இந்த கோவிட் - 19 இன் போது நிமோனியா ஆபத்தா? - Dr.மகேஸ்வரன் MD.,DCH.கே.ஜி. மருத்துவமனை
HTML-код
- Опубликовано: 3 янв 2025
- நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா என்பது நுரையீரலின் தொற்று ஆகும், இது வைரஸ்கள், பாக்டீரியா, பூஞ்சை மற்றும் மைக்கோபாக்டீரியம் உள்ளிட்ட பல்வேறு நோய்க்கிருமிகளால் ஏற்படலாம். கே.ஜி. மருத்துவமனையின் நுரையீரல் சிகிச்சை நிபுணர் Dr.மகேஸ்வரன் MD.,DCH., இது குறித்து விரிவான விளக்கம் அளிக்கிறார்
நிமோனியாவின் அறிகுறிகள்?
நிமோனியாவின் காரணங்கள்?
அது எவ்வாறு பரவுகிறது?
யாரெல்லாம் அதிகம் பாதிக்கப்படுவார்கள்?
சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்
'நிமோனியா' பற்றி மேலும் அறிய, இந்த வீடியோவைப் பாருங்கள்.
Pneumonia during the COVID - 19
Is pneumonia serious?
What is pneumonia?
Pneumonia is an infection of the lungs that can be caused by a variety of different pathogens, including viruses, bacteria, fungus, and mycobacterium.Dr. Maheshwaran MD, DCH. Pulmonologist, KG Hospital, gives a detailed explanation about
Symptoms of pneumonia?
Causes of pneumonia?
How it will spread?
Who will get affected
Treatment and Prevention methods
To know more about 'Pneumonia', watch this video.