பயிர்த்தொழில் பழகு | Payir Thozil Pazhagu | Epdisode 78 | News 18 Tamilnadu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 539

  • @shanmugamm7762
    @shanmugamm7762 5 лет назад +131

    உங்களுடைய தேனி வளர்ப்பு முறை பார்த்து நானும் இந்த தேனீ வளர்ப்பு தொழிலை செய்ய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது💞💞💞

  • @Shreeclicks
    @Shreeclicks 4 года назад +1

    மிகவும் அருமையாக எளிமையான முறையில் புரிய வைத்தீர்கள் ... நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தேனி நமது வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று புரிகிறது..

  • @viveka7816
    @viveka7816 3 года назад +1

    அக்கா நீங்கள் தேனீக்கள் பற்றி கூரிய தகவல்களில் நான் அறியாத பல தகவல்கள் இருந்தன தங்கள் மூலமாக தெரிந்ததற்கு நன்றி ..
    நீங்கள் தொழிலில் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்..
    உங்களால் பல விவசாயிகள் பலன் பெறவேண்டும், வெளிப்படையாக பேசும் உங்கள் குணமும் பிறருக்கு உதவும் மனமும் போற்றுதலுக்குரியது..🙏👍

  • @chellamh4623
    @chellamh4623 6 лет назад +44

    This is real PhD.. Doctorate.. Hats off

  • @sankarasudalaimuthu1824
    @sankarasudalaimuthu1824 3 года назад +1

    வாழ்க தேணீயை வாழவைத்து மனித குலத்தை காக்கும் உங்களது சேவை நாட்டுக்கு அவசியம் தேவை

  • @lrnarayananphotography9169
    @lrnarayananphotography9169 3 года назад +1

    அற்புதமான செய்தித்தொகுப்பு.நன்றி.

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 2 года назад

    Amma ungal karunai nanum going to get in to this wisdom madam live you all

  • @KarthiKeyan-zz6uu
    @KarthiKeyan-zz6uu 6 лет назад +20

    வாழ்த்துக்கள் சகோதரி....வாழ்க வளமுடன்.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.விரைவில் சந்திப்போம். நன்றி.

  • @SankarIyervyneek
    @SankarIyervyneek 6 лет назад +88

    என்ன ஒரு தெளிவான பேச்சு நடை

    • @ashokkumar-ut9wv
      @ashokkumar-ut9wv 5 лет назад

      Yes bro. Innoru video pathan. Three videos poiyum matter ah sollavae illa.

  • @rameshrandy6075
    @rameshrandy6075 5 лет назад +13

    Clear speech perfect explanation . Thank you all this beautiful video.

  • @umapathis5322
    @umapathis5322 3 года назад

    வணக்கம் தங்கச்சி உங்கள் பதிவுகள் உண்மையான வரலாறு நன்றி வாழ்க வையகம் வளர்க தமிழ் சமுதாயம் நன்றி எனது ஊரும் சிவகங்கை தான் இப்போது திருப்பூரில் உள்ளேன் எனக்கும் தேனி பெட்டி தேவை உள்ளது எப்படி வாங்குவது நண்பர் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் குருப் பில் நீங்கள் வீட்டுக்கு ஒரு தேனி பெட்டி வைக்க வேண்டும் என்று பேசினிர்கள் உங்கள் பதிவுகள் .3. 4. பதிவுகள் பார்த்து உள்ளேன் வீட்டு தொட்டும் உள்ளது அருகில் வேம்பு புங்கன் அக்கம் பக்கம் வீடுகளில் முங்கை மரங்கள் உள்ளன விவரம் தேவை தங்கை வாழ்க நல்ல உள்ளங்கள் எல்லாம் இறைவன் சித்தமே

  • @parkaviasha178jesus
    @parkaviasha178jesus Месяц назад

    உங்களுடைய *தேவதைகளை* ❤நாங்களும் வளர்க்க முயற்சிப்போம் mam ... 😊

  • @selvanayagir1254
    @selvanayagir1254 5 лет назад +2

    மிகவும் அழகான பேச்சு . நீங்கள் ஒரு சாதனை பெண். நானும் இது போல தேனீ வளர்க்க ஆசை எனக்கு உதவி செய்யுங்கள் அக்கா ‌. நானும் உங்களைப் போல சாதிக்க வேண்டும் கடுமையான உழைப்பால் உயர்ந்த வேண்டும் . சில சந்தர்ப்பங்களால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. நான் இப்போது வேலைக்கு தான் செல்கிறேன்.எனக்கு இதை முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று உதவி செய்யுங்கள் அக்கா pls akka

  • @a.saravanana6171
    @a.saravanana6171 4 года назад +4

    One of the valuable time i spent in my life. Thanks sister

  • @rrMuraliRamsamy
    @rrMuraliRamsamy 6 лет назад +13

    This video has lots of interesting informative words... Life effortless. Life easy. Easing Life of others can help our life. Grow slow yet steady and confident and sure. Small is BIG. Life of Bees. Family of Bees and its lifestyles. Flowering seasons of different flowering plants and trees. Honey varieties. How Honey bees are protected and our body easily protected without wearing special garments from their stings. Motherly care for others and bees too and trees and plants and flowers too.. So much in this video. So do not miss this.

  • @vimalrajayyaru2081
    @vimalrajayyaru2081 6 лет назад +22

    Good speech with clear explanation. Please continue your help all over tamilnadu

    • @dynamicdsa
      @dynamicdsa 4 года назад

      Nandri, valga valemudan

  • @annaicaraccessories2009
    @annaicaraccessories2009 4 года назад

    சிந்தனை முயற்சி உழைப்பு உயர்வு இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நீங்கள். உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்👏👏👏👏👏 நன்றி வணக்கம் 🙏

  • @skarthiga5914
    @skarthiga5914 4 года назад +3

    தெளிவான விளக்கம்... அருமை உங்களது பணி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்... 💐💐

    • @banubanu7552
      @banubanu7552 Год назад

      ẞs

    • @banubanu7552
      @banubanu7552 Год назад

      Ssssssssssssssssssssssssqsssssssssssssssssswsssßssssssssssssqssssasswsassssssssssssassssssßsßßßßßssssssssssssssssssßsssassssssswawssqssssssssssassssssssswsssssswssssssssssssassasssssssssssssqsssssssssssswssssssssssssssssssssssssssssssssssssssssssßssßßsssssssaasssssssssssassassssssssssßßssssssßsssssssssssssssqsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

    • @banubanu7552
      @banubanu7552 Год назад

      Ssasssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssassssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssdssssssssssssssssssssssssssssssssssssssssssssssdssssssssss

    • @banubanu7552
      @banubanu7552 Год назад

      Sssssssssssss

  • @jayakumarramachandran733
    @jayakumarramachandran733 4 года назад +2

    Madam’s explanation is very powerful and useful. She is brilliant. Thanks

  • @tamilmalaracademy3312
    @tamilmalaracademy3312 3 года назад +3

    I can feel how much effort you have taken.. amazing

  • @IlyasIlyas-cj1rr
    @IlyasIlyas-cj1rr 2 года назад

    புதிய தகவல்களுக்கு ரொம்ப நன்றி சகோதரி👍 👍🏻

  • @haaaanr
    @haaaanr 6 лет назад +11

    Wow amazing to know about honey bees
    Thanks sister

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 6 лет назад +5

    சிறந்த முறையில் நடந்து வருகிறது என்பதை பார்க்கும் போது .மகிழ்ச்சி சகோதரி அவர்களே

  • @KARTHIKYT007
    @KARTHIKYT007 4 года назад +2

    சூப்பர்..தலைமுறை தலைமுறையாக தேன் வளர்ப்பவர்கள் கூட இவங்க அளவுக்கு தகவல் சொல்லல..மேடம் கு நல்ல மனசு...அருமையான தகவல்கள்...நியூஸ்18 க்கு நன்றி

  • @kumarblore2003
    @kumarblore2003 2 года назад

    வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன், ஓம் நமசிவாய.

  • @ashrafali8463
    @ashrafali8463 3 года назад +2

    You keep saying "there is no hard work", but the whole video shows how much Hard work you had input. It's so wonderful to see this video once again.

  • @senthilkumarm9745
    @senthilkumarm9745 4 года назад

    உங்கள் செவை உலகில் உள்ள அனைத்து மக்களை உயிர் காக்கும் செவை வாழ்கா உங்கள் செவை நன்றி அக்கா

  • @whitehacker1936
    @whitehacker1936 2 года назад

    Super vazhththukkal madam

  • @saravananan2583
    @saravananan2583 4 года назад +3

    அருமை 🙏

  • @madhulikasri8930
    @madhulikasri8930 5 лет назад

    இது தெரியாமல் சிறுவயதில் தேன்கூட்டில் கல்லை விட்டு எரிந்து உள்ளேன்....ஆனால் இதை பார்க்கும்போது. தேனீக்கள் (great) நான்தான் தெரியாமல் சிறுவயதில் தவறு செய்து உள்ளேன்.... அதற்கு பதிலாக இப்பொழுது எங்கள் வீட்டிலேயே தேன் கூடு கட்டி உள்ளது....அதை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய மாட்டேன்....மிகுந்த மகிழ்ச்சி

  • @rmkvexportss
    @rmkvexportss 5 лет назад +2

    Madam unga speech and clear demo very very super. God bless you madam

  • @jashwanth22592
    @jashwanth22592 4 года назад

    Indha Video'va yaar paarthalum... Theni valarka aasai varum pola... Superb explanation madam... You are a true inspiration madam...

  • @manisatha9887
    @manisatha9887 Год назад

    Super good work mam 💯💯💯🌾🌾🌾👌👌👌

  • @kumaraguru4163
    @kumaraguru4163 5 лет назад +11

    Agriculture is always the best..

  • @subramaniyankr1302
    @subramaniyankr1302 4 года назад +5

    It's high time we support these people and make them a brand in the market!

  • @selvarajselvaraj9334
    @selvarajselvaraj9334 4 года назад +1

    Thank you madam.

  • @saimani3941
    @saimani3941 3 года назад +3

    Madam you have Very good in depth social knowledge like bees, keep it up, thanks for sharing your knowledge

  • @geeechannel..8226
    @geeechannel..8226 Год назад

    Best explanation 👌ma'am ❤thanks for your kind information. You are great 👍 👏 ❤ madam ❤️ Geetha/Dt-04/07/23

  • @puventrakumar8149
    @puventrakumar8149 3 года назад

    What a wonderful video...Im a Malaysian.

  • @nalamanavaazhvu4291
    @nalamanavaazhvu4291 6 лет назад +3

    Very nice explanation. Honey gives money and hard work and helping others in this field is truly sweeter than your words.

  • @mafaszaman8718
    @mafaszaman8718 6 лет назад

    வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் உன்மையிலே பாரட்ட வேண்டிய ஒருவர்

  • @vijayakumarn3964
    @vijayakumarn3964 3 года назад

    Life la ena panalamunu kozhapathula irunthan madam unga தேனீ வளர்ப்பு idea enaku ena job panalamunu tharinjiketan nanum ungala pola தேனீ வளர்ப்பு work pana poran thank you madam

  • @krishna.m8181
    @krishna.m8181 2 года назад +1

    Inspired

  • @lifeofraam5780
    @lifeofraam5780 6 лет назад

    Hats off...vaazhthukkall...pala ariya thagavalgalai ungalidam irundhu katrukonden...

  • @Aambal_22
    @Aambal_22 3 года назад +1

    மிக தெளிவான விளக்கம்..தோழி...சென்னையில் தேனீ வளர்ப்பு குறித்த வகுப்பு எடுக்கப்படுகிறதா...உதவுக

  • @stonesuriya
    @stonesuriya Год назад +1

    Itha paarthu thaa naanum bee keeping pannren you are my role model madam

  • @silambarasan.ssethu9367
    @silambarasan.ssethu9367 4 года назад

    Hatss off maam. Oru tharamana film paatha thirupthi.. as comment said,u should be honoured with Doctorate.

  • @rajimano9178
    @rajimano9178 5 лет назад +1

    Very well explanation, I have satisfied 100 percentage because ur explanation

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад

    அருமையா சொன்னேங்க சகோதரி

  • @antonyferbin6685
    @antonyferbin6685 5 лет назад +2

    You are a good example for the women. gift for the good jobs. every struggling women should learn from you. maximum people simply blame the others and doing nothing. They should learn from you. salute for you. good job

  • @rsekaran12
    @rsekaran12 6 лет назад

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி...

  • @arunachalamshanmugaiah4891
    @arunachalamshanmugaiah4891 3 года назад

    Arumai sakodhari

  • @arunmaharaja
    @arunmaharaja 3 года назад

    Enna thelivu...vaazhthukkal

  • @sujathaharish4975
    @sujathaharish4975 2 года назад

    All the best Madam, Good effort, Thank you for your clear explanation.

  • @nisha4718
    @nisha4718 4 года назад

    Mikka nandri amma

  • @viswanathanch8432
    @viswanathanch8432 4 года назад +2

    Very nice to hear your achievement. My best wishes to you. You can very well start export business

  • @hidayathhidayath8128
    @hidayathhidayath8128 5 лет назад +2

    இவ்ளோ விவரம் தெறிஞ்சி வெச்சிருக்கீங்க சகோ அருமை 👌

  • @manivishnu2322
    @manivishnu2322 6 лет назад +1

    இந்த தேனீ வளர்ப்பு ஆர்வம் இருக்கிறது எனக்கு அதுனால எனக்கு பயிற்சி கொடுங்கள் நான் எங்கே பயிற்சி பெறுவது சொல்லுங்கள் இல்லையெனில் முகவரி கொடுங்கள்

  • @MrSikkandar
    @MrSikkandar 5 лет назад

    அருமையான பதிவு

  • @purushottamanand1641
    @purushottamanand1641 2 года назад

    Madam, you deserve a doctorate, state and central government recognition. Hatts off

    • @purushottamanand1641
      @purushottamanand1641 2 года назад

      After watching other videos, about the subject, it's surprising you have not mentioned about other by products they give which is more profitable. Is it Business secret

  • @rubinflora6744
    @rubinflora6744 4 года назад

    Clear and very useful information. Thank u.

  • @sivakumarnatrajan3311
    @sivakumarnatrajan3311 4 года назад +1

    Thank you mam nice explain

  • @soundarrajanp733
    @soundarrajanp733 3 года назад

    Madam excellant speach

  • @rajstickers9140
    @rajstickers9140 4 года назад

    Arumai

  • @palanisamypalani7726
    @palanisamypalani7726 4 года назад

    நன்றி👌👌

  • @anandkrishnan8404
    @anandkrishnan8404 4 года назад

    She is perfect example of women empowerment.

  • @thiruvalluvarastrology8721
    @thiruvalluvarastrology8721 6 лет назад

    நான் நீங்கள் செய்தி தொடர்பாளர் என்று நினைத்தேன் அற்புதம்

  • @சித்திக்எதமிழ்நேசன்

    சீமான் சொல்லும் தற்சார்பு பொருளாதாரம் தேன் வளர்தல்

  • @dr.rajthangavel1120
    @dr.rajthangavel1120 6 лет назад +2

    Honey lady hat's off keep going,I hope your profession grows day by day, so that humans will survive and remember you and your work,

  • @abdulravoofars
    @abdulravoofars 3 года назад

    Super madam வாழ்த்துக்கள்

  • @saravadhu6584
    @saravadhu6584 3 года назад

    Excellent mam. Very great job...

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 4 года назад

    அருமை சொன்னேங்க சகோதரி

  • @ravindranappawoo8319
    @ravindranappawoo8319 4 года назад

    Super thai
    May God Blesd

  • @muthukrishnanramiah882
    @muthukrishnanramiah882 3 года назад

    Super, best of luck and congrats.

  • @MyTheboby
    @MyTheboby 6 лет назад +6

    பெரிய சாதனை 👌 👏👏👏வாழ்த்துக்கள் அக்கா.

  • @MariMuthu-bo8hd
    @MariMuthu-bo8hd 4 года назад +1

    Great sister.... Maduraila engka

  • @arafathmarafathm1134
    @arafathmarafathm1134 6 лет назад +6

    விவசாயிகளின் நண்பனான தேனை உற்பத்தி செய்வதற்கு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் இதை பார்த்து இதை பின்பற்றக்கூடியவர்கள் இல்லை தேவ இதுபோன்ற தன் முறையிலும் செயல்படுத்துவதற்காக உங்களுடைய மொபைல் நம்பரையும் வீடியோவிற்கு கீழ் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @gurusamy6050
    @gurusamy6050 Месяц назад

    Super

  • @Saraltn76
    @Saraltn76 3 года назад

    வாழ்க வளமுடன்

  • @ramug6309
    @ramug6309 5 лет назад

    Evalo thelivana pathivu. Sema Mam.👌entha alavuku araichi pannirukinga. Chance eh illa.

  • @GaneshKumar-mv6qq
    @GaneshKumar-mv6qq 4 года назад

    நன்றி

  • @sanjealanalagar270
    @sanjealanalagar270 2 года назад +1

    நவந்து அக்ரி கல்சர்தான் பாட்டிக்கிறேன் நானும் தேனி வளர்ப்பு தொழிலில் பண்ணனும்
    ஆசைப்படுகிறேன்

  • @VelsTimeLine
    @VelsTimeLine 4 года назад

    Thank you news channel wonderful

  • @krkr6051
    @krkr6051 6 лет назад +21

    அருமை நீங்கள் ஆலோசனை வழங்க நம்பர கொடுங்க

  • @sabarishg8316
    @sabarishg8316 6 лет назад +8

    Scientific approach

  • @v.ramasamy6465
    @v.ramasamy6465 4 года назад +1

    வாழ்த்துக்கள் 👍🏼💐

  • @sdndogschannel2945
    @sdndogschannel2945 5 лет назад

    மிகவும் சூப்பர் மேடம்

  • @muthuramanvellaichamy8565
    @muthuramanvellaichamy8565 6 лет назад

    You are very great
    You are bisnes magnum
    Salute super super super super super

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 года назад

    ஆர்வம் பயிற்சி முயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம். நன்றி

  • @nivedha8366
    @nivedha8366 4 года назад +1

    Unga training na epdi attend pantrathuga mam.... Pls mention details Apo tha itha video ellrukum usefull Mam ....

  • @SakthiVel-pg8vq
    @SakthiVel-pg8vq 4 года назад

    Arumai arumai arumai arumai

  • @Thanks-sw1dg
    @Thanks-sw1dg 4 года назад

    Super explanation

  • @ashokraj8615
    @ashokraj8615 6 лет назад +1

    Nandri news 18 and super akka

  • @raajpvs541
    @raajpvs541 4 года назад

    விவசாயத்தை வளர்த்து பலர் வாழ்வையும் வளர்த்த பெருமை வாய்ந்த பெண்மணி. பேட்டி அருமை.

  • @anbuchandru009
    @anbuchandru009 5 лет назад

    மேலும் பெருக எனது வாழ்த்துகள்

  • @kalish6501
    @kalish6501 3 года назад

    Super mam. Sevaiyodu oru thozhil theni valarppu

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 4 года назад

    exland message Thanks

  • @mehthisham
    @mehthisham 6 лет назад +2

    Great sisters.. god bless you

  • @mohammedsanoon2180
    @mohammedsanoon2180 3 года назад +1

    Masha Allah may Allah bless you for ever from Sri Lanka

  • @antontv1126
    @antontv1126 4 года назад

    well done madam. It is very useful.