கர்த்தர் என் மேய்ப்பரே குறை எனக்கில்லையே
HTML-код
- Опубликовано: 6 фев 2025
- ஆண்டவர் நமது ஆயராய் இருக்கும் போது நமக்கு குறை ஒன்றும் இல்லை என்பது எத்தனை எதார்த்தமான உண்மை. ஆட்டிடையனாய் இருந்து அரசனாய் உயர்த்தப்பட்ட தாவீதரசனின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து பிறந்த சங்கீதம் 23 ஐ தழுவி எழுதப்பட்ட இப் பாடல் நமது அனைவரின் உள்ளத்தையும் ஆறுதல் படுத்தும் நம்பிக்கையின் கீதம்.
பாடியவர்கள்: அருட்திரு சுரேஷ் ராஜன் , அருட்திருமதி கிரேஸ் ஐடா ராஜன்.
மெல்லிசை: Dr கிப்ட்சன் டேவிட் ராஜன்
தொடர்பு: மின்னஞ்சல்: sureshrajand@gmail.com அலைபேசி : 7606906649
இந்தப் பாடல் மூலத்தில் காலஞ்சென்ற திரு ME செரியன் அவர்களால் மலையாளத்தில் (Thunayenikk Yesuve) எழுதப்பட்டது... {தகவல்... சகோ. எபிநேசர், இயக்குனர், பெத்தேல், டேனிஷ்பேட்டை}.
பாடல் வரிகள்:
கர்த்தர் என் மேய்ப்பரே
குறை எனக்கில்லையே
அனுதினம் நல்மேய்ச்சல்
அன்புடன் அளித்திடுவார்
1.மரணத்தின் இருள்தன்னில்
நடந்திட நேர்ந்தாலும்
மீட்பரின் துணையுடனே
மகிழ்வுடன் நடந்திடுவேன்
2.பகைவரின் கண்களின் முன்
பரமன் எனக்கோர் விருந்தை
பாங்குடன் அருளுகின்றார்
பரவசம் கொள்ளுகிறேன்
3.எண்ணெயால் என் தலையை
இன்பமாய் அபிஷேகம்
செய்கிறார் என் தேவன்
உள்ளமும் பொங்கிடுதே
4.ஜீவனின் நாட்களெல்லாம்
நன்மையும் கிருபையுமே
தொடர்ந்திட வாழ்ந்திடுவேன்
கர்த்தரின் வீட்டினிலே
#tamilchristiansongs #tamildevotionalsongs #songsofcomfort #cross #rajansministryupdates #lyrics #Suresh_Rajan #Grace_Ida_Rajan
Very nice
What a beautiful and meaningful song..மிக அருமையான ராகம்.கடவுள் உங்க ளை அற்புதமாக திருப்பணியில் கனப்படுத்துகிறார்.ஆண்டவருக்ககே மகிமை உண்டாவதாக. ஸ்தோத்திரம் ஐயா அம்மா.
Thank you annan!
Very nice
Super anna❤
Glory to God ❤super❤
Thanks pastor. Amen!
Both of you are singing nicely.Why don't you put album ?❤ God bless you .
Thanks dear akka for your words of appreciation!
Wonderful & encouraging song and superb singing .. Kudos to you couple.. Praise be to Him alone 🎉❤
@@rajgladston thanks athan!