கர்த்தரை எப்பொழுதும் முன்பாக வைத்துக்கொள்ளுங்கள் | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | July 29

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #july29th #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2,7 тыс.

  • @thuyamelsi5418
    @thuyamelsi5418 Месяц назад +15

    இயேசப்பா அதிகாலையில் எழும்பி ஜெபிக்க உதவி செய்யுங்க

  • @muthukumar1961
    @muthukumar1961 Месяц назад +4

    இயேசப்பா என் வாழ்க்கையில ஒரு அற்ப்புதம் செய்ஙக இயேசப்பா நன்றி

  • @SteffisharoffaM
    @SteffisharoffaM Месяц назад +4

    ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி 🙏🙏🙏🙏 ஸ்தோத்திரம் 🙏🙏🙏 praise the lord❤️❤️❤️

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +20

    இயேசப்பா என் நுரையீரலில் உள்ள சளியை குணமாக்கும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jenmarackini3468
    @jenmarackini3468 Месяц назад +27

    இயேசப்பா நாங்க வண்டியில் போகும்போதும் வரும்பேதும் பாதுகாத்துக்கொள்ளும் இயேசப்பா நன்றி ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Месяц назад +16

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Месяц назад +9

    இயேசுவே இந்த வார்த்தைகளுக்காக நன்றி ஆண்டவரே நான் அங்கு சென்றாலும் உங்க சமூக எனக்கு முன்பாக கடந்து செல்லட்டும் இயேசப்பா❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Sureash-nl1vd
    @Sureash-nl1vd Месяц назад +11

    இயேசப்பா ஒவ்வொரு நாளும் எங்களை அற்புதமான பாதையில் வழிநடத்துகிற தேவனுக்கு கோடான கோடி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +4

    இயேசப்பா தம்பியை காப்பாற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +3

    இயேசப்பா என் கட்டி மறைய உதவும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ShadrachIndiraSingh-yv2th
    @ShadrachIndiraSingh-yv2th Месяц назад +7

    இயேசப்பா இன்றைக்கு பத்திரம் பிழைத்திருத்தம் செய்ய ரிஜிஸ்டர் ஆபீஸ் போகிறோம் நீர் எனக்கு முன்பாக சென்று காரியத்தை வாய்க்க செய்யுங்க

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Месяц назад +10

    இயேசப்பா என் மகளுக்கு வயிறுவலியிலிருந்து சுகம் கொடுத்தற்க்காய் ஸ்தோத்திரம் ஆமென்

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +10

    என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும்

  • @shanthim863
    @shanthim863 Месяц назад +5

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 ungala yannaku romba romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava ya ya ya challa appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava

  • @abinaya5032
    @abinaya5032 Месяц назад +3

    மாப்பிள்ளை வீட்டாரிடம் எந்த மணகஷ்டமும் இல்லாமல் நல்ல படியாக நிச்சயம் நடக்க உதவி செய்யும் ஆண்டவரே

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +6

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @saravananpartha472
    @saravananpartha472 Месяц назад +4

    அன்புள்ள ஆண்டவரே,
    எனக்கு ஏற்ற திருமண வரனை கிடைக்கச் செய்யும், என் படிப்பை ஆசீர்வதியும்.

  • @sanjaya6630
    @sanjaya6630 Месяц назад +17

    🙏ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt Месяц назад +3

    கர்த்தர் எனது முன்னாள் போகிறார் நான் அவரது பின்னால் போகிறேன் கர்த்தர் எனது வலது பக்கத்தில் வைத்திருக்கிறேன் ஆமென் அல்லேலூயா நன்றி ராஜா இயேசு ராஜா

  • @veerakar9939
    @veerakar9939 Месяц назад +7

    கர்த்தர் எப்போது என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Месяц назад +11

    ஆண்டவரே எங்களுக்கு முன்பாக வலது பக்கத்தில் இருப்பவரே அற்புதங்களை கான செயிகிறவரே உமக்கே சதாகாலமும் உம்மை துதிப்பேன் ஸ்தோதரிப்பேன் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @user-sn2yi9jk9m
    @user-sn2yi9jk9m Месяц назад +7

    ஆண்டவரே என் மகளுக்கு ஆரோகியத்தை கொடுத்தர்காய் நன்றி அப்பா❤🎉

  • @missumissu8714
    @missumissu8714 Месяц назад +2

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @jenmarackini3468
    @jenmarackini3468 Месяц назад +3

    இயேசப்பா என் மகளுக்கு சுகப்பிரசவம் கிடைக்கவும் ஆண்குழந்தை கிடைக்கவும் உதவி செய்யும் இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Месяц назад +6

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Месяц назад +32

    கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்து இருக்கிறேன் நான் அசைக்க படுவதில்லை என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Месяц назад +6

    கர்த்தாவே எங்களுக்கு முன்பாக எங்களை சுற்றி இருந்து காத்து வழி நடத்துபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏

  • @dilipraja7993
    @dilipraja7993 Месяц назад +2

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. என் பாவங்களை மன்னித்து சாப விடுதலை தாருங்கள். நன்றி இயேசப்பா. ஆமென். அல்லேலூயா.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +4

    இயேசப்பா என் குடும்பத்தில் உள்ள வாதையையும் நோய்களையும் குணப்படுத்தும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-oj3yh4nn6d
    @user-oj3yh4nn6d Месяц назад +7

    ஆம் தகப்பனே எங்கள் வலது பக்கத்தில் இருப்பவரே எங்களுக்கு முன்பாக செல்பவரே துதிக்கு பாத்திரரே உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை ஆமென்

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 Месяц назад +7

    ஸ்தோத்திரம் இயேசப்பா. கர்த்தரை நான் எனக்கு முன்பாக வலதுபக்கத்தில் வைத்திருக்கிறேன். இயேசப்பா எங்களுடைய அன்றாட தேவைகளை சந்திக்கவும் வழி நடத்தவும் ஆசிர்வதிங்க ஆண்டவரே. ஆமென்

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +13

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் இன்று எழுதும் பரிச்சையில் பாஸ்பன்னி சாட்சியாக இருக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் Месяц назад +11

    💥💥🛡️🛡️🩸திருப்புவனம் அருகில் நான் பேருந்தில் பயணம் செய்தேன் அப்போது பேருந்தும் லாரியும் நேருக்கு நேராக மோதியது நான் ஓட்டுனர் அருகில் தான் கியர்பாக்சை ஒட்டி உட்கார்ந்து இருந்தேன் 🩸🩸 ஓட்டுனர் உட்பட ஆறு பேருக்கு மேல் உடல் நசுங்கி மரித்து விட்டார்கள்❗❗😢😢 என் ஆடைகள் எல்லாம் கிழிந்து இருந்தது ஆனால் எனது உடலில் ஒரு சொட்டு இரத்தம் கூட வராமல் இயேசப்பா என்னை கண்மணி போல பாதுகாத்தார் 🛡️🛡️ ஆமென் இயேசு நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் தம் பிள்ளைகளை ஒருநாளும் கைவிடவே மாட்டார்🔥🔥🛡️🛡️💯💯🌴🌴💥💥🌺🌺

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Месяц назад +2

    ஆமென் ஆமென் ஆமென்
    எப்பொழுதும் கத்தாவே எனக்குமுன்பாக நீங்கதானப்பா .
    “ஜெகோவாயீரே” நீங்க பார்த்துக்கொள்வீங்கப்பா

  • @annamaninadar3674
    @annamaninadar3674 Месяц назад +4

    ஏசப்பா எங்களுடைய பிள்ளைங்க வாழ்க்கைல ஆசிர்வதிங்க இழந்த நன்மைக்கள தாங்க ஏசப்பா🎉🎉🎉

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Месяц назад +9

    கர்த்தாவே இந்த நாள் முழுவதும் எங்களை ஆசிர்வதித்து வழி நடத்தும் காத்துக்கொள்ளும்... ஆமென் அல்லேலூயா அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️🙏✝️🙏

  • @karthikeyanrosalind9300
    @karthikeyanrosalind9300 Месяц назад +6

    அப்பா ஸ்தோத்திரம். சுகுணா ஒரு வீடு வாங்க ஆசிர்வதிங்க இயேசப்பா. சுகுணாவிற்கு வயித்துல சுகம் கொடுங்க ஆண்டவரே. ரஜினீஷ்க்கு சம்பள உயர்வாக கிடைக்க ஆசிர்வதிங்க அப்பா. ஆமென்.

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +1

    இயேசப்பா தம்பி மன மகிழ்ச்சி தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Месяц назад +2

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @paniranisagayamary2934
    @paniranisagayamary2934 Месяц назад +18

    ஆமென்.ஸ்தோத்திரம்.பள்ளிக்கு ப்போகிறமாணவர்களைபாதுகாத்து வழிநடத்தும் இயேசப்பா.🙏🙏🙏🙏🙏🙏

  • @chandrasekar974
    @chandrasekar974 Месяц назад +12

    கர்த்தாவே உமது நாமத்தின் பலம் எங்களோடு இருக்கிற படியால் நாங்கள் அசைக்கப்படுவதில்லை , , , , ஆமேன்.✝️🙏✝️🙏👌🏾🙏✝️🙏🌷💝🌷💝🌷💝🌷🌷🌷🌷

  • @Sakthivel-mh1ju
    @Sakthivel-mh1ju Месяц назад +6

    ஜீசஸ் ராஜா 1வது பொறியியல் கவுன்சிலிங்கில் கலந்துகொள்ளும் மாணவனை ஆசீர்வதியுங்கள் ✝️🛐

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +3

    இயேசப்பா தம்பி நாசியில் சுவாசம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @jayapaulgospel2703
    @jayapaulgospel2703 Месяц назад +41

    இயேசப்பா என்போல் பாடுகள் வியாதிகள் மத்தியில் வாழ்கிற அனைவருக்கும் நன்மைகள் செய்யுங்கள் என் அனைத்து தேவைகளையும் தந்து என்னை பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Месяц назад +18

    என் தங்கை உம்கிருபையால் நிரப்புங்காப்பாஆமென் அவள்தே வையைசந்திங்காப்பாஆமென்

  • @venkatgamer6170
    @venkatgamer6170 Месяц назад +62

    இயேசப்பா வண்டியில் போகும்போது வரும் போது பாதுகாத்து வழிநடத்துங்கள் ஆண்டவரே ஆமென்

  • @sureshachu2580
    @sureshachu2580 Месяц назад +1

    இயேசப்பா ஒரு துணி வியாபாரம் செய்யலாம் என்று நானும் என் கணவரும் முடிவு எடுத்துள்ளோம். அதற்கான எல்லா ஆயத்தங்களையும் என் அப்பா நீங்க துணையிருந்து நடத்தி என் தொழிலை ஆசீர்வதித்து பெறுகச் செய்ய வேண்டும். நாங்கள் வெட்கப்பட்டு போகாதபடி நீங்கள் எங்கள் வலது பாரிசத்தில் துணை நிற்க வேண்டும் அப்பா..... ஆமென்.... 😊

  • @sridhark4451
    @sridhark4451 Месяц назад +2

    கர்த்தாவே உம்மை என் முன்பாக வைத்திருக்கிறேன் வழிநடத்தும் .
    🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Месяц назад +23

    இயேசப்பா நாங்க உங்களை எனக்கு முன்பாக வலது பக்கத்தில் வைத்து இருப்பதால் அசைக்க படுவதில்லை பாடுகள் உபத்திரவம் வந்தாலும் நீங்க எங்க வலது பாரிசத்தில் இருப்பதால் எந்த தீமையான காரியங்களும் அனுகாதடி எங்களை அரவனைத்து பாதுகாத்து வரும் எங்க தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @psathya1777
    @psathya1777 Месяц назад +23

    இயேசப்பா வீட்டில் இன்று காலை முதல் மாலை வரை வீட்டில் சமாதானம் வேண்டும் அப்பா இயேசப்பா வீட்டில் அனைவரும் இரட்க்கப்பட வேண்டும் அப்பா இயேசப்பா ஆமேன் நன்றி🙏💕

  • @DhanaSeeli-ww2xs
    @DhanaSeeli-ww2xs Месяц назад +28

    மகள் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கள் இயேசப்பா நன்றி இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад +3

    இயேசப்பா அம்மாக்கு ரிசல்ட் நார்மலா வரனும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sekarSuganthi-jd5hr
    @sekarSuganthi-jd5hr Месяц назад +1

    ஆமேன் ஆமேன் அப்பா இப்படிப்பட்ட அருமையான மிஷனரிகளால் தேவ மனிதர்களுக்காக உமக்கு கோடான கோடி நன்றி 😭😭 பருப்பு உபத்திரவங்களை கண்டு சோர்ந்து போகிறோமே எங்களை மன்னித்தருளும் விசுவாசத்தில் பலப்படுத்தும் 🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Месяц назад +4

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Месяц назад +7

    இயேசுப்பா ஸ்தோத்திரம் .இயேசுப்பா இன்றுஉடல் உறுப்புகள் Test எடுக்க. போகிறேன். இயேசுப்பா நார்மல் ஆக இருக்க கர்த்தர் கிருபை செய்யுங்கள் 😢😢😢.வலிகள் வீக்கள் மறையனும் இயேசுப்பா

  • @DhanaLakshmi-lv6yd
    @DhanaLakshmi-lv6yd Месяц назад +5

    எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 Месяц назад +2

    Aandavarae en pillaiku nalla nanathaiyum, thelintha puthiyum kugunga.kuzhapathin aavieai avanukul irunthu eduthu podunga Appa. Ummaiye nampi iruken Yesuve Nandri Yesuve Nandri Yesuve

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Месяц назад +3

    இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா

  • @senthilmangai7047
    @senthilmangai7047 Месяц назад +7

    மகள் மோகனா தேர்வு எழுதும் போது நிங்க கைபிடித்து எழுதுங்க இயேசுப்பா

  • @jenifer2160
    @jenifer2160 Месяц назад +5

    கர்த்தாவே நீர் எப்பொழுதும் எங்கள் முன்பாக இருக்கனும் எனவே அசைக்கப்பட மாட்டோம் எதுவும் எங்களை அசைக்க முடியாதுப்பா ஆமென் ஆமென் 🙏

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +8

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் என் மகன் என் மகள் இரண்டு பேரும் இரட்ச்சிக்க வேண்டும் உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Месяц назад +1

    ஆமென். அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. சங்கீதம் 16:8.

  • @gloudiyalyziagloudiyalyzia6998
    @gloudiyalyziagloudiyalyzia6998 Месяц назад +1

    கார்ததர் என் வலது பாரிசத்தியில் இருக்க நான் அசைக்கபடுவதியில்லை🙏🙏🙏

  • @venkatrevathy4155
    @venkatrevathy4155 Месяц назад +6

    இயேசப்பா எனக்கு தந்தையும் தாயுமாயும் இருக்கிற என் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அல்லேலூயா ❤❤❤

  • @Meera-rg9px
    @Meera-rg9px Месяц назад +12

    முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @rajanrani8204
    @rajanrani8204 Месяц назад +18

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று 5 லட்சம் ரூபாய் கடன் தேவையை சந்திக்க ஜெபம் செய்யுங்கள் அய்யா 🙏🏻 எனக்கு இன்று ஒரு உதவி செய்யும் இயேசு அப்பா 🙏🏻

  • @peterjessipeterjessi6340
    @peterjessipeterjessi6340 Месяц назад +1

    என்னுடைய மாதவிடாய் பிரச்சனையில் இருந்து கர்த்தர் எனக்கு அற்புதம் செய்தார்... நன்றி இயேசப்பா

  • @simsonsimson9821
    @simsonsimson9821 Месяц назад +4

    ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் எப்போழுதும் ஆண்டவரை முன்பாக வைப்போம் ஆசிர்வதிங்க பெலன் தாங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Месяц назад +7

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தும் ஆமென்

  • @Felciyaselvi
    @Felciyaselvi Месяц назад +69

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

    • @maharubi5949
      @maharubi5949 Месяц назад +1

      En husband um iratchikka pada vendum

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன மாற்றம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @ArchanaPraveen-jb1mt
    @ArchanaPraveen-jb1mt Месяц назад +1

    இயேசப்பா இந்த நாளை எங்களுக்கு தந்ததற்காக உமக்கு நன்றி

  • @user-qg2kr4gw1s
    @user-qg2kr4gw1s Месяц назад +21

    இயேசப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம். இயேசப்பா எனக்கு இந்த வாரம் முழுவதும் லோண் கட்டவும் வட்டி கட்டவும் தேவை சந்திக்க படவும் எங்கள் குடும்பம் முழுவதும் கடன் பிரச்சினையால் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம் எங்கள் கடன் பிரச்சினை மாறவும் என்னுடைய 2 தம்பிக்கு திருமணம் நடக்கவும் சொந்த வீடு அமையவும் இயேசுவே கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @user-pq5em4dk1y
    @user-pq5em4dk1y Месяц назад +5

    Praise the lord, heavenly Holy God father, JESUS CHRIST, Amen Amen Amen.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-dr4ue8ed6k
    @user-dr4ue8ed6k Месяц назад +4

    இயேசுவே படிப்புக்காக வழி திறந்து தாங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா 🙏😭🙏😭😭😭

  • @asuguna5885
    @asuguna5885 Месяц назад +1

    இயேசப்பா என் மகன் சாலமென் ஜெபராஜ்வேலையில் சின்ன சின்ன பிரச்சனை வந்துகொண்டோ இருக்கிறது நீர் மகனை ஆசிர்வதியும் வெட்கபட்டு தலைகுனிந்த இடத்தில் இரட்டிப்பறைன்மை தந்து உயர்த்துவேன் என்று வக்குகொடுத்திர் நான் விசுவசிக்கிறேன் பிள்ளைகள் புன்பு நீர் சொல்லும் தடைகலை உடைத்து வெற்றிபொறசொயும் இயேசுவின் முலம் ஆமேன்☦️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🛐

  • @maheswaris9407
    @maheswaris9407 Месяц назад

    ஏசப்பா நாங்கள் செல்லும் வழியில் உள்ள தடைகளை நீக்கி விடுங்கள் ஏசப்பா ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @chiranjeevichinna841
    @chiranjeevichinna841 Месяц назад +7

    இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்,
    என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் வேண்டிக்கொள்கிறேன்,
    எங்களின் இருதய விண்ணப்பத்தை அறிந்திருக்கிறார், நீங்கள் என்றும் ஜீவனுள்ள எங்கள் பிதாவே, ஸ்தோத்திரம் எங்களையும் எங்கள் குடும்பத்தையும், எங்கள் இந்தியா தேசத்தையும் பார்த்துக்கொள்ளுங்கள்,
    ஜீவனுள்ள எங்கள் நல்ல பிதாவே ஆமென் ❤❤❤❤❤

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Месяц назад +70

    என் தேவனே உமது சமூகம் எப்போதும் என் குடும்பத்தில் இருக்க வேண்டும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @monigautham9295
    @monigautham9295 Месяц назад +7

    இயேசப்பா என் கணவருக்கு உடம்பு எரிச்சலை குணப்படுத்தியதற்காக உமக்கு ஸ்தோத்திரம் புது பெலனை தாருங்கள் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி மன ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Meera-rg9px
    @Meera-rg9px Месяц назад +13

    மகள் சர்வேதா இன்று Exam நல்லா எழுதணும். கர்த்தரின் நாமம் மகிமைப்படணும் இயேசப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sathyapriyarohith5437
    @sathyapriyarohith5437 Месяц назад +4

    ✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +194

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானால் என் மகன் சுரேந்தர் பம்பாய் போய் பரிச்சையில் பாஸ்பன்னி 9 தேதி ரயில் டிக்கெட் கிடைத்து நல்லபடியாக வீட்டுக்கு வர உதவிசெய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தங்கை உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @veerasekaran2985
    @veerasekaran2985 Месяц назад +4

    அப்பா நீங்கள் எனக்காக கொடுத்த குடும்பத்தினர் நலமாக இருக்க ஆசிர்வாதம் செய்யுங்கள் எனக்காக கொடுத்த மனைவி பிள்ளைகள் உடல் நலத்துடன் வாழ்வதற்கு ஆசிர்வாதம் செய்யுங்கள் கர்த்தராகிய இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @thishongaming951
    @thishongaming951 Месяц назад +9

    இயேசுவே என் மகன் ஜுரம்மாக இருக்கிறான் மிகவும் கஷ்டப்படுகிறான் பிதாவே என் மகன் ஜுரத்திலிருந்து விடுதலை தருவீர் ஆமென்

  • @prakashff7071
    @prakashff7071 Месяц назад +48

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக கோடான கோடி ஸ்தோத்திரம் அல்லேலுயா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @Duraipaul-xy6tn
    @Duraipaul-xy6tn Месяц назад

    கர்த்தரை எப்போதும் உனக்கு முன்பாக வைக்கவும் அவர் உங்களை வழி நடத்துவார் ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Месяц назад +67

    இயேசப்பா நீங்க எப்பொழுதும் எங்க முன்னால் போங்க. எங்க வலதுபாரிசத்தில் உம்மை வைத்து இருக்க உதவி செய்யும் ஆண்டவரே.

    • @skkumari
      @skkumari Месяц назад

      Appa yes load amen hallelujah thank you Jesus amen

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +64

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் ஜெபராஜ் ரோஸி ஒருகுழந்தைபிறக்க உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

    • @RajakumarRajakumar-fz8cw
      @RajakumarRajakumar-fz8cw Месяц назад +2

      Amen

    • @user-bu4nu3zh9p
      @user-bu4nu3zh9p Месяц назад +1

      S amen

    • @sbuvaneswari1201
      @sbuvaneswari1201 Месяц назад +2

      அன்பு சகோதரி உங்கள் விண்ணப்பம்
      கேட்க படும்
      சங்கிதம்*128
      லூக்கா*1அதிகாரம்
      விசுவாசம் வைத்து உங்கள் சாகோதறியின்தலையின்
      கைவைத்துஜெபம்பண்ணவும்

    • @nivethapandian2376
      @nivethapandian2376 Месяц назад +1

      Amen

    • @4080ChandabiChannel
      @4080ChandabiChannel Месяц назад

      நிச்சயமாக கர்த்தர் சித்தத்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனக்கும் திருமணமாகி 13 வருடங்கள் கழித்து தான் ஒரு மகள் பிறந்தாள். கர்த்தர் மீது நம்பிக்கை இருந்தால் போதும்

  • @somamary725
    @somamary725 Месяц назад +25

    ஸ்தோத்திரம் இயேசப்பா. என் மகன் ஸோமா எழுதியிருக்கின்ற மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற வேண்டும் ஆண்டவரே. மகிமையின் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். நன்றி இயேசப்பா.

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-lx7dp7ux9t
    @user-lx7dp7ux9t Месяц назад

    கர்த்தாவே எங்களுக்கு முன்பாக செல்லுவதற்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமேன்

  • @saranyasubash9744
    @saranyasubash9744 Месяц назад +4

    ஆண்டவரே என் தங்கையின் phone சரியாகும் படி செய்யும் ஆமென்..அற்பமான காரியமாக இருந்தாலும் உம்மால் கூடாத காரியம் ஒன்னுமில்லை..ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @SeemonAnnal
    @SeemonAnnal Месяц назад +4

    அப்பா பிதாவே இயேசப்பா உங்களுக்கு இந்த நாளில் கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா அப்பா பிதாவே எண்ணுடய பிள்ளைகள் படிப்பு பரிட்சை நடக்கிறது தேவன் துணையாக இருந்து பாதுகாத்து நடத்தும் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sujisuji8879
    @sujisuji8879 Месяц назад +5

    இயேசப்பா நான் மிகவும் கஷ்டத்திலிருக்கிறேன் எனக்கு உதவி பண்ணுங்க அப்பா. என் குடும்பமும் மிகுந்த சிரமத்திலிருக்கிக்கிறது. எனக்கு உதவி பண்ணுங்க அப்பா இயேசப்பா என் நிலையை மாற்றுங்கப்பா இயேசப்பா.
    Please🙏 help me🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @sujisuji8879
      @sujisuji8879 Месяц назад

      @@j.a.hudsonmark7331 Amen🙏

  • @MonishaParthiban-xw8jy
    @MonishaParthiban-xw8jy Месяц назад

    இயேசப்பா தம்பி காயங்களை ஆற்றும் ஆண்டவரே ஆமேன் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ் பிளிஸ்

  • @Gomathi205
    @Gomathi205 Месяц назад +64

    கர்த்தாவே பிதாவே இயேசுவே உமக்கு சித்தமானல் என் மகன் சுரேந்தர் பெரிய கப்பல் வேளைக்கு போகவேண்டும் உதவி செய்யும் இயேசுவே ஆமேன் நன்றி

    • @poornimaraj3137
      @poornimaraj3137 Месяц назад +1

      Don't worry God will help you🙏 I will pray

  • @balamurugan.s5994
    @balamurugan.s5994 Месяц назад +52

    இயேசப்பா நீங்க எனக்கு கொடுத்த இந்த Driver வேளைக்காக உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே.....

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Месяц назад

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Месяц назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @delphinarameshkumar8795
    @delphinarameshkumar8795 Месяц назад +4

    கர்த்தாவே என் வாழ்க்கையை சரி பண்ணுங்க என் குடும்பத்தை கட்டுங்க உங்க பாதுகாப்பில் இருக்கணும் எண் குடும்பத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி பண்ணுங்க daddy ஆமென்