Managara Kaval - Vijayakanth arrests Thyagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Managara Kaval Tamil Movie
    Star Cast: Vijayakanth, Suma Ranganath, Anandraj, Nasser, Nambiar, Vaishnavi
    Music: Chandra Bose
    Direction: M Thyagarajan
    Managara Kaval is an action oriented Tamil movie. Vijayakanth is Assistant Commissioner of Police who arrests Anandraj, a professional er. But, Nambiar asks to hand over him to Delhi police. Anandraj escapes from Vijayakanth in Delhi and tries to Prime Minister Lakshmi. Whether Vijayakanth saves Lakshmi or not forms the climax of the movie

Комментарии • 610

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 3 года назад +171

    காந்தக் குரலில்... தலைவர் பேசும் வசனங்கள்... செம்ம மாஸ்

  • @karuppiahbose1800
    @karuppiahbose1800 3 года назад +279

    இனிமேல் கேப்டனைப்போல் நடிக்க எவனாலும் முடியாது
    மாஸ் ஹீரோ
    தமிழ் சினிமாவின் மைல் கல்

  • @KodiVignesh
    @KodiVignesh 9 месяцев назад +147

    விஜயகாந்த் மறைவுக்கு பின் பார்த்த காட்சி இனி எப்போது காண்போம் இந்த கம்பீரமான தோற்றம் ஆழ்ந்த இரங்கல் 😢😢

  • @jasvin1702
    @jasvin1702 2 года назад +180

    அன்றும் இன்றும் என்றும் நான் கேப்டனின் ரசிகன் என்பதில் பெருமையே.

  • @pazhanivel3593
    @pazhanivel3593 2 года назад +70

    வசன உச்சரிப்பில் எவ்வளவு கம்பீரம் நடையும் சரி நடிப்பும் சரி அருமை கேப்டன் வாழ்க

  • @surendardeva7943
    @surendardeva7943 Год назад +56

    அந்த கண் பார்வை அந்த கம்பீரம் அந்த நடை அருமை கேப்டன் ரசிகர் என்றும்....

  • @rengasamy9011
    @rengasamy9011 5 лет назад +228

    என்றென்றும் எங்கள் சொக்கதங்கம், கேப்டன் விஜய்காந்த் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்க

  • @Simplysmrt
    @Simplysmrt 5 лет назад +252

    விஜயகாந்த் BGM is rocking 👏👏👏👏👏

  • @pallingampallingam7407
    @pallingampallingam7407 3 года назад +87

    விஜயகாந்த் நடிப்பு அருமை

  • @நரவேட்டையன்1992

    9:21 இந்த படத்தில் இப்போது வரும் காட்சியில் நடிகை லட்சுமி அவா்கள் விஜயகாந்த் அவா்களை கடைசியில் பாராட்டும் போது ஒரு (Background Music) வரும் இந்த பின்னனி இசை ஆனது ஊமை விழிகள் படத்தில் வரும் மனோஜ் கியான் அவா்களின் இசையயை இந்த படத்தின் இசை அமைப்பாளா் சந்திரபோஸ் அவா்கள் சோ்த்து கொண்டாா்

  • @umapthip5211
    @umapthip5211 2 года назад +167

    தமிழ் சினிமாவில் போலீஸ் வேஷம் என்றாலே கேப்டன் தான் 🔥

  • @dhineshg7920
    @dhineshg7920 4 года назад +274

    இந்த வசனம் யாரலும் பேச முடியது எங்கள் கேப்டன் மட்டும் தான் பேச முடியும் எங்கள் கேப்டன் மரண மாஸ்

  • @selvamanickamm6928
    @selvamanickamm6928 8 месяцев назад +8

    அந்த நடை BGM ஒன்னு போதும்
    எந்த வசனமும் தேவையில்லை...

  • @தமிழ்தமிழ்-ஞ6ழ

    விஜயகாந்த் நல்ல மணிதர்...............

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 3 года назад +17

    என்றென்றும் கேப்டன் விஜயகாந்த்...சிறப்பு

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 8 месяцев назад +4

    கேப்டன் மற்றும் தியாகு சிறந்த நண்பர்கள் .... திரையில் சிறந்த எதிரிகள்... நடிப்பு அருமை... ❤

  • @Tnpc4773
    @Tnpc4773 3 года назад +125

    சின்ன வயதில் விஜயகாந்த் movie மட்டும் தான் பார்பென்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +3

      அது ஒரு மனநிலை...

    • @hanp2183
      @hanp2183 3 года назад +1

      @@vijayaprabu6669 moodra sunni

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 3 года назад +1

      @@hanp2183 unga amma sunni visikanth nakkunaana 🙄 ivalo katharura 😂😂😂

    • @priyaqueen4041
      @priyaqueen4041 3 года назад +4

      உண்மை நானும்

    • @natrajcaptan6197
      @natrajcaptan6197 2 года назад +3

      உண்மைஉண்மை
      நானும்தான்நண்பா

  • @Lovely_parson-b2x
    @Lovely_parson-b2x 9 месяцев назад +49

    விஜயகாந்த் இறப்பின் போது கண்ணீர் விட்டு அழுத தியாகு நட்பின் அடையாலம்

    • @durgaumar7781
      @durgaumar7781 9 месяцев назад

      Unmai

    • @skchennaimotovlogger
      @skchennaimotovlogger 9 месяцев назад

      Ripcaptainvijayakanth😭

    • @gokulvasan6880
      @gokulvasan6880 8 месяцев назад +1

      Sir it's remake of Manmadhan movie climax
      But RIP for our Captain😭😭😭😭😭😭

    • @arumugam8109
      @arumugam8109 7 месяцев назад

      சூப்பர்

    • @SanjayKishore-je1xu
      @SanjayKishore-je1xu 6 месяцев назад +1

      ​@@skchennaimotovlogger😅
      ❤❤❤என்று லூ😊😊

  • @manimco4298
    @manimco4298 9 месяцев назад +7

    சிங்கம் போல கர்ஜிக்கும் குரல் எங்கள் கேப்டன் காவல் துறை சார்பாக இரங்கல்கள்

  • @VijayaKumar-ol3gz
    @VijayaKumar-ol3gz 9 месяцев назад +5

    கேப்டன் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் ரசிகன் சிறுவயதில் இருந்ததேபிடிக்கும் கேப்டன் நேரில் ஒரு தடவை கூட பார்க்கமுடியவில்லை கவலை அளிக்கிறது

  • @arunb8841
    @arunb8841 10 месяцев назад +6

    லியாயகத் அலி கான் மற்றும் சந்திரபோஸ் - இப்படத்தின் unsung ஹீரோஸ்😊

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Год назад +28

    கேப்டன் தியாகு செம்ம காம்பினேஷன்... ❤😍

    • @stalink4626
      @stalink4626 9 месяцев назад +1

      தியாகு நடிப்பு அபாரம் 🌹

  • @saravananvca141
    @saravananvca141 Год назад +17

    எங்க அண்ணன் கேப்டன் எப்பவுமே மாஸ் தான்

  • @munusamyg5904
    @munusamyg5904 5 лет назад +31

    தமிழ் தலைவன் கேப்டன் விஜயகாந்த் நெர்மையன வர் மதுரை தமிழ் சிங்கம் கள்ளழகர் துணை சொக்கநாதர் துணை

  • @saravananviji5753
    @saravananviji5753 3 года назад +17

    உன்மையான மாவீரன் எங்கள் தலைவர் புரட்சிக்கலைஞர்

  • @magam9128
    @magam9128 5 лет назад +132

    என்றுமே நீங்கள் மாஸ் தான் தலைவா

    • @jeevajeevalg6610
      @jeevajeevalg6610 4 года назад +5

      Yes real hero...

    • @RadhaKrishnan-ed8ue
      @RadhaKrishnan-ed8ue 4 года назад +4

      என்றும் நமது கேப்டன் விஜயகாந்த் வேற லெவல்

    • @sankaranarayanan2193
      @sankaranarayanan2193 4 года назад

      @@RadhaKrishnan-ed8ue mm.B

    • @mohang3271
      @mohang3271 4 года назад

      @@RadhaKrishnan-ed8ue 7

  • @sivanisha6958
    @sivanisha6958 3 года назад +106

    ரஜினி காந்த் மாரி இன்னமும் விஜயகாந்த் நடிச்ட்டு இருந்தா அவர் லெவளே வேற மாரி இருக்கும்,,👍👍👍👍

    • @aravindjaishankar8323
      @aravindjaishankar8323 3 года назад +6

      சரியா சொன்னீங்க அண்ணா

    • @jahabardeenfarook7347
      @jahabardeenfarook7347 3 года назад +4

      ரஜினி ஒரு பே புண்ண்டை

    • @yousaymyname5174
      @yousaymyname5174 2 года назад

      No.

    • @surez5894
      @surez5894 2 года назад +3

      Unmi brother 👌

    • @eswaran6453
      @eswaran6453 Месяц назад

      Captain knew the struggles of producers and directors , he mostly accepted young directors and struggling producers , captain also accepted whatever they paid him as salary , unlike rajini who only works with big directors and producers and demands AR rahman or deva also spb as a singer.. Vijaykanth ate with common people at the set.. captain is incomparable

  • @velmurugana851
    @velmurugana851 9 месяцев назад +6

    எங்கள் கேப்டன் மாஸ்..அ.வேல்முருகன் விளாத்திகுளம்...

  • @thirumalaithirumalai2967
    @thirumalaithirumalai2967 5 лет назад +206

    காவல் துறையில் நீதி,நேர்மை,கம்பீரம்,ஞாயம் ஆகியவற்றிற்கு சிறந்த எடுத்து காட்டாய் விளங்கியவர் நமது கேப்டன் மட்டும் தான்

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 2 года назад +54

    கேப்டன் பக்கத்தில் எந்த நடிகரும் நிற்கமுடியாது போலீஸ் வேஷம் போட்டு கேப்டன் கேப்டன் தான்

  • @rajatvr5974
    @rajatvr5974 Год назад +7

    எத்தனையே.படம்.பார்த்துருக்கேன்.தியாகு.நடிப்பு.ரொம்ப.சூப்பர்.தியாகு.நடிப்புக்கு.ஓரு.சல்யுட்

  • @queenapple7880
    @queenapple7880 6 лет назад +142

    வாழும் வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்களே நீங்கள் ஒரு சிறந்த தலைவர்

    • @kabilanbabu495
      @kabilanbabu495 5 лет назад

      maveeran veeran mncztefy up p DC hell NM TVLA

  • @dhanushvp1211
    @dhanushvp1211 5 лет назад +142

    திரைப்படத்திலும் சரி பொது வாழ்க்கையிலும் சரி கேப்டன் கேப்டன் தான்....

  • @VasanthKumar-tg7bs
    @VasanthKumar-tg7bs 4 года назад +434

    தலைவா,உன் கம்பீரமான பேச்சை கேட்டாலே குழந்தைக்கு கூட வீரம் வரும்,சினிமாவிலும் அரசியலிலும் எப்பவுமே எனக்கு பிடித்தவர் நீங்கதான் கேப்டன்.

  • @arunraja1741
    @arunraja1741 3 года назад +95

    குரலில் கர்ஜனை, நேர்மையில் கர்ஜனை, மனித நேயத்தில் கர்ஜனை, அரசியலில் கர்ஜனை, சினிமாவில் கர்ஜனை என்று வாழும் கேப்டனனை தழிழக அரசியல் இழந்து நிற்பது தழிழ்நாட்டின் சாபக்கேடு 😔😢

  • @tharmisuruthi1187
    @tharmisuruthi1187 9 месяцев назад +7

    யார்ரா சொன்னது என் தலைவன் செத்துட்டாருனு அவருக்கு தெரியாமலே அவரு வாழ்ந்துகிட்டு இருக்காருடா❤❤❤

  • @yuvanvinoth....7658
    @yuvanvinoth....7658 9 месяцев назад +2

    நான் சின்ன வயசுல இருந்து கேப்டன் விஜயகாந்த் உடைய மிகப்பெரிய ரசிகன், அதற்கு காரணம் சொல்ல போன மக்களுக்காக போராடுவது, மக்களுக்கு உதவி செய்றது ,அனைவரையும் சமமாக பார்க்குறது, சினிமாவில் தான் நடித்த திரைப்படங்களில் அனைத்திலுமே மக்களுக்காக போராடுவது மக்களுக்காக உதவி செய்வது இப்படி இருந்தார் அதே மாதிரி நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருந்தார் எங்கள் கேப்டன் விஜயகாந்த நீங்க என்றும் எங்கள் நினைவில், மனதில் இருப்பீங்க😭😭😭🙏🙏🙏

  • @megaravi2341
    @megaravi2341 3 года назад +29

    இறைவனின் வரம் விஐயகாந்த

  • @moorthyv8642
    @moorthyv8642 2 года назад +16

    விஜயகாந்த் சார் நீங்க நல்லா வரனும் சார் ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sathyarajvishnu6940
    @sathyarajvishnu6940 5 лет назад +45

    அய்யா விஜயகாந்த் வாழ்க

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 3 года назад +72

    போலீஸ் படம்ன்னா இப்படி இருக்கனும்
    சிங்கம் 1 2 3 மாதிரி இருக்ககூடாது

  • @malolanp5771
    @malolanp5771 9 месяцев назад +5

    கேப்டன் சார் உங்கள் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏 💐😢

  • @balubalu-qf2ex
    @balubalu-qf2ex 2 года назад +11

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    எப்படி இருந்த மனுஷன் இப்போ இப்படி ஆகிட்டாரே 😔

  • @arularul3978
    @arularul3978 2 года назад +39

    இந்த கம்பீரம் குரல் கேப்டன் தவிர எந்த ஹீரோவழும் முடியாது

  • @amazeton765
    @amazeton765 3 года назад +64

    Still remember this bgm rolls all the day on my head at the time of my childhood ,90s kid memories 😍

  • @sittheswaransitthes1701
    @sittheswaransitthes1701 Год назад +13

    இந்த படத்தில் voice மட்டும் தனியா background இசை தனியா தெரியுது 👌👌👌

  • @sudhakarsr9582
    @sudhakarsr9582 5 лет назад +42

    வாழ்க கேப்டன்

  • @பால்ராஜ்.s
    @பால்ராஜ்.s 6 лет назад +91

    நல்லநடிகர்விஜயகாந்

  • @jegamyfiles2471
    @jegamyfiles2471 3 года назад +17

    விஜயகாந்த் மிகவும் நல்ல மா மனிதர்

  • @seetharaman7564
    @seetharaman7564 3 года назад +39

    எங்கள் கேப்டன் தமிழக போலிஸ் கமிஷனராக இருந்தால்

  • @borus_editz1259
    @borus_editz1259 5 лет назад +18

    Un veetuku inoru nal sapta varen..😂😂😂..thiyagu semma dialogue delivery

  • @பாரிவேந்தன்-ங6ந

    நல்ல தலைவர்
    கேப்டன் விஜயகாந்த்.

  • @SankarSankar-tt6sl
    @SankarSankar-tt6sl 4 года назад +34

    Vijaykanth intha time health ah eiruntha cm thaan
    Tamil nadu oru nalla CM yai miss pannivittathu

  • @gorillagiri7327
    @gorillagiri7327 2 года назад +24

    Thiyagu acting superb...talented actor..

  • @keerthanaramar8032
    @keerthanaramar8032 4 года назад +11

    சூப்பர் கேப்டன்👏👏👏👏👏

  • @kumaresankums1829
    @kumaresankums1829 2 года назад +3

    Caption மாஸ்
    Background music super

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 года назад +26

    லக்ஷ்மி கம்பீரமான நடிப்பு

  • @sakthivelsakthivel4433
    @sakthivelsakthivel4433 9 месяцев назад +4

    கேப்டன் கேப்டன் தான் இனி ஒரு மனிதன் பிறக்க போவதில்லை என்றும் கேப்டன்

  • @elavarasanela4766
    @elavarasanela4766 8 месяцев назад +2

    கேப்டன் விஜயகாந்த் ❤❤❤

  • @sathishkumarksrathnam3375
    @sathishkumarksrathnam3375 6 лет назад +28

    ivaru than nalla visayankalukku oru sirantha inspiration ippo nadakkura kalathukku...... Hat's off puratchi kalaigan.....👌

  • @vigneshdhakshanamoorthy7165
    @vigneshdhakshanamoorthy7165 9 месяцев назад +3

    Captain 'The Mass' 🔥

  • @rajaharini297
    @rajaharini297 9 месяцев назад +4

    THIYAGU SIR SEMMA SPICH

  • @gowdhamans8194
    @gowdhamans8194 6 лет назад +160

    கேப்டனுக்கு நிகர் கேப்டன்தான்.

  • @punniyamoorthyp4627
    @punniyamoorthyp4627 Год назад +4

    எங்கள் கேப்டன் மாஸ் ஹீரோ சிவாஜிக்கு அடுத்து போலீஸ் வேடம் எங்கள் கேப்டன்க்குதான் பொருத்தம்.

  • @saravanakarthi4506
    @saravanakarthi4506 9 месяцев назад +4

    9:45 Un vittukku innoru nal sapta varen ayyyayoo anbu thollai thanga mudiyalaye 😊

  • @wasimakram354
    @wasimakram354 5 лет назад +26

    Thala unga kambiramana pechuke unga padatha pakkalam 😘😘

  • @balan_1968-chennai
    @balan_1968-chennai 9 месяцев назад +8

    இருக்கும் பொழுதே அந்த நல்ல மனிதனை மதித்து இருக்க வேண்டும்

  • @michelguna5250
    @michelguna5250 9 месяцев назад +2

    இந்த படத்தின் bgm வேற லெவல்

  • @kaviyarasandharmaraj9964
    @kaviyarasandharmaraj9964 9 месяцев назад +4

    கருப்பு வைரம்.என்ன கம்பீரமான நடை,உடை ,பேச்சு சிங்கம்

  • @karthikumar8229
    @karthikumar8229 2 года назад +19

    உண்மையான போலீஸ் கூட ஒத்துப்போகாத கெட்டப் கேப்டன்

  • @nothingpersonal7171
    @nothingpersonal7171 3 года назад +15

    Bgm marana mass🔥🔥🔥

  • @sowmiansowmian7184
    @sowmiansowmian7184 2 года назад +3

    மாபெரும் தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @vivegacisf3472
    @vivegacisf3472 6 лет назад +25

    அற்புதமான பின்னணி இசை
    👌👌👌

  • @muruganbala5272
    @muruganbala5272 2 года назад +9

    என் தலைவன் குரல் சூப்பர்

  • @chcxhxcfxgdvdvv2335
    @chcxhxcfxgdvdvv2335 6 лет назад +108

    சினிமா அரசியல் டாப் ஹீரோ கேப்டன் நோ 1

  • @erssiva490
    @erssiva490 2 года назад +10

    Thiyagu semma acting

  • @Mr_Siva222
    @Mr_Siva222 3 года назад +4

    செம் படம்.கேப்டன் வசனம் சூப்பர்.

  • @arivazhagannarasingapuram8688
    @arivazhagannarasingapuram8688 3 года назад +6

    Reyal hero vijayakanth hatsof you

  • @sugumarg1337
    @sugumarg1337 2 года назад +3

    வாழ்ந்த உங்கள மாதிரி வாழனும் அண்ணா

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Год назад +7

    I was shy and afraid to speak to public... I learnt my Bold ness from vijayakanth sir from school days.....

    • @FreespokenEnglish007
      @FreespokenEnglish007 Год назад +1

      Today's I am taking online spoken English classes for all types of people...

  • @manivelraja8823
    @manivelraja8823 2 года назад +5

    என்றும் தலைவனின் ரசிகன்

  • @vijayaprabug4730
    @vijayaprabug4730 5 лет назад +31

    Police... Na athu captain mattum thaa...

  • @arunkumar-uc1hx
    @arunkumar-uc1hx 4 года назад +8

    தியாகு சூப்பர்
    "ஏர் போர்டுக்கு ப்ர்ர்ரா.. "

  • @aathiaathi3544
    @aathiaathi3544 4 года назад +18

    Super mass dialogue only one man army vijayakanth I miss u!!!!!

    • @aathiaathi3544
      @aathiaathi3544 4 года назад +5

      Really avaru mattum Nalla irunthiruntha namakku ellame Mari irukkum !!!!

  • @FreespokenEnglish007
    @FreespokenEnglish007 Год назад +11

    Dialogue delivery = vijayakanth sir

  • @hemachandarsekar5979
    @hemachandarsekar5979 6 лет назад +19

    Captain.... The mass Hero

  • @sundarsundaram-md1vj
    @sundarsundaram-md1vj 3 года назад +4

    மாஸ் தலைவா

  • @umaithanupillai9793
    @umaithanupillai9793 Год назад +5

    கேப்டன் மாஸ். தியாகு நல்ல நடிகர்

  • @parthisundaramoorthi6306
    @parthisundaramoorthi6306 3 года назад +4

    விஜயகாந்த் மாஸ் என்ட்ரி

  • @kirubananatham0053
    @kirubananatham0053 4 года назад +31

    *துண்டு இல்லன்னா தொண்டர்கள் கூட மதிக்க மாட்டாங்க ஐயா உன் வீட்டுக்கு இன்னொரு நாள் நான் சாப்பிட வரேன் ஐயையோ உன் அன்பு தொல்ல தாங்க முடியல*

  • @PraveenPandi
    @PraveenPandi 4 года назад +61

    இப்பவும் போலிஸ் படம் எடுக்கரானுங்க ...

  • @rajeeba8264
    @rajeeba8264 2 года назад +2

    சந்திரபோஸ் இசை செம மிரட்டல்

  • @lakshmanana8282
    @lakshmanana8282 2 года назад +4

    என் தெய்வம்

  • @ramanseetha367
    @ramanseetha367 5 лет назад +35

    ஏழைகளின் காவலன் கேப்டன் விஜய காந்த் சார்

  • @shalluayishu4814
    @shalluayishu4814 5 лет назад +32

    Vijaya kanth sir is great person avar romba nallavar

  • @prasadkrish9645
    @prasadkrish9645 5 лет назад +19

    Background Music 🔥🔥🔥

  • @may1636
    @may1636 6 лет назад +81

    நல்ல நடிகர்,நல்ல தலைவர் விஜயகாந்த்

  • @jeyakarthipv4263
    @jeyakarthipv4263 4 года назад +9

    Vijayakanth very good super super super honest gentle man

  • @alagur3947
    @alagur3947 2 года назад +4

    Semma Hantsame eangal captain