இமயமலை மகா அவதார் பாபாஜி குகை தரிசனம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 авг 2023
  • இமயமலை மகா அவதார் பாபாஜி குகை தரிசனம்
    ஒரு அற்புதமான ஆன்மீக பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன் இந்த காணொளியில். ஆம் இமயமலையில் இருக்கும் மகா அவதார் பாபாஜியின் குகை தரிசனத்தை இந்தப் பதிவின் மூலம் உங்களுக்கும் காண்பிக்கிறேன்.
    உலகில் புகழ்பெற்ற அனைத்து செல்வந்தர்களும் இந்த குகையை சென்று தரிசித்து வந்துள்ளனர். நம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒவ்வொரு பட ரிலீசுக்கு முன்பு இந்த குகைக்குச் சென்று தியானம் செய்வார்.
    அந்த குகைக்கு தான் இப்பொழுது நான் உங்களை அழைத்துச் செல்ல போகிறேன். இந்த அழகான பயணத்தையும் அற்புதமான தரிசனத்தையும் உங்களுக்காக பதிவு செய்கிறேன் முழுமையாக பார்த்து பயன்பெறுங்கள்.
    Himalayan Great Avatar Babaji Cave Darshan
    I am going to share with you an amazing spiritual journey in this video. Yes, through this post I will also show you the cave darshan of Maha Avatar Babaji in the Himalayas.
    All the famous rich people of the world have visited this cave. Our superstar Rajinikanth visits this cave and meditates before every film release.
    It is to that cave that I am now going to take you. I am recording this beautiful journey and amazing darshan for you so please watch and benefit completely.
    #இமயமலை #மகாஅவதார் #பாபாஜி #குகைதரிசனம் #superstarrajinikanth #staranandram #gubaraguruji #Himalayan #GreatAvatarBabaji #CaveDarshan #ரஜினிகாந்த்

Комментарии • 23

  • @nithindshanisha6109
    @nithindshanisha6109 3 месяца назад +2

    நன்றி குருஜி

  • @kanagaraisai851
    @kanagaraisai851 Месяц назад

    கோடான கோடி நன்றிகள் அய்யா❤

  • @AstrologerSenthil
    @AstrologerSenthil 11 месяцев назад +1

    ஐயா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
    எங்களால் நேரில் சென்று காண முடியாத இந்த அற்புதமான ஸ்தலத்தை பாபாஜியின் அருளால் உங்கள் மூலமாக கண்டு மகிழ்ந்தோம்.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 11 месяцев назад +2

    ஶ்ரீ பாபாஜி துணை🙏

  • @puniselva1477
    @puniselva1477 11 месяцев назад +1

    Super guruji Jai babaji

  • @shalinisaravanan2679
    @shalinisaravanan2679 11 месяцев назад +1

    Om sree babajee namo namagha. Guruvee saranam guruvee thunai. Babajee thunai.

  • @chandrasekarancrn
    @chandrasekarancrn 11 месяцев назад +1

    Nanrikal Kodi Guruji 🙏 shearing this video

  • @kalidas1609
    @kalidas1609 11 месяцев назад +1

    Om kiriya babajee nama om🙏🏼

  • @MrTharshan9
    @MrTharshan9 4 месяца назад +1

    ஓம் கிரியா பாபஜி ஓம் நம ஓம்

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 11 месяцев назад +1

    Omsairam omsairam omsairam 🙏🏼🙏🏼🙏🏼🥀⚘🌺💐🌹🌷🌻🤲🤲🤲

  • @dhanalakshmibabu4372
    @dhanalakshmibabu4372 11 месяцев назад +1

    Nandri guru jie 🙏🙏🙏

  • @vijayadevi916
    @vijayadevi916 11 месяцев назад +1

    Mikka Nandri Ayya 🙏

  • @IndiraPrakash9583
    @IndiraPrakash9583 10 месяцев назад +2

    Lucky sir you are

  • @chandrachandra5498
    @chandrachandra5498 11 месяцев назад +1

    Maha Avathar Baba ji🙏 Guruve Saranam 🙏

  • @shreesamayal6612
    @shreesamayal6612 3 месяца назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatasubramanianl982
    @venkatasubramanianl982 11 месяцев назад +1

    Om Shri Gurubhyo Namaha

  • @astrooselva2752
    @astrooselva2752 11 месяцев назад +1

    ஓம் கிரியாபாபாஷி நம ஓம்

  • @miraculousflowercream1335
    @miraculousflowercream1335 11 месяцев назад +1

    Nandri ayya

  • @gokul1710
    @gokul1710 11 месяцев назад +1

    Super

  • @Atkontan2736
    @Atkontan2736 8 месяцев назад +2

    சென்னை இருந்து வான்வழி மற்றும் இரயில்கள் மூலம் எப்படி செல்வது என்று ஒரு பதிவு போடவும்

    • @Dillibabu360
      @Dillibabu360 Месяц назад

      Chennai to New delhi - train Num - 12621,F 2:18 rom old delhi to Kathgodam train num - 15013, From Kathgodam to Dwarahat by cab, Dwarahat to Kukuchina by share taxi, then Kukuchina to MahaAvathar baba cave 3 km by walk. You will reach babaji cave.

  • @deepaksundar282
    @deepaksundar282 10 месяцев назад +1

    ஐயா, மகா அவதார் பாபாஜி photo வை வீட்டில் பூஜை அறையில் வைக்கலாமா ?

  • @g.vinothkumar271
    @g.vinothkumar271 11 месяцев назад +1

    எப்படி சென்றிர்கள் என்று சொல்லுங்கள் 🙏🙏