இது நான் செய்வேன் , கூட கீரை ஒரு கைபிடி போடுவேன்....40 வயதிற்க்கு மேல் வாரத்தில் 2,3 நாள் ஒரு வேளையாவது கம்பு சோறா , இல்ல கூழ் , இல்ல கம்புஅடை இப்படி சேத்திக்கலாம்...நன்றாக இருக்கும்....நன்றி
Super Mam..Healthy recipe..A very good alternate recipe to regular dosa and idly...Keep rocking with your new healthy recipes Mam..The way of your explanation so good..Your channel is a big inspiration for new cooking people and it makes others to love cooking..Surelly I'll try out this recipe..
Should be done on iron tava. After we finish one, the other side of tava should b shown under running water... Then we can either pat another directly on tava or as shown.. leaf
Nonstick pan ku pathil iron pan use pannunga mam. Athu innum healthy ah irrukkum.
Karuppu ulunthu recipe podunga màdam
Past ten days I am thinking about this recipe.. today I tried by ur method it was super ..thank you mam
இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது நன்றி வணக்கம் 👌
அருமையான பதிவு நன்றி
Super. அம்மா எங்களுக்கு ராகி சப்பாத்தி செய்து காட்டுங்கள்
Super aunty thank you for the recipe nowday I trying only ur recipes result is to good aunty pls upload kelvaragu kul and kumbu kill also
Ok upload pannuran 👍
Ragi mavil thu mathri seiyalama
Amma super nice Amma 👍🏻😍💐💐🙏
Pakave tempting ah iruku.nice receipe
Nice mam healthy recipe tq😍
Arumai. Kandippa ithai nan seiven. Thank you sister. Ragi adayum intha method la seiyalama akka
Seiyalam try pannuga 👍
Tq Akka
Super sister... Sure I will prepare for my son
Taste super ra irukkum try pannuga 😊👍
சூப்பர் மேம்
பார்க்கும்போதே சாப்பிட தோணுது
இதே முறையில் ராகி மாவை முயற்சி செய்ய முடியுமா
செய்யலாம் நல்ல சுவையாக இருக்கும் 👍
Very different healthy recipe TQ mam
Super Akka 👌
Ammachi supet
Very nice adai,ma
Nice. I will try.
Very nice super taste
இது நான் செய்வேன் , கூட கீரை ஒரு கைபிடி போடுவேன்....40 வயதிற்க்கு மேல் வாரத்தில் 2,3 நாள் ஒரு வேளையாவது கம்பு
சோறா , இல்ல கூழ் , இல்ல கம்புஅடை இப்படி சேத்திக்கலாம்...நன்றாக இருக்கும்....நன்றி
Kambu sadam epdi seirathu aunty? And kambu kool without curd,moor ilma seiya mudiyuma?
Seiyalam nalla irukkum upload pannuran 👍
Very Nice Recipe
Very Nice Reciepe !
Super mam and yummy
Super very yummy yummy 🤗🤗🤗🤗🤗
Arumai Arumai friend 👌🏼healthy recipe frnd 👌🏼fully watched frnd 👌🏼keep supporting frnd 👍
Vera level madam 😇
Wt loss recipe podunga
Super Mam..Healthy recipe..A very good alternate recipe to regular dosa and idly...Keep rocking with your new healthy recipes Mam..The way of your explanation so good..Your channel is a big inspiration for new cooking people and it makes others to love cooking..Surelly I'll try out this recipe..
Super ma semma
Aunty polish panatha kambu erodele enga vanguringa? Shop name or anyplace avail solunga
Kambu aval use pannalama
இந்த procedure la கேழ்வரகு use பண்ணலாமா mam
செய்யலாம் நன்றாக இருக்கும் 👍
@@ErodeAmmachiSamayal thank you mam
கேழ்வரகு மாவு கம்பு இரேண்டு சம அளவு சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்
👌🏾👌🏾👌🏾healthy snacks (Adai)👍
Super ma
Verkadalaya onnum pathiuma thatti potta innum tasta irukkuma
Yes nalla irukkum 👍
Very healthy recipe...
Ithu dinner ku sapdalama..
Should be done on iron tava. After we finish one, the other side of tava should b shown under running water... Then we can either pat another directly on tava or as shown.. leaf
Super amma
Super
வறுத்த வேர்கடலையை
மிக்ஸியில் பொடித்து
மாவில் கலந்து அடை செய்தால் பல் இல்லாதவர்களும் பல்
பிரச்சனை உள்ளவர்களும் சாப்பிட
ஏதுவாக இருக்கும்.
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி அடுத்த முறை செய்துபாற்கிறேன்்😊👍❤️
சுப்பர்மா
Tq sooo much for your support 😊👍❤️
Mam idhula murungai keerai add pannalama mam
Add pannalam try pannuga 👍
Samyalsuper
Vow super
Yummy ammachi
Super ma'am shall we try same method for ragi please reply
Try pannalam taste ta irukkum 👍
Nice recipe
Very healthy food
Super mam
Superlick
இது மாதிரியே கேழ்வரகு சோள மாவில் செய்யலாமா மேடம்
சோளமாவு வேண்டாம் 👍
Itha pola vellai cholam maavulaiyum seiyalama yenga amma
Seiyalam try pannuga 👍
@@ErodeAmmachiSamayal saringa ma.. thanks..
Dubbing nalla irruku
Nice
Tq mam
Kavuni ari repecies
வேர்கடலை சிறிது
ஒன்றிரண்டு ஆக பண்ணி
சேர் க்கலாம்
நன்றாக இருக்கும்😊👍❤️
Kampu dosaku Mavu pullika vaiganuma ma
Healthy food 😋😋😋😋
கம்பு ஊற வைத்து மிக்ஸியில் அனைத்து இதேபோல் செய்யலாமா
செய்யலாம் நன்றாக இருக்கும் 👍
What is kambu in English
Bajra
👌🙏🏻
Why you didnt subscribe any recipes
Neega sutta varuthu naga sutta varamatinkuthu
Video la irukka maari seinga kandipa nalla varum . Thank you 😊
First viewer
Super akka👌👌🌹💕
Super
Super sister
Super
Super
Super