நான் யார்? பகுதி 1/7 - ரமண மகரிஷியின் அறிவுரைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தமிழில் மொழிபெயர்ப்பு, விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
    SriRamanaMahar...

Комментарии • 4

  • @brammandam-6591
    @brammandam-6591 3 месяца назад +1

    *வணக்கம் சகோதரி.. வாழ்க வளமுடன்... தங்களின் குரல் வளம் இன்னும் அதிகமான வீடியோக்களை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது... இறைவன் தங்களுக்கு அளித்துள்ள பெரும் கொடையாக கருதுகிறேன்...
    *தங்களின் இந்த வீடியோ மூலமாக எனது தேடலுக்கான விடை கிடைத்தது...
    *நான் யார் என்பது குறித்த தேடல் தான் அது...
    *சச்சிதானந்தம் என்பதுதான் அதற்கான பதில்...
    *மிக்க நன்றி சகோதரி வாழ்க வளமுடன்...
    *எனக்கு இன்னொரு சந்தேகம் உண்டு...
    *தாங்கள் அறிந்திருந்தால் எனக்கு விளக்கவும்... அது என்னவெனில் ஆன்மா வேறு உயிர் வேறு என்கிறார்களே... இது உண்மையா?? உண்மையானால் தெளிவான விளக்கம் தரவும் நன்றி...❤

  • @yellamyiraivanseiyal6568
    @yellamyiraivanseiyal6568 2 года назад

    Nandri akka

  • @SivarajSiva-hv8mr
    @SivarajSiva-hv8mr Месяц назад

    Natiy amma

  • @naanchandradevarsrivillipu4818
    @naanchandradevarsrivillipu4818 6 лет назад

    ரமண மகரிஷி த்வைதியா அத்வைதியா?