இங்க எதுவுமே புரியல.NEPAL.பணக்கார மக்கள். ஏழை நாடு.

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 186

  • @Prabakaran-p5u
    @Prabakaran-p5u 4 месяца назад +8

    அருமை சுற்றுலா சிறப்புகள் மட்டும் போதுமானது வாழ்த்துக்கள் புராண கற்பனை கட்டுக்கதைகளை தவிர்க்க வேண்டுகிறேன்

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      👍👍thanks a lot 🙏🙏🙏🙏

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад

      @@Prabakaran-p5u அவைகளை கட்டுக் கதைகள் என்று சொல்ல வேண்டாம்.நம்பிக்கை தான்.

  • @jpill3576
    @jpill3576 5 месяцев назад +58

    நம் பண்டைய இந்து கலாச்சாரம் பண்பாடு நிறைந்த சிறப்பான இந்து நாடு என்பது இந்தியர்களுக்கு பெருமையை உணர்த்தும் அருமை. சிறப்பான காணொளி மிகவும் நன்றி அம்மா 🎉

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +2

      மிக்க நன்றி 🤝🤝🙏🙏🙏

    • @rajendrans5986
      @rajendrans5986 5 месяцев назад

      நல்ல பதிவு நன்றி மா

    • @selvadurai4548
      @selvadurai4548 4 месяца назад

      ​@@ammashagasraaq

  • @manikuppusamy-dv3hz
    @manikuppusamy-dv3hz 4 месяца назад +7

    அருமை சகோதரிகளே நேப்பால் சுற்றுலா சிறப்பு மகிழ்ச்சியாக இருக்குங்க

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад +1

      Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @kandhasamykandhasamy5896
    @kandhasamykandhasamy5896 3 месяца назад +4

    நேபால் நகரம்அருமையான பயணம் தெளிவான விளக்கம்மகிழ்ச்சிசிறப்பு சூப்பர்மிக்க நன்றி வணக்கம்🙏🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  3 месяца назад

      நன்றி, மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @srihari1241
    @srihari1241 5 месяцев назад +6

    உங்கள் பதிவு மிகவும் அருமை, தெளிவு மிக்க நன்றி.

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +2

      Thanks and welcome 🙏🙏🙏🙏🙏

  • @krishipalappan7948
    @krishipalappan7948 5 месяцев назад +5

    தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக தெளிவான சுவாரஸ்யமான பயனுள்ள தகவல்களுடன் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💞💞💞🙏🙏🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      Thanks a lot🙏🙏🙏🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 месяцев назад +7

    உங்களுடைய பதிவு மிகவும் அருமையாக உள்ளது பணி தொடர வாழ்த்துக்கள் மேலும் இந்த நாட்டை பற்றி அடுத்தடுத்து காணொளி பதிவிறக்கம் செய்ய வேண்டும் அன்பான வேண்டுகோள்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thank you very much 🙏🙏🙏🙏🙏

  • @nabeeskhan007
    @nabeeskhan007 5 месяцев назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய உங்களது பதிவு.. மிகவும் அருமை.. கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு வித்தியாசமான இடங்களை நேரில் சென்று, அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் மிகவும் உயர்ந்த மலைகளில் அமைக்கப்பட்ட சாலையில் பயணம் செய்து தரும் அனைத்து தகவல்களும் வாழ்க்கையில் கிடைக்கப்பெற்ற பேரு... உங்களுக்கு இதயத்தில் இருந்து வாழ்த்துக்கள்.

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      🤝🤝Thanks and welcome 🙏🙏🙏🙏

  • @nagendran4096
    @nagendran4096 2 месяца назад +5

    அருமையான கிராமம் சூப்பர்

    • @ammashagasraa
      @ammashagasraa  2 месяца назад

      ஆமாம், நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @r.balasubramaniann.s.ramas5762
    @r.balasubramaniann.s.ramas5762 4 месяца назад +7

    1988 வருடம் நான் நேபாளம் பொக்காரா& காட்மண்ட் சென்றிருக்கிறேன் அருமையான சுற்றுலா தலம். இன்றும் மறக்க முடியாத நினைவுகள்🎉🎉

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Yes, super places. Thanks 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumar-lb6sp
    @senthilkumar-lb6sp 4 месяца назад +8

    புராண கதையில் உள்ளதை சொன்னது மிகவும் அருமை நன்றி

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 5 месяцев назад +4

    காளி கண்டகி நதி கண்கொள்ளாக்காட்சி நன்றி காண்பித்ததற்கு

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks and welcome 🤝🤝🤝

  • @rprselvam
    @rprselvam 2 месяца назад +5

    அருமையான பதிவு... நன்றி...

    • @ammashagasraa
      @ammashagasraa  2 месяца назад

      மகிழ்ச்சி, நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @babarajan123
    @babarajan123 4 месяца назад +2

    ❤🙏நேபால் நகரத்தையும், தொங்கு பாலம், சீனா கட்டி வரும் சுரங்கம் காட்டியமைக்கு மிக்க நன்றி🌺🌼🏵. இரண்டு தமிழ் பேசும் மோட்டார் பைக்கேர்ஸ் பேட்டி எடுத்தது சிறப்பு.

  • @jpill3576
    @jpill3576 5 месяцев назад +5

    இந்தியாவும் சீனாவும் இந்த அழகிய குட்டி நாட்டை மேன்மை படுத்தி, மக்களுக்கு அன்பும்❤ ஆதரவும் உயர்விக்க வேண்டும்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      Thank you so much 🙏👌🌹

  • @skumarskumar2735
    @skumarskumar2735 2 месяца назад +5

    வாழ்த்துக்கள் பணம் இருந்தால் எங்க வேணாலும் செல்லலாம்

  • @balamano3825
    @balamano3825 5 месяцев назад +6

    1.02 There is import of crude oil from India.They are importing only refined products like diesel and petrol.Even in your vedeo there is no sign for a refinery other than tanks for storing refined products.நேபாளம், தெற்காசியாவின் நிலம் பூட்டப்பட்ட நாடுகளில் ஒன்றாக இருப்பதால், நாட்டின் கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு பகுதிகள் இந்தியாவுடன் இணைந்திருப்பதால், பல்வேறு பெட்ரோலியப் பொருட்களின் விநியோகம் மற்றும் விநியோகத்திற்காக இந்தியாவையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. நேபாளத்தில் கச்சா எண்ணெய் ஆய்வுக்கான வாய்ப்பு இன்னும் சாத்தியமானதாக நிரூபிக்கப்படவில்லை

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thank you so much 🙏🙏🙏🙏🙏🙏

  • @i5955
    @i5955 5 месяцев назад +3

    வாழ்க வளமுடன் அக்கா அழகாக கூறினீர்கள் இதுபோல நிறைய வீடியோக்கள் தமிழில் பேசுங்கள்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks 🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 5 месяцев назад +3

    Congratulations to your super message about Nepal 🇳🇵 country news. God bless beautiful place 🙏

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks a lot and welcome 🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @sivan1192
    @sivan1192 5 месяцев назад +8

    எதைப் பார்த்தாலும் ஒரு மத சம்பந்த படுத்தினா எப்படி ஆகுறது?? இயற்கை அதன் போக்கில் விட்டு ரசிக்க வேண்டும் அதுதான் அழகு

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      Thanks🙏🙏🙏🙏🙏🙏

  • @rangarajangopalakrishnan1315
    @rangarajangopalakrishnan1315 4 месяца назад +2

    Thanks for sharing this beautiful video by you tube. It is a boon for aged people who could not be able go to such places.

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thanks a lot and welcome 🙏🙏🙏🙏

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 4 месяца назад +2

    Good coverage keep it up and God bless you 👍🏿

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thanks a ton.🙏 Welcome 🙏🙏🙏🙏

  • @eprohoda
    @eprohoda 5 месяцев назад +3

    hello~enjoyed~professional channel! 😊

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks and welcome🙏🙏🙏

  • @ARUNKUMAR-fc4lh
    @ARUNKUMAR-fc4lh Месяц назад +4

    நேபாளிகளுடன் பத்து வருடங்கள் பணியாற்றி உள்ளேன்.ஆனால் நேபாள் சென்றதில்லை. அந்த ஆசை உங்கள் வீடியோ மூலம் நிறைவேறிவிட்டது.போகாராவில் (POKHARA)நண்பர்கள் உள்ளார்கள்.ஆனால் செல்ல முடியவில்லை.கடின உழைப்பாளிகள் மட்டுமல்லாமல் 80 சதவீதம் நேர்மையானவர்கள்.வீரமிக்கவர்கள்.அதனால்தான் அவர்களை இராணுவம் முதல் கூர்க்கா வேலை வரை உலகெமெங்கும் இவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அமைகின்றது.அவர்களின் மொழி எனக்கு தெரியும்.அவர்களின் நாட்டுப்புற பாடல்கள் இனிமையாக இருக்கும்.மதராஸி என்றால் மெத்த படித்தவர்கள் என்ற எண்ணம் இவர்களுக்கு இருப்பதால் ந்மக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள்.நம்மைப் போல அரிசி சாதம்தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.மாமன் மகளை,அக்கா மகளை திருமணம் செய்யும் வழக்கம் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே உண்டு.இங்கும் சில இனங்களில் (குரூங்) இந்த வழக்கம் உண்டு.தாப்பா,குரூங்,மஹர்,லெப்சா,லாமாச்சானி,ஆச்சார்யா என பல இனங்கள் உண்டு.இந்து மதத்திற்கு அடுத்தபடியாக புத்த மதத்தினை தழுவி வருபவர்கள் அதிகம்.

    • @ammashagasraa
      @ammashagasraa  Месяц назад

      சூப்பர்,மகிழ்ச்சி,மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @DavidDavid-sm9nv
    @DavidDavid-sm9nv 4 месяца назад +3

    பெரியார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரும் நன்றி ❤

  • @thiranjyothi5443
    @thiranjyothi5443 27 дней назад +3

    Super mam. Naangal vadagainirundha veetla Nepali family irundhanga. Avangalukku 5 girl baby 1 boy baby. Avnga pregnant ah irundhanga. Orunal kalauila Pakka solla boy baby porunddhu irukku nu sonnanga. Veetla ye poradhuduchi. 2days rest avvalavu dhan.

    • @ammashagasraa
      @ammashagasraa  26 дней назад +1

      சூப்பர்.உழைப்பாளி, தன்னம்பிக்கை - நேபாள் மக்கள்.

  • @gemstonemylove8416
    @gemstonemylove8416 5 месяцев назад +8

    வீடியோ போடும் முன் உலக அறிவு கொஞ்சம் தேவை என்பதை என்னுடைய தாழ்மையான வேண்டுகோள், இந்தியாவிற்கும் சீனாவுக்கும் இடைப்பட்ட நாடு என்பது தவறு இந்தியாவுக்கும் திபெத் த்துக்கும் இடைப்பட்ட நாடு என்பதுதான் சரி

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      ruclips.net/video/05NCkd6M73Q/видео.html

    • @narasimhana9507
      @narasimhana9507 4 месяца назад

      நீங்கள் உலக அறிவு என்று சொல்வது தவறு.அது தவறு என்று கூறலாம்.இப்படி பேசக் கூடாது

  • @saithirusaithiru4303
    @saithirusaithiru4303 5 месяцев назад +2

    தெளிவான விளக்கம் நன்றி வணக்கம்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      Thanks and welcome 🙏🙏🙏🙏🙏

  • @km-fl2gb
    @km-fl2gb 5 месяцев назад +3

    Good coverage

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks a lot 🙏🙏🙏🙏🙏

  • @sridarm3340
    @sridarm3340 4 месяца назад +3

    Great job , i like ur all vedio

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thank you so much 🙏🙏🙏🙏

  • @MurthyMurthy-uq2km
    @MurthyMurthy-uq2km 5 месяцев назад +2

    Very nice information

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      So nice of you🙏🙏🙏🙏

  • @venkatesanpalani8480
    @venkatesanpalani8480 2 месяца назад +3

    Best place 🎉❤

  • @kasthurirangansupersongs2339
    @kasthurirangansupersongs2339 3 дня назад +2

    Super🎉

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 3 месяца назад +2

    வெளிநாடுகளில் இருந்து மக்கள் பணம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்கள். அதற்கு உரிய முறையில் வரி போட்டால் சரியாகிவிடும்.

  • @jpill3576
    @jpill3576 5 месяцев назад +3

    இரண்டு இந்துக்களின் நாடு இருப்பது உலகில் அமைதியை நிலைநாட்ட மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது.
    இந்த காலத்து சில சில்மிஷ மூர்க்க மதங்கள் திருந்தி வாழ வழிகாட்டுகிறது. இரண்டு நாடுகளும்
    சீனாவைப் பேணி பாதுகாக்க வேண்டும் 🎉

  • @mujeebbk
    @mujeebbk 4 месяца назад +1

    neengha mathavugala visariththathil enakku santhosam ❤

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thanks and welcome 🙏🙏🙏🙏🙏

  • @yesboss1353
    @yesboss1353 4 месяца назад +1

    Super Sister know about Nepal

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thanks and welcome 🙏🙏🙏🙏

  • @sartharbasha2878
    @sartharbasha2878 5 месяцев назад +4

    இசை சத்தம் இடையூறாக இருக்கு

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 5 месяцев назад +4

    அற்புதமான பதிவுங்க மா சகோ நன்றி ..வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉😊

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      Thanks a lot and welcome 🙏🙏🙏🙏🙏

  • @mohamedghani2759
    @mohamedghani2759 4 месяца назад +3

    Periya city ye edho gramam madhiri thaan irukku, pala nadugalil city infrastructure engeyo sendru vittadhu, neenga idha poi peri veedugal endru solgireergal.

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      நேபாள் பற்றிய பொதுவான பார்வை ஏழை தேசம் என்பது தானே. அங்கு மக்கள் ஏழைகள் இல்லை என்பது தான் யதார்த்தம்.. அதற்கு அவர்களின் வசிப்பிடம் ஒரு முக்கிய சாட்சி. நாம் நினைத்ததை விட நிச்சயம் பெரிய ஊர் தான். நேபாளத்தை வளர்ந்த நாடுகளுடன் ஓப்பிட்டால் அது சரியான கோணமா..???!! தெரியவில்லை.நன்றி 🙏🙏🙏🙏

  • @MELLOCOMMUNITY
    @MELLOCOMMUNITY 4 месяца назад +2

    வாழ்துகள் சகோ....

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @jpill3576
    @jpill3576 5 месяцев назад +4

    🎉சிறப்பான வீடியோ🎉 உலகில் பண்டைய நேபால், இந்தியா இருப்பதால் இந்த உலகிற்கு அமைதியும், பெருமையும் சேர்க்கிறது
    🎉

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +1

      🤝🤝🤝Thanks a lot 🙏🙏🙏🙏

  • @ramsam9167
    @ramsam9167 5 месяцев назад +1

    Very nice thanks 🙏

  • @drowningsdart4021
    @drowningsdart4021 5 месяцев назад +4

    Please don't background music cut pannuga

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 5 месяцев назад +4

    Kindly reduce the sound of the background music. It is noisy.

  • @praphakaran2012
    @praphakaran2012 5 месяцев назад +2

    thank you so much

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks and welcome 👍🙏🙏🙏🙏

  • @SingarajSingaraj-sb2sd
    @SingarajSingaraj-sb2sd 5 месяцев назад +2

    Super 🌷

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 5 месяцев назад +1

    வணக்கம் வாழ்த்துக்கள்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks and welcome 🌹🙏🙏🙏🙏

  • @sreenivasan9282
    @sreenivasan9282 4 месяца назад +4

    Only hindu country in the world 🎉❤

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Yes, Thanks 🙏🙏🙏🙏🙏

  • @kalasamyg9156
    @kalasamyg9156 4 месяца назад +1

    Super nice

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Thank you and welcome 🙏🙏🙏🙏🙏

  • @rajasekaran5487
    @rajasekaran5487 4 месяца назад +3

    In between Nepal and Tibet

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm 5 месяцев назад +1

    சூப்பர்

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Thanks and welcome 🙏🙏🙏🙏

  • @SivaKumar-zh9pb
    @SivaKumar-zh9pb 4 месяца назад +3

    காரோ பைக்கோ நேபாளம் செல்ல அனுமதி வாங்கணுமா

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад +2

      ஆமாம். கார் - Rs1100/- நேபாள் பணம் ஒரு நாளுக்கு.
      பைக் -Rs250/நேபாள் பணம் ஒரு நாளுக்கு. 🙏🙏🙏

  • @KrishnamurthyVenkatraman
    @KrishnamurthyVenkatraman 5 месяцев назад +3

    Music katha adaikuthu

  • @tamilcnctech
    @tamilcnctech 5 месяцев назад +2

    😮😮😮😮

  • @saraswati3476
    @saraswati3476 5 месяцев назад +1

    Super

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      🤝🤝🤝🙏🙏🙏🙏🙏🙏

  • @chittukuruviadsr
    @chittukuruviadsr 4 месяца назад +4

    Mam please no music

  • @doraiswamydorai3022
    @doraiswamydorai3022 4 месяца назад

    3 times I visit Nepal... And MUKTHI NATH

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад +1

      Super🙏🙏🙏🙏🙏

    • @doraiswamydorai3022
      @doraiswamydorai3022 4 месяца назад +1

      @@ammashagasraa
      IN 2014.I WENT KAILASH. MANASAROVAR. BY TIBET BUS ROOT.
      I WENT GANGOTHRI
      YAMUNOTHRI
      BADRINATH.KEATHARNATH
      AMARNATH.. VAISNAVI TEMPLE
      AYOTHI. FROM KANYAKUMARI TO KASHMIR
      ALL TEMPLES..I TOOK BATH IN ALL HOLY RIVERS INCLUDING BHIRAMAPUTHRA.

  • @தனிஒருவன்-ப5ச
    @தனிஒருவன்-ப5ச 4 месяца назад +3

    கூர்க்கா தேசம்

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      நம்ம ஊர் மாதிரி அங்கும் நிறைய இன மக்கள் உண்டு.
      "கூர்க்கா" என்பது நேபாள நாட்டில் இமயமலை யின் "கூர்க் " பிறதேசத்தில் வசிகக்கும் மக்கள்.
      இயற்கையாகவே போர் செய்யும் திறன், உயர்ந்த மலைப் பகுதிகளில் செயலாற்றும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.
      மனிதர்களிடம் இயல்பாக உள்ள பயம், அதை சந்திப்பதற்கான துணிச்சல் நம்மை விட கூர்க்கா மக்களிடம் அதிகம்.நன்றி 🙏🙏🙏🙏

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 4 месяца назад +1

    Nepal is one of the Hindu religion, more Vishnu god dhivyaeesam is there., many more tourist place is there.nepal is one of the Indian believable country .

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Yes, true, very beautiful country 🙏🙏🙏🙏

  • @sanasnizam1168
    @sanasnizam1168 5 месяцев назад +1

    Erode backpacker kumar fans

  • @alagirisamyg4579
    @alagirisamyg4579 4 месяца назад +1

    இந்தியா தனி மனித 119 இடம் என்று கணக்கீடு உள்றது

  • @narasimhana9507
    @narasimhana9507 4 месяца назад +1

    Good morning

  • @t.c.ramalingam2560
    @t.c.ramalingam2560 4 месяца назад +1

    What is G T P?

  • @CHITRATHANJAPPAN-y3h
    @CHITRATHANJAPPAN-y3h 4 месяца назад +1

    Sertha ram house is there

  • @hemaraman7254
    @hemaraman7254 4 месяца назад +1

    160 indian money. Nepal 100. Rs.

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад +1

      Indian 100/- rs
      nepal 160/-rs

    • @hemaraman7254
      @hemaraman7254 4 месяца назад

      @@ammashagasraa ok... I think i paid extra money, 🤭😂

  • @Sudarsana-x2q
    @Sudarsana-x2q 4 месяца назад

    Any travel company

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      thiruppathy travels. Gorakpur 🙏🙏🙏

  • @ravisrinivasan6629
    @ravisrinivasan6629 5 месяцев назад +1

    The information about foreign remittances highest by Nepal is wrong.. pl check before telling

  • @kesamoorthi3920
    @kesamoorthi3920 5 месяцев назад +2

    Erode ji

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 4 месяца назад +2

    GDP not GTP

  • @alameluvt5964
    @alameluvt5964 4 месяца назад +1

    Why so much sounds

  • @jayakumar721
    @jayakumar721 4 месяца назад +1

    It's not a Bokra it's a Pokra.

  • @SivaKarthi-or6nr
    @SivaKarthi-or6nr 5 месяцев назад +3

    இசை இல்லாமல் இருந்தால் நல்லா இருக்கும்

  • @NandaGopalK-re9ex
    @NandaGopalK-re9ex 5 месяцев назад +7

    என்னது நேபாலம் இந்தியவுக்கும் சீனாவுக்கும் நடுவில் உள்ளதா?
    நீங்க சீனாவுக்கு ஆதரவா பேசறீங்களா?
    இந்தியவுக்கும் திபேத்துக்கும் நடுவில் நேபால் உள்ளது என சொல்லியிருக்கணும்.

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад +2

      உலகத்தின் கூரை"திபெ த்தின் பெரும்பாலான பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதி என்ற பெயரில் சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக விளங்குகிறது.
      சீனாவில் மிக குறைந்த மக்கள் தொகையுடைய மிக குறைந்த மக்கள் அடர்த்தியுடைய பிரேதேசமாக திபெத் திகழ்கின்றது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சராசரியாக 2 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
      சீனாவின் 5 தன்னாட்சி பிரதேசங்களில் திபெத் தன்னாட்சி பிரதேசமும் ஒன்றாகும். இங்கு திபெத் இனம் முக்கியமாக வாழ்கின்றது.
      சீனாவின் தென்மேற்கு பிரதேசத்திலும், சின்காய் திபெத் பீடபூமியின் தென்மேற்கு பிரதேசத்திலும் இது அமைந்துள்ளது.
      தற்காலத்தில், உலகின் எல்லா நாடுகளும் திபெத்தின்மேல் சீனாவின் இறையாண்மையை ஏற்றுக் கொண்டுள்ளன. புலம்பெயர்ந்து அமைந்த திபெத்திய அரசின் தலைவரான தலாய் லாமா, திபெத்தில், சீனாவின் இறையாண்மையை மறுக்கவில்லை. "திபெத் தனிநாடு கேட்கவில்லை. தன்னாட்சிதான் கேட்கிறது" என்கிறார். ஆனால், சீனர்களோ, அவரோடு பேச்சுவார்த்தை நடத்துவது இல்லை என்று முன்னிலும் திடமாக இருக்கிறார்கள்.
      தலாய் லாமா திபெத்திய புத்த மதத்தின் தலைமை துறவி மற்றும் பாரம்பரியமாக திபெத்தின் ஆளுகைக்கு பொறுப்பானவர், 1959 இல் சீன அரசாங்கம் கட்டுப்பாட்டிற்கு வரும் வரை. 1959 க்கு முன், திபெத்தின் தலைநகரான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை அவரது அதிகாரப்பூர்வ இல்லமாக இருந்தது.
      🙏🙏🙏🙏🙏

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 4 месяца назад

      ​@@ammashagasraaகடந்த சில நாட்களுக்கு முன் திபெத்தை தனி நாடாக அறிவிக்க இந்தியா ,அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது.தலாய்லாமா அவர்களும் இசைந்துள்ளார்.

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 4 месяца назад

      ​@@ammashagasraaகடந்த சில நாட்களுக்கு முன் திபெத்தை தனி நாடாக அறிவிக்க இந்தியா அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது.திரு. தலாய்லாமா இதற்கு இசைந்துள்ளார். விரைவில் தனி நாடாகும்.

    • @hemaraman7254
      @hemaraman7254 4 месяца назад

      @@ammashagasraa புதிய தகவல் ... அற்புதம்....👏🏻🙏

  • @Calister-c9t
    @Calister-c9t 5 месяцев назад +5

    தமிழில் வீடியோ போட்டால் தமிழில் மட்டுமே பேசுங்க ஆங்கிலம் வேண்டாம் நன்றி

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      🙏🙏🙏🙏🙏

    • @hemaraman7254
      @hemaraman7254 4 месяца назад

      Yen intha kola very.... English kalakkaama oru naal irunga. parpom... 😅mobile phone kooda kaipaysi thaan sollanum...

  • @tlakshmeghandhan6468
    @tlakshmeghandhan6468 5 месяцев назад +3

    நீங்கள் பேசுவது சரியாக இல்லை

  • @abdulrahman2053
    @abdulrahman2053 5 месяцев назад +2

    No Bakra Bokkra

  • @Fusesiesu
    @Fusesiesu 5 месяцев назад +1

    Dont take about India's gdp 3.7 trillion...... This is shame for 1.5 billion people's really shame

  • @paramaru941
    @paramaru941 4 месяца назад +1

    Politik no stabil

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      உண்மை. நன்றி 🙏🙏🙏🙏

  • @K.Ramamurthy
    @K.Ramamurthy 3 месяца назад +2

    Kkkkkkkk kl kl kl l kl kl kl kl kl

  • @babuvenkatesh2474
    @babuvenkatesh2474 4 месяца назад +1

    What is the name of the bridge., you are going to North or naibour country you don't know Hindi , Hindi is the essential language so, we Tamil people learn Hindi you calling that guy buyaa that is the Hindi word brother. Pls learn Hindi , very easy and nice.

    • @ammashagasraa
      @ammashagasraa  4 месяца назад

      Yes, we will try.thank you so much 🙏🙏🙏🙏

  • @சென்
    @சென் 5 месяцев назад +9

    நல்லது ஆனால் மூட நம்பிக்கைகள் கொண்ட புராணக் கதைகள் தேவை இல்லாத குப்பைகள் நமக்கு

  • @s.sridharsri6320
    @s.sridharsri6320 5 месяцев назад +1

    Amma Nanum Sendra Varudam April 2023" Nepal Yatthirai Sendru Vandhen.

    • @ammashagasraa
      @ammashagasraa  5 месяцев назад

      Super, thanks and welcome 🙏🙏🙏🙏

  • @vedhadhyanam7977
    @vedhadhyanam7977 2 месяца назад +2

    அங்கு பெண்களின் நிலை பற்றி அறிந்து சொல்லுங்கள்
    காரணம் குழந்தை திருமணம்
    குழந்தை பிரசவத்தில் பெண் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொள்ளனுமாம் அது இப்போது மாறிவிட்டதா

  • @veeramaiselvaraj808
    @veeramaiselvaraj808 5 месяцев назад +2

    நாங்க தமிழே நல்லா தான் பேசுவாங்க ரொம்ப இங்கிலீஷ்ல சீன் போடுறீங்க

  • @senthilkumarmuniyappan1488
    @senthilkumarmuniyappan1488 4 месяца назад +2

    ஏன்மா நீங்கள் சொன்னது சில விஷயங்கள் தவறு
    சரியாக தெரிந்து பிறகு வீடியோ போடவும்