முன்முதல் முதல்வனே - Munmuthal Muthalvane | Ganesha Song in Tamil - தமிழ் விநாயகப் பாடல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 июн 2022
  • இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில், யோக ஜெயகௌரியின் (சுவிஸ்கின்வில்) வரிகளில், கந்தப்பு ஜெயரூபனின் குரலில், உருவாக்கம் பெற்றுள்ள பாடல்:
    முன்முதல் முதல்வனே முக்கண்ணன் புதல்வனே..!!!
    Munmuthal Muthalvane Mukkannan Puthalvane..!!!
    தமிழ் விநாயகப் பாடல் - Ganesha Song in Tamil
    இசை: கந்தப்பு ஜெயந்தன் (ஈழம்) - Kandappu Jeyanthan
    / kandappujeyanthan
    Video Edited By: Toronto Thiruchendur Murugan Temple - ரொறன்ரோ திருச்செந்தூர் முருகன் கோயில்
    பாடலை பாடியவர்: கந்தப்பு ஜெயரூபன்
    பாடல் வரிகள்: யோக ஜெயகௌரி
    புல்லாங்குழல் இசை: மிரா திருச்செல்வம் (நோர்வே)
    மிருதங்கம், மோர்சிங்: விமல்சங்கர்
    ஒலிபதிவு: சுதர்சன் (யாழ் ஜேம்ஸ் ஸ்டுடியோ)
    ரொறன்ரோ திருச்செந்தூர் முருகனினதும், தொல்புரம் துரையன்வளவுப் பிள்ளையாரினதும் அருட்பெரும் கருணையினால்…
    “ஈழத்து இளங்குயிலவன்," கந்தப்பு ஜெயந்தனின் அனுமதியுடன் இன்றிலிருந்து (22.06.2022), எமது Website, RUclips, Facebook இணையத் தளங்களில் அவரின் பக்தி மழை பொழியும் என்பதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றோம்.
    நன்றி..!!!
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 2