சார் வணக்கம், கடன் பட்டவன் கேவளமானவன் இல்ல சார் எதோ ஒரு தொழில் செய்ய கடன் வாங்கி முயற்சி செய்து அடிபட்டு விழுந்தவங்கதான் யாரும் ஏமற்றுவதற்காக கடன் வாங்குவதில்லை. எங்களை போன்றவர்களுக்காக குரல் கொடுக்க ஒருவர் உள்ளார் என்பதை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. மிக்க நன்றி .
எனக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கும் வெகு நாட்களாக பிரச்னைகள் நடக்கிறது என்மீது எந்த தவறும் இல்லை நீங்கள் வழக்கு தொடர்ந்தால் என்மீது அத்துமீறல்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உறவே
உண்மையிலேயே கொரானா முதல் அலை வரை நான் ஒரு மாதம் கூட தவறாமல் 5 வருடமாக ஒரு மாதம் கூட தவறாமல் கட்டி வந்து உள்ளேன்.இப்போது இருக்கும் ஒரே வீட்டை விற்க முயற்சி செய்து வருகிறேன்.உண்மையிலேயே முடியவில்லை.உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்மா சார்.
sir na loan bajaj finserv fridge vanguna sir athula balance 24000 na kaitanum sir enaku bajaj la thu arbitation notice vsnuthuruku sir na 60499 kaitanum sir ithu na ena panurarhu ithuku sir reply
Sir. Please file a PIL - public Interest litigation case against BAJAJFINSERV. RBL. HDFC. DHANI. The Government must ban and shut down all such financial institutions and they are exceeding the RBI RULES AND REGULATIONS.
Bajaj la thyavu seithu yaarum loan vaangathinga avanunga full froudu nanga vaamgunathu one time loan korana time la oru otp kettan sonnaudane atha vachi naanga 2 nd loan vaanitom nu solli 3years loana 7years maathi pottu 7years kattanumnu solli merattranga semma preaser sir
ஐயா நானும் rbl பஜாஜ் பின்சர்வ் ஆகிய வங்கிகளில் சிறு குரு தொழிலுக்கான கடன் பெற்றுள்ளேன் இந்த குரோனா காலத்தில் என்னால் சரியாக கடனை அடைக்க முடியவில்லை ஆகையால் வங்கியிலிருந்து வழக்கு போடுவதாக தொந்தரவு செய்கிறார்கள் என்ன செய்வதென்றே புரியவில்லை எனக்கு தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் இதற்கு உங்களது உதவி தேவை
ஐயா உங்கள் காணொளி மிகவும் அருமை கடன்பட்ட உள்ளங்களுக்கு எல்லாம் ஒரு அருமருந்து உங்கள் பேச்சு. நன்றி
Super
Thank you for your valuable information.
தெய்வமே பொதுமக்கள் பிரச்சினைகளுகு குரல் கொடுத்து வரும் உங்களை இதையபூர்வமாக வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
He is fraud don't trust him
ஐயா உங்கள் கேள்விகள் முற்றிலும் நியாயமானதே. உங்கள் காணொளியை கண்ட பிறகே நிம்மதியாக உணர்கிறேன்..
நன்றி ஐயா... உங்கள் காணொளி எனக்கு சற்று நம்பிக்கை கொடுத்துள்ளது...
ஐயா வணக்கம் தங்களது
காணொளி மிகவும் பயனுள்ளதாக
உள்ளது கை எடுத்து கும்பிடுகிறேன் நன்றி வணக்கம்
Sir migavum nantri sir
ஐயா சூப்பர் பஜாஐ் பினான்மூலம் பாதிக்கபட்டவரில் நானும் ஒருவன்
கார்ப்ரேட்காரனுக்கு 10 வக்கீல் இருக்கும்போது பொதுமக்களுக்கு உங்கள மாதிரி ஒரு வக்கீல் இருக்க மாட்டார்களா? அருமை ஐயா....
சார் வணக்கம், கடன் பட்டவன் கேவளமானவன் இல்ல சார் எதோ ஒரு தொழில் செய்ய கடன் வாங்கி முயற்சி செய்து அடிபட்டு விழுந்தவங்கதான் யாரும் ஏமற்றுவதற்காக கடன் வாங்குவதில்லை. எங்களை போன்றவர்களுக்காக குரல் கொடுக்க ஒருவர் உள்ளார் என்பதை நினைக்கும் போது பெருமிதமாக உள்ளது. மிக்க நன்றி .
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி!
அய்யா நீங்கள்
எங்களை மீட்டெடுத்த ஆண் தேவதை
பாமர மக்களின் கடவுளே நன்றிகள் பல
நீங்கள் எங்கள் குல சாமி அய்யா
Neraya avasatha pattu irupinga pola
தங்கள் காணொளிக்கு நன்றி
கடன் பட்ட ஏழை மக்களின் பாதுகாக்கும் கடவுள் சார் நீங்கள்
Confident Speech
இலவச சட்ட உதவிகளை வழங்குவதில் வழக்கறிஞர் சரவணனின் முயற்சி பாராட்டத்தக்கது
சரவணன் சார் வணக்கம் உங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். பஜாஜ் நிறுவனம் மீது ஓர் பொது வழக்கு நீங்கள் தொடரவேண்டும்
எனக்கும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கும் வெகு நாட்களாக பிரச்னைகள் நடக்கிறது என்மீது எந்த தவறும் இல்லை நீங்கள் வழக்கு தொடர்ந்தால் என்மீது அத்துமீறல்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் உறவே
Anna engalukkum Bajaj tha romba torcher panranga mosamana froudu bajaj
அருமை நண்பரே
Super.saar
Enakum same problem bro. .
Sir very thanks sir
ஐயா வணக்கம் தங்களது
காணொளி மிகவும் பயனுள்ளதாக
உள்ளது உங்க பேச்சு பலருக்கு நம்பிக்கை தருகிறது நன்றி
Your speech very create thank you
வணக்கம் சார் பொதுநல வழக்கை துவங்குங்கள்.மக்கள் விழிப்புணர்வுக்கு என் உதவியும் இருக்கும்
புண்பட்ட உள்ளங்களுக்கு அருமருந்தாக உங்கள் பேச்சும் விளக்கமும் உள்ளது. நன்றிகள் சார்.
சார் இந்த மாதிரி வீடியோவை நிறைய பகிருங்கள் மக்களுக்கு புரியட்டும்
அருமை சார் பொதுநல வழக்கு தொடருங்கள் சார் பஜாஜ் மற்றும் இந்த தனியார் குழு இதுவும் சேர்த்து போடுங்கள் சார்
பஜாஜ் லோன் வாங்கி ரொம்ப கஷ்டப்பட்டுறோம் 😢😢😢
கரக்டா கட்டுன என்ன ஆகும்
Super sir excellent speach good motivation for public
Thanks a lot sir for your great effort. Really much needed service for the human society. Hats off Sir
சூப்பர் ஐடியா நன்றி
நன்றி சார், உங்களை போன்றவர்கள் 100நாட்கள் இருக்க வேண்டும் எங்களை போல் உள்ள நடுத்தர வருகத்தின் பாதுகாப்பு. 🙏
உண்மை தான் ஐயா பஜாஜ் 1நம்பர் பிராட்
ஒவ்வொரு சொல்லிலும் நெருப்பு பொரி பறக்கிறது...!!! அருமை
அருமை அருமை நண்பரே.தாங்கள் உரையை கேட்டால் மன தைரியம் வருகிறது.
உண்மையிலேயே கொரானா முதல் அலை வரை நான் ஒரு மாதம் கூட தவறாமல் 5 வருடமாக ஒரு மாதம் கூட தவறாமல் கட்டி வந்து உள்ளேன்.இப்போது இருக்கும் ஒரே வீட்டை விற்க முயற்சி செய்து வருகிறேன்.உண்மையிலேயே முடியவில்லை.உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்மா சார்.
பொது நல வழக்கு பதிவு செய்து விடுங்கள்
நன்றி சார்.
Thank you sir
Nalla thagaval sir🔥
Ayya ungaloda speech naa innaiku tha parthen... Ethu rombaum useful la erukunga ayya thanks yennoda vipurvuku
அருமையான பதிவு..... நன்றி ஐயா...
Thank you Sir💐🙏🙏
பஜாஜ் கார நாய்ட யாரும் லோன் வாங்காதிங்க. நான் வாங்கிட்டு ரொம்ப கஸ்டப்பட்டு கட்டிமுடிச்சேன்.
Hi bro i want share my loan problem contact number kidaikuma
sir na loan bajaj finserv fridge vanguna sir athula balance 24000 na kaitanum sir enaku bajaj la thu arbitation notice vsnuthuruku sir na 60499 kaitanum sir ithu na ena panurarhu ithuku sir reply
@@anisthahira4930 வக்கீல் சரவணனிடம் அலோசனை பெருங்கள் அல்லதுஉங்களுக்கு அருகில் உள்ள வக்கீலிடம் அலோசனை பெருங்கள்
Super sir you are the voice of common indian citizen,hats off
Sir super....
சார் எங்கள் ஊரில் இந்த தொல்லை அதிகமா இருக்கு எதாவது பன்னுங்க பிலீஸ் சார்.. வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளை பேசுகின்றனர்
Sir ah mobile la contact pannunga Brother
Not attending phone call
Iyya mutha velleya intha problem cm kite poi seranum athukkana steps yedungha pathikka pattathil nanum oruthi
Nandri iyya
சரியான பதிலடி சார்
Sir tq
Super Excellent sir
ஆக்ஸிஸ் பேங்க் அப்படி தான் பண்ணுது
Thankyou sir
Thank you so much sir
sir super super sir very very great👍👌🙏🙏🙏 200%Thank you sir
Arumai sir... Un speech kettu than Konjam manasuku arudhala iruku.... Migavum nanri....
உங்க பேச்சு பலருக்கு நம்பிக்கை தருகிறது.
Oru uyira kaapathirukinga sir thank you
Bajaj finance company close pannanum sir
Poor company
Speak super Arumaisuperfatalistic sir
Sir thanks for your awareness's
Sir,neenga middle class family kku nalla valikatti,thanks sir,
Supper speak sir
Mmmmmm nice spech sir thans
Good and helpful information. thanking you sir
Super excellent speech thank you
Super sir i am santhini
எனக்கு தங்கலது உதவி வேன்டும்
Super sri
உங்களுக்கு நான் உதவி செய்கிறேன்
Sir. Please file a PIL - public Interest litigation case against BAJAJFINSERV. RBL. HDFC. DHANI. The Government must ban and shut down all such financial institutions and they are exceeding the RBI RULES AND REGULATIONS.
Good message
Super sir super ..
Bajaj finance close panneeta neraiyaperukku nallathu sir
Bajaj la thyavu seithu yaarum loan vaangathinga avanunga full froudu nanga vaamgunathu one time loan korana time la oru otp kettan sonnaudane atha vachi naanga 2 nd loan vaanitom nu solli 3years loana 7years maathi pottu 7years kattanumnu solli merattranga semma preaser sir
@@veerakalpanaveerakalpana6195 எப்படி தப்பினீங்க
Good speech sir
Very useful matter sir
Supper.sir.support thankyou
Good speech well said sir
தலே....... சூப்பர் தல
Super sir 🙏
You are great sir.
நல்ல speach sir
Super sir, Hatts of u sir
ஜயா நமக்கு தெரியாமல் கால் லிஸ்ட் எடுப்பது குற்றம் தானே. நாம் அவ்வாறு இருக்க புகார் அல்லது வழக்கு போடலாமா.
Super sar
Super Anna.
Manathirku nimmathiya irukku
அனைவரின் சார்பாக நன்றி சார்
உண்மை ஐயா
வங்கியில் பணம் போட்டுவைத்திருந்தால் அது Bank எடுக்க உரிமை உண்டா இப்படி Bank ல் திருட்டுத்தனம் நடக்கிறதே கடவுளே
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு கவர்மெண்ட் வேடிக்கை பார்ப்பது ஏன்
Eppo oulla Government pottai
Superb sir
hats off Mr Saravanan
Great sir
thankssir
Splendid...👍
ஐயா தாங்கள் ஆலோசனைக்கு நன்றி
ஐயா நானும் rbl பஜாஜ் பின்சர்வ் ஆகிய வங்கிகளில் சிறு குரு தொழிலுக்கான கடன் பெற்றுள்ளேன் இந்த குரோனா காலத்தில் என்னால் சரியாக கடனை அடைக்க முடியவில்லை ஆகையால் வங்கியிலிருந்து வழக்கு போடுவதாக தொந்தரவு செய்கிறார்கள் என்ன செய்வதென்றே புரியவில்லை எனக்கு தொழிலில் மிகவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது சாப்பாட்டுக்கே வழியில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் இதற்கு உங்களது உதவி தேவை
Sir legal notice anupunanga yenna sir pannunigala
Hai sir nanum tarchar anubavichi iruken
நகை கடன் கட்ட முடியாமல் ஏலத்தில் விடுகிறார்கள் இதில் இருந்து எப்படி நகையை மீட்பது
really great lawyer
Super. Cool. Best advice🙂🙏
Anna great speech ..
Axis வங்கியால் நானும் பாதிக்கபட்டுள்ளேன்..
enna achi bro
Supper sir
Roba thanks sir.