23/08/2021 அன்பு சகோதரியே உங்களுக்கு நண்றி நீங்கள் செய்த பாவக்காய் வத்தல் மிகவும் அருமையாக இருக்கும் போல நானும் முற்ச்சி செய்கிறேன் உங்கள் விரல்களை தங்கத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அலங்கரிக்கட்டும் நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🌹🌹🌹
Super sis eppo unga vittila vathal items a niraya irukkumey atha ellathaum thaniya oru video podalampola sis adikkira whyilla nalla use pannrenga sister super arumari
பாகற்காய் வத்தல் ரொம்ப நல்ல வந்துயிருக்கு. 😍👏👍
Mikka Magizhchi Nandri
நா இத மாதிரி செஞ்சி பார்த்தேன் அருமையான பதிவு.பழையதுக்கு சூப்பர இருந்தது..
மிக்க மகிழ்ச்சி நன்றி 💐👍👌👌
Super 👍🥰👌
Thank you so much 👍
23/08/2021
அன்பு சகோதரியே உங்களுக்கு நண்றி
நீங்கள் செய்த பாவக்காய் வத்தல் மிகவும் அருமையாக இருக்கும் போல நானும் முற்ச்சி செய்கிறேன் உங்கள் விரல்களை தங்கத்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் அலங்கரிக்கட்டும்
நண்றி
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்🌹🌹🌹
மிக்க மகிழ்ச்சி நன்றி பதிவுக்கு 💐
I tried this...but i did it by steam in idly pot....came out superf... thank u ma
Thank You Very Much 🥰
Easy and nice to prepare, thanks
Thank You Very Much 🥰
Thank you for pavakkai vathal sister 🙏💐. Nalla useful aga irukkum. 👌👌👌🌷🌷.
Thank You Very Much Sister
Super amma❤
Thank You 👍
Super idea madam
Thank You Very much
Super very nice video
Thank You Very Much 🙏👍
Amaga,super ah irukeh
Magizhchi 😊
Super payhivu Thank you sister
மிக்க மகிழ்ச்சி 👍
Super ma I can try best result ma
All the best
Super thank you.....👋🙏
Thank you too
Arumaiyana oru recipe. 💗💗💗 அருமை 💗💗💗 Stay Connected
Thank You Very Much
சூப்பர் அக்கா
👏👏👏
மகிழ்ச்சி நன்றி
Gheela poriklama sister. Your recipe s are very useful. Sooooooooooper 👌❤💗🌹
Ghee Avvalavu Nalla Irukkathu
Very good madam. Keep it up
Thanks a lot
Super amma
Thank You
சகோதரி வெயில் காலத்தில் எல்லா வத்தெழும் போட்டுருவேங்கலா சூப்பர் சகோதரி...
Mikka Magizhchi Sagothari Nandri Aamaam Ella Vathalum Podapadum
Vanakkam mam.
mam, kaindha pagarkka parkka romba nalla irukku mam.
adha apidiye saptalum kasakkadhudhane mam?
fry pannamalum rasam sadhathudan nalla irukkumnu ninaikiren.
try pannugiren.
veiyilil ungal "sadha vadam" kaigiradhu.
adikadi pannugiren.
easy and best.
Nandri mam
Rombavum Magizhchi Konjam Kasappu Irukkum Nandri
Super itha morla potu kaa vaicha tasta irukkum try pannunga
Thank You Very Much
நன்றீ அம்மா
மகிழ்ச்சி 💐
Super sis eppo unga vittila vathal items a niraya irukkumey atha ellathaum thaniya oru video podalampola sis adikkira whyilla nalla use pannrenga sister super arumari
Thank You Very Much Ha Ha Ha Ellaam Theernthu Vittathu
Super
Thank You
Thank u
Welcome
Pavakaivathal oil poricha antha oil next time re use pandrapa kasapu thanmai irukuma sus
Kainchu vathal ah irukkum pothu kasappu irukkathu
Karathukku onnum poda vendama sister
நன்றி இதற்கு தேவைபடாது
I'm the first view and comment
Thank You Very Much
Super ma'am
Thank You Very Much
Amma simply superb
Thank You Very Much
Super akka
Thank You Very Much Sister
Thaambaala thattaa??
👍
Ara vekadu varaikkum veha vaikkanum nu sonnegala sister Ara vekadu vekarthukku evalavu time edukkum please tell me sis
Reply pañunga
Please
4 to 5 Minutes Well Boiled Water
Mam porithathum kasakkatha
Pagarkai Konjamaga Kasakkum
வேகவச்சி தண்ணிய வடிச்சிட்டா.... அதுல என்ன.... இருக்கும்
ஓரளவு மட்டும் வேக வைக்க வேண்டும்
super sister 👌👌👌
Thank You Very Much
Thanks madam
Thank You
WATER. NALLA THAZHAIKANUMA. OR. JUST HEE T. AGANUM A. SOLLALAIYE.
2. PACHAI. SUNDAKKAI. ENGE KIDAIKUM.
வீடியோ பாருங்க விளக்கத்துடன் உள்ளது
மணத்தக்காளி வற்றல் போடுங்கள் அக்கா
நன்றி வரும் வீடியோக்களில் செய்கிறேன்
Akka 2kg panuna evolo kg varum????????
Vathal veyilla Kaya vaicha edai kuraium 300 gram varalam
Sister Sambar rice recipe send pannuga
Thank You Very Much Varum Videokkalail Podukirean
Idhula kuzhambu vaikkalama madam...
Thank You Oh Yes Vaikkalaam
epdinu oru video podunga mam..
Sister மோர் ல போட வேண்டாமா
போட வேண்டியதில்லை
Thank you
Thank you mam
Thank You Very Much
Hi sis super receipe 🤝🤝🤝🤝🤝
Thank You Very Much Sister
Karam vendama
Thevai Illai
👌👌👌👌
Thank You Sowmiya
கசப்பாக இருக்காமல் என்ன செய்ய
கசப்பு குறைவாக தான் இருக்கும்
Super mam
👍
தயிர் கலந்து போடனுமா
வேண்டாம்
Thanks
Like
Kaluvaamal kazhuvi podalaam.
👍
Vathalpidikum
வாழைக்காய் வத்தல் செய்ய முடியுமா
Oh Yes Seiyalaam
நாங்கள் காய் வேகவைக்காமல் ,சுண்டைக்கா வற்றல் மாதிரி போடுவோம் அக்கா
Nandri Oh Yes Appadiyum Seiyalaam
அது கூட கொஞ்சம் புளியை ஒரு மிளகாய் படியும்போது நல்லா
நன்றி
மர கரண்டி நல்லா இருக்கு..
Nandri Magizhchi
Kasappu adikadha sister
Rombavum Konjama Kasappu Irukkum Nalla Irukkum
Karam ma
Thanks Itharkku Thevai Illai Poricha Pinbu Thoovi Vidalaam
Milaikai thul podave Ella neenga
Itharkku Thevai Padalai
Super mam
Thank You 👍
Super
Thanks