உங்களுடன் நானும் வந்தது போலவே ஜாலியாக இருந்தது,,உங்க vedio வை first time பார்க்கிறேன் , நான் தமிழ்நாடு , நீங்க கேரளா நாடு ,excellent 👌 👍 👏👌👌💪💪👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳God bless you 🙏
கோரிக்கையற்று கிடக்குது வேரில் பழுத்த பலா எனும் ஒரு எழுத்தாளரின் வாசகம் தான் என் நினைவுக்கு வந்தது. அருமையான பழ வேடடை சூப்பர். எனக்கு அயனி பழம் வேணும்.
காட்டில் பழ வேட்டையில் நன்றாய் விளையாடுகிறீர்கள் சகோதரர்கள், இது குமரி மாவட்டத்தில் எந்த இடம்? எந்த ஊர்? என்று அறிவித்தால் எங்களுக்கும் சற்று வசதியாக இருக்கும், எவ்வளவு பிரயாசப்பட்டு இப்படிப்பட்ட வீடியோக்களை பதிவு விடுகிறீர்கள், சற்று கிளாரிட்டியா பண்ணினா நல்லா இருக்கும்.
தங்களின் பதிவிற்கு நன்றி🙏 இது மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ எனவே கிளாரிட்டி கொஞ்சம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.வரும் காலங்களில் இதை விட குவாலிட்டியான வீடியோக்களை போட முயற்சிக்கிறோம் .இது மார்த்தாண்டம் அருகே நட்டாலம் எனும் ஊர் சார்ந்த பகுதி. நன்றி🙏
செமையா இருக்கு bro அயனி பார்க்கும் போதே அருமையாக தெரிகிறது super bro
thanks😊
உங்களுடன் நானும் வந்தது போலவே ஜாலியாக இருந்தது,,உங்க vedio வை first time பார்க்கிறேன் , நான் தமிழ்நாடு , நீங்க கேரளா நாடு ,excellent 👌 👍 👏👌👌💪💪👍👍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳God bless you 🙏
நன்றி நானும் தமிழ் நாடு தான் கன்னியாகுமரி மாவட்டம்🙂இதே போல் எங்கள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள்❤️
Your tamil looks different. It is very natural like srilankan tamil and malayalam.
Bro video Super bro 🤟🤟அயனி BALAM nanga sapdathe இல்ல bro
Thanks bro 😊
சீத்தா பழத்தை முந்திரி பழம் என்று சொல்றீங்களே தம்பி. பழவேட்டை அருமை
உண்மைதான் எங்கள் ஊரில் அதை முந்திரி பழம் என்று தான் சொல்வார்கள்😁
@@Dumeelkuppam appo mundiri pazhathai ennanu solluvinga...
@@s.sabiyahamza814 கொல்லாப் பழம் என்று சொல்லுவார்கள்😁
@@Dumeelkuppam nijam dana, ippadi Nan kelvipattade illa...
@@s.sabiyahamza814 unami than nambunga
Super brothers...video nalla irunthichu
ரொம்ப நன்றி Bro❤️
அருமை.ஊரில் இருக்கும் போது சந்தோஷமா இதைஎல்லாம் சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகிறது தம்பி.பழைய நாட்களை நினைவு படுத்தியதற்கு நன்றி.
Thanks pro❤️
@@Dumeelkuppam bro ella Nan aunty or amma
அயணி பழம் பாக்கும்போது அருமையா இருக்கு சாப்பிடணும் போல இருக்கு அண்ணா
சீசன் முடிந்து விட்டது அடுத்த வாட்டி பார்க்கலாம்
தம்பிஅதுமுந்திரிபழம்இல்லைஅதுசீதாபழம்
Enga oorla apdithan solluvom bro😁😁
கன்னியாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம் பகுதி சுற்றிலும் முந்திரிப் பழம் என்று தான் சொல்வார்கள்.
Anna ungaluku kanyakumari thana nanum than
ஆமா கன்னியாகுமரி தான்🙌
Indha place enga irukku bro
அயனி பழம் கிடைக்குமா . நாங்கள் சாப்பிட்டதே இல்லை
Enna oorunga neenga
Kanyakumari ❤️
Thambi video super
Ithu entha ooru kanyakumari nnu slanka ketu therinthathu
Ama kanyakumari 👍
Ethu yaintha ooru nainpara
Kanyakumari
we're is this place
Kanyakumari
U r lucky 🤘🤘🤘🤘🤘🤞👍
😊😊😊
Neega Kanyakumari thanaa
Ama😊
Naanu thaa Kanyakumari
@@Dumeelkuppam entha place neega
@@jebishaj5858 marthandam neinga
@@Dumeelkuppam Naa maruthancode thaandi parakuntu pakam
Anna ayani pazham chedi kidaikuma
சீசன் முடிந்து விட்டது
Anna enakum ayanni chakka plant and seed veanum kidakkumma
கோரிக்கையற்று கிடக்குது வேரில் பழுத்த பலா எனும் ஒரு எழுத்தாளரின் வாசகம் தான் என் நினைவுக்கு வந்தது. அருமையான பழ வேடடை சூப்பர். எனக்கு அயனி பழம் வேணும்.
அயினி பழம் சீசன் முடிய போகுது கிடைத்தால் தருகிறேன🙂
Nangalum sapitadhu ellai
துரியன் பழம் anna eruntha aanuppunga na Tamil nadu
🤞
Thotathil erunthutu kada athu avvalavo poisolranga pa
உண்மையாக காடு தான்
beautiful
Thanks ❤️❤️
சைலேந்திர பாபு மாதிரி பேசுறீங்க
Avaru enga ooruthan🙂
அருமை யான பழவேட்டைதான் நன்றி பாம்புகள் இருக்கும் கவனம் தம்பி களே வீடு போய் சொருங்கள் சரியோ நன்றி 👍👍👍👍👌
❤️❤️❤️
Which place is this in kanyakumari district
Marthandam pakkam nattalam 😊
Anna naan wild jack fruit saaptadhe illa aasaiya iruku saapda enaku konjam thaanga enaku reply pannunga pls
அது சீசன் முடிந்துவிட்டது அடுத்த தடவை தருகிறேன்👍
Ayani palam kidaikuma anna
I am from pondicherry
சீசன் முடிந்து விட்டது கிடைத்தால் தருகிறேன்
Kutti pala palam send pannunga bro athu pathathu illa naaga Vellore district
Bro சீசன் முடிந்து விட்டது கிடைத்தால் தருகிறேன்😊
காட்டில் radio sound வருகிறது 🤔🤔
😊😊😊
Super bro nan kaniyakumari district.நாங்களும் சீதாப்பழத்த முந்திரி பழம் என்று தான் சொல்லுவோம்.
🙌🙌🙌🙌
இந்த அயனி பழம் இருந்தால் அனுப்பி விடுங்கள் அண்ணா
Season mudinthu viddathu
Ayanipalam anupunga bro
அயிரி பழம் சீசன் தீர்ந்து போச்சு எனக்கு கிடைத்தால் தருகிறேன்❤️
காட்டில் பழ வேட்டையில் நன்றாய் விளையாடுகிறீர்கள் சகோதரர்கள், இது குமரி மாவட்டத்தில் எந்த இடம்? எந்த ஊர்? என்று அறிவித்தால் எங்களுக்கும் சற்று வசதியாக இருக்கும், எவ்வளவு பிரயாசப்பட்டு இப்படிப்பட்ட வீடியோக்களை பதிவு விடுகிறீர்கள், சற்று கிளாரிட்டியா பண்ணினா நல்லா இருக்கும்.
தங்களின் பதிவிற்கு நன்றி🙏 இது மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ எனவே கிளாரிட்டி கொஞ்சம் கொஞ்சம் குறைவாக இருக்கும்.வரும் காலங்களில் இதை விட குவாலிட்டியான வீடியோக்களை போட முயற்சிக்கிறோம் .இது மார்த்தாண்டம் அருகே நட்டாலம் எனும் ஊர் சார்ந்த பகுதி. நன்றி🙏
பக்கத்தில் நிறைய வீடுகள் இருக்கிறது காடு இல்லை தோட்டத்திம்
🍍🍍🍍🍍
Ennaku pala pazham venum
எந்த ஊரு நீங்க
Melmalaiyanur
Villupuram disk
ப்ரோ நாங்க அயனி பழம் சாப்பிட்டதே இல்ல ப்ரோ நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க enjoy
ஆசினி பலா விதை கிடைக்குமா?
பலா விதை கிடைக்கும்
@@Dumeelkuppam அனுப்ப இயலுமா?
Unga address thanga
அருமையான பதிவு, தம்பி எனக்கு அயனிபழ விதைகள் வேண்டும் கிடைக்குமா
Enaku kidaithal naan tharukiren ungal details tharavum❤️
ஊரில் ஒரு சுற்றுலா சென்றது போல் இருந்தது
🙌🙌
Super super செம்ம பழ வேட்டை ...அது சீதா பழம் முந்திரி பழம் இல்லை...
Ama 😁😁
Amam
Naa ayani palam saptathey illa anna enaku thanaka
சீசன் முடிந்து விட்டது
Arumai bro
Kanyakumari la entha area bro
Nattalam bro
Ok bro
Adhu mundhiri illa bro seetha pazham
Ama😁
அயனி பழம் கிடைக்குமா bro நாங்கள் அதை சாப்பிடாதே இல்ல
சீசன் முடிந்து விட்டது கிடைக்கும் போது தருகிறேன்❤️
@@Dumeelkuppam 👍
அண்ணா உங்கள் வீடியோஎனக்குரொம்பபிடிக்கும் எனக்கு பழங்கள் அனுப்புங்கள்
Ithu kadu illa..thottam....pathale. Nalla theriyithu
😁😁😁😁illa kaadu 😁
Super bro😍😍😍
Thanks 😊
சீத்தா பழம் எப்போ முந்திரி பழமா ஆனது
😁😁😁
Camera quality ya improve panunga bro kind request bro
கண்டிப்பா Bro நன்றி❤️
Kadu sonninga pakathula vidu iruku 😁
😁😁
Ayyo anna adhu seetha palam
ஆமாம😁
Bro அயனி பழ செடி ,விதை வேண்டும். கிடைக்குமா?
Kidaikum ungal address send pannuinga 🙂
Ayani tree
I also need ayani pala and mull seetha seeds. Please share your phone number to send address. Will pay courier or postal charges.
Voice nalaruku 😍😍😍🥰😍🥰🥰
Thanks ❤️
Anna ayani pazham venum ,,🤗
சீசன் முடிந்து விட்டது'
brother we're is this place
I want to buy agricultural land
I like this place
please give details
how much price one acker
Kanyakumari, marthandam
Kanniyakumari tamil அருமை
Thanks 🤩🤩🤩
அருமை சகோ..
எனக்கு அந்த அயனி பழ விதைகள் கிடைக்குமா..?
சகோ விதை ,செடி எது வேணாலும் கிடைக்கும் .
வேண்டும் என்றால் சொல்லுங்கள்
மிக்க நன்றி சகோ..🙏😊
எனக்கு இந்த பழ விதைகள் வேண்டும்.
எவ்வாறு பெறுவது.?
Bro உங்க Contact no கொடுங்க
அயனி பழம் கிடைக்குமா எப்படி இருக்கும் என்று சாப்பிட்டுப் பார்க்க வேண்டும்
அன்னி பழம் வோணும் அண்ணா
Remembeing Childhood movement
Ne ippa child than .itula Tania vera sollanuma😂
Munthiri pazham illa anna .....Seetha pazham
ஆமா Bro❤️
வண்டு உருட்டாம்பழம் சாப்பிட்டு வீடியோ போடுங்க
அது என்ன பழம் Bro நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா
@@Dumeelkuppam காட்ல வண்டு உருட்டும் போது பார்க்கவும். நான் இருக்கும் இடத்தில் காடுகள் இல்லை
Bro,nanga ayani palaa partade illai.engalukku anuppi vaikka mudiyuma?
Ayanni palam vennum bro
முந்திரி பழம் anna
👍👍
Thampee ayani palam super thampee
Very Nice 👌
🙏🙏
Pp
Seetha palatha mundhiri palamun sollringa
எனக்கு அயனிச்சக்க வேண்டும்
சீசன் முடிந்து விட்டது கிடைத்தால் பார்ப்போம்👍
Unga ooru enna
Kanya Kumari bro
Kanyakumari language semma na keep rocking
Thanks 😊
Athu seethapazham anna
Ama😁
அண்ணா சூப்பர் எனக்கு ஒரு ஹெல்ப் அயனி பழம் முள் சீத்தா பழம் கொடுத்து அனுப்புங்கள் அதற்கான பணம் திருப்பி
அயனி பழம் இல்லை முள் சீதாப்பழம் வேண்டும் என்றால் அனுப்பலாம் முகவரி வேண்டும்.
அண்ணன் எனக்குபலாபழம்வேணும்தயவுசெய்துவாங்கிஅனுப்பவும்எனதுஅட்ரஸ் 8,4ammankovilstreet, Rama krisanpuram, pappankulam tirunelveli
👍
Is Jack fruit season completed? In coimbatore, it is not Available now.
Anna Enaku palappuram Vendum
👍
Super super 👍👍👍
🙏
This is no kadu
Fruits garden
😁😁
Annna athu munthiri illa seetha palam
Ama😊
👌👌👌👌👌
🙏
Big fan
Anuppi veduvingalaa
Sama
🙏
சீத்தாவுக்கு நீங்கேவைக்கிற பேரு முந்திரியா.
Ama
Bro pls ayani pazham venum
Kandippa tharalam😊
Unga contact details koduinga
@@Dumeelkuppam evlo price bro
Ungaluku free than🙂
Subscribe mattum pannuinga pothum👍
Ayani palam sappittu 10years achai thampee
பழம் வேண்டும் என்றால் உங்கள் detail கொடுங்க கண்டிப்பாக அனுப்பி தரப்படும்🙂
Athu munthiri pazlam ellai.. Seetha pazlam
ஆமாங்க அது சீதாப் பழம்தான் எங்க ஊர்ல முந்திரிபழம்னு சொல்லுவாங்க🤭🤭
Nice bro...
Thanks
Super bro
👍
😋🤯🤯🤯🤯
Ollu
😁😁
Aini palam
Ama bro❤️❤️
Anupra nu sonninga , eppo anupuvinga ?
Aini palam venum enakku anuppunga , sakthi 4/249 aathorathan kottai (vill) paiyur(po) Krishnagiri (dt) 635-112.
Bro சீசன் முடிய போகுது கிடைத்தால் தருகிறேன்❤️
Nenga muthirinu sonnathu setha palam no munthiri
സൂപ്പർ ചക്ക
அது எப்படி பலாப்பழத்தை பலாப்பழம் சொல்றீங்க பப்பாளிப்பழத்தை பப்பாளிப்பழம் சொல்றீங்க அப்புறம் எப்படி சீதாப்பழம் மட்டும் முந்திரி பழம் ஆச்சு 🤔
Thayriyala bro🙄
Ha ha poi sonalum poruintha solla veendum okey
Ok
Adhu seethapazham
உண்மை தான் எங்கள் ஊரில் அதை முந்திரி பழம் என்று தான் சொல்கிறார்கள்😐
Adhu seetha pazham...mundri ella
Enga oorla atha munthiri pazhamnu than solvom
அயினிபலாவேணும்
இப்போத சீசன் முடிந்து விட்டது கிடைத்தால் தருகிறேன்.🙂