சிவன் கதை 152 Tamil Stories narrated by Mr Tamilan Bala

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 сен 2022
  • சிவன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • The Story of God Siva ...
    வேள்பாரி எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    உடையார் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Video
    பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan Part 1...
    Watch Ponniyin Selvan All Parts at • Ponniyin Selvan Part 1...
    நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழ் கதைகளையும், காவியங்களையும் இன்றைய தலைமுறைக்கு எளிய முறையில் புரியும் வகையில் எடுத்துச் சொல்லும் முயற்சி.
    An attempt to convey patriotic Tamil stories and epics in a way that is easy for today's generation to understand.

Комментарии • 780

  • @leoboobalan6545
    @leoboobalan6545 Год назад +199

    தலை பத்து உடையவன் இல்லை...எனது பாட்டன் இராவணன்.... கலை பத்தில் தலை சிறந்தவன்... திசை எட்டிலும் புகழ் கொண்டவன்.... இராவணன் பெருந்தலைவன்💪💪💪

  • @sellaksellaksellak755
    @sellaksellaksellak755 Год назад +112

    என் பாட்டன் முப்பாட்டன் இலங்கேஸ்வரன் இராவணனின் சிவ பக்தியை கண்டு வியப்படைந்து போனேன்

  • @AnandKumar-my1nf
    @AnandKumar-my1nf Год назад +35

    Mr. Tamilan எப்படியோ உங்கள் மாயாஜால குரலுக்கு அடிமை ஆக்கி விட்டிங்க... வாழ்க வளமுடன்... ஓம் நமசிவாய..

  • @sundar3636
    @sundar3636 Год назад +173

    திங்கள் கிழமை சிவனுக்கு மாலை போட போரன் 🕉️🙏 ஓம் நமசிவாய போற்றி ✨❤️🕉️🙏

  • @muniyandip3672
    @muniyandip3672 Год назад +231

    இராவணன் சிவன் பக்தி கண்டு வியந்தேன்.ஓம் நமசிவாய

  • @deenadayalans3757
    @deenadayalans3757 Год назад +142

    அண்ணா உங்கள் சிவன் ஸ்டோரி பார்க்கும்போது மேலும் மேலும் சிவன் பக்தி அதிகமாய் இருக்கிறது ஓம் நமச்சிவாயா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவபெருமான் அருள் உங்களுக்கு கிடைக்கும்

  • @bala4379
    @bala4379 Год назад +88

    💙🙏🕉️ தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🕉️🙏💙 ஓம் நமசிவாய 🕉️🙏💙

  • @sivaguru726
    @sivaguru726 Год назад +31

    Mr.bala bro உங்களுக்கு ஒரு சவால், முடிஞ்சா ஒரே ஒரு episode மட்டும் 1 hour போடுங்க ....

  • @prasath-ray
    @prasath-ray Год назад +34

    ஓம் நமச்சிவாய ஓம் சரவணபவ ஓம் பார்வதி தேவியே நந்தி பகவானே அசோக் சுந்தரி தேவியே பிள்ளையாரை போற்றி....,🕉️🕉️🕉️😍

  • @akila.a8729
    @akila.a8729 Год назад +63

    ஓம் நமச்சிவாய வாழ்க.🙏நாதன் தாள் வாழ்க..🙏இமைபொழுதும் என்நெஞ்சில் நீங்கா தான் தாள்வாழ்க❤️🙏🔱ஓம் நமசிவாய🙏🙏🔱✨🌷

  • @sandhiya5190
    @sandhiya5190 Год назад +30

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🕉️🙏🙏🙏🕉️

  • @venkatlove44444
    @venkatlove44444 Год назад +73

    ஓம் நமசிவாயா போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எல்லாம் வல்ல ஈசனே போற்றி போற்றி🙏🙏🙏🔱🔱🔱📿📿📿❤️❤️❤️

  • @smabishek294
    @smabishek294 Год назад +47

    ஓம் நமசிவாய போற்றி.அனைவரையும் நலமுடன் காக்க வேண்டும் இறைவா. 🙏🏼🙏🏼

  • @iasfamily4395
    @iasfamily4395 Год назад +24

    இன்றும் நான் தான் முதலில் பார்த்தேன்🙏 எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏

  • @subashsankar8479
    @subashsankar8479 Год назад +21

    ஓம் நமசிவாய வாழ்க

  • @infntraja3600
    @infntraja3600 Год назад +24

    என் தலைவன் வரம் கேட்டபின் இராவணன் இராவணேஸ்வரன் என்று அழைக்கப்படுகிறார் வாழ்ந்தார் இலங்கை வாழ் தமிழர்களை வாழவைத்தார் ஜெய் ராமணேஸ்வரா.........😘😘😘😘😘💝

  • @subasri4407
    @subasri4407 Год назад +16

    ஆ..... அகிலம் முழுக்க நிறைந்தோரே....... என் அருகிலும் அமந்தோரே........... ஆதி சங்கரா போற்றி போற்றி

  • @arasanpichandi2361
    @arasanpichandi2361 Год назад +29

    பாலா ப்ரோ! உங்க வாய்ஸில் சிவனின் கதை கேட்க உள்ள உறவுகளில் நானும் ஒருவன் 💖

  • @raguman6875
    @raguman6875 Год назад +22

    Episode no 151 yesterday sivan series

  • @saravananr5658
    @saravananr5658 Год назад +33

    நம சிவாய வாழ்க