நான் உண்மையா சொல்கிறேன் 2015 க்கு முன்னாடி சந்தோஷமாக இருந்தேன் 2016 லிருந்து 2024 தற்போது வரை கஷ்டம் பழகி விட்டது தற்போது 😂 எதுவும் இல்லை என்றாலும் மனதில் மகிழ்ச்சி இருக்கிறது.
@@PadmaShree-g7i சிறுவயதில் உங்களை போன்றவர்கள் யாரும் இருந்து இருக்க மாட்டார்கள் இடையில் நடந்ததை மறந்து விடுங்கள் உங்கள் சந்தோஷமான கடந்த கால வாழ்க்கையை மீண்டும் கொண்டு வாருங்கள் இவையெல்லாம் இந்த உலகம் எப்படி இருக்கும் நமக்கு இறைவன் புரிய வைக்கிறான்.
இந்த ஆயுள் நமக்கு நல்லது நடக்காது, இந்த ஜென்மத்தில் நாம் படும் கஷ்டம் அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் நமக்கு நல்லது நடக்கலாம். சாகும் வரை நமக்கு மன நிம்மதியே இருக்காது எல்லாவிதமான துரோகங்களையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும்😢😢😢😢
@1006prem உண்மைதான் நானும் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன் இந்த இடத்தில் என்னுடைய ஊரில் நான் இருக்கிற இடத்தில் யாரும் என்னை போல் கஷ்டப்படுவதே இல்லை நீங்க எல்லாம் எங்கே இருக்கிறீங்க சொல்லுங்க
அய்யா எனக்கு 48 வயசு ஆச்சு...எனக்கு வாழ்க்கை லே ஒரு நிம்மதி இல்ல..நோய்,கடன்,பகை, செத்து செத்து வாழ்ந்து கிட்டு இருக்கேன்..அய்யா இனியாவது எனக்கு நல்லது நடக்குமா..pls சொல்லுங்க அய்யா.. வாழ பிடிக்காம இருக்கேன் அய்யா.

Same to me also bro 😔
Same naasama poyachu
@@PadmaShree-g7i சிறுவயதில் உங்களை போன்றவர்கள் யாரும் இருந்து இருக்க மாட்டார்கள் இடையில் நடந்ததை மறந்து விடுங்கள் உங்கள் சந்தோஷமான கடந்த கால வாழ்க்கையை மீண்டும் கொண்டு வாருங்கள் இவையெல்லாம் இந்த உலகம் எப்படி இருக்கும் நமக்கு இறைவன் புரிய வைக்கிறான்.
@@VinayagamoorthySivaperuman aasadhan aana 10 varshama nambika dhrogam, pudichavanga elam vitu poitanga, purinjakadha kanavan, mamiyar mamanar ellathkum vandhu tholla panranga, velaiku poga mudila... Enaku en Amma kita poi irukanum pola iruku Amma kita irundha vara nalla irundhen sir, ipo romba kastama iruku
Same bro but 2017 iruthu
இனியாவது விருச்சிக ராசிக்கு நல்லது நடந்தால் சந்தோசம் தான் ஐயா 🙏🙏🙏இனி எதுகும் இல்லை இழப்பதற்கு 😭😭
Same😭😭😭😭😭😭😭
இந்த ஆயுள் நமக்கு நல்லது நடக்காது, இந்த ஜென்மத்தில் நாம் படும் கஷ்டம் அடுத்த ஜென்மத்தில் வேண்டுமானால் நமக்கு நல்லது நடக்கலாம். சாகும் வரை நமக்கு மன நிம்மதியே இருக்காது எல்லாவிதமான துரோகங்களையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும்😢😢😢😢
@1006prem உண்மைதான் நானும் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டேன் இந்த இடத்தில் என்னுடைய ஊரில் நான் இருக்கிற இடத்தில் யாரும் என்னை போல் கஷ்டப்படுவதே இல்லை நீங்க எல்லாம் எங்கே இருக்கிறீங்க சொல்லுங்க
Very true 😢😢😢😢even I'm anusham
நல்லது ஐயா நன்றி நன்றி ஐயா!
கேட்க நன்றாக இருக்கிறது
Nandri Ayah-your msg give me great encouragement 🙏🙏🙏
விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் உயிர் ஒண்ணுதான் போகல😢😮
நன்றி ஐயா
மகிழ்ச்சி 💐🙏🏻
Good to hear some positive comments. Thanks to you.
Thank you Muruga 🙏🙏🙏
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
Thánks
Raku vanthuchi.. Ketu santhosatha thookitu pochi nu next year solla koodathu...
Luck varumaa
Video starts at 4.25
அய்யா எனக்கு 48 வயசு ஆச்சு...எனக்கு வாழ்க்கை லே ஒரு நிம்மதி இல்ல..நோய்,கடன்,பகை, செத்து செத்து வாழ்ந்து கிட்டு இருக்கேன்..அய்யா இனியாவது எனக்கு நல்லது நடக்குமா..pls சொல்லுங்க அய்யா.. வாழ பிடிக்காம இருக்கேன் அய்யா.
Yedhuku epdi headlines pottu saavadikiringa rasi palan paakamale erundha podhunu ninaikuren
Apram epadi than galla kattrathu 😂😂😂
❤😂😂😅