யாரிடமும் சொல்ல முடியாத மன வேதனை விலகும் 🐓🦚🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 43

  • @JanaNi-rg4tm
    @JanaNi-rg4tm 25 дней назад +1

    Unmaithan iya samy

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      இனிமேல் உங்க மனதில் முருகர் இருந்து வழி நடத்துவது புரியும்.
      குருவே போற்றி 🙏
      முருகா சரணம் 🙏🐓🦚🐓

    • @raveebala2533
      @raveebala2533 24 дня назад +1

      முருகா முருகா முருகா

  • @maheswarisundar31
    @maheswarisundar31 19 дней назад +3

    உண்மை தான் இந்த வீடியோ ஆரம்பத்தில் முருகன் சிலையை பார்க்கும் போது என் மனதில் தோன்றியது என்ன முருகன் பார்ப்பது போல் இருக்கிறது என்று. ஆனால் வீடியோ இறுதியில் அவர் சொன்னதும் ஆச்சரியமாக இருந்தது. வஜ்ரவேல் முருகனுக்கு அரோகரா.

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  19 дней назад +1

      முருகா சரணம் 🙏🐓🦚🐓💛💛

  • @Murugesan-r9v
    @Murugesan-r9v 4 дня назад +1

    நான் முருகர் பக்தர்கள் ஜயா

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  4 дня назад +1

      அதனால்தான் இந்த சேனல் கண்ணில் பட்டது
      முருகா சரணம் 🐓🦚🐓🙏🙏💛

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 17 дней назад +1

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM Muruga potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @IndhuSri-s5d
    @IndhuSri-s5d 3 дня назад +1

    நான் முருகபக்த ஐயா

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 25 дней назад +1

    ஓம் சிவாய நமஹ
    ஓம் சரவணபவ ஓம்
    ஓம் முருகா போற்றி.
    ஓம் சிதம்பர சுவாமிகள் திருவடியே சரணம்
    வேலும் மயிலும் துணை.
    நன்றி அப்பா.

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      முருகர் வரும் முன் மனதை ஒரு நிலைப்படுத்தி கொள்ள வேண்டும்.
      முருகா சரணம் 🙏🦚🐓🦚

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 24 дня назад +2

    ஓம் முருகா சரணம்🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatesane2453
    @venkatesane2453 19 дней назад +2

    ஓம் சரவணபவ சரவணபவ

  • @parthibanraghavan9070
    @parthibanraghavan9070 25 дней назад +2

    ஓம் முருகா சரணம்
    ஓம்குமரகுருதாசகுருப்யோநமஹ
    வாழ்க வளமுடன் அண்ணா

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் ஜீவ சமாதி மகா மந்திரம்.
      என்னை ஆதரித்தருள் பரம ரகசிய சக்தி என்னை நம்பினாரை ஆதரியாமல் நிற்குமோ ஐயம் வேண்டாம்.
      வேலும் மயிலும் துணை.
      முருகர் வந்து விடுவார்.
      🙏🐓🦚🐓

  • @balakrishnanvijayaraghavan9697
    @balakrishnanvijayaraghavan9697 25 дней назад +1

    ஓம் முருகா ஓம் சரவண பவ ஓம் கந்தா ஓம் கடம்பா ஓம் கார்த்திகேயா ஓம் கதிர்வேலா ஓம் குகா ஓம் சரவணா ஓம் குருபரா போற்றி ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ✡️❤🙏

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      முருகா சரணம் 🙏💛 🐓🦚🐓

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 25 дней назад +1

    🙏🌹📿🪔சிவாய நம🔥🌹🔱🙏🙏🙏🙏 Muruga Saranam 🐓🦚🪷🙏

  • @Akalya529
    @Akalya529 24 дня назад +1

    Muruga saranam ❤❤❤❤

  • @chandrasekard4245
    @chandrasekard4245 24 дня назад +1

    Muruga saranamam
    Srimath sithambara swamykal saranam

  • @SaroJini-z7f
    @SaroJini-z7f 25 дней назад +1

    என் மகன் kutta. அவனாக்கு நல்ல உடல் நிலை சரியில்லை
    அவன் குனம் அடைய வேண்டும் முருகா உன்னை நம்பினேன் முருகா உன் திருவடியை சரணம் முருகா உன்னை நம்பினேன் முருகா..🙏🙏🙏🙏🌹🌹🌺🌺🙏🌹🌹🌹

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  24 дня назад +1

      குருநாதரையும் முருகப்பெருமானையும் அதிகாலை வணங்கி விபூதி தீர்த்தம் கொடுத்து வாங்க .
      முருகா சரணம் 🙏🐓🦚🐓

  • @JayaKumar-yp6by
    @JayaKumar-yp6by 24 дня назад +1

    ஓம் சரவணபவ

  • @radhikasai7628
    @radhikasai7628 24 дня назад +1

    ஓம் சரவணபவ நயஹ❤

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 25 дней назад +1

    Om saravanapava muruka

  • @sudhavel9877
    @sudhavel9877 25 дней назад +2

    Murga 🎉🎉🎉

  • @sulochanac8438
    @sulochanac8438 25 дней назад +1

    MuruGaSaranam

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      உங்க வாழ்கையில் முருகர் வந்து விட்டார்.
      குருவே போற்றி 🙏
      முருகா சரணம் 🙏🦚🐓🦚

  • @MahaMaha-sh8br
    @MahaMaha-sh8br 6 дней назад +1

    Murugan Murugan karo

  • @gomathiu6590
    @gomathiu6590 25 дней назад +1

    Iyya çhidhambara swamigal mandhiram sollunga iyyaa

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      நீங்கள் பார்த்த காணொளியில் இரண்டு தடவை சொல்லி இருப்பேன்.
      பார்த்து பலன் பெற வேண்டுகிறேன் .🐓🦚🐓

  • @rajeshwaryselvakumar3416
    @rajeshwaryselvakumar3416 25 дней назад +1

    Om muruka yen pilaikal vala valei vedappa yen appa

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  24 дня назад +1

      வணக்கம்🙏
      நீங்க இன்றையில் இருந்து ஶ்ரீ மத் சிதம்பர சுவாமிகளை குருநாதராக ஏற்று கொண்டு அதில் சொன்ன மந்திரத்தை சொல்லி முருகரை அதிக நம்பிக்கையுடன் வணங்கி வாங்க.
      sri lanka வில் பழமையான முருகன் கோயில் நிறைய உள்ளது. 6 செவ்வாய் விளக்கு போட்டு தவம் செய்து வழிபடுங்கள்.
      முருகர் அருளால் அதிசயங்கள் நடக்கும். 🐓🦚🐓🙏

  • @muthuselvi1380
    @muthuselvi1380 23 дня назад +1

    appa ungala epdi contact pandrathu

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  23 дня назад +1

      முத்தாரம்மன் துணை.
      watts app இல் பேசுங்க சொன்னாலும் நிறைய untime கால்தான் வருகிறது.
      உன் number தாம்மா நான் watts app இல் பேசுகிறேன்.
      🐓🦚🐓

  • @gomathiu6590
    @gomathiu6590 25 дней назад +2

    Anna na pala murai arasanga asiriyar paritchai ezhudhitu irukken anna kashta pattu padikuren anna apdi irundhum 1,6,12,mark nu konjathula enaku kidaikama poidudhu anna enna pandradhu e therila anna neraiya echu pechu Keli kindelnu romba avamana paduren anna ennala thanga mudila anna enakku oru vazhi sollunga anna pls anna

    • @hanishkahanishka6900
      @hanishkahanishka6900 25 дней назад +1

      Nallathu nadakum

    • @ThoothukudiAnnachi
      @ThoothukudiAnnachi  25 дней назад +1

      இந்த முறை குருநாதர் கண்களிலும் அந்த மந்திரம் மனதிலும் வந்து pass ஆகி விட்டு.
      முருகர் அருளோடு அதிக mark எடுத்து pass ஆக்கி விடும்.
      குருவே போற்றி 🐓🦚🐓🙏

  • @VijayaPackrisamy
    @VijayaPackrisamy 23 дня назад +2

    ஓம் முருகா சரணம்.