இயல்பான, உன்னதமான சிந்தனை, காணொளியுடன் தந்தமைக்கு நன்றி! யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழ் மிக அழகாகக் கொஞ்சிவிளையாடுகிறது. அந்தப் பெண்மணியின் ஏற்ற இறக்கமான தமிழ் நடையும், பேச்சும்.....கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது, யாழ்ப்பாணத்திற்குள்ளே இறங்கிவிட்டதுபோல் ஒரு பிரம்மை ஏற்படுகிறது! வாழ்த்துக்கள்! மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!
இயல்பான, உன்னதமான சிந்தனை, காணொளியுடன் தந்தமைக்கு நன்றி!
யாழ்ப்பாணத்தின் பேச்சுத் தமிழ் மிக அழகாகக் கொஞ்சிவிளையாடுகிறது.
அந்தப் பெண்மணியின் ஏற்ற இறக்கமான தமிழ் நடையும், பேச்சும்.....கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போது, யாழ்ப்பாணத்திற்குள்ளே இறங்கிவிட்டதுபோல் ஒரு பிரம்மை ஏற்படுகிறது!
வாழ்த்துக்கள்!
மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்!
அங்கிள் நல்லாய் சமாழிக்கிறீன்கள், உங்கள் நடிப்பு நல்ல இயல்பாயிருக்கு, semma finn
Very nice story very good sir
Anna brother good pless you
Very nice Coimbatore India ❣️
எல்லா ஆண்களும் ஒரே குணம் தான்
🤣😂
Amazing ❤
Super ❤
Super
Uncle மஞ்சள் shirt பார்க்க அப்பிடியே அஜித் மாதிரி இருக்கிறீர்கள்
😅😅😅
😂😂😢😢😮😮
இப்படி வளிஞ்ோளிடிகள் இ௹க்கினம் விசர்கள்
இப்படி ஒரு சம்பாஷனை தேவையா ? கேவலம்.
Hi uncle good idea get divorce!