அருமையான விளக்கம், சுக்ரன் தசையில் நான் இப்போது இருக்கிறேன், படு பயங்கரமான இழப்புகள், மனைவி மக்கள் பேச்சுவார்த்தை 3 வருடமாக இல்லை... வருமான இழப்புகள், உற்றார் உறவினர்கள் சந்திப்புகள் இல்லை, தனிமையில் தாயை மட்டும் காப்பாற்றும் கடமையில்..... பயணிக்கிறேன்.. இனி தாங்கள் கூறியபடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, வழிபாட்டை தொடர இருக்கிறேன், மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில்.. நன்றி. அனுஷம் 2ம் பாதம். கண்ணி லக்னம்.. 😭
எனது குல தெய்வ கோவிலுக்கு எனது அப்பாரு அப்பா இவர்களால் கூட செல்ல முடியவில்லை இந்த கேது தசா வில் என்னை என் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வைத்தவர் கேது பகவான் .... அவருக்கு நன்றிகள்
கோயில் கட்டுவதற்கான சகல விதமான விஷயங்களும் பிராப்தம் இருந்தால் உங்களைத் தேடி வரும் கவலைப்படாதீர்கள் இதற்கு குலதெய்வ வழிபாடு செய்தால் விரைவில் தீர்வு கட்டும் வாழ்க பல்லாண்டு
ஐயா...100 % correct sir., நான் அனுஷ நட்சத்திர & ரிஷப லக்னம் அதில்( சூரியன்+கேது) & லக்னாதிபதி சுக்கிரன்12 ல் .. இப்போது சுக்கிரதிசை சுக்கிர புக்தி....செவ்வாய் & சந்திரன் நீசப் பரிவர்த்தனை ...இப்போது Government job try OR Business எது சிரியாது ஐயா ??
Namaskar sir, very true, my mom is anusham, viruchigam, she lost her son, my brother at her age of42, in kedhudhisai. That time, no one told like this details😮.Now my son is same anusha natchatram, sinma lagnam, I m worried about his future. He is now 13 years, studying well , good natured, now budhan started.
தற்போது புதன் திசை சனி பக்தி நடந்து கொண்டு இருக்கிறது. கேது திசை தொடங்கும் வரை உயிர் இருக்குமா என்பதே தெரிய வில்லை 😢😢😢 அத்துணை துன்பம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் புதன் திசை தொடங்கியதில் இருந்து 😢😢😢😢
புதன்கிழமை காலையில் சிறிது பச்சைப் பயிரை ஊற வைத்த நீரை பருகுங்கள் புதன்கிழமை எதோ ஒரு திருமாலுக்கு துளசி மாலை சாத்தி சரணடையுங்கள் நன்மையே உண்டாகும் ஓம் சிவனே போற்றி போற்றி
சண்டைக்காரனிடம் தான் சரணடைய வேண்டும் தொலைந்த இடத்தில் மட்டும் தான் தேட வேண்டும் சாட்சிக்காரனிடம் செல்வதை விட சண்டைக்காரனிடம் பேசுவதே சாலச் சிறந்தது வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள் ஆகச்சிறந்த நன்மை கிடைக்கும்
ஐயா இது வரை எத்தனை பேர் சொல்லுவதை கேட்டேன் இது வரை யாரும் நடந்ததும் நடக்கயிருப்பதும் சரியாக சொன்னீர்கள் என் கணவருக்கு இந்த ராசிநாதன் தான் நீங்க சொன்னது எல்லாம் நடந்ததுவயது59 வயது மதிக்கும் படி தான் இருக்கிறார் நன்றி
ம்ம்ம்... ஒரு வழியா சுக்கிர தசை பத்தொன்பது வருஷம் கழிச்சுட்டேன் ..... நாற்பது வயசுல ஆரம்பிச்சது.... இன்னும் ஒரு வருஷம் பாக்கியிருக்கு .... ஆரம்பத்துல நல்லாதான் இருந்தது கடைசி ஆறு வருஷம் ஆட்டிப்படைக்குது.... துலாம் லக்னம் .... லக்னாதிபதி சூரியனோடு பத்து பாகைக்குள நெருங்கி அஸ்தங்கம் ஆகிவிட்டார்.... நடப்பது வேறு அஷ்டமாதிபதி திசை.... ஆரம்பத்தில் சொந்த வீடு, வாகனங்கள், பொன் பொருள், குழந்தைகள் உயர்ந்த கல்வி எல்லாம் கொடுத்து.... கடைசியில் மனைவியை இழக்கும் படி செய்து விட்டது..... எப்போது சுக்கிர தசை முடியுமோ என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.... அடுத்து வரும் சூரிய தசையும் பாதகாதிபதி தசை என்று சொல்கிறார்கள்.... ஆனால், சூரியன் லக்னத்திற்கு ஏழில் உச்சம் பெற்று இருப்பதாலும், பதினோறாம் அதிபதி என்பதாலும் , ஏழுக்குறிய செவ்வாய் பதினொன்றில் அமர்ந்து சூரியனோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதாலும் சூரிய தசை பெரிய அளவில் பாதகம் செய்யாது என்று சொல்கிறார்கள்.... பார்க்கலாம்.....
ஹாய் சார் என் ஜாதகத்தில் 1 ராகு 7 கேது இப்போ கேது திசையில் புதன் புத்தி நடக்குது இந்த பரிகாரம் பண்ணலாமா நான் விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம் மகர லக்கனம் கேது சுபத்துவம் பெற்று இருக்கா சார்
Sir Naa anusham natkshathiram patham 4 lakkanam mesham naa poona month jathagam paartha enakku innum 8 month la sukkura thisai vara poothunu sonnanga ana yen age 24 tha 16/09/1999 idhtha video la neenga vera mathiri solluringa 😢
அனுஷம் நான்காம் பாதம் என்றால் நான்கு வருடத்தில் சனி திசை முடிந்திருக்கும் அடுத்து 17 வருடம் புதன் தசை 17ம் நான்கும் 21 வயது பின் கேது தசை ஏழு வருடம் தோராயமாக ஒரு 28 வயதில் உங்களுக்கு சுக்கிர திசை ஸ்டார்ட் ஆகும்
ஐயா நா அனுஷம் நக்ஷத்திரம் 3 பாதம்..இப்போ எனக்கு புதன் திசை வேலைக்கு ரொம்ப கஷ்டப்படடு கொண்டு இருக்கிறேன்..இனி வரும் கேது எப்படி இருக்கும்..சுக்ர திசை நல்ல பலனை தருமா..சொல்லுங்கள் ஐயா
கேது சுபத்துவமாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை ஆனால் கேது சுபத்துவத்தை இழந்து தசா நடத்தும் பட்சத்தில் நிச்சயம் பிரச்சனை வரும் அந்த பிரச்சனையிலிருந்து விலக செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகனை வணங்குதல் வேண்டும் தோப்புக்கரணம் இடுதல் வேண்டும் அந்த மாதிரி செய்தால் நிச்சயம் நற்பலன்கள் கிட்டும்
வணக்கம் ஐயா விருச்சிகம் அனுஷம் முதல் பாதம். என்னக்கு புதன் திசை குரு புத்தி நடந்து கொண்டுள்ளது. 2021 - 2023 ராகு புத்தி 2021 பொண், பொருள், வீடு, வண்டி என்று கிடைத்தது பிறகு 2023 இல் இதில் எதுவும் இல்லை எல்லாம் என் அண்ணன் கடனுக்காக விற்று தற்போது பிச்சை எடுக்கும் நிலை 08.12. 2023 குரு புத்தி ஆரம்பம் எப்படி இருக்கும்? .DOB: 22.02. 1995 10.30AM திருமணம் எப்போது நடைபெறும்? கூறுங்கள் ஐயா
புதன் தசை முடிகின்ற வரைக்கும் புதன்கிழமை தோறும் திருமலை வெங்கடேச பெருமாளை தவறாமல் சரணடைய வேண்டும் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால் உடனடி பலன் கிட்டும் ஓம் சிவனே போற்றி போற்றி
ஐயா 🙏🏼 நான் விருச்சிகம் ராசி நான் ஆமை ரிங் அணிந்துள்ளேன்... நான் அணியலாமா..... அணிய க்கூடாதெனில் அதை வேறு யாருக்கேனும் தரலாமா.... என்ன செய்யலாம் என்று கூறுங்கள்... 🙏🏼🙏🏼🙏🏼
Viruchagam 2 padam, thulam lagnam, need Government job Sir, struggling more to get job.... Govt job kidaikuma Sir??? After marriage padikirathu rmba kastama irukku sir... Please sollunga Sir... D.O.B : 13/06/1992...
சிரமம் தான் அம்மா ஞாயிறு தோறும் சிவனை வணங்குங்கள் தேர்வு எழுதும் பொழுது கோதுமை ஒன்று இரண்டை உடன் வைத்துக் கொள்ளவும் விடாமுயற்சி வெற்றிக்கு அறிகுறி வாழ்த்துக்கள்
புதன்கிழமை தோறும் நீங்கள் திருமாலை வணங்க தவறாதீர்கள் மனது நிம்மதி கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் பேசும் பேச்சில் ஞானத்தானம் வெளிப்படும் உங்களின் கர்மா வேகமாக பயணிக்க துவங்கும் தொழிலில் அபரித வளர்ச்சி உண்டாகும் குலதெய்வ அருள் கிட்டும் சகல விதமான விஷயங்களிலும் புகழ் கவுரவம் அந்தஸ்து உயரும் தியானம் சார்ந்த விஷயங்களில் அதிக முன்னேற்றம் கிட்டும் அரசாங்க வேலைகள் அனைத்தும் சாதகமாக முடியும் மனதில் எப்பொழுதும் ஆத்ம திருப்தி நிலவும் வாழ்க பல்லாண்டு
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி ஆலயம் சென்று மகாலட்சுமியை சரணடையுங்கள் சாம்பல் நிற அவரை கொட்டையில் பதார்த்தங்கள் மகாலட்சுமிக்கு படைத்து பூஜித்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள் அனைத்து விஷயங்களும் நன்மையாக மாறும் வாழ்க பல்லாண்டு
ஹா ஹா சுய ஜாதகத்தில் எந்த கிரகம் தசை நடத்துகிறதோ அந்த கிரகத்தின் அதிதேவதை வணங்கினால் உங்களுடைய வாழ்க்கை மாறும் சந்தோசம் நிலைக்கும் நிம்மதி திட்டும் ஓம் சிவனே போற்றி போற்றி
Very nice explanation sir, thank you so much 🙏
In🙏
தமிழ் கடவுள் முருகனை வணங்குங்கள் வாழ்க்கையில் எல்லா வளமும் கிடைக்கும்.
அருமையான பதிவு சார்
நான் யுடிப்ல நிறைய பாத்திருக்கேன் அனால் இப்படி இஞ்இஞ்சா யாரும் சொல்லவில்லை சிறப்பு மிக சிறப்பு வணங்கி மகிழ்கிறேன்
சார் உண்மையில் நான் அழுத விட்டேன் சார்
🙏🙏🙏
Give you Address and phone number @AstroRajaGanapathi
கடவுள் அருள் நான் இந்த காணொளி தங்கள் வாயிலாக காண முடித்தது, கோடான கோடி நன்றிகள்... 🙏
அருமையான விளக்கம், சுக்ரன் தசையில் நான் இப்போது இருக்கிறேன்,
படு பயங்கரமான இழப்புகள், மனைவி மக்கள் பேச்சுவார்த்தை 3 வருடமாக இல்லை...
வருமான இழப்புகள், உற்றார் உறவினர்கள் சந்திப்புகள் இல்லை, தனிமையில் தாயை மட்டும் காப்பாற்றும் கடமையில்.....
பயணிக்கிறேன்..
இனி தாங்கள் கூறியபடி வெள்ளிக்கிழமை மகாலட்சுமி, வழிபாட்டை தொடர இருக்கிறேன், மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையில்..
நன்றி.
அனுஷம் 2ம் பாதம். கண்ணி லக்னம்.. 😭
கவலை வேண்டாம்,நல்லது நடக்கும்🙏🏼
Murugar valipadu pannunga 🎉🎉🎉
மிகவும் அருமையான ஆலோசனை மற்றும் தகவல்கள் நன்றி வணக்கம் 👍🙏
Excellent perdition sir, Hatsoff to u sir,God bless you stay long with good health and wealth 🙏 😊
Evalavu neeram porumayaga
Nala seithi sonathargu
Mekka nandri iyya
Excellent video. Thank you Sir
Super.verygoodexplaionation.thanksa lot.
Super!! It’s great and realistic 🙏🙏
Really great analysis ❤
நன்றி,நன்றி,நன்றி🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscriber 60000 peoples but video s watched by 80000🎉 wow🎉..so u r a talented person.. keep it up 🎉
Thank you sir..
Koodaana Kodi nandrigal sir.
But sukra dasa enaku 27 le start aaguthu , yoga Graham sukran and Aduthu yoga gragam guru ayya
Lakanam waise raghu keathu video podunga sir
எனது குல தெய்வ கோவிலுக்கு எனது அப்பாரு அப்பா இவர்களால் கூட செல்ல முடியவில்லை இந்த கேது தசா வில் என்னை என் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட வைத்தவர் கேது பகவான் .... அவருக்கு நன்றிகள்
Semma energy non stop well said super
கேது திசை நடந்த ஏழு ஆண்டுகள் வரை மட்டுமே வேலை செய்தேன் மகிழ்ச்சியாக இருந்தேன்
Supper na very nice speach
Arumaiya solluringa oru sila viruchiga rasi kaarar nalla irukanga but oru silar neenga sollvadhupol vera vidha vaazkai vaazndhutu irukanga... Naanum yosipen ivarum viruchigarasi anusham innoruvaruko anusham but yen differenta vaazkai vaazranga ...ipothaan purigiradhu Sir muzumaiyaga ketu thelivaanen mikka nandri
Vaazga valamudan.
🙏🙏🙏
Namaskaaram Sahotharare, En manathil kovil kattum ennam uthithu konde irukirathu
Kaaranam vilanga marukirathu saho
கோயில் கட்டுவதற்கான சகல விதமான விஷயங்களும் பிராப்தம் இருந்தால் உங்களைத் தேடி வரும் கவலைப்படாதீர்கள்
இதற்கு குலதெய்வ வழிபாடு செய்தால் விரைவில் தீர்வு கட்டும் வாழ்க பல்லாண்டு
Thank you sir
Excellent detailing sir All the best ❤
Anusam nachatram kulanthai bakiyam eppothu kidaikum sir
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நன்றி
Ayya viruchigam rasi anusham nachatiram DOB 14.04.1990 and birth time 6.34am husband and wife pirinji erukom yapa seruvom soluga
Which temple Sir u told in this video from sirkali to mayiladuthurai around 7 kms name of that temple please mention me sir. super video
.
வணக்கம் ஐயா.
Correct tha sir😢😢
ஐயா...100 % correct sir., நான் அனுஷ நட்சத்திர & ரிஷப லக்னம் அதில்( சூரியன்+கேது) & லக்னாதிபதி சுக்கிரன்12 ல் .. இப்போது சுக்கிரதிசை சுக்கிர புக்தி....செவ்வாய் & சந்திரன் நீசப் பரிவர்த்தனை ...இப்போது Government job try OR Business எது சிரியாது ஐயா ??
100 percent. I went the rowdy path
😎😎😎
Namaskar sir, very true, my mom is anusham, viruchigam, she lost her son, my brother at her age of42, in kedhudhisai. That time, no one told like this details😮.Now my son is same anusha natchatram, sinma lagnam, I m worried about his future. He is now 13 years, studying well , good natured, now budhan started.
தசை நடத்தும் கிரகத்தின் அதி தேவதையை வணங்குங்கள் வாழ்க்கை மாறும் ஓம் சிவனே போற்றி போற்றி
@@AstroRajaGanapathi thanks for the reply sir🙏
தற்போது புதன் திசை சனி பக்தி நடந்து கொண்டு இருக்கிறது. கேது திசை தொடங்கும் வரை உயிர் இருக்குமா என்பதே தெரிய வில்லை 😢😢😢 அத்துணை துன்பம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் புதன் திசை தொடங்கியதில் இருந்து 😢😢😢😢
புதன்கிழமை காலையில் சிறிது பச்சைப் பயிரை ஊற வைத்த நீரை பருகுங்கள்
புதன்கிழமை எதோ ஒரு திருமாலுக்கு துளசி மாலை சாத்தி சரணடையுங்கள் நன்மையே உண்டாகும் ஓம் சிவனே போற்றி போற்றி
வணக்கம் ஐயா. என்னுடைய பிறந்தநாள் 18 /11/1971. எனக்கு லக்கனம் என்ன சொல்வீர்களா? ப்ளீஸ்
Sir sukkiran pathagathipathiyaga ullar.nan enna seiyavendum
சண்டைக்காரனிடம் தான் சரணடைய வேண்டும்
தொலைந்த இடத்தில் மட்டும் தான் தேட வேண்டும்
சாட்சிக்காரனிடம் செல்வதை விட சண்டைக்காரனிடம் பேசுவதே சாலச் சிறந்தது
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி வழிபாடு செய்யுங்கள் ஆகச்சிறந்த நன்மை கிடைக்கும்
Virivgigham ,Anusham 4 th padham,Meenam lagnam. Sir,ipo ena dasai Sir.
பிறந்தநாள் மாதம் வருடம் இறந்த இடம் வேண்டும்
Friday,08.04.1977 at 05.10.15 am, Place: Arakkonam.
Thidhi: Panjami.
Name : Jayanthi.
Rasi : Viruchigham.
4 th Padham,Meena Lagnam.
ஐயா இது வரை எத்தனை பேர் சொல்லுவதை கேட்டேன் இது வரை யாரும் நடந்ததும் நடக்கயிருப்பதும் சரியாக சொன்னீர்கள் என் கணவருக்கு இந்த ராசிநாதன் தான் நீங்க சொன்னது எல்லாம் நடந்ததுவயது59 வயது மதிக்கும் படி தான் இருக்கிறார் நன்றி
ம்ம்ம்... ஒரு வழியா சுக்கிர தசை பத்தொன்பது வருஷம் கழிச்சுட்டேன் ..... நாற்பது வயசுல ஆரம்பிச்சது.... இன்னும் ஒரு வருஷம் பாக்கியிருக்கு .... ஆரம்பத்துல நல்லாதான் இருந்தது கடைசி ஆறு வருஷம் ஆட்டிப்படைக்குது.... துலாம் லக்னம் .... லக்னாதிபதி சூரியனோடு பத்து
பாகைக்குள நெருங்கி அஸ்தங்கம் ஆகிவிட்டார்.... நடப்பது வேறு அஷ்டமாதிபதி திசை.... ஆரம்பத்தில் சொந்த வீடு, வாகனங்கள், பொன் பொருள், குழந்தைகள் உயர்ந்த கல்வி எல்லாம் கொடுத்து.... கடைசியில் மனைவியை இழக்கும் படி செய்து விட்டது..... எப்போது சுக்கிர தசை முடியுமோ என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.... அடுத்து வரும் சூரிய தசையும் பாதகாதிபதி தசை என்று சொல்கிறார்கள்.... ஆனால், சூரியன் லக்னத்திற்கு ஏழில் உச்சம் பெற்று இருப்பதாலும், பதினோறாம் அதிபதி என்பதாலும் , ஏழுக்குறிய செவ்வாய் பதினொன்றில் அமர்ந்து சூரியனோடு பரிவர்த்தனை யோகம் பெற்றிருப்பதாலும் சூரிய தசை பெரிய அளவில் பாதகம் செய்யாது என்று சொல்கிறார்கள்.... பார்க்கலாம்.....
God
For Anusham nakshtra moon is debilated then how it is well placed. Similarly what is good place for various other planets.
எல்லா வீடும் எல்லா கிரகங்களுக்கும் நன்மையான விஷயங்கள் இருக்கிறது
சுபத்துவமாக அமர்ந்து விட்டால் ஆகச் சிறந்த நன்மை
Vanakkangal aiyha....rombha rombha sariya currecta solringa bro...enpasangalukku marriage pannanum kuudiya viraivil iranduperukkum nadakkanum aiyha plzz pray 🙏🏾 🤲 🕍 pannunga ashirvadham pannunga aiyha 1st son T.Mano 18 7 1986 9.30 am villupuram Tamilnadu...virutchigam anusham simma luknam marriagei thallipoduraru....ippo oknu sollitaru....ponnu paarthukondrirukkirom....innum set aagala aiyha....plzz paathu sollunga aiyha 2ndsonkum marriage pannanum aiyha...indhayear renduperukkum marriage nadakka pray 🙏🏾 🤲 pannunga aiyha ashirvadham pannunga aiyha vanakkangal 🙏🏾🙏🏾🙏🏾👍☺️
ஹாய் சார் என் ஜாதகத்தில் 1 ராகு 7 கேது
இப்போ கேது திசையில் புதன் புத்தி நடக்குது இந்த பரிகாரம் பண்ணலாமா நான் விருச்சக ராசி அனுஷ நட்சத்திரம் மகர லக்கனம் கேது சுபத்துவம் பெற்று இருக்கா சார்
Rishabha lagnam sir. Permanent job and good health needed sir.
வெள்ளிக்கிழமை ஏதோ ஒரு மகாலட்சுமியை ஆலயம் சென்று மகாலட்சுமியை சரணடையுங்கள் நன்மை உண்டு
Kumba lagnam. Magal Panam Nagaigal thirumba vara enna seyyanum. Maganal nimmathi kidaikka enna seyyanum
Lagnam theriyala sir Monday 11am 25-12-1989 pirantha
Ja this true, experience
Ayya Nan Virchagam Rasi Anusha Nachatiram 4Gam paadam kumbha lagnam
சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு எல்லை என்னை தீபம் ஏற்றி வணங்குங்கள் நன்மை உண்டாகும்
Kumbhalagnam
என் கணவர் மேசம் லக்கனம் நான் கும்ப லக்கனம் சார்
Sivapu mandari endral ena sedi sir? Pl reply sir.
சிகப்பு மந்தாரை என்று மந்தாரை என்று வலைத்தளத்தில் தேடுங்கள்
Nee nathaswaram pola vanthai super explanation
என்னுடைய பிறந்தநாள் 18/11/1971. நேரம் சுமார் மாலை 6:00.என்னுடைய லக்கனம் சொல்லி தருவீர்களா?
சூப்பர் இவையாவும் உண்மை. சந்திரதிசை நடக்கிறது.
in
Please answer sir
சுக்கர தசை
அனுசம் முதல் பாதம்
ரிசப ரக்கணம்
செவ்வாய் திசை எப்படி் இருக்கும் ( அனூஸ நட்சத்திர ம்)
செவ்வாய்க்கிழமை தவிர முருகனை கட்டி பிடிச்சுக்கணும் அப்பத்தான் நல்லது பண்ணும் வாழ்க்கை மாறும் கவலைப்படாதீர்கள் ஓம் சிவனே போற்றி போற்றி
why no detail about kethu desai and guru desai
கேது தசை சொல்லி இருக்கின்றேனே
குரு தசை நூறு வயதில் வரும் பரவாயில்லையா
அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசி திருமணம் செய்யலாமா
செய்யலாம்
Kanni lagnam sollala sir
நான் விருச்சிகராசி...கும்பலக்னம்
Same mee too
Personal jathagam parthu solluringala pls😊
Sir Naa anusham natkshathiram patham 4 lakkanam mesham naa poona month jathagam paartha enakku innum 8 month la sukkura thisai vara poothunu sonnanga ana yen age 24 tha 16/09/1999 idhtha video la neenga vera mathiri solluringa 😢
Sir reply pannunga 🙏
அனுஷம் நான்காம் பாதம் என்றால் நான்கு வருடத்தில் சனி திசை முடிந்திருக்கும்
அடுத்து 17 வருடம் புதன் தசை
17ம் நான்கும் 21 வயது
பின் கேது தசை ஏழு வருடம்
தோராயமாக ஒரு 28 வயதில் உங்களுக்கு சுக்கிர திசை ஸ்டார்ட் ஆகும்
சனி திசை பிறந்து ஒரு மாதமும் இரு மாதமும் இருந்திருந்தால் உங்களுக்கு சுக்கிர திசை ஆரம்பமாக வாய்ப்புகள் உள்ளது
Thanks sir 🙏
அனைத்து தசா புத்தியிம் தொடர்ச்சியாக கெட்டுப்போய் வருமா?
வராது தீய கர்ம வினைகளை சுமந்த ஜாதகம் என்றால் அமைய வாய்ப்பு இருக்கிறது!!!
En amma 3 vayasu aagum pothe irathutaga😢😢
ஐயா வணக்கம் நான் கந்தசாமி எனக்கு தங்களது உதவி தேவை
என்ன உதவி சொல்லுங்கள்
ஜாதகம் பார்க்க வேண்டும் ஐயா
அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி மீனம் லக்னம் ஐயா
22.07.1980(ஆடி மாதம் செவ்வாய் கிழமை இரவு 11.40 )
பிறந்த இடம் சொல்லுங்களேன்
@@AstroRajaGanapathi மதுரை (மேலூர்)
பதில்சொள்ளுங்கள்
Sir neenga jathagam paathu solluvingala
சொல்வேனே
ஐயா வணக்கம் நான் கந்தசாமி எனக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் தட்சனை விவரம் ஐயா
ஐயா நான் அனுஷம் நட்சத்திரம் விருச்சிகம் ராசி எனது மீனம் லக்னம் தயவுகூர்ந்து பதில் சொல்லுங்கள் ஐயா
ஐயா நா அனுஷம் நக்ஷத்திரம் 3 பாதம்..இப்போ எனக்கு புதன் திசை வேலைக்கு ரொம்ப கஷ்டப்படடு கொண்டு இருக்கிறேன்..இனி வரும் கேது எப்படி இருக்கும்..சுக்ர திசை நல்ல பலனை தருமா..சொல்லுங்கள் ஐயா
கேது சுபத்துவமாக இருந்துவிட்டால் பிரச்சனை இல்லை ஆனால் கேது சுபத்துவத்தை இழந்து தசா நடத்தும் பட்சத்தில் நிச்சயம் பிரச்சனை வரும் அந்த பிரச்சனையிலிருந்து விலக செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகனை வணங்குதல் வேண்டும் தோப்புக்கரணம் இடுதல் வேண்டும் அந்த மாதிரி செய்தால் நிச்சயம் நற்பலன்கள் கிட்டும்
@@AstroRajaGanapathi நன்றி ஐயா..
🙏🙏🙏
வணக்கம் ஐயா விருச்சிகம் அனுஷம் முதல் பாதம். என்னக்கு புதன் திசை குரு புத்தி நடந்து கொண்டுள்ளது. 2021 - 2023 ராகு புத்தி 2021 பொண், பொருள், வீடு, வண்டி என்று கிடைத்தது பிறகு 2023 இல் இதில் எதுவும் இல்லை எல்லாம் என் அண்ணன் கடனுக்காக விற்று தற்போது பிச்சை எடுக்கும் நிலை 08.12. 2023 குரு புத்தி ஆரம்பம் எப்படி இருக்கும்? .DOB: 22.02. 1995 10.30AM திருமணம் எப்போது நடைபெறும்? கூறுங்கள் ஐயா
புதன் தசை முடிகின்ற வரைக்கும் புதன்கிழமை தோறும் திருமலை வெங்கடேச பெருமாளை தவறாமல் சரணடைய வேண்டும்
ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாளை தரிசனம் செய்தால் உடனடி பலன் கிட்டும் ஓம் சிவனே போற்றி போற்றி
ஐயா 🙏🏼 நான் விருச்சிகம் ராசி நான் ஆமை ரிங் அணிந்துள்ளேன்... நான் அணியலாமா..... அணிய க்கூடாதெனில் அதை வேறு யாருக்கேனும் தரலாமா.... என்ன செய்யலாம் என்று கூறுங்கள்... 🙏🏼🙏🏼🙏🏼
அணியலாம் ஐயா
அதைவிட பவளம் கல் பதித்த மோதிரத்தை அணியுங்கள்
Viruchagam 2 padam, thulam lagnam, need Government job Sir, struggling more to get job.... Govt job kidaikuma Sir??? After marriage padikirathu rmba kastama irukku sir... Please sollunga Sir... D.O.B : 13/06/1992...
சூரியன் எந்த ராசியில் அமர்ந்திருக்கிறார் அம்மா
@@AstroRajaGanapathi suriyan + sukiran 8th place from lagnam ( rishabham) la irukanga Aiyya... Please sollunga
சிரமம் தான் அம்மா
ஞாயிறு தோறும் சிவனை வணங்குங்கள்
தேர்வு எழுதும் பொழுது கோதுமை ஒன்று இரண்டை உடன் வைத்துக் கொள்ளவும் விடாமுயற்சி வெற்றிக்கு அறிகுறி வாழ்த்துக்கள்
@@AstroRajaGanapathi Nandri Aiyya🙏🙏
@@AstroRajaGanapathi" irandai* udan" yendral yenna Aiyya??
எனக்கு (7 ல்சந்திரன்), (10ல் புதன், சுக்கிரன், செவ்வாய்) லக்கிணம் ரிஷபம் உள்ளது பலன் கொஞ்சம் சொல்லுங்கள் .... வயது 31
என்ன தசை நடக்கிறது ஐயா
@@AstroRajaGanapathi புதன் திசை சார்
புதன்கிழமை தோறும் நீங்கள் திருமாலை வணங்க தவறாதீர்கள்
மனது நிம்மதி கிடைக்கும்
வருமானம் அதிகரிக்கும்
குடும்ப ஒற்றுமை மேலோங்கும்
பேசும் பேச்சில் ஞானத்தானம் வெளிப்படும்
உங்களின் கர்மா வேகமாக பயணிக்க துவங்கும்
தொழிலில் அபரித வளர்ச்சி உண்டாகும்
குலதெய்வ அருள் கிட்டும்
சகல விதமான விஷயங்களிலும் புகழ் கவுரவம் அந்தஸ்து உயரும்
தியானம் சார்ந்த விஷயங்களில் அதிக முன்னேற்றம் கிட்டும்
அரசாங்க வேலைகள் அனைத்தும் சாதகமாக முடியும்
மனதில் எப்பொழுதும் ஆத்ம திருப்தி நிலவும்
வாழ்க பல்லாண்டு
@@AstroRajaGanapathi மிக்க நன்றி ஐயா.......
Sir neenga sulrathu enaku poruthama irruku ana pushan thisala enaku marriage panni kasta paduren
நடப்பு தசா நடத்தும் கிரகத்தை அனுசரித்துச் செல்லுங்கள் அந்த கிரகத்தின் அதிதேவதை வணங்கினால் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்
Nandri sir
அனுஷம் - சிம்ம லக்னம் - பிறந்த கிழமை வியாழன். எந்தக்கடவுளை எப்படி வணங்க வேண்டும்
எந்த கிரகம் தசை நடத்துகிறதோ அந்த கிரகத்தின் அதி தேவதையை வணங்குங்கள் எந்த கிரகம் தசை நடத்துகிறது என்று சொல்லுங்கள்
@@AstroRajaGanapathi சுக்கிர தசை
வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமி ஆலயம் சென்று மகாலட்சுமியை சரணடையுங்கள்
சாம்பல் நிற அவரை கொட்டையில் பதார்த்தங்கள் மகாலட்சுமிக்கு படைத்து பூஜித்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குங்கள் அனைத்து விஷயங்களும் நன்மையாக மாறும் வாழ்க பல்லாண்டு
Athavathu......athu athu antha vayasula nadakkanom. Vayasu pona piragu nadanthu punniyam illa.... Mukkiyamaana vayasula 7 1/2 Sani. Mudinji Nalla irukkumnu sonnangga. Apparom illa illa ippo asthama saninu sonnangga. Apparom arthastama Sani nu sonnangga....apparom rahu kethu sari illanu sonnangga. Rahu kethu sariyaagi Sani graham sari illanu sonnangga. Ippadiye solli solli 15 varusham aachu.........
ஹா ஹா சுய ஜாதகத்தில் எந்த கிரகம் தசை நடத்துகிறதோ அந்த கிரகத்தின் அதிதேவதை வணங்கினால் உங்களுடைய வாழ்க்கை மாறும் சந்தோசம் நிலைக்கும் நிம்மதி திட்டும் ஓம் சிவனே போற்றி போற்றி
ஐயா எனக்கு அனுஷம் 4 ஆம் பாதம்.08.04.1977.Friday ,Panjami thidhi.
05:10:15 am.
My star is Anusham தானே ஐயா.pls solungha
ஐயா, நீங்க மிருதங்க சக்ரவர்த்தி சிவாஜி மாதிரி கீழ மிருதங்கத்தை அடிச்சிக்கிட்டே இந்த காணொளி எடுத்தீங்களா....இந்த அபிநயம் கொடுக்கறீங்க...நல்லா இருக்கு...தோம் தோம் தோம்....
ஆமா ஐயா ரொம்ப ரசிச்சு பார்த்து இருக்கீங்கன்னு இப்பதான் தெரியுது ரொம்ப நன்றி
Qqqqqq
Semma
🙏🙏🙏🙏🙏👌😍
புதன் திசை எனக்கு பிடித்த தசை தற்போது கேது அவ்வளவு சரியில்லை
Kethu worst worst
@@NirmalKumar-yn8lz அப்படி என்று கூறி விட முடியாது bro கேது வில் தான் எனக்கு திருமணம் நடந்தது
விநாயகர் வழிபாடு அவசியம்
கேது காதல் கிரகம்
@@AstroRajaGanapathi : nothing Is working out...
"sukra desai - Meena lagnam... Onum வேலைக்கு ஆகாது சொல்றாங்க ஜி
சுக்கிரன் லக்னத்தில் இருந்து எந்த வீட்டில் இருக்கிறார்
Lagnathil மீனம் ..இருக்கிறார் ஐயா
Sir kettai natchathiram sollunga please
ruclips.net/video/Qoq3yvuy0gc/видео.html
After 36 😢
U number sir
😡😡😡😡😡😡😡
விருச்சிகம் ராசி விருச்சிகம் லக்னம் அனுசம் பாதம் 4 வணங்க வேண்டியது
முருகனை மட்டும் தான்
Hari om
phone number please sir
can i saw directly
srg.mass@gmail.com
Sir phone number please or whatsup number
Sir phone number please or whatsup number
Viruchigam anusham kettai
Ethan lakkanam pear Enna sir
Gaja lakshmi
star. Anusam
rasi. viruchigam
may i know my family financial and my spiritual travelling
Viruchigam rasi anusham nachatiram DOB 14.04.1990 and birth time 6.34am husband and wife pirinji erukom yapa seruvom soluga ayya
🙏🙏🙏🤝👌👌👌