பல்கலைக்கழக மாணவனுக்கு கிடைத்த Surprise Gift 🎁 | அதிர்ச்சியில் உறைந்த மாணவன் | Rj Tamizha

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • New channel 👇👇👇
    / @rjwithkj_
    தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த RUclips Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha RUclips | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Комментарии • 94

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Месяц назад +14

    தரமான உதவிகளை செய்த பிரகி... திவா.... மற்றும் உதவிய உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    கடவுள் இயற்கையாக தந்த அறிவை வளர்த்து..... அதில் இந்த தம்பியின் குடும்பம் வளம் பெற கடவுள் துணை!!🪔🙏🪔
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Месяц назад +31

    ❤❤❤❤ மலையக தம்பியின் போன் நம்பரை தந்தால் நான் யாழ்ப்பாணம் போகும் போது போய் பார்க்கிறேன் எனது விருப்பத்தை நிறைவேற்றிய உங்களுக்கு மிக்க நன்றி

    • @tamilselvi5137
      @tamilselvi5137 Месяц назад +4

      Great job congratulations god bless you 👍👍👍👍👍👍

    • @umamohan-kq3nd
      @umamohan-kq3nd Месяц назад +1

      Well done, you have done a good job.❤

    • @user-pd2dg9ml5d
      @user-pd2dg9ml5d Месяц назад +3

      கட்டாயம் இந்த தம்பிக்கு உடுப்புத் தேவையும் இருக்கிறது போல உங்களுக்கு பெரிய புண்ணியம் கிடைக்கும்

    • @punithaks6308
      @punithaks6308 Месяц назад

      ❤❤❤❤❤❤

    • @Sujani601
      @Sujani601 Месяц назад

      Great 👍 ❤❤

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d Месяц назад +8

    பிரகலாதன் தம்பிக்கு இந்த உதவியை செய்தமைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது நிறைய கஷ்டத்தின் மத்தியில் தம்பி படிக்கிறார் பாவம் உடுப்பும் தேவை இருக்குது போல பிரகலாதன் உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Месяц назад +5

    தம்பி மிகவும் சந்தோசமா இருக்கிறார் எதிர்பார்காத உதவி செய்த நபருக்கு மிகவும் நன்றி. தம்பி படிக்க உதவி செய்யுங்கள். நல்ல சிறந்த டாக்டர் ஆக வந்து நமது மக்களுக்கு சேவை செய்ய...

  • @kumuthinipragash7474
    @kumuthinipragash7474 Месяц назад +4

    ரொம்ப ரொம்ப சந்தோசம் RJ team . மலையகத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்வினால் இந்த இளைஞனுக்கான உதவி கிடைக்காமல் போய்விடுமோ என்று கவலைபபட்டேன் தம்பி . இந்த பதிவு பார்த்த போது எனக்கே உதவி கிடைத்து போல் இருக்கின்றது.

  • @RubyRajendran-hv7fy
    @RubyRajendran-hv7fy Месяц назад +4

    தம்பி படித்து நல்ல நிலைக்கு வர உதவிய அன்புள்ளங்களுக்கும் rj tamizha team க்கு மனமார்ந்த நன்றி❤

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 Месяц назад +5

    தம்பிகளா உங்கள் உதவிகளுக்கு கோடி நன்றிகள் .உங்களை பல்லாண்டுகாலம் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி .

  • @user-vn9ll3lf7u
    @user-vn9ll3lf7u Месяц назад +15

    அருமை நல்லதொரு உதவி திட்டம். எங்கு வந்தாலும் தமிழன் நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக எங்கள் தாய் தமிழ் புலம் பேர் உறவுகளுக்கு கோடி நன்றிகள். அருமை தம்பி வாழ்த்துக்கள்.

  • @malinisivanathan7834
    @malinisivanathan7834 Месяц назад +1

    உதவி செய்தவருக்கு மிக்க நன்றி.❤

  • @surendrarajani
    @surendrarajani Месяц назад +3

    நல்லதொரு உதவித்திட்டம்.

  • @kumarasarath1227
    @kumarasarath1227 Месяц назад +4

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் கல்வி சிறப்புற வேண்டும்

  • @Arumugam-sn3mo
    @Arumugam-sn3mo Месяц назад +1

    தம்பியைவிட அவரின் அம்மா மிகவும் நேர்த்தியாக கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார் பணத்தை எண்ணும் போது தான் சிறிய தடுமாற்றம் மலையக மல்லிகா அக்கா ஒரு ஆசிரியருக்கும் மேலானதகுதி உள்ளவர் எனபதே எனது கருத்து ஒரு வருடம் பல்கலைக்கழகத்தில் பயின்ற தம்பியுன்னான எனது ஒப்பீடு வடக்கு கிழக்கு மக்களை போல உதவியை பெறுவதற்காக கண்ணீர்சிந்தாமல்
    அம்மா மிகவும் சிறப்பாக கதைத்திருதார் இறைவன் உங்களுடன் துணையிருப்பாராக

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu Месяц назад +12

    மலையக மாணவன் யாழில் கல்வி கற்பது ஈழத்தமிழர்களுக்கு பெருமையே, அருமையான அன்பளிப்பு வாழ்த்துக்கள்..

    • @user-naikudupanni.
      @user-naikudupanni. Месяц назад

      டேய் பிச்சை போடதிங்காட அவர் மலையகதமிழன் இல்லையாட அவர் தமிழன் தமிழர்களை பிரிக்கமால் தமிழர்களை ஒன்று சேருங்கடா

    • @Parani-uv5iu
      @Parani-uv5iu Месяц назад

      @@user-naikudupanni. தமிழன் தமிழன் என்று சொல்லித்தாண்டா ஈழத்தமிழர் கழுத்து அறுத்தாங்க நீ வேற..

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Месяц назад +2

    மிக்க சந்தோசம் தம்பிங்களா வாழ்த்துக்கள்

  • @vathanykannan3615
    @vathanykannan3615 Месяц назад +2

    Intha thmbyjin kathaja kekka ashaja erukku evarukku ennum uthave sejjunka plc plc plc plc❤❤❤

  • @DanushKwd1234-hx3lw
    @DanushKwd1234-hx3lw Месяц назад +1

    Help pannunawangalukku nandrigal kodi❤

  • @renukadilipkumar6268
    @renukadilipkumar6268 Месяц назад +5

    நல்லதொரு உதவித்திட்டம். இந்தப்பிள்ளையின் phone Nombre தருவீர்களா plese உடுப்புகள் சாப்பாட்டுக்கு கொஞ்சம் உதவிசெய்வதற்கு. மிக்கநன்றி.

    • @user-pd2dg9ml5d
      @user-pd2dg9ml5d Месяц назад +3

      உங்களுக்கு பெரிய புண்ணியம் கிடைக்கும் இந்த தம்பிக்கு உதவி செய்யுங்கள்

  • @mary-id6xx
    @mary-id6xx Месяц назад +6

    மலையக மக்களை யாழ்ப்பாண மக்கள் கைவிடமாட்டோம்❤

  • @thavarajanishandirasegaran3237
    @thavarajanishandirasegaran3237 Месяц назад +2

    Congratulations thampei ❤ giod bless you

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Месяц назад +1

    பார்க்க சந்தோசமாக இருக்கிறது நன்றிங்க தம்பியாக நன்றிங்க அம்மா

  • @nirushannirun4611
    @nirushannirun4611 Месяц назад +1

    வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் செய்கின்ற உதவிக்கு

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Месяц назад

    தம்பிகாக லப் கொடுத்த தற்கு மிக்க நன்றி.வாழ்க பிரபா

  • @ruthjoy8168
    @ruthjoy8168 Месяц назад +1

    Praise god💙 loveable rj piraba kj thiva you're blessed malaiya family yana antha sagotharugu neengal seitha uthavigu miga santhosam thanks so much piraba thiva

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Месяц назад +1

    Very great amma your help ❤❤❤God bless you and R j Team members Tanks you so much

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Месяц назад +1

    மிக்க மகிழ்ச்சி தம்பிங்களா❤❤

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Месяц назад +1

    நன்றி

  • @thanaselvam521
    @thanaselvam521 Месяц назад +1

    வாழ்த்துக்கள் பிரகலாதன் குழுவினர்களுக்கு

  • @dellibabu8506
    @dellibabu8506 Месяц назад +1

    Good job for right person

  • @vasanthalvasanthal7688
    @vasanthalvasanthal7688 Месяц назад +1

    வணக்கம் தம்பி நான் காரைக்குடி எனக்கு வந்து கொஞ்சம் நான் ஏழ்மையாக இருக்கேன் அனாதையா இருக்கிறேன் பிள்ளைகள் இரண்டு பேர் இருந்து எனக்கு இந்த பிரயோஜனமும் இல்லாமல் எனக்கு கொஞ்சம் உதவி தேவைப்படுது இங்கே யாரும் செய்வதற்கு முன் வரல எனக்கு 57 வயசு ஆகுது வயசான காலத்துல இருக்குமா உனக்கு இருந்துட்டு கொஞ்ச நாளில் சாகுறது தானே அப்படின்னு சொல்லி சொல்றாங்க எனக்கு உங்களோட உதவி தேவைப்படுது

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Месяц назад +1

    Vazlthukkal thampi 🎉🎉🎉🎉🎉unkalamathiri ellarum valaranum❤❤❤

  • @3vo989
    @3vo989 Месяц назад +1

    Great job ❤❤

  • @Manega580
    @Manega580 Месяц назад +1

    ரொம்ப நன்றி தம்பி நான் நினைத்தன் இனி மலையக பக்கம் திரும்பி பார்க்க மாடிங்கனு எனா ஒங்களுக்கு பிரச்சினை தான அந்த தம்பி சொல்றது 💯 உன்மை பார்க்குரகுல சரியான பாவமா இருக்கு

  • @queency3715
    @queency3715 Месяц назад +2

    Super super super bro you are great 👍

  • @packipacki163
    @packipacki163 Месяц назад +1

    You help very super brother 🙏

  • @nithannilo4802
    @nithannilo4802 Месяц назад +1

    Super super super

  • @thanushapiratheepan6591
    @thanushapiratheepan6591 Месяц назад +1

    Rj Tamizha🎉🎉🎉🎉🎉

  • @KavithaKavitha-im8wf
    @KavithaKavitha-im8wf Месяц назад +1

    Super❤❤❤❤

  • @MadonaSebastan-rf9hi
    @MadonaSebastan-rf9hi Месяц назад +1

    God bless you all

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Месяц назад +1

    Super Super Bro 👍🙏🙏

  • @SivamaliniMali
    @SivamaliniMali Месяц назад +1

    Congratulations ❤

  • @jasminejadmine6898
    @jasminejadmine6898 Месяц назад +1

    Super.bro.from.mubaiy❤❤❤

  • @DanushKwd1234-hx3lw
    @DanushKwd1234-hx3lw Месяц назад +1

    Super bro ❤

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Месяц назад +1

    Super brother,s❤❤❤❤

  • @ajithvavuniya6000
    @ajithvavuniya6000 Месяц назад +1

    Super brother ❤❤❤

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Месяц назад +1

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Месяц назад +1

    Super bro

  • @user-kl3oi2nf3c
    @user-kl3oi2nf3c Месяц назад +1

    Super

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Месяц назад +1

    ❤️❤️❤️

  • @Rani-wt8qq
    @Rani-wt8qq Месяц назад +1

    👍👍👍👌

  • @user-lv6qc7xr9t
    @user-lv6qc7xr9t Месяц назад +1

    Intha thambi medisin padikirara? He said MLS. What MLS means?

  • @punithaks6308
    @punithaks6308 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤............................................

  • @user-wp9pr1mf5o
    @user-wp9pr1mf5o Месяц назад +1

    ❤🙏👌👏

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Месяц назад +1

    ❤😂❤😂❤😂Super

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤

  • @KrishnaKumar-db2hr
    @KrishnaKumar-db2hr Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-vi9jj8on5d
    @user-vi9jj8on5d Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢❤❤

  • @user-ff8yq8nc3i
    @user-ff8yq8nc3i Месяц назад +1

    ❤❤❤🎉

  • @sinthusinthu3793
    @sinthusinthu3793 Месяц назад +1

    🤝🌹🌹🌹🙏🙏🙏🎉🎉🎉❤️👌

  • @w.s.pushpanadan2844
    @w.s.pushpanadan2844 Месяц назад +1

    Hi tj super

  • @VijayaKumar-vy4fk
    @VijayaKumar-vy4fk Месяц назад +1

    🎉🎉🎉❤❤❤

  • @vanajavanaja3259
    @vanajavanaja3259 Месяц назад +1

    ❤️❤️

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉❤❤❤

  • @MerryChristmas-k2l
    @MerryChristmas-k2l Месяц назад +1

    ⛪⛪🙏🙏🙏👍👍👍👏👏😭😭👍👍

  • @ohmsai5413
    @ohmsai5413 Месяц назад +1

    🙏🇶🇦

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 Месяц назад +1

    ❤❤❤Hi 👌👌❤❤🙏🙏

  • @piriyapiriya8551
    @piriyapiriya8551 Месяц назад +1

    ❤❤❤❤❤❤❤v

  • @RatheeRatheepan
    @RatheeRatheepan Месяц назад +1

    ❤❤❤Hi

  • @nalayiniravinthiran2909
    @nalayiniravinthiran2909 Месяц назад +1

    😂❤🎉

  • @RamarGurusamy-kv4ms
    @RamarGurusamy-kv4ms Месяц назад

    🙏👌👍🌹😂

  • @rupina27
    @rupina27 Месяц назад +1

    🖤🤍🤍

  • @keshajeevaz7604
    @keshajeevaz7604 Месяц назад +2

    மலையக தமிழர்கள் - இவர்கள் இந்திய கேரள பிரதேசத்தை சேர்ந்த மலையாளிகளா ?

    • @mary-id6xx
      @mary-id6xx Месяц назад +3

      இல்லை இவர்கள் தமிழ்நாட்டு தமிழ் மக்கள் .எம் உறவுகள்.

    • @3vo989
      @3vo989 Месяц назад +1

      👍👍👍💯

  • @3vo989
    @3vo989 Месяц назад +1

    Great job ❤❤

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz Месяц назад +1

  • @amayababy9194
    @amayababy9194 Месяц назад +1

    ❤❤❤

  • @kandansamyvisvalingam300
    @kandansamyvisvalingam300 Месяц назад +1

    ❤❤❤❤❤❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Месяц назад +1

    ❤❤

  • @user-yo6eq6cw1z
    @user-yo6eq6cw1z Месяц назад

    ❤❤❤

  • @user-nc8yp6jf4u
    @user-nc8yp6jf4u Месяц назад

    ❤❤❤

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Месяц назад

    ❤❤❤❤❤