நான் தஞ்சைமாவட்டத்தின் கடைபகுதியான கொள்ளிட கரையை ஒட்டி வசிக்கும் கும்பகோணம் பகுதியை சார்ந்த ஒருவன்.. கொள்ளிட ஆற்றின் அந்த பக்கத்தின் உள்ள அரியலூர் மாவட்ட கிராமங்களிள் இருந்து இந்த பழம் ஒரளவிற்க்கு விற்பனைக்கு வரும்.. இதன் சுவை அமிர்தம் போல் அப்படி இருக்கும்.. தங்கர்பச்சன் அண்ணன் சிந்தித்தது போல் நானும் யோசித்துள்ளேன்.. மற்ற பழங்களை போல் இதுவும் பழம் தானே பழக்கடையில் விற்பனை செய்தாலோ பானாம் செய்து விற்றாலோ இதன் தரம் எங்கேயோ உயந்துவிடும் என்று .. இது எதிர்காலத்தில் இந்நிலை மாறி இந்த பழம் உலகம் முழுவதும் சுவைக்கபடும்.❤

Reminds me of my childhood in neyveli when I used to eat a lot of cashew fruit. Thanks sir.
Wonderful video sir
Super sir
Super sir ❤❤
அருமை அண்ணா
We need to extract toddy from palm trees and feni from cashew like they extract tequila from agave in Mexico.
❤❤❤
மாற்றம் - அழகி
முன்னேற்றம் - சிதம்பரத்தில் அப்பாசாமி
அழிவு - அழுகிய மாம்பழத்தில் தான் சுவை என தஞ்சம்
Cash fruitla sarayam kachanum athana unakku aasai
Goa maari