Thalattum Katre Vaa | Poovellam Unn Vaasam | Tamil Video Song | Ajith |Jothika

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 авг 2017
  • Thalattum Katre Vaa is a hit song from the Tamil FIlm Poovellam Unn Vaasam, Music , Vidhyasagar, Sung Shankar Mahadevan, Lyrics BY Vairamuthu, Directed by S Ezhil, Star cart Ajith Jothika
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 1,9 тыс.

  • @kannangsekar6712
    @kannangsekar6712 4 года назад +5217

    90 Kids ku மட்டும்தான் தெரியும் விஜய் ரசிகராக இருந்தாலும் இந்த அஜித் சாங் பிடிக்கும் என்று

    • @chinnakabali2962
      @chinnakabali2962 4 года назад +67

      ama bro kandippa ...naa sankar mahadevan ku periya fan ....avlo nalla irkum intha song....thalapathy fan naalum song kekkurathu onnum thappu illiye..? inhta song en voice la apdiye edukanum atha en aasai

    • @kannangsekar6712
      @kannangsekar6712 4 года назад +21

      @@chinnakabali2962
      NAN THAPU NU SILLALA BRO IPO IRUKURA THALA THALAPATHY, FAN FIGHT PANRANGA LA ADUNALA SONEN👍👍👍

    • @chinnakabali2962
      @chinnakabali2962 4 года назад +17

      @@kannangsekar6712 sari bro...i like this all time.... thala , thalapathy fan fight oru pakkam irnthalum ...oru side avanga tha best friends aa irpanga by experience....

    • @kannangsekar6712
      @kannangsekar6712 4 года назад +9

      @@chinnakabali2962
      Kandipa 👍👍👍👍👍

    • @muruganbama1336
      @muruganbama1336 4 года назад +17

      Nanum vijay fan than

  • @maninishaAdvikvlogs
    @maninishaAdvikvlogs 3 месяца назад +11

    2024 yaru itha song kekurigka oru like😊❤

  • @b.thenmozhi6408
    @b.thenmozhi6408 2 года назад +775

    நான் தளபதி ரசிகை.. ஆனால் இந்த பாடலில் தல அஜித் அவர்கள் தன் முழு காதலை வெளிப்படுத்திருப்பார்.. ஐ லவ் யூ தல அண்ணா ❤️❤️😭😭😭

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 года назад +1498

    100000 பாடல்கள் இசை அமைப்பாளர்கள் வந்தாலும் 90 80 பாடல்களை நெருங்க முடியாது. இசை அமைப்பாளர்கள் மாயாஜாலம். 90 ஒரு வரம். 90 குழந்தைகளும் ஒரு வரம்.

  • @karthikraja9468
    @karthikraja9468 2 года назад +151

    ரயில் சத்தத்தை இசை ஆக தந்து இப்படி ஒரு பாடலை தந்த வித்யா சாகர் ஒரு அற்புதமான கலைஞர்,,,,,,, இவர் இப்பொழுது re-entry குடுத்தா நல்லா இருக்கும்,,,,,,

  • @umamohan549
    @umamohan549 2 года назад +365

    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ?
    உன் வண்ண திருமேனி சேராமால்
    என் வயது பாழ் என்று ஆவேனோ?
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
    என்னுயிரே நீதானோ.?
    என்னுயிரே நீதானோ.?
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    கண்ணுக்குள் கண் வைத்து
    கண் இமையால் கண் தடவி
    சின்ன தொரு சிங்காரம்
    செய்யாமல் போவேனோ?
    பேச்சிழந்த வேளையிலே
    பெண் அழகு என் மார்பில்
    மூச்சு விடும் ரசனையை
    நுகராமால் போவேனோ
    உன் கட்டு கூந்தல் காட்டில்
    நுழையாமல் போவேனோ?
    அதில் கள்ளத் தேனைக் கொஞ்சம்
    பருகாமல் போவேனோ?
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ?
    நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
    அதை உனக்கு ஒலி பரப்ப மாட்டேனோ?
    என்னுயிரே நீதானோ.?
    என்னுயிரே நீதானோ.?
    தாலாட்டும் காற்றே வா
    தலைகோதும் விரலே வா
    ஒரு நாள் ஒரு பொழுது
    உன் மடியில் நான் இருந்து
    திருநாள் காணாமல்
    செத்தொழிந்து போவேனோ?
    தலையெல்லாம் பூக்கள் பூத்து
    தள்ளாடும் மரம் ஏறி
    இலையெல்லாம் உன் பெயரை
    எழுதாமல் போவேனோ?
    உன் பாதம் தாங்கி நெஞ்சில்
    பதியாமல் போவேனோ?
    உன் பன்னீர் எச்சில் ருசியை
    அறியாமல் போவேனோ?
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ?
    உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
    நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ?
    என் உரிமை நீதானோ.?
    என் உரிமை நீதானோ.?
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ?
    உன் வண்ண திருமேனி சேராமால்
    என் வயது பாழ் என்று ஆவேனோ?
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
    என்னுயிரே நீதானோ.?
    என்னுயிரே நீதானோ...?

  • @rajuarmy1279
    @rajuarmy1279 2 года назад +394

    2022 ல் இந்த பாடலை கேட்டவங்க லைக் பண்ணுங்க 😍😍😍😍

  • @rajaselvirajaselvi7867
    @rajaselvirajaselvi7867 3 года назад +191

    2021 laa 😉yar yella enthaa song kekaringa oru like poonga 👍🙏

  • @suryaprasath5979
    @suryaprasath5979 4 года назад +391

    "ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து திருநாள் காணாமல் செத்தொழிந்து போவேனோ " 😍😍

    • @stamil352
      @stamil352 3 года назад +4

      Semma lyrics...paaaa

    • @swethapalani8602
      @swethapalani8602 3 года назад +2

      👌👌👌

    • @sakthisakthi7843
      @sakthisakthi7843 3 года назад +1

      Semma

    • @hari95s18
      @hari95s18 3 года назад +6

      மடியில் தலை வைக்காமல் செத்து ஒழிந்து போகும் 90s boys .. 😢😵😳😳 ..!

    • @ArunArun-qk8tl
      @ArunArun-qk8tl 3 года назад

      ,😍

  • @thushh7054
    @thushh7054 Год назад +181

    90's பாடல்களை எப்பொழுதும் அடித்து கொள்ளவே முடியாது 🤟❣️

  • @sk2photography451
    @sk2photography451 4 года назад +819

    பாட்டை உணர்ந்து வாயசைப்பதில் தல யை அடிச்சுக்க ஆளில்லை. Comment from Malaysia

  • @madhuvarshinivaradharajan8373
    @madhuvarshinivaradharajan8373 4 месяца назад +12

    ஓரு புறம் பேருந்தில் ஜன்னல் ஓரத்தில் நான் அமர்ந்து செல்ல , மழை தூறல் தூர 100மீ தூரத்தில் பாடலுக்கு சுதி சேர்க்க ஒரு ரயிலும் பயணிக்கிறது என்னுடன்.... 04.01.2024

  • @sivaranjani1705
    @sivaranjani1705 4 года назад +377

    How many of u feel that vidhyasagar is the most underrated music director??

    • @redsp3886
      @redsp3886 4 года назад +4

      I am

    • @justinmatthias8315
      @justinmatthias8315 3 года назад +2

      I feel bro....

    • @jishnuravi3611
      @jishnuravi3611 3 года назад +9

      Malayalam industry used him very well

    • @RR-tp5gy
      @RR-tp5gy 2 года назад +5

      Vidyasagar sir is a legend in Malayalam

    • @happylifeforu
      @happylifeforu Год назад +6

      வீணா போன அனிருத் தான் இவனுங்க கண்ணுக்கு பெருசா தெரியும் தூ

  • @smartprasanth4845
    @smartprasanth4845 5 лет назад +477

    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல் என் ஜென்மம் விணாகி போவனோ💛💛 ...

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 Год назад +219

    The way *Vidhyasagar* used train sound as background tune for this song sounds so well. One of my fav. composers ❤️

  • @VelMurugan-qu6fj
    @VelMurugan-qu6fj 6 месяцев назад +3

    இதெல்லாம் வித்யா சாகர் இசையில் உதித்த பாடல்கள் என்று அறியாமல் கொண்டாடிய பாவப்பட்ட 90s கிட்சில் நானும் ஒருவன் 😢😢😢

  • @BMASuryaPrasath
    @BMASuryaPrasath 4 года назад +353

    Intha song aa dailiyum kekurea 90 s kids like podunga 😃

  • @BMASuryaPrasath
    @BMASuryaPrasath 4 года назад +744

    Any one hearing this song in 2020

  • @karthickraja3045
    @karthickraja3045 2 года назад +102

    வித்யாசாகர் இசையும் சங்கர் மகாதேவன் குரலும் வைரமுத்து வரிகளும் எங்கயோ கொண்டு செல்கிறது.

  • @senthilkirupa681
    @senthilkirupa681 3 года назад +96

    அஜித் உணர்வுகள் மட்டும் இந்த பாடல் வரிகளுக்கு உயிர் கொடுத்துருக்கிறது....

  • @FantasticFive12345
    @FantasticFive12345 4 года назад +398

    You don't need to dance just your expressions are enough thala

    • @kenny7496
      @kenny7496 4 года назад +22

      Ysss ur wright bro,,,,,,he's a man of expression.
      People's most fav actor n I'm his very much impressed fan bcoz of his simplicity,,,,,,,

    • @ABHlSHEK
      @ABHlSHEK 3 года назад +14

      dance aada ithu onnum jodi no 1 illa.. actor ku mukkiyam acting. thats why ajith >>>> vijay

    • @FantasticFive12345
      @FantasticFive12345 3 года назад +7

      @@ABHlSHEK that's what I mean dance is not just steps or movement expressions are important

    • @ramavaideeswaran3602
      @ramavaideeswaran3602 2 года назад +1

      Yes

  • @fahimajahan4
    @fahimajahan4 4 года назад +493

    anyone listening during covid-19 lockdown?

  • @activeathulyashorts5607
    @activeathulyashorts5607 2 года назад +189

    உன் உடலை உயிர் விட்டு போனாலும் என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ😍😍😍உன் அங்கமெங்கெங்கும் உயிராகி நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ ❤❤❤ my fav lyrics this song 🥰🥰

  • @sanjay-ws3dl
    @sanjay-ws3dl 3 года назад +104

    In this period No thala thalapathy fans fight I thing happy moments..... Missing golden periods....

  • @harinibala7502
    @harinibala7502 4 года назад +106

    Semma filming of this song, train and jeep la travell பண்றது ல ஒரு song aah ae make panirukaanga😱😎🚉🚂☺️😳செம்ம hard work.

  • @rploganathan6623
    @rploganathan6623 4 года назад +1205

    2020 யாராவது இருக்கிறீர்களா😜😜😜😍😍😍

  • @thirumalaiselvam5383
    @thirumalaiselvam5383 3 года назад +137

    2121 yarlam intha song k kuriga oru like potu ponga

  • @pratheepm2546
    @pratheepm2546 3 года назад +19

    Red ajith fans club 2002😍😍
    Red thala bloods😎
    Red thala rockz😎
    Red thala army😎

  • @rgvarsun6473
    @rgvarsun6473 3 года назад +181

    When I hear this song,I thought this is a.r.rahman's song. But this is the one of the most underrated music director in Tamil cinema Vidyasagar's Song. Spr music composition.

    • @hrkmusical4057
      @hrkmusical4057 3 года назад +3

      Same

    • @smsyam2224
      @smsyam2224 3 года назад +5

      Same naanum ARR music nu than neenaichen

    • @RR-tp5gy
      @RR-tp5gy 2 года назад +7

      Unfortunately he did not get the exposure like Rahman Sir. But he is a real maestro. He gave us his all time best works in Malayalam. He is the known as the King of Music in Malayalam.❤❤❤
      Listen to his Malayalam songs. They are gems in malayalam.
      Even the tamil songs from Mozhi, Anbe Sivam, Ghilli, Aathi , Dhool, Chandramukhi.(The Entry bgm of Devuda Devuda is such a classic one)
      One of his music from the malayalam movie Devadoothan - Entharo Mahanubhavulu fusion is enough to take you to heaven. Close your eyes and listen to it. You can feel the divinity in Vidyaji's music.
      ruclips.net/video/Vp2TclEYajw/видео.html

  • @smilewithsundar
    @smilewithsundar 2 года назад +71

    That Vehicle driver should be given "Best Racer" award. Throughout the song, he chased the train :)

  • @dhamodharan9408
    @dhamodharan9408 3 года назад +20

    எத்தனை காலங்கள் சென்றாலும் மனதை மயக்கும் வரிகள் இந்த பாடலில் இருக்கிறது.

  • @yogeswaridkt3544
    @yogeswaridkt3544 3 года назад +38

    Ppppaaahhh ennama lyrics eludhirukanga..... Oru oru variyayum sedhukirukanga pa😍😍😍😍😍😍

  • @rajajeyaram1269
    @rajajeyaram1269 5 лет назад +59

    Roadla irunthu trainah. Pakkum pothu intha pattu dhan mindla Odum...😍😍😎

  • @jjrockersoffical
    @jjrockersoffical 4 месяца назад +10

    anyone from 2024 ..

  • @Radhakrishnan-yf9ye
    @Radhakrishnan-yf9ye Год назад +3

    2k kids Kum piditha song

  • @brochill3906
    @brochill3906 3 года назад +212

    Ajith fans oru like pannuga friends

  • @sri4684
    @sri4684 3 года назад +27

    Enna அழகு Thala ❤

  • @sivaranjaniselvaraj727
    @sivaranjaniselvaraj727 Год назад +4

    3:26 sethozhindhu povenoooo....wat a modulation...

  • @motivationalsilambam.rahul2
    @motivationalsilambam.rahul2 3 года назад +3

    அடடா என்ன ஒரு அற்புதம்
    வைரனுக்கு மட்டுமே சொந்தம் இந்த வாக்கியங்கள்

  • @malasripad7054
    @malasripad7054 Год назад +1

    2023..28th Feb...today...🙋
    Like this song for Shankar Mahadevan and Ajith.
    💗❤️

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 Год назад +1

      நானும் தல ரசிகன் 🙋🙋🙋🙋🙋🙋🙋🙋

  • @arunkumarrsspectra4323
    @arunkumarrsspectra4323 5 лет назад +728

    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ
    உன் வண்ண திரு மேனி சேராமால்
    என் வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    கண்ணுக்குள் கண் வைத்து கண் இமையால் கண் தடவி
    சின்னதொரு சிங்காரம் செய்யாமல் போவேனோ
    பேசிழந்த வேளையிலே பெண் அழகு என் மார்பில்
    மூச்சு விடும் வாசனையை முகராமால் போவேனோ
    உன் கட்டு கூந்தல் காட்டில் நுழையாமல் போவேனோ
    அதில் கள்ள தேனை கொஞ்சம் பருகாமல் போவேனோ
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டானோ
    நீ பாதி தூக்கத்தில் புலம்புவதை
    ஒலிப்பதிவு நான் செய்ய மாட்டேனோ
    நீ ஊடல் கொண்டாடும் பொழுதுகளில்
    அதை உனக்கு ஒளி பரப்ப மாட்டேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலைகோதும் விரலே வ
    ஒரு நாள் ஒரு பொழுது உன் மடியில் நான் இருந்து
    திருநாள் காணாமல் செதொளிந்து போவேனோ
    தலையெல்லாம் பூக்கள் பூத்து தள்ளாடும் மரமேறி
    இலையெல்லாம் உன் பெயரை எழுத்தாமற் போவேனோ
    உன் பாதம் வாங்கி நெஞ்சில் பதியாமற் போவேனோ
    உன் பன்னீர் எச்சில் ருசியை அறியாமற் போவேனோ
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
    உன் உடலை உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு பாய்ச்சேனோ
    உன் அங்கம் எங்கெங்கும் உயிராகி
    நீ வாழும் வரை நானும் வாழேனோ
    என் உரிமை நீ தானோ
    என் உரிமை நீ தானோ
    தாலாட்டும் காற்றே வா
    தலை கோதும் விரலே வா
    தொலை தூர நிலவே வா
    தொட வேண்டும் வானே வா
    உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
    என் ஜென்மம் வீணென்று போவேனோ
    உன் வண்ண திரு மேனி சேராமால்
    என் வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்…. உயிரே…. நீ தானோ
    நீ தானோ…. நீ தானோ….

  • @balagurue5106
    @balagurue5106 3 года назад +273

    பாடகா் : சங்கர் மகாதேவன்
    இசையமைப்பாளா் : வித்யாசாகர்
    பாடலாசிரியர் : வைரமுத்து
    ஆண் : ……………………………..
    ஆண் : தாலாட்டும் காற்றே
    வா தலை கோதும் விரலே
    வா தொலை தூர நிலவே
    வா தொட வேண்டும் வானே
    வா
    ஆண் : உன் சின்ன இதழ்
    முத்தம் தின்னாமல் என்
    ஜென்மம் வீணென்று
    போவேனோ உன் வண்ண
    திருமேனி சேராமல் என்
    வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    ஆண் : என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    ஆண் : தாலாட்டும் காற்றே
    வா தலை கோதும் விரலே
    வா தொலை தூர நிலவே
    வா தொட வேண்டும் வானே
    வா
    ஆண் : கண்ணுக்குள்
    கண் வைத்து கண்
    இமையால் கண் தடவி
    சின்னதொரு சிங்காரம்
    செய்யாமல் போவேனோ
    ஆண் : பேச்சிழந்த
    வேளையிலே பெண்
    அழகு என் மார்பில்
    மூச்சு விடும் ரசனையை
    முகராமால் போவேனோ
    ஆண் : உன் கட்டு
    கூந்தல் காட்டில்
    நுழையாமல் போவேனோ
    அதில் கள்ள தேனை
    கொஞ்சம் வருகாமல்
    போவேனோ
    ஆண் : { நீ பாதி தூக்கத்தில்
    புலம்புவதை ஒலிப்பதிவு
    நான் செய்ய மாட்டேனோ } (2)
    நீ ஊடல் கொண்டாடும்
    பொழுதுகளில் அதை உனக்கு
    ஒளி பரப்ப மாட்டேனோ
    என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ
    ஆண் : தாலாட்டும் காற்றே
    வா தலை கோதும் விரலே
    வா
    ஆண் : ஒரு நாள் ஒரு
    பொழுது உன் மடியில்
    நான் இருந்து திருநாள்
    காணாமல் செத்தொளிந்து
    போவேனோ
    ஆண் : தலையெல்லாம்
    பூக்கள் பூத்து தள்ளாடும்
    மரமேறி இலையெல்லாம்
    உன் பேரை எழுதாமல்
    போவேனோ
    ஆண் : உன் பாதம்
    வாங்கி நெஞ்சில்
    பதியாமல் போவேனோ
    உன் கண்ணீர் எச்சில்
    ருசியை அறியாமல்
    போவேனோ
    ஆண் : { உன் உடலை
    உயிர் விட்டு போனாலும்
    என் உயிரை உன்னோடு
    பாய்ச்சேனோ } (2)
    உன் அங்கம் எங்கெங்கும்
    உயிராகி நீ வாழும் வரை
    நானும் வாழ்வேனோ
    என் உரிமை நீ தானோ
    என் உரிமை நீ தானோ
    ஆண் : தாலாட்டும் காற்றே
    வா தலை கோதும் விரலே
    வா தொலை தூர நிலவே
    வா தொட வேண்டும் வானே
    வா
    ஆண் : உன் சின்ன இதழ்
    முத்தம் தின்னாமல் என்
    ஜென்மம் வீணென்று
    போவேனோ உன் வண்ண
    திருமேனி சேராமல் என்
    வயது பாழ் என்று ஆவேனோ
    உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
    என் ஆவி சிறிதாகி போவேனோ
    ஆண் : என்னுயிரே நீ தானோ
    என்னுயிரே நீ தானோ நீ தானோ

  • @chrismarisha6641
    @chrismarisha6641 3 года назад +166

    Train travel + window seat + this song = 😍

  • @shortflimfever8026
    @shortflimfever8026 3 года назад +12

    உன்‌ அங்கம் எங்கெங்கும் உயிராகி, நீ வாழும் வரை நானும் வாழ்வேனோ❓......
    சிறந்த வரிகள்......

  • @faz2022
    @faz2022 Год назад +66

    The feel thats in Ajith Kumar sir's acting does really bring some emotional depth into this song which is exceptional.
    An unsaid message which is deep inside you, that beats intensively for your crush.

  • @harihhs8467
    @harihhs8467 4 года назад +57

    1:36 what a rhythm ❤️ , vidyasagar deserves a Better place

    • @redsp3886
      @redsp3886 4 года назад +2

      Yes i love u and v.s

  • @raghunath565
    @raghunath565 4 года назад +96

    Corona time ഇൽ വന്ന മലയാളീസ് എവടെ മക്കളേ ❤️

  • @arvind2414
    @arvind2414 2 года назад +59

    Vidhyasagar is so underrated. He deserves more recognition. ♥️

  • @vidhyalakshmi7911
    @vidhyalakshmi7911 4 года назад +50

    Semma lyrics indha song 2020la kekumbothukooda semmaya irukku🔥

  • @bavatharani7131
    @bavatharani7131 5 лет назад +873

    2019 yaravadhu kkuringala

  • @ultimatestarajithandasinad4504
    @ultimatestarajithandasinad4504 3 года назад +27

    Vidyasagar sir's music super
    Shankar mahadevan sir's voice is niece and
    Ultimate star ajith sir's lip sync is ultimate and he is very handsome😍😍😍😍😍

  • @subbulakshmimadasamy3006
    @subbulakshmimadasamy3006 2 года назад +2

    செத்தொழிந்து போவனோ....இந்த வார்த்தையால் தான்...இந்த பாட்டு கேட்க ஆரம்பித்தேன்...வரிகள் அருமை

  • @irulirulan3079
    @irulirulan3079 4 года назад +33

    (என் உயிரே.... நீதான்.. ) இதயம் தொட்ட பாடல்

  • @saravanansakthivel6403
    @saravanansakthivel6403 4 года назад +98

    ♡ ♥💕😘
    நீ பாதி தூக்கத்தில்
    புலம்புவதை ஒலிப்பதிவு
    நான் செய்ய மாட்டேனோ..
    நீ ஊடல் கொண்டாடும்
    பொழுதுகளில் அதை உனக்கு
    ஒளி பரப்ப மாட்டேனோ...
    ♡ ♥💕😘

  • @djhydrayt5240
    @djhydrayt5240 2 года назад +11

    Anyone watching after 2🖤22🙋‍♂️🙋‍♂️

  • @shootingstar87vick9
    @shootingstar87vick9 2 года назад +7

    Thalapathy fan here. And I say Ajith sir is an excellent actor. Back in the 90s and 2000s he did so much of different roles my favourite movies of him will always be mugavaree villain & varalaaru. Nowadays the directors are only using him. Making him walk around in ray ban glasses and one line dialogues come oooon He’s much more capable then that. They should really refer back to he’s old movies and see what kinda actor he is.

  • @kenny7496
    @kenny7496 5 лет назад +94

    My colg days movie,,,,, a block bluster of thala.........thala expression is amazing

  • @lathalatha9569
    @lathalatha9569 3 года назад +12

    Endrum vidyasaagar 😍😍😍😍😍

  • @chandrabosse8947
    @chandrabosse8947 2 года назад +3

    உன் சின்ன இதழ் முத்தம் திண்ணாமல் என் ஜென்மம் விண் என்று போவேனோ ? என்ன பாடல் வரிகள்

  • @ponkumaragurups8773
    @ponkumaragurups8773 3 года назад +15

    Expression king our thala 😍😍😍😍😍

  • @achchalasathasivam
    @achchalasathasivam 3 года назад +6

    Pubbly jo❤️❤️handsome ajith❤️❤️

  • @muthukumar92
    @muthukumar92 5 лет назад +69

    அருமையாக படக்காட்சிகள் ஒளிபதிவு செய்யப்பட்டுள்ளது

  • @bot-payyan
    @bot-payyan Год назад +1

    🙋🙋Any hear 2023❤️ oru attendance Pottutu ponga pa....😂❣️🙏🙏

  • @dhevivanaja2399
    @dhevivanaja2399 3 года назад +5

    Ajith jothika pair cute a irukku

  • @rishidon8441
    @rishidon8441 3 года назад +16

    Super song😊😊😊thala fans like this😊

  • @sankarapandiyankirthana5382
    @sankarapandiyankirthana5382 4 года назад +13

    My fav hero and semma cute song ajith fans like podunga pa

  • @theunique7240
    @theunique7240 3 года назад +12

    Vintage thala ajith....how hamsome😍😍😍😍

  • @gunasekarkrishnan4947
    @gunasekarkrishnan4947 3 года назад +12

    Ajith and Vijay epic era those time nowadays totally spoiled .

  • @manikandan-tf9un
    @manikandan-tf9un 4 года назад +105

    This guy is a legend of the millineum.. I am lucky to witness this amazing actor .. . Loads of love THALA

  • @user-jw3ww4xs3d
    @user-jw3ww4xs3d 3 месяца назад +4

    ajith fans like

  • @avvml2480
    @avvml2480 3 года назад +13

    1.36 to 1.44 ajith expressions 👌🏼

  • @manumonem6450
    @manumonem6450 Год назад +5

    തല ഉയര്‍ത്തി നില്‍ക്കുന്ന തല നമസ്കാരം 💞💕

  • @kalaiarasan6896
    @kalaiarasan6896 Год назад +15

    Most underrated music director vidyasagar...🎧🎧

  • @akshayjoshy5891
    @akshayjoshy5891 4 года назад +103

    2020 ലും കേൾക്കുന്ന മല്ലു മച്ചാന്മാരെ..... കാണിക്ക് നമ്മുടെ പവർ by pressing LIKE.. button

  • @karthikmaravanm6953
    @karthikmaravanm6953 3 года назад +33

    Thala fans like podunka

  • @vasanthvadivel28
    @vasanthvadivel28 3 года назад +25

    Still this song is in my Playlist while driving 🚗 from Chennai ecr to cdm 💓

  • @n.rajkumarn.rajkumar2380
    @n.rajkumarn.rajkumar2380 5 лет назад +18

    வரிகளில் வாழ்கிறேன் அவளின் வருகைக்கான நாட்களை என்னி

  • @rudhrakumaran3475
    @rudhrakumaran3475 4 года назад +43

    What a clean Tamil pronunciation. I'm mesmerized 😍😘

  • @avinashavi1237
    @avinashavi1237 3 года назад +47

    Legends only can understand:
    Kattukoonndhal kattil nulaiyamal povenoo
    Adhil kallathenai konjam parugamal povenoo

  • @alkapatil6242
    @alkapatil6242 Год назад +18

    AK’s mouth movements are just like as he is singing originaly ,amazing

  • @hilltramper796
    @hilltramper796 3 года назад +56

    മക്കളേ നമ്മൾ മലയാളികളുടെ പവർ ഒന്ന് കാണിച്ചേക്ക് ⚔️😎💚🥳❤️🥰🥰🥰🥰🥰

  • @palani5433
    @palani5433 4 года назад +125

    உன் 👸 உடலை உயிர் 💗
    விட்டு போனாலும் 👎
    என் 👨 உயிரை ❤️
    உன்னோடு 👸
    பாய்ச்சேனோ 💘 👍
    உன் 👸 உடலை உயிர் 💗
    விட்டு போனாலும் 👎
    என் 👨 உயிரை ❤️
    உன்னோடு 👸
    பாய்ச்சேனோ 💘 ... 👍

  • @royalcreations1503
    @royalcreations1503 2 года назад +2

    சாங் பிளே...,பண்ணிட்டு கமெண்ட்ஸ் படிக்க வந்தவங்க லைக்ஸ் போடுங்க..😜😜😜

  • @bksathiyamuthulakshmi5979
    @bksathiyamuthulakshmi5979 2 года назад +1

    Ajith jothika pair sema dhool ponga...

  • @sastha14397
    @sastha14397 4 года назад +84

    Oru naal Oru poluthu un madiyil Nan erunthu thirunaal kaanmal setholinthu povenooooo
    ........!!!😒😒😍😍😍😍🥳🥳🥳😜😜😜💗💗💞💞💕💕

  • @puviraj1794
    @puviraj1794 5 лет назад +44

    Vairamuthu lyrics vera leval 2019

  • @saravanan45-95
    @saravanan45-95 3 года назад +5

    What a excellent music and cinematography👌🤗

  • @shannilakshan2097
    @shannilakshan2097 4 года назад +24

    2050 I’m still here thala fan from srilanka

  • @ashwinr1798
    @ashwinr1798 4 года назад +9

    Vidyasagra Music
    Shankar Mahadevan Voice
    Vairamuthu sir Lyrics..
    Best Combo...
    Unforgettable Song.....

  • @aravindh_subramaniam
    @aravindh_subramaniam 3 года назад +12

    Even in 2040 I will hear this song , Ajith sir always charming and song lines😍😍😍😍

  • @dhanudhanudhanu9718
    @dhanudhanudhanu9718 10 месяцев назад +2

    2023 la yarellam intha song ketkura?

  • @merlynmanju1300
    @merlynmanju1300 4 года назад +26

    Enaku ajith Sir ku drive panra guy pidikum 😜😍

  • @sumithrar5374
    @sumithrar5374 4 года назад +9

    Heart Touchable lyrics....👌💘😍😘

  • @afilmby_ANOOP_G
    @afilmby_ANOOP_G 5 лет назад +30

    Wooww excellent visuals and making. Ajith sir & Jo ❤️❤️❤️
    Good song
    A fan from kerala✌️

  • @VenkatarohitP
    @VenkatarohitP 3 года назад +33

    Hats off to shankar mahadevan this voice completely suits to ajith😍😉😊 plaesent song👌

    • @britojoseph7069
      @britojoseph7069 7 месяцев назад +2

      One more good song for...Sandhana thendralai jannalgal thandithal niyayama

  • @tamannashah1249
    @tamannashah1249 4 года назад +14

    I don't understand language but I am big fan Ajit sir I injoy song

    • @DD-cf2sk
      @DD-cf2sk 3 года назад +1

      Also lyrics is the goose bumps.
      #Vairamuthu ♥️

  • @akchannelakchannel5783
    @akchannelakchannel5783 4 года назад +10

    Super song. Ajith

  • @gokulkumar9755
    @gokulkumar9755 3 года назад +11

    I like it very much this song for thala ajith sir and Jo mam I really enjoyed it this movie this movie watching time can't control my tears.

  • @nive9292
    @nive9292 2 года назад +63

    Even Oscar is not enough to this song's lyric, music and screenplay. Anyway we r blessed with such talented artists in our industry!

  • @vinothkumarsiva1208
    @vinothkumarsiva1208 8 месяцев назад +2

    One of the rare music composer in Tamil industry its Vidhyasagar has unique style in his songs