வீரப்பன் வரலாற்றில் திரிக்கபடும் கற்பனை கதைகள்....? Koose Munisamy Veerappan Episode 2 - review

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 350

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker 10 месяцев назад +119

    சிவா அண்ணா நாங்கள் எப்போதும் உங்களை ஆதரிக்கிறோம்🤗🤗🤗

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 10 месяцев назад +64

    உழைத்தவன் வீதியிலே,
    உழைக்காதவன் மாடியிலே,
    தேன் எடுத்தவன் தேன் எடுத்தவன் ஒருவன்,
    நக்கிரவன் ஒருவன்,,, 😢😢😢

    • @arunsridhar7012
      @arunsridhar7012 10 месяцев назад +6

      Correct நக்கிரவன் நக்கீரன்.. 😂

  • @Dhinesh454
    @Dhinesh454 10 месяцев назад +38

    உங்களுக்கு எங்கள் ஆதரவு என்றைக்கும் இருக்கும் அண்ணா.

  • @SundarSundaramurthy-ly7sy
    @SundarSundaramurthy-ly7sy 10 месяцев назад +228

    கஷ்டபட்டது சிவசுப்ரமணியன் நோகாமமல் உதார் விடுவது கோபாலூ

    • @ரவிஎன்டர்டெயின்மென்ட்
      @ரவிஎன்டர்டெயின்மென்ட் 10 месяцев назад

      ஆமாம் சகோ கோவாலு வீரப்பன் அவர்களை ஓருமையில் பேசுவது பார்க்கும்போது கோவமா வருது அவர் உயிரோடு இருக்கும் போது இந்த மாதிரி பேசி இருந்தால் கோவாலு காணாமல் ஆக்கபட்டு இருப்பார்

    • @Maddydev-1
      @Maddydev-1 10 месяцев назад +10

      Project edukuravan than kasu sambathipan, sambalathuku vela paathal avlo than kidaikum. Risk eduthavan rusk sapiduran🤷‍♂️

    • @RemyMosesfilmmaker
      @RemyMosesfilmmaker 10 месяцев назад

      @@Maddydev-1cry more

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 10 месяцев назад +12

      கஷ்டப்பட்டது அண்ணன் சிவாவும் & சுப்புவும்தான் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை!
      ஆனால் அவர்கள் ஒரு நிருவாகத்தில் பணி புரிந்து அந்த நிருவாகத்தின் சார்பில் அதன் பெயரை சொல்லி சென்றனர்!
      அது இல்லாமல் நான் ஒரு தனி நபர் நான் உங்களை பேட்டி எடுக்கவேண்டும் என்று செல்ல முடியுமா????

    • @santhosh-jp6cb
      @santhosh-jp6cb 10 месяцев назад +1

      😊😊😅😅😊😊😮 26:44 26:44

  • @m.karuppasamymookaya6990
    @m.karuppasamymookaya6990 8 месяцев назад +4

    உங்கள் காணொளியை கேட்டால் தான் எனக்கு இரவு உறக்கமே வருகிறது உங்களுக்கு பேச்சு என் முழு கவனத்தை ஈர்த்தது விட்டது சிவா சார்

  • @kambamkannan3004
    @kambamkannan3004 10 месяцев назад +20

    அன்பின் இனிய நண்பர் சிவாவுக்கு.... தங்களுடன் இராயப்பேட்டை நக்கீரன் அலுவலகத்திற்கு எதிர் சந்திலுள்ள தேநீ்ர் கடையில் சிலபல நாட்கள் தேநீர் அருந்தியவாறே உரையாடிய காலங்கள் இன்றும் பசுமையாக நிழலாடுகின்றது. அப்போது நானும் மா.முருகன் சாரும் மட்டுமே நக்கீரன் குழுமம் புதிதாய் தொடங்கிய ஓம் சரவனபவ, இறைஜோதிடம் , சினிக்கூத்து ,மற்றும் இனியு உதயம் நாவல் ஆகியவற்றின் பொறுப்பில் இருந்தோம். எனவே உங்கள் கூற்று 200 சதம் உண்மை என்பதை உங்களுடனே நக்கீரனில் சமகாலத்தில் பயணித்தவன் என்கின்ற வகையில் என்னால் உறுதியாக சொல்லமுடியும். தொடர்க உங்கள் பணி...!

  • @pugazhenthijothirajan4912
    @pugazhenthijothirajan4912 8 месяцев назад +2

    கோபாலின் அந்த 90களில் ஏற்ப்பட்ட திடீர் வளர்சியையும் மேலும் அரசியல் தொடர்புகளையும் கூர்ந்து கவனித்தாலே தெரியும் கோபாலின் சுயரூபம். சிவசுப்ரமணிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @prabuvediyappan926
    @prabuvediyappan926 10 месяцев назад +16

    Shiva Anna rockzzzz , please stand for #SHIVA ANNA

  • @pradeepsitdhu7569
    @pradeepsitdhu7569 10 месяцев назад +24

    Siva anna fans club ❤❤
    Coimbatore

  • @bennichrist1144
    @bennichrist1144 10 месяцев назад +9

    I am very much happy to see that daily the subscribers are increasing consistently. Don’t worry about ulaippu surandals.
    There is season for everything in this world. “Your season is not too far”. You are now sowing the seeds. Will wait
    credits2 #Sivasubramaniam

    • @ramkumar-lc1st
      @ramkumar-lc1st 9 месяцев назад +1

      Yes very much!! Siva Already won TN people support!!!

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 10 месяцев назад +14

    இதழியல் போராளியால் பதில் சொல்ல முடியாத கேள்வியுடன் 2ம் பாகத்தை முடித்துள்ளீர்கள் சிவா.
    நன்றி.
    பாகம் 3ஐ ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • @nagarajannagan8795
    @nagarajannagan8795 10 месяцев назад +23

    நல்ல வாயன் சம்பரித்து
    நாரா வாயன் தின்ன
    கதை சிவா அண்ணா கவலைப்பட வேண்டாம் மாவீரன் வீரப்பன் வாழ்க்கை வரலாறு உங்
    களைத்தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு சொன்னதில்லை உங்களுடைய உழைப்பு நிச்சயம் இந்த உலகத்துக்கு தெரியும்

  • @GaneshKumar-zv4in
    @GaneshKumar-zv4in 10 месяцев назад +2

    Honestly speech and honest person Siva anna ur very great,,, naan eappoludhum Thiru veerappan avargalin life storya neenga solvadhai dhaan follow pandren Siva anna,, 🙏🙏🙏🙏🙏

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 10 месяцев назад +7

    Mr Sivasubramaniam all'
    the best congratulations 👏👏👏

  • @saravanankumar190
    @saravanankumar190 10 месяцев назад +2

    நன்றி சிவா சார் 🙏🏼

  • @RameshKumar-x1k4f
    @RameshKumar-x1k4f 10 месяцев назад +10

    Unmai irukkum idathil adhikaram illai adhigaram irukumidthel unmai illai ❤Shiva anna❤

  • @ravinsr69
    @ravinsr69 10 месяцев назад +20

    உழைப்பு சுரண்டல் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை அண்ணா . கோவாலும் அவரு மகளும் எத்தனை பேட்டி கொடுக்குறாங்க . கொஞ்சம் கூட உங்களைப் பற்றி எதுவும் சொல்லாமல் அவர்கள் செய்ற விஷயங்கள் பார்க்கும்போது கோவம் தானாக வருகிறது

  • @MEHRNAZZU
    @MEHRNAZZU 9 месяцев назад +2

    Sir 👏 If possible.. Oru press meet kudunga.. Clarification pannunga..

  • @பனைமரம்-வ8ர
    @பனைமரம்-வ8ர 10 месяцев назад +24

    நக்கீரன் தரப்பிலிருந்து ஒரு வீடியோ போட்டால் நீங்களும் அதற்கு பதிலடியாக ஒரு வீடியோ போடுங்கள் அப்போதுதான் உங்கள் பக்கம் இருக்கும் நியாயம் எங்களுக்கு தெரியவரும் வீடியோ போடுங்கள் கோபாலை தோலுரித்து காட்டுங்கள்

  • @AKS-ix1ev
    @AKS-ix1ev 10 месяцев назад +4

    சிவா அண்ணா உங்கள் பயணம் நிச்சயம் வெற்றி பெறும் ❤

  • @ManiMani-yw1cv
    @ManiMani-yw1cv 10 месяцев назад +4

    I support to siva media anna 💪💪💪💪💪💪💪

  • @dearvadivel
    @dearvadivel 9 месяцев назад +2

    super

  • @nagarajr4349
    @nagarajr4349 6 месяцев назад

    சிவா அண்ணா எப்போதும் நாங்கள் உங்களுக்கு இருக்கோம் ❤

  • @arunsridhar7012
    @arunsridhar7012 10 месяцев назад +3

    Exactly sir.. Veerappan oru culprit
    Dcf srinivas unmaiyavey நல்லவர் nermaiyanavar

    • @butkiss536
      @butkiss536 10 месяцев назад +1

      Finally, a voice of reason.

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 10 месяцев назад +32

    மனசாட்சி இருந்தால் வீரப்பன் பற்றி கோபால் மேலும் பேசக்கூ டாது

  • @SaravananPitchai-l1g
    @SaravananPitchai-l1g 9 месяцев назад +1

    சூப்பர் அண்ணா

  • @subashp-88
    @subashp-88 10 месяцев назад +4

    🙏🙏🙏🎉🎉 சிவா அண்ணா வணக்கம் நேர்காணல் நேர்காணல் அருமையா

  • @vinayagam1793
    @vinayagam1793 10 месяцев назад +14

    சிவா அண்ணா தினசரி பதிவு போடுங்க 🌹🌹🙏🙏

  • @prabusabharik3633
    @prabusabharik3633 10 месяцев назад +2

    சிவா சார்...நீங்கள் ஏன் உண்மையான ஒரு ஆவணப்படம் தயாரிக்ககூடாது சார்...

  • @sathyaseelan7125
    @sathyaseelan7125 10 месяцев назад +5

    Vanakkam siva sir. 🎉🎉🎉🎉🎉

  • @chinnarajsubramaniyam4188
    @chinnarajsubramaniyam4188 10 месяцев назад +1

    ❤ I miss you🌹❤ayya veerappn nr Shiva Anna 💐king of the king ❤tamil nadu🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁❤

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 10 месяцев назад +4

    இன்று 2.50 லட்சம் சப்ஸ்கிரைபர்ஸ் வாழ்த்துக்கள் சிவாமீடியா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @evergreensajee
    @evergreensajee 10 месяцев назад +8

    குரல் வலம் அருமை உங்களுக்கு 😅❤

  • @kishorkumarh.s5501
    @kishorkumarh.s5501 10 месяцев назад +1

    ❤great information sir. Thank you so much

  • @jeganj296
    @jeganj296 10 месяцев назад +11

    Unexpected Anna 👍👍

  • @ManiInTube
    @ManiInTube 10 месяцев назад +1

    Many thanks 🙏

  • @alenprem-sv3fr
    @alenprem-sv3fr 9 месяцев назад

    Thanks..

  • @thiksithanand108
    @thiksithanand108 9 месяцев назад +2

    நீங்கதானே king 👑

  • @krishhub.3724
    @krishhub.3724 10 месяцев назад +1

    Good 👍

  • @rajraj-mw5br
    @rajraj-mw5br 10 месяцев назад +8

    Siva sir super 🎉

  • @senthil1987kumar
    @senthil1987kumar 9 месяцев назад +1

    We believe in your words which is more convincing which is very close to the truth...

  • @rsubramani6514
    @rsubramani6514 10 месяцев назад +3

    Super sir 👏👏

  • @SoundarRajan-s7u
    @SoundarRajan-s7u 7 месяцев назад

    Super sir your voice thanks sir

  • @thilakvictor9402
    @thilakvictor9402 10 месяцев назад +4

    Hats off especially the last narration of Rajkumar release situation reveals the entire truth of the nakki attitude.. Really you a lone warrior of bringing the exact history of Veerappan which his own family itself is ignoring maybe because of monetary gains

  • @RAMESHM-1907
    @RAMESHM-1907 10 месяцев назад +1

    Super

  • @moorthylatha6575
    @moorthylatha6575 10 месяцев назад +1

    Siva sir vanakkam 🎉

  • @RaviGanth
    @RaviGanth 10 месяцев назад +5

    Shiva media❤

  • @pradeepsitdhu7569
    @pradeepsitdhu7569 10 месяцев назад +8

    Anna ur great 👍

  • @saravanans8106
    @saravanans8106 10 месяцев назад +3

    Sir you are the first person capture the picture mr.veerappan,

  • @mahendrandhiya8330
    @mahendrandhiya8330 10 месяцев назад +1

    Good Anna

  • @Trending56478
    @Trending56478 10 месяцев назад +12

    Shiva annan❤❤❤❤

  • @anandhapadmanaban3141
    @anandhapadmanaban3141 10 месяцев назад +4

    ❤சூப்பர் பிரதர் ❤

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo 10 месяцев назад +1

    Vanakkam AnnA🙏🔥❤

  • @Kumaresan-m5b
    @Kumaresan-m5b 10 месяцев назад +2

    💯 உன்மை

  • @vijaypradeep8315
    @vijaypradeep8315 9 месяцев назад +1

    sir you are correct seeman is not required but i dont know why he was their

  • @Chocolatecandy-b6b
    @Chocolatecandy-b6b 10 месяцев назад +1

    Super Siva,,,

  • @gopisrilakshmi8218
    @gopisrilakshmi8218 10 месяцев назад +3

    அண்ணா 1999முதல்2004 வரை பழனி mpஆக குமாரசாமி இருந்தார்,

  • @SurprisedReindeer-pe5vj
    @SurprisedReindeer-pe5vj 4 месяца назад

    Siva Anna unkalai Nangal naril parka erpadu seaikal

  • @karuppu0715
    @karuppu0715 10 месяцев назад +2

    siva sir photo rejected in documentary story but full effort to siva sir.

  • @parrotnoseaseel
    @parrotnoseaseel 9 месяцев назад +1

    குறைந்த‌பட்சம் "வாழ்ந்ததும் வீழ்ந்ததும்" புத்தகத்தையாவது படித்திருக்கலாம். காசு முக்கியம் என்பதால் கற்பனைய விட்டிருக்காங்க.

  • @RajiniC-f3g
    @RajiniC-f3g 2 месяца назад

    சிவா அண்ணா வீரப்பன் வரலாறு உண்மை நடந்தவைதான்

  • @seenseenisholi5756
    @seenseenisholi5756 10 месяцев назад +2

    சிவா மீடியா சிவசுப்பரமணி அண்ணனுக்கும் நக்கீரன் கோபால் ஐயா அவர்களுக்கும் எதனால் இருவருக்கும் பிரிவினை ஏற்ப்பட்டது இதர்க்கு விளக்கம் தெரிவிங்கள் அண்ணா ஆவளுடன் நான் உங்கள் சீனிவாசன் ராணிபேட்டை மாவட்டம் ❤🎉🎉

  • @saransiva6038
    @saransiva6038 10 месяцев назад +17

    வீரப்பனின் தங்கை மாரியம்மாளை சீனிவாஸ் தன்னுடைய மருத்துவமனையில் வேலை செய்ய வைத்து அவரின் கட்டுபாட்டில் வைத்து இருந்தார். சீனிவாஸ் வெளியில் சென்ற போது *சரியாக* ஷகில்அகமது வந்து மாரியம்மாளை மிரட்டி வொர்க் ஷாப்(சித்ரவதை கூடம்) வரச்சொல்லி சென்ற பின்னர் சீனிவாஸ் வந்ததும் நடந்ததை சொல்லியும் மாரியம்மாளை வொர்க் ஷாப் போக சொன்னதும் பின்னர் பூச்சிமருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.வீரப்பன் கூட்டாளி 8 மாதகாலவம் சீனிவாஸ் கஸ்டடியில் இருந்தவரும் காமராஜ்பேட்டை கோவிந்தனும் சீனிவாஸ் நல்லவர் இல்லை என்று கூறியுளார். வீரப்பனே சீனிவாஸ் *நல்லவர் போல நடித்தார்* என்று கூறியுள்ளார்.

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 10 месяцев назад

      அந்த காமராஜ் பேட்டை கோவிந்தன் ஒரு வீடியோவில் சீனிவாசன் நல்லவன் என்றும்! வேறொரு வீடியோவில் சீனிவாசன் கெட்டவன் என்றும் பதிவு செய்திருக்கிறார் தெரியுமா?????
      வீரப்பனின் தங்கையை வீரப்பனின் அண்ணன் ஊரார் உன்னை ஒரு விதமாக பேசுகின்றனர் நீ உயிரோடு இருப்பதற்கு செத்து தொலை என்று சொன்னார் அதையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்

    • @ShajahanShajubaai
      @ShajahanShajubaai 10 месяцев назад

      Its true

    • @prabusabharik3633
      @prabusabharik3633 10 месяцев назад +1

      காமராஜ்பேட்டை கோவிந்தன்.. ஒவ்வொரு பேட்டியையும் கூர்ந்து கவனித்துப் பாருங்கள்... முரன்பாடாக இருக்கும்...

    • @natarajankarunamoorthi4339
      @natarajankarunamoorthi4339 10 месяцев назад

      காமராஜ் பேட்டை கோவிந்தன் வீரப்பன் குழுவில் சேர்ந்த போது மிக சாதாரணமான ஆள் . வீரப்பனின் சந்தனமர sales man.. விற்பனை தொகை முழுவதும் வீரப்பனிடம் கொடுத்துவிட்டதாக கூறுகிறார். சந்தன வியாபாரம் முடிவுக்கு வந்தவுடன் இனி அங்கு இருபப்பது லாபமில்லை எ ன்று சரண்டர் ஆனார்
      வழக்கு நடத்த costly வக்கீல் மல்லிகார்ஜுனையா. Fees கொடுக்க பணம் எங்கிருந்து வந்தது? இனி வருமானம் கிடைக்காது என்பதால் மீண்டும் வீரப்பனை சந்திக்கவில்லை சந்திக்கவில்லை

  • @kathireshgun9087
    @kathireshgun9087 10 месяцев назад +1

  • @MANI-wt3qr
    @MANI-wt3qr 9 месяцев назад

    My temple in gejakati ,( Athi karuvanrayan temple). Thengumarahada ,,

  • @sj.gaming2032
    @sj.gaming2032 10 месяцев назад +1

    semma anna

  • @vasu9905
    @vasu9905 10 месяцев назад +1

    👌👌👌👌👌👌👌

  • @natt3205
    @natt3205 10 месяцев назад +4

    Climax twist 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @regupathya565
    @regupathya565 10 месяцев назад +4

    Thank you Sir

    • @regupathya565
      @regupathya565 10 месяцев назад

      Today ..I have spoken to you siva sir... Thanks ❤

  • @Logeshoo
    @Logeshoo 10 месяцев назад +4

    End super😂

  • @jpaneerselvam4608
    @jpaneerselvam4608 10 месяцев назад +4

    Sivasubramanyam sir super

  • @SoundarRajan-op2ro
    @SoundarRajan-op2ro 9 месяцев назад +3

    இந்த வீடியோ பாக்குறவங்க pls share pannunga இவர் தான் வீரப்பன் story ku சொந்தக்காரர்....!

  • @jonasjonas9643
    @jonasjonas9643 10 месяцев назад +4

    Good morning shiva sir

  • @KrishnanM-m3u
    @KrishnanM-m3u 10 месяцев назад +1

    We know u sir, we recognise ur efforts & pain u took to take those interviews in those days.

  • @farsanafarsu317
    @farsanafarsu317 10 месяцев назад +1

    Super 👌💯🤲🤲 Anna

  • @SoundarRajan-op2ro
    @SoundarRajan-op2ro 9 месяцев назад +1

    உங்க உழைப்பு எல்லாம் நம்ம பொட்டி கோபாளுக்கு தான் போது சார் 😢

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    வணக்கம் சிவா அண்ணா ❤️‍🩹🌹❤️‍🩹

  • @parvathymahesh1348
    @parvathymahesh1348 10 месяцев назад +7

    சிவா சார் 100% மிகவும் நேர்மையான மனிதர் 👌

  • @ManiKandan-rq9uu
    @ManiKandan-rq9uu 10 месяцев назад +7

    Siva Anna you will make another one web series
    We will support
    We know your efforts

  • @ponnarasi4236
    @ponnarasi4236 10 месяцев назад +3

    வீரப்பன் கருணை உள்ளம்
    கொண்டவர் தானே அதில்
    எந்த மாற்று கருத்தும் இல்லை சார். தன்னை பாதுகாத்து கொள்ளவும்+
    அன்போடும் வளத்திருப்பார்.

    • @abduljaleelkutty9648
      @abduljaleelkutty9648 10 месяцев назад +1

      வீரப்பன் கருனை உள்ளம் கொண்டவர் & நல்லவர் பொய்யே சொல்லமாட்டார் என்று அண்ணன் சிவாவே ஒப்புக்கொண்டதில்லை.

  • @harishali8580
    @harishali8580 10 месяцев назад +2

    👍💯

  • @mass3617
    @mass3617 10 месяцев назад +1

    Sir ,unofficial aa arrest panni erukkalameley ?

  • @prabhusalem91prabhu6
    @prabhusalem91prabhu6 10 месяцев назад +6

    RR கோபால் உருட்டுற உருட்டு முடியல பா..

  • @venkatvenkatkumar1163
    @venkatvenkatkumar1163 10 месяцев назад +2

    Support to Siva Anna

  • @karuppu0715
    @karuppu0715 10 месяцев назад +1

    This documentary story fully credit to be siva sir.

  • @harins2853
    @harins2853 10 месяцев назад +1

    Sir neenka oru web series edunka apothan correct ah irukum

  • @karthikkaruppannan1857
    @karthikkaruppannan1857 9 месяцев назад

    19:15- ஐயா வணக்கம். குமார சாமி MP is from Karnataka state

  • @AKFourteen
    @AKFourteen 10 месяцев назад +5

    நாய் வளர்ப்பது பாதுகாப்புக்கு தான் பால் கறக்க வா நாய் வளர்ப்பார்கள், பணக்காரர்கள் தான் பந்தாவுக்கு வெளிநாட்டு நாய் வாங்கி நடுவீட்டில் வளர்ப்பார்கள்

  • @niththinilaniththinila8626
    @niththinilaniththinila8626 3 месяца назад

    நிஜமா ஹீரோ நீங்கதா அண்ணா🙏

  • @PrabugH
    @PrabugH 10 месяцев назад +12

    நக்கீரன் கோவலு மேல் இருக்கும் கோவத்தில் வீரப்பன் பற்றி பாதை மாற்ற வேண்டாம். இன்றைய உங்கள் வீடியோ முற்றிலும் வீரப்பன் அன்றைய நேர்காணலை damage செய்வதாக உள்ளது. உங்கள் உழைப்பை போற்றுகிறேன்

  • @sunilaruna777
    @sunilaruna777 10 месяцев назад +4

    🙏

  • @ArunPSrahm
    @ArunPSrahm 12 дней назад

    அர்ஜுனன் இறந்ததை பற்றி சொல்லும்போது, வீரப்பன் புது போர்வையை கிழித்தாகவும், துப்பாக்கி பறந்ததாகவும் அவர் கூறுவது சிறுபிள்ளை தனமாகவும், கிராமத்துக்காரர் கதை சொல்வது போல் இருந்தது.

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 10 месяцев назад +2

    பழனி தொகுதி MP பெயர் குமாரசாமி.ஆனால் வருடம் தெரியவில்லை.

  • @kishoredinesh4381
    @kishoredinesh4381 10 месяцев назад +1

    Last point ultimate😂

  • @devakumar4254
    @devakumar4254 10 месяцев назад +1

    Siva anna book padichadhukum indha series kum 10% porundhadhu....
    (Andha 10%veerappan ayya pesaradhu)

  • @duraisamy2865
    @duraisamy2865 10 месяцев назад +1

    அண்ணா வணக்கம்💐❤❤💐🙏🙏🙏💐❤❤💐

  • @moorthyr674
    @moorthyr674 10 месяцев назад

    👍👍👍

  • @karthisrikanth2362
    @karthisrikanth2362 10 месяцев назад +3

    Shiva na ❤❤❤

  • @messiaraja8003
    @messiaraja8003 10 месяцев назад +2

    🙏👍❤❤💯

  • @kishoredinesh4381
    @kishoredinesh4381 10 месяцев назад +1

    Enna irunthalam 12 naigalai kolrathu thavaru.. siva anna neenga ithei niya paduthurathu vartham alikirathu..