யார் சே குவேரா ? Who was Che Guevara..?? | Rajmohan REPORT

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 июн 2021
  • சே குவேரா வாழ்கை வரலாறு
    #CheGuevara #LifeOfCheGuevara #RajmohanREPORTS #RealLifeHero #Cuba #CubanRevolution Follow me on: / rajmohanreport

Комментарии • 1,3 тыс.

  • @aadhithyahariharan354
    @aadhithyahariharan354 3 года назад +512

    உங்களின் தமிழ் பேச்சுக்கும் உச்சரிப்புகும் நான் அடிமை ❤️

    • @balajim5523
      @balajim5523 3 года назад +14

      சே முதல் பிரபாகரன் வரை போராடியதே இந்த அடிமை எனும் முறையை ஒழிக்கத்தான்.. எனவே ரசிகனாக இருங்கள், அடிமையாக இருக்க வேண்டாம்

    • @kskarthick55
      @kskarthick55 3 года назад

      @@rajapandi9315 miga sirantha unmai

    • @solution703
      @solution703 3 года назад

      @@rajapandi9315 யாதும் ஊரே யாவரும் கேளீர்🙏

    • @vasanthasrikantha6512
      @vasanthasrikantha6512 3 года назад

      @@rajapandi9315 ruclips.net/video/7ucr599hEf4/видео.html

  • @immanraja2801
    @immanraja2801 3 года назад +1470

    அப்படியே பிரபாகரன் அண்ணா பத்தி சொல்லுங்க...Next video la History

    • @kishorevk4858
      @kishorevk4858 3 года назад +43

      ஆமாம் போடுங்கள் 🙏

    • @smartphonefotograph7099
      @smartphonefotograph7099 3 года назад +36

      Kandippa venum❤️

    • @user-vw5pb3ce3g
      @user-vw5pb3ce3g 3 года назад +36

      இந்த வீடியோ காக காத்திருக்கிறோம்

    • @jeevaalex6901
      @jeevaalex6901 3 года назад +27

      Va nanba va❤️❤️

    • @sanjayc9411
      @sanjayc9411 3 года назад +22

      அண்ணா போடுங்க

  • @hariprasanth1803
    @hariprasanth1803 3 года назад +143

    முழங்காலில் மண்டியிட்டு வாழ்வதை விட எழுந்து நின்று சாவது மேல்.. சே ♥️

  • @wolfgang8372
    @wolfgang8372 3 года назад +79

    I'm not dead , I living in the youth who fight for freedom and against oppression.
    -che quevera

  • @ajithchin7002
    @ajithchin7002 3 года назад +142

    போராளிகள் இறப்பதில்லை விதைக்கப் படுகிறார்கள்
    முளைத்தால் மரம் இல்லையேல் உரம் Che Guevara ❤️

    • @vlogjjjjj
      @vlogjjjjj 11 месяцев назад +1

      💙🤍அருமை போராளிகள் இறப்பதில்லை விதைக்கப் படுகிறார்கள் முளைத்தால் மரம் இல்லையேல் உரம் 💙

  • @sreeshiv4995
    @sreeshiv4995 3 года назад +93

    மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி காணொளி வேண்டும் அண்ணா

  • @paramasivamj4217
    @paramasivamj4217 3 года назад +39

    வீரன் என்றும் வீழ்வதில்லை. தரமான பதிவு அண்ணா👏🏻👏🏻👏🏻

  • @michaelserwin.s5059
    @michaelserwin.s5059 3 года назад +15

    எங்கே அடிமைத்தனத்தின் கை ஓங்கு கிறதோ அதைத் தட்டி கேக்கும் ஒவ்வொரு இளைஞனும் சேகுவேரா தான்...!🔥

  • @dreamcatcher41
    @dreamcatcher41 3 года назад +267

    தேசியத் தலைவர் பிறந்தநாள் அன்று மேன்மை தகு வே.பிரபாகரன் பற்றிய காணொளியை எதிர் பார்க்கிறேன்.

    • @gokulakrishnan4922
      @gokulakrishnan4922 3 года назад +4

      Yes we neee

    • @rajeshKumar-mi9kv
      @rajeshKumar-mi9kv 3 года назад +4

      S we need

    • @onceuponatime309
      @onceuponatime309 3 года назад +3

      Yes😍🐯✔✔🎯🔥

    • @Tamilmarketer
      @Tamilmarketer 3 года назад +2

      Superu❤️👍

    • @jayakumarsuresh2899
      @jayakumarsuresh2899 3 года назад +3

      🔥🔥🔥🔥 enaku ivaru yarunea theriyathu age 23 aaguthu romba aasinga patruka ivaru yarunu theiryama shirt la avorda face print pota shirt a wear panitu pona time la but now I know him Because of your video thanks sir

  • @Endinex
    @Endinex 3 года назад +132

    Did anyone else find tears in their eyes?

    • @Rajmohanreport
      @Rajmohanreport  3 года назад +17

      🙏🏽🙏🏽🙏🏽

    • @user-yn1ek1xq4q
      @user-yn1ek1xq4q 3 года назад +18

      Idha Vida Che Guevara Books Padinga Unga Heart ah Melt Panidum💔

    • @AyyanarLost
      @AyyanarLost 3 года назад +2

      @@user-yn1ek1xq4q புத்தகங்கள் பெயர் சொல்லுங்க

    • @tamilsongs15489
      @tamilsongs15489 3 года назад

      Sss

    • @user-yn1ek1xq4q
      @user-yn1ek1xq4q 3 года назад +9

      @@AyyanarLost
      1.)சே குவேரா வேண்டும் விடுதலை
      2.)சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி?
      English Books
      1.) Che Guevera(A Revolutionary Life)
      2.)FIDEL & CHE
      3.)The Motorcycle Diaries
      There are More Books Written By Different Author's
      But,You Can Get Overall Knowledge By Reading Above Mentioned Books.

  • @fareethmumthajgmeilcomfare6048
    @fareethmumthajgmeilcomfare6048 3 года назад +20

    சேகுவார் வாழ்க்கை வரலாறு ripped கேட்க்கும் போதும் புத்துணர்ச்சியாக இருந்தது ..உங்கள் கானோலியில் நன்றி அண்ணா

  • @raginisengodan1656
    @raginisengodan1656 3 года назад +45

    "Che"my favourite revolutionary iconic leader..He has no end...🔥🌟😘

  • @ajir5783
    @ajir5783 3 года назад +68

    உங்களின் தமிழ் உச்சரிப்பு மற்றும் பதிவிடும் கருத்து களும் அனைத்துமே அருமை....🔥🔥🔥🔥❤️❤️❤️❤️👏👏👏

  • @praveensaravana7535
    @praveensaravana7535 3 года назад +40

    அண்ணா வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி பேசுங்கள் 🙏

  • @tamizh2003
    @tamizh2003 3 года назад +22

    முதல்முறையா விடிய விடிய தூங்காம படிச்ச ஒரே புத்தகம் அவரோட வரலாறுதான்...

  • @jeyakanthannive8
    @jeyakanthannive8 3 года назад +57

    நான் எதிர் பார்த்தேன் அண்ணா இந்த வீடியோவை... நான் சே வின் மிக பெரிய ரசிகன் அண்ணா 🖤❤ red and black forever

    • @nagabuzz
      @nagabuzz 3 года назад +3

      Che Guevera impact of life of cubans? it went bad to worse. check the data ...Good intentions may not result in good outcome... another half baked Vlogger

    • @nagabuzz
      @nagabuzz 3 года назад +1

      @@Santhoshkumar-zv9og there is two sides of every story so try the other side

    • @nagabuzz
      @nagabuzz 3 года назад +1

      @@Santhoshkumar-zv9og People vote with thier foot. Cubans swim and cuba under dark to USA. for freedom, opportunity etc. In Cuba, all these revolutionaries lived with whotes, drugs, great food whereas ordinary people suffered with no oppurtunity

  • @jeeva2993
    @jeeva2993 3 года назад +34

    That smile on thumb nail♥️😌

  • @yogamusicchannel9007
    @yogamusicchannel9007 3 года назад +46

    எமது தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பற்றிய காணொலி போடுங்கள்....நண்பரே.....

  • @prashanthsrt93
    @prashanthsrt93 3 года назад +7

    சே குவேராவின் உடல் இறந்து போனது .. அருமையாக சொன்னீர்கள் ❤️👌🏽

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 года назад +12

    அண்ணா உங்களின் பேச்சு என்னுடைய பள்ளிக்கூடம் நாட்கள் தமிழ் ஐயா ஞாபகம்தான் வருகிறது🌟🌟

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 3 года назад +34

    மே.தகு பிரபாகரன்
    பற்றி ஒரு பதிவு 🙏

    • @vinistanRvini
      @vinistanRvini 3 года назад

      12 ரூபாய்க்கு சொந்த வீடா??
      ruclips.net/video/AQaBcLvD01w/видео.html

  • @gunaseelansrinivasan8237
    @gunaseelansrinivasan8237 3 года назад +66

    Che, the uncompromised struggler and warrior. 🔥🔥🔥🔥

    • @nagabuzz
      @nagabuzz 3 года назад

      Che Guevera impact of life of cubans? it went bad to worse. check the data ...Good intentions may not result in good outcome... another half baked Vlogger

  • @chennainaveen38
    @chennainaveen38 3 года назад +14

    சேகுவேரா தன்னிகர் அற்றவன் சிறந்த மருத்துவர் மனித நேயம் மிக்க மாமனிதன் சிறந்த படைத் தலைவன் மாபெரும் சமுகப் போராளி கொண்டக் கொள்கைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாத ஒரே தலைவர் எங்கள் சேகுவேரா ❤️❤️❤️❤️🙏🙏

  • @balakarthick3401
    @balakarthick3401 3 года назад +13

    Che is not just a name...it's an another meaning of Revolutionary

  • @MadrasGoldBazzar3725
    @MadrasGoldBazzar3725 3 года назад +27

    மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைவன் பற்றி ஒரு வீடியோ போடுங்க சார்...

  • @sathya6691
    @sathya6691 3 года назад +13

    சே குவேரா மனித உரிமை போராளி ✊🏿✊🏿✊🏿

  • @nilavzvlog
    @nilavzvlog 2 года назад +4

    புரட்சியின் உந்து சக்தி சே ❤️✊. சிறப்பான பதிவு.

  • @martinhareesh2876
    @martinhareesh2876 3 года назад +7

    நன்றி அண்ணா..
    4 மாசத்துக்கு முன்னாடி சே குவேரா பற்றி காணொளி போட சொன்னேன் நன்றி 💯

  • @kugan1438
    @kugan1438 3 года назад +55

    அடுத்த வீடியோவில் , பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியன் பற்றி சொல்லுங்கள் ஐயா.....!

  • @v.sharvin7037
    @v.sharvin7037 3 года назад +32

    எங்கெல்லாம் அடிமை வறுமை இருக்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயனிக்கும். - சே

  • @chemorleycreations
    @chemorleycreations Год назад +2

    உலகில் எந்த நாடுகளெல்லாம் அடிமைபட்டு கிடக்கின்றனவோ அந்த நாடுகளெல்லாம் என் தாய் நாடுகளே ❤சே❤

  • @Kar37
    @Kar37 3 года назад +7

    Thank you Rajmohan sir....👏👏 My inspiration Mr.Che...❤️

  • @youtubeuchiha9315
    @youtubeuchiha9315 3 года назад +7

    Goosebumps 😢🔥

  • @rexpeterfrancissagayaprinc9449
    @rexpeterfrancissagayaprinc9449 3 года назад +3

    உங்க பதிவை பார்க்க......பார்க்க..... நிறைய விஷயம் அறிந்துக்கொள்வது போன்ற உணர்வு 🤗 நன்றி

  • @csendrayan
    @csendrayan 3 года назад +28

    First man in Tamil Nadu or all over the world , who has explained , how human can attain GOD stage with step by step process is Thiru Arutprakasha Vallalar . Tamilnadu has blessed by having birth of vallalar. He is the first person who has faced the consequences for against the regular workshop process and against all the discrimination across Caste, Religion, Language and Race. You guys , as a Tamil spoke person has to take Vallalar efforts to our young generation.

  • @mangaimangai1447
    @mangaimangai1447 3 года назад +3

    அருமை அண் ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது இந்த தங்கையின் வாழ்த்துக்கள்

  • @surendararunasalam875
    @surendararunasalam875 3 года назад +11

    Greatest leader.

  • @nandhinibhupathi8054
    @nandhinibhupathi8054 3 года назад +6

    Most expected video from you today❤️
    Thank you comrade

  • @madhu1394.
    @madhu1394. 3 года назад +14

    Literally tears in my eyes:(

  • @iamak3496
    @iamak3496 3 года назад +50

    உன் கண்முன்னே நடக்கும் அநீதி கண்டு உன் உள்ளம் கொதித்தால் நீயும் நானும் சகோதரனே --- சேகுவேரா
    என்றும் வாழ்க அவர் புகழ்

    • @workout9185
      @workout9185 2 года назад

      Dai Tulukha.. Ungala madiri Mecca Teevaravadi Tayoligala daan kollanum

  • @prasanna479
    @prasanna479 3 года назад +11

    Waited for long time to hear about his history... Thank you so much sir...

  • @aravintthss9295
    @aravintthss9295 3 года назад +6

    Wonderful depiction!!! Thank you Raj mohan bro

  • @nithishkumar207
    @nithishkumar207 2 года назад +8

    8:21 "இறுதியில் சே குவேரா வின் 'உடல்' இறந்து போகிறது"🔥
    புதைக்கபடவில்லை விதைக்கபட்டிரிக்கிறான்

  • @bhargavrs5231
    @bhargavrs5231 3 года назад +1

    This is inspiring + informative. Thanks. I am sure I'm gonna read more about che in the coming days. 💙

  • @lokisstudio7301
    @lokisstudio7301 3 года назад +8

    Sir I literally was waiting for you to speak about him on his birthday ❤️
    Thank you for preserving the history 🙏

  • @durgalakshmi4752
    @durgalakshmi4752 3 года назад +4

    I have read this book.It's an excellent book to know about Che Guvera's Motorcycle diaries. Rebel Never Dies.

  • @gayathrimusic7532
    @gayathrimusic7532 3 года назад +1

    Excellent sir... ipotha first ivara pathi kelvipadren sir..thanks a lot sir

  • @kamaleshsrimal4738
    @kamaleshsrimal4738 3 года назад

    பதிவுக்கு மிக்க நன்றி!🙏🙏
    தொடரட்டும் பல 👏👏👍👍

  • @prabaaol
    @prabaaol 3 года назад +3

    வணக்கம் நண்பரே🙏 தமிழ் அமுதம் என்று உணர்கிறேன் உங்கள் குரலில் கேட்கும் பொழுது வாழ்க தமிழ்நாடு🙏 பிறர் வாழ விழிநீர் சிந்தும் நீங்கள் வாழ்க நலமுடன் 🙏🙏

  • @afrothangachi2728
    @afrothangachi2728 3 года назад +5

    Sir I am getting impressed with your presentation day by day . You must reach lakhs and lakhs of subscribers that's my wish , because everybody can gain knowledge , history , motivation , from your channel . I really love you for this extraordinary work . All the very best . Take care and stay safe .

  • @roopabhaskar7146
    @roopabhaskar7146 3 года назад +1

    Was expecting you to make a video on this topic, Anna. Very nice video 👍

  • @sureshvlogstamil
    @sureshvlogstamil 3 года назад +1

    நல்ல பதிவு அண்ணா

  • @parthasarathi9491
    @parthasarathi9491 3 года назад +3

    Good explanation comrade ✊ 🔥 thanks for the video ❤️🙏

  • @aravindkumarponnusamy3994
    @aravindkumarponnusamy3994 3 года назад +11

    அவர்கள் நினைப்பது போல் அல்ல நீ இன்னும் வாழ்கிறாய் சே🔥🔥🔥

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 3 года назад +2

    👌✊💪♥நன்றிகள் திரு இராஜ் மோகன் அவர்களே 💐...

  • @Brownie_Bhai
    @Brownie_Bhai 2 года назад +1

    Arumai anna

  • @vaalaadimani
    @vaalaadimani 3 года назад +3

    டிஸ்லைக் பன்னியவர்கள் யாரா இருக்கும் 🔥🔥🔥🔥

  • @ayyapparajramasamypbr8749
    @ayyapparajramasamypbr8749 3 года назад +11

    யாசர் அராபத் பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோ

  • @PriyaJayachander
    @PriyaJayachander 3 года назад +1

    Very clear in communicating the content. Reaches audience easily. Well done 👏

  • @mr_silentkiller_03
    @mr_silentkiller_03 3 года назад

    அற்புதமான பதிவு ...

  • @michealpaulabilash7455
    @michealpaulabilash7455 3 года назад +10

    CHE❤Laal salaam🔥

  • @mohameds_cricket43
    @mohameds_cricket43 3 года назад +6

    Rajmohan anna always recalling history's ❤️🔥

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 3 года назад +1

    Short story of Cheguvera👌👌 excellent narration, the story everybody needs to know👍👍😇😇 Thank u Bro🥰🥰

  • @ramasamyvidhya6607
    @ramasamyvidhya6607 3 года назад

    அருமையான பதிவு சகோதரா.....நீங்கள் மிக எளிமையாக விளக்கி உள்ளீர்கள்.....மிக்க நன்றி🙏

  • @Madhra2k24
    @Madhra2k24 2 года назад +5

    *"Vidhi Illai Sadhi"*

    • @user-mg5oo5qz4f
      @user-mg5oo5qz4f 2 года назад

      Cheguvera 😘😘😘😘

    • @user-mg5oo5qz4f
      @user-mg5oo5qz4f 2 года назад

      Hai mandra iam comeread sivan kerala lalsalam 🙏👍👋✊️🚩

  • @dhanapalk8548
    @dhanapalk8548 3 года назад +6

    I am a big fannnnnn of Che 😍😍

  • @manojr8304
    @manojr8304 2 года назад

    Thank you Anna..romba nal..therinjika ninaitha varalaru..adum unnga voice la semmaayaa irruku..

  • @sathishkrishnan1166
    @sathishkrishnan1166 3 года назад

    நல்ல பதிவு அண்ணா... love you Anna

  • @madhumathiv8215
    @madhumathiv8215 3 года назад +18

    North Korean people's than Romba pavam 😥

    • @xenzorygames4116
      @xenzorygames4116 2 года назад

      socialism only works for some countries, not every country, if you see India could not develop for 40 years because of socialism. then only for the past 30 years, India has been growing.

  • @vtamilmedia-v4216
    @vtamilmedia-v4216 3 года назад +3

    உலகப்புகழ் பெற்ற சிறந்த மாவீரர்களின் ஒருவரின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக வழங்கியமைக்கு நன்றி அண்ணா... 🙏😍♥

  • @karthi-2410
    @karthi-2410 3 года назад

    Sema sir...dailyum intha mathri inspiration story podunga

  • @dhivakarchakkaravarthy1723
    @dhivakarchakkaravarthy1723 3 года назад

    Verithanam 🔥 🔥

  • @viswanathanp7967
    @viswanathanp7967 3 года назад +6

    என் இதயதில் குடிஎரியா அண்ணா ராஜ்மோகன் அண்ணா

  • @chelkrish1470
    @chelkrish1470 3 года назад +9

    "motorcycle diaries" padichuchu aaruduthen.. enna oru ezhuthu.

  • @natarajanbhuvaneshwari7629
    @natarajanbhuvaneshwari7629 2 года назад +1

    இப்போதுதான் தெரியும் சேகு வாரோ ஒரு டாக்டர் .நன்றி சார்

  • @prakashs4901
    @prakashs4901 3 года назад

    Motivating Anna nandri

  • @Kirukkallyricals_
    @Kirukkallyricals_ 3 года назад +12

    என்னுடைய பாதி உணவை அவர்களுக்கு தந்தேன் பாராட்டினார்கள்...
    ஏன் அவர்களுக்கு உணவு கிடைக்கவில்லை என்றேன் என்னை கம்யூனிஸ்ட் என்றார்கள்...
    -சேகுவேரா

  • @AJEditz12
    @AJEditz12 3 года назад +27

    Imagine if Che guevara Teamed up with LTTE for their freedom 💖

    • @rrohitamalan
      @rrohitamalan 3 года назад

      Haha

    • @AJEditz12
      @AJEditz12 3 года назад +2

      @@rrohitamalan Yenda?

    • @brianoconner3428
      @brianoconner3428 3 года назад +3

      @@AJEditz12 thay would be lit 🔥🔥🔥🚩

    • @masstendo8288
      @masstendo8288 2 года назад

      @@brianoconner3428 watch the trailer private war, the movie is about a journalist who was in sri lanka war

  • @elayarajamurugaiyan6429
    @elayarajamurugaiyan6429 Год назад

    மிக அருமையான பதிவு நன்றி

  • @nitinsampaul
    @nitinsampaul 3 года назад +1

    Wonderful, thanks for this video.

  • @saaralexplores
    @saaralexplores 3 года назад +5

    கனிவான வேண்டுகோள் அண்ணா சுப்பிரமணிய பாரதி வாழ்க்கை பற்றி பதிவிடுங்கள்

  • @PadminiSubramanian
    @PadminiSubramanian 3 года назад +7

    Bro.. my fav book during my last days of college, back in 2011💜 one of the books that changed my life 🙏 nostalgic 🥺

    • @alrayyan3472
      @alrayyan3472 5 месяцев назад

      Where we can buy book?

  • @ijjcetn5870
    @ijjcetn5870 3 года назад

    அருமையான பதிவு அண்ணா 👍

  • @selvamk7138
    @selvamk7138 3 года назад

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள் தோழர்.

  • @hariharan.t4032
    @hariharan.t4032 2 года назад +3

    GOOSEBUMPS,🙏❤️

  • @CREATIVEINNOVATOR
    @CREATIVEINNOVATOR 3 года назад +22

    In my childhood I saw this man's photo in many places like keychain, laptop wallpaper, and soo many . I was wondering who is this guy . But recently I learned his history . That was so inspiring anna . And in this video you explained so short and sweet .

    • @che_suthishp325
      @che_suthishp325 3 года назад +1

      Iam also that way bro iam a biggest fan and follower of cheguvera 💪💪💪💪💪🚩🚩🚩🚩🚩

    • @CREATIVEINNOVATOR
      @CREATIVEINNOVATOR 3 года назад +3

      @@che_suthishp325 super bro 🔥🔥

  • @senthamaraimanickam6854
    @senthamaraimanickam6854 3 года назад

    Superb..always wanted to hear about him. Thank you.

  • @soccersalman
    @soccersalman 3 года назад +3

    Super

  • @thisisDway
    @thisisDway 3 года назад +6

    Last year I’ve read this book…a beginner book to know abt che

  • @dineshkumar5895
    @dineshkumar5895 3 года назад

    Excellent and lucid explanation Anna..keep motivating us with more such informations

  • @sarojaj60
    @sarojaj60 3 года назад

    மிக அருமையான பதிவு தம்பி...சுருக்கமான துள்ளியமான பதிவு...😍

  • @jewelchako8879
    @jewelchako8879 Год назад +3

    "If u tremble indignation at every injustice then you are a comrade of mine " Che Guvere❤

  • @sanjeevr6437
    @sanjeevr6437 3 года назад +12

    வீரப்பன் பற்றிய காணொளி வேண்டும் அண்ணா... அவரை பற்றி மக்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும்

    • @leninraj2020
      @leninraj2020 3 года назад +2

      Vendun🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @buddha5100
      @buddha5100 2 года назад

      Bro veerapanum nalla manithar but tamil makkaluku poradula only the mountain mattum rule pannaru.prabhkaram solringala avaru suyam nalam illatha manithar Bec avaru yellam makkalukum poradunaru🦸🦸🦸🦸

  • @ramanathan9952
    @ramanathan9952 3 года назад +1

    தரமான வீடியோ ❤️❤️

  • @MTASANDHIYAP
    @MTASANDHIYAP 3 года назад +1

    குறுகிய நிமிடத்தி
    நிறைய அறிய
    இனைந்து இருப்போம்
    ராஜ்மோகன் ரிப்போர்ட்டுடன்........... 👍

  • @Kovaimagal
    @Kovaimagal 2 года назад +4

    Anna, can u put the title of books u introduce in your video in description. For people who hear all audios in line might miss books name. Pls think of it. Thank you.

  • @seenusivaraju
    @seenusivaraju 3 года назад +6

    I wonder why there is 21 👎for this video? Raj Anna I think you need to do more videos about "Che" for the 21 people 😀

    • @Eesan1916
      @Eesan1916 2 года назад

      🤝🤝🤝🤝💐

  • @annaitrust3746
    @annaitrust3746 2 года назад

    Nandrigal kodi sir

  • @mkmartin1049
    @mkmartin1049 2 года назад

    அண்ணா சூப்பர் 👌🔥நீங்க explaina simpla solringa சூப்பர்

  • @siva153
    @siva153 3 года назад +5

    உலகம் முழுவதும் மதம், தேசியம், இனம், மொழி, சாதி போன்ற எந்த கட்டுப்பாடுகளும் இல்லாத சேகுவேரா போன்ற மாமனிதன் இனி பிறக்க போவதில்லை.