நடத்திய உங்களுக்கு வாழ்த்துக்கள்🙏
Good teacher
Really sir...today I am mermarized see your videos...
Really fantastic super teaching methods
மிகவும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி ஐயா🙏🏼
11
Wonderful presentation , common person can easily understand. 50 years before, there was only two communities English speaking and non English speaking. Person with English knowledge those days can only take up good jobs lead a decent life.
நல்ல எளிமையான வாக்கியமாக உள்ளது,
தங்களது வகுப்பை கேட்கும் போது இவ்வளவுதானா என தோன்றுகிறது..
Super sir👌
I easy to learn simple present tens. I never forget i go, i don't go ,do you go? Thank you sir
இப்படி ஒருத்தர் சொல்லி கொடுத்தா நல்லா இருக்கும்னு ரொம்ப நாளா wait பண்ணிகிட்டு இருந்தேன் God sending you. does எப்படி use பண்ணவேண்டும் என்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தேன். தெரிந்து விட்டது thank you very much sir . கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் தரட்டும்
🙏🙏🙏🙏
Super sir easya irundhadhu sir. I understand english sir
Sir சூப்பர் class semaiya teach பண்ணி புரியற மாதிரி சொல்லி கொடுத்தீங்க 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤝🤝Thank you Sir
sir .எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது நன்றி சார்♥♥♥♥♥♥
நன்றி அண்ணா
நான் எவ்வளவோ ஆங்கிலம் கற்றுக் கொள்ள பயிற்சி எடுத்து கொண்டேன் எனக்கு எதுவும் புரியவில்லை ஆனால் இன்று எனக்கு நம்பிக்கை வந்து விட்டது நான் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேன் என்று மிகவும் நன்றி🙏
All the very best..
வணக்கம் Sir. உங்களின் Video ஆங்கிலம் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. மிக்க நன்றி.
Thank you sir 🎉long day dream. I am happy learn to English. Any mistake don't lough sir.
Super sir your student so lucky
மிகவும் எளிமையாக கற்றுத் தருகிறீர்கள் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி சார் Thank U Sir🙏🙏
Sir, புரியம் படி எளிமையாக இருக்கிறது
Excellent Social Service . Best wishes. Ravikumar. Mayiladuthurai
நன்றி சார்.. Keep watching🙏🙏🙏
Wowwwwww sprb sir tq for u r way od teaching very fentablous sir😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Super Sir.ok எங்களது பள்ளியில் செயல்படுத்துகிறோம்
நன்றி சார்.. Keep watching🙏🙏
நன்றி sir, நிறைய spoken English channel பார்த்தேன், ஒன்று கூட simple ல இல்லை, நிங்க சொல்லிதரது நல்ல புரியுது,
It's my pleasure..
I try to speak in English everyday, so your training is very well and that way is good .thank you so much.... I hope after attend your classes I can speak fluently.
Thank you so much sir, english la pesanunu enaku rmba aasai sir, kandippa ennala pesa mudiyum nu nambikkai vanthuduchu sir... Thank you sir.
வலிமையையும்...எளிமையால் வெல்லமுடியும் என் தோன்றுகிறது உங்களின் வகுப்பு சார்....மிக்க மகிழ்ச்சி
Very nice sir எனக்கு மிகவும் பிடித்திருந்தது பயனுள்ளதாக இருக்கிறது
நான் கண்டிப்பாக ஆங்கிலம் பேச படிச்சே ஆகணும் ரொம்ப நன்றி சார்
Your teaching method is unique very useful to me. Thank you sir
Super Very easy
இன்று உங்களுடைய video பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது தயவு செய்து stop பண்ண வேண்டாம் பயிற்சி நிறைய கொடுங்கள் Thank you so much sir
நானும் உங்கள் காணொளியை இப்போதுதான் பார்த்தேன் மிகவும் நன்றாக உள்ளது ஆங்கிலம் தெரியாதவர்களுக்கு மிகவும் எளிமையாக புரிய கூடிய அளவிற்கு உங்கள் காணொளிகள் மிகவும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா
🙏🙏🙏
🙏 Sir.Your way of teaching method really superb.Thank you very much sir.
உங்கள் கற்பித்தல் மிக நன்று.
Super sir I learn to easy for your basic concepts Thankyou sir
நன்றி சார்.. Keep watching🙏🙏..
ஐயா மிகவும் நன்றாக உள்ளது மெதுவாக கற்கும் மாணவருக்கு ஏற்ற ஆசிரியார். நீங்கள் 🙏🙏🙏
Thank for your English grammar
🙏🙏
Vera leval sir spr . romba romba nallave puriyuthu nane neenga Question ketka ketka ans pannite vanthan spr sir.
Sir u r absolutely wonderful teacher I love so much for your teaching ways... God bless you for your long life 🙏
Thanks a ton
Sir you teaching is very good sir
Easy to understand very useful sir
எனக்குள் இருந்த பயம் இந்த ஒரு வீடியோவை பார்த்த உடன் நீங்கி விட்டது ஐயா..very usefull..
Thank you very much Sir
Really Watching your video gives me confidence to learn to speak English
Good morning sir, ninga class edukra thu romba nallarukku. English pesa mudiyathnala wrk poga fear, en family run panna kastam... Ipdi niraiya problems. Unga cls attend panrappo brisk aa feel panra sir... English pesa mudiyum nu confidence vanthirukkunga sir... Tnq sir🥳🥳🥳
Thanks a bunch. Watch all our videos and help your friends spaek English by sharing our videos. Well.
Really awesome your teach sir.. Thankyou so much your wonderful job sir
Hii sir
Tq for the class sir very usefully video sir tq so much and wait for you class sir
Your speech is very super
🙏🙏🙏🙏
Super video sir and very useful for me definitely I will do speak 👍👍👍
🙏🙏
Wow super sir. I ready to practice your class.
👍👍
English pesa romba asai sir.unga videos pathu kathukalamnu nambikai kidachitu.Thank you sir.
Thank you sir thank you so much😊
Method off teaching is very useful
Your English grammar super
🙏
Very super sir
Sir, your teach method very awesome good
Thank god
வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள்...
உங்களது முயற்சி பலரை கற்றுக்கொள்ள ஆர்வமூட்டும்,நானும் முழுமையாக கற்றுக்கெள்வேன் என்று நம்புகிறேன்..
instagram.com/reel/CuZWWKdpoTQ/?igshid=MTc4MmM1YmI2Ng==
மிகவும் பயனுள்ள பதிவு.
🙏🙏🙏
Thanku so much sir..keep watching🙏🙏..
Sir.Sir. நான் இங்கிலீஷ் பேச வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கிறது.. உங்கள் காணொளியை பார்த்து என் ஆசை நிறைவேறி ிடும் என்று நம்பிக்கை உள்ளது..
😀😀😀😇😇😇😇😇
Thank you for your teaching sir 👌👌
This video will help for beginners u teach simple and good. today, I just saw very good
Sir.. you are explained very well.. 🙏
🙏
உங்கள் பயிற்சி அருமையாக உள்ளது. நன்றி
Tq so much sir I want more videos pls upload 6 to 10 English for tet exam
👍👍
இவ்வளவு நாளா நான் எப்படி இதை தவறவிட்டேன் ? அருமை ,,,, ! இதே வேகத்தில் போகலாம் ,,,,,,
சரியான இடைவெளி கிடைக்கிறது ,,,,, ! நன்றி ,,,,,, ஐயா ,,,, !
🙏🙏🙏🙏
Way of your teaching is good sir❤️
🙏
super teaching methods is very very super ga😊
நீங்கள் சொல்லித்தரும் முறை மிக நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.🎉🎉
Super sir thank u unga video pathathum enaku nambikai iruku nanum English pesuvanu. Iam tamil teacher
Very clear cut explanation sir... Very useful to us... Keep posting videos like this.. 👏
Thank you, I will
Your class is very interesting I love you too 😍😍😍😍
Hi sir I'm your 100th subscriber sir.
Sooooo happy
🙏🙏அட்டகாசம் சார்..Thanku for scoring century for me..
very well SupUR Sir. மிகவும் எளிமையாக இருக்கிறது. நன்றி. ஐயா.
God bless you abundantly my dear sir
Sir very useful for us thank you so much
Most welcome
Super sir vera level
1st time pakkure...English kathukanum nu romba aarvam ...Unga class pathathum confident vanthuduchi easy a kathukulam nu ...thank you so much sir ...porumaiyave ponga ...
👍
உங்களுடைய கற்பித்தல் முறை மிகவும் சிறப்பாக உள்ளது sir. மென்மேலும் உங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் sir, god bless you&you'r family.
She is going going
nice session very use full session thank you very much
Always welcome
Very useful sir
The first time I watched your video was really very very simple, you are teaching the method with examples It is too good, it is really useful for those who want to learn English with confident
You are most welcome
Simply superb sir
நன்றி ..Keep watching🙏🙏
Arumayana pathivu
Thank you so much sir 🥰
🙏
Tnk u for the best teaching sir very useful for me
I watched it for the first time your video. The teaching method is excellent and very useful. please keep it continuing with your lessons.
May God bless you 🙏
Thank you, I will
Thanks!
Welcome!
Really very useful for beginners sir continue ur service
sir superb.....நான் நிறைய vedio try பண்ணி பார்த்தேன்.ஆனா இந்த"class romba supera இருக்கு.உங்க மாரி students நிலைமையை புரிஞ்சி எளிமையா கற்றுக்கொடுக்குற teachers தான் வேண்டும.thank you very much sir
Hi supar
Sir, your teaching method awesome.thankyou..
It's my pleasure