நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • சீடத்துவத்தை குறித்த இப்பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்கும் என நம்புகிறோம்.
    எங்களுக்காகவும் எங்கள் ஊழியங்களுக்காகவும் இறைவேண்டல் செய்யுங்கள்.
    மூவொரு கடவுள் தாமே உங்களை தமது சமாதானத்தினால் நிறைப்பாராக.
    பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன், அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்.
    மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
    தொடர்பு: மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி : 7606906649
    பாடல் வரிகள்:
    1. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
    இராப்பகலை ஒழுங்காய் கடக்கிறேன்
    என்றும் நடக்கிறேன் பின் திரும்பேனே
    இயேசு ரட்சகர் பின்னே
    நடக்கிறேனே இரட்சகருடனே
    கடக்கிறேனே கரம் பிடித்தே
    விழிப்பாயிருந்து ஜெயங்காண்பேனே
    ஒளியில் நடக்கிறேன்
    2. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
    வான் காரிருள் மூடினும் பயப்படேன்
    சீயோன் கீதம் பாடிச் செல்வேனே
    ஆயன் இயேசுவின் பின்னே
    3. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
    வான் ஆசீர்வாதங்கள் அடைகிறேன்
    வீண் பாரங்களை விடுகிறேனே
    என் இயேசுவின் பின்னே
    4. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
    மேய்ப்பன் அவர் சத்தம் அறிகிறேன்
    நோய் வாய்ப்பட்டாலும் நடப்பேனே
    என் இயேசுவின் பின்னே
    5. நான் இயேசுவின் ஒளியில் நடக்கிறேன்
    முன்னோடின அவரை நோக்குகிறேன்
    என் சிலுவை எடுத்துச் செல்வேனே
    என் இயேசுவின் பின்னே
    #tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #cross #discipleship #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan

Комментарии • 14