பேரை சொல்லவா HD Video Song | குரு | கமலஹாசன் | ஸ்ரீதேவி | இளையராஜா
HTML-код
- Опубликовано: 18 сен 2024
- Watch this Video Song "Perai Chollava" from Guru
Song: Perai Chollava
Singer: S. P. Balasubrahmanyam, S. Janaki
Music: Ilaiyaraaja
Star Cast: Kamal Haasan, Sridevi
Lyricist: Kannadasan
Director: I. V. Sasi
Producer: Shiv Sakthi Films
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#KamalHaasan #Sridevi #Ilaiyaraaja #PyramidAudio - Видеоклипы
கமல் ஸ்ரீதேவி சூப்பர் ஹிட் வரிசையில் இதுவும் ஒன்று
🌹இடையொரு கொடி ! இதழொரு கனி ! இன்ப லோகமே உன் ! கண்கள் தானடி ! மலரெனும் முக ம் ! அணைவது சுகம் ! ஒ ன்று போதுமே ! இனி உ ங்கள் தேன் மொழி ! நா ன் தேடினேன் ! பூந்தோட் டமே வந்தது ! நான் கேட் டது ! அருகே நின்றது ! இனிமேல் பறக்கட்டும் பறவைகள் இரண்டும் ! 💐😝😍😎😘
ப்பா... ஸ்ரீதேவி என்ன அழகு ❤
கால் அழகி........காலின் அழகு அடடா.அடடா..அடடடடடாஆஆஆ
Boney kapoor aniyayama konnutaan avala 😒😒
இலங்கை யில்1வருடம் ஓடிய படம் நெல்லை மாவட்டம் பார் வதி யில65நாள்
கவிஞர் புகழ் வாழ்க
1980 ல் வந்த சூப்பர் ஹிட் படங்களில் இதுவும் ஒன்று 🥰
கண்ணதாசான் வார்த்தையில் விளையாடியிருக்கிறார்...
Very cute Sridevi madam N Kamal Sir. Beautiful 💃🕺👯 lovely.
திருவெறும்பூர் எலைட் தியேட்டரில் நண்பர்கள் கூட சேர்ந்து பார்த்த திரைப்படம் குரு
SPB casual, relaxed and soft in this song to depict a young man singing in a park.
My favourite on screen pair. What a beautiful and romantic song.
★ மலரினும் மெல்லிய பெண்ணே, நீ நீடூழி வாழ்க....
★ உனது மலர்க் கண் பார்வையிலே மயக்கம் கொண்டேனே....
★ உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகம், வெட்கப்படுகிறதே....
★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்....
★ உனது பறை போன்ற இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை இன்னவும் இறுக்குகிறதே....
★ உன் முகத்தின் ஒளிர்வால், இரவு வானத்தின் நிலாவை பார்க்கமுடியவில்லையே....
★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்...
★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு பருக்கள், நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே....
★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே...
★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் கால் அடிகளில் பட்டால், அது முள் பழம்மானது குத்துவது போன்று வலிக்குமே!...
- திருக்குறள் 1111-1120
உலகப் பொதுமறையாம் திருக்குறளைவிடச் சிறந்ததான இனிமையான புனிதமான கவித்துவமான சுருக்கமான அழகான ஒன்று இந்த உலகில் வேறொன்றும் இல்லை...
. ழமதப ளநநமம நமழவல வததூநஞப லநமவலவ ழழளவலலபப 💐💐💐💐💐💐
Super Line Congratulations
❤ Love Kamal's moves, no one can touch it
பெண் : { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)
பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா
ஆண் : { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)
ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி
பெண் : மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி
ஆண் : நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது
பெண் : நான் கேட்டது
அருகே நின்றது
ஆண் : இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : பா பா ப ப பா
ப ப ப பா பா
பெண் : புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது
ஆண் : இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது
பெண் : நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்
ஆண் : நான் பார்த்தது
அழகின் ஆலயம்
பெண் : இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : பபபபபப பா
பா பா பா பா
ஆண் : நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்
பெண் : கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்
ஆண் : ஓராயிரம்
தேனாறுகள் வந்தன
பெண் : நீராடுவோம்
தினமும் நீந்துவோம்
ஆண் : சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா

Other Songs from Guru Album

Aadungal Paadungal Song Lyrics

Enthan Kannil Song Lyrics

Maamanukku Paramakudi Song Lyrics

Naan Vanangugiren Song Lyrics

Paranthalum Vidamatten Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT

Sagara Sangamamthan Song Lyrics

Vanthal Indha Neram Song Lyrics

Nallathoru Kudumbam Song Lyrics

Mottu Mottu Malaradha Mottu Song Lyrics

Thanimayile Oru Ragam Song Lyrics

Idhudhaanaa Idhudhaanaa Song Lyrics

Oru Naal Iravu Song Lyrics

Sola Kiligal Song Lyrics

Punnagaiyo Poomazhaiyo Song Lyrics

Neeye Neeye Song Lyrics

© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
✕
Check New "Badass" song lyrics from LEO: Click Here
ശ്രീദേവിയുടെ സൗന്ദര്യവും ജാനകിയമ്മയുടെ കുയിൽ നാദവും❤
அன்று கணவன் பேரை.சொன்னால்பாவம்இன்றுகணவன்பேரைசொல்லவில்லைஎன்றால்அதுபாவம்காலம்.மாறிவிட்டது
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
Om namo narayanaayaa
😮
நன்றி நன்றி
அது அப்படி இல்லை காதலன் பெயரை வெளியில் சொன்னால் ..... சொல்ல முடியுமா முதலில்
Beautiful pair n lovely song
Lovely favourite actress a beautiful songs
Rombo nalla padu👌
Super Song.
Beautiful song...
❤அருமையன...பாடல்...எஸ்பி...சார்❤குரல்...இனிமை
Supper
பம்மல் சென்ணை ரவிவர்மன், சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, பேரைச்சொல்லலாம் அது ஞாயமாகுமே! நான் பாடும் ஸ்ரீராகம் என்னாலுமே நீயல்லவா❤ இன்பலோகமே உன் கண்கள்தானம்மா! மலரென்றமுகம் , காண்பது சுகம், ஒன்றுபோதுமே உந்தன் தேன்மொழி❤ நான்தேடினேன் பூந்தோட்டமே வந்தது❤ நீ போட்டதே என் கண்னில் மந்திரம்❤ நான் பார்த்ததே அழகின் ஆலயம்! 7/4, 4th street krishnanagar pammal chennai 75. உதடுகளில் உனது பெயர் ஒட்டிக்கொண்டது❤ அதை உச்சரிக்கும் போது நெஞ்சம் தித்திக்கின்றது❤ எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்று ஒன்பது ஒன்பது.
Love hero
Love heroine.
எஸ்பி sir.. Amazing.. S.janaki mam too
madurai Guru theatre 100+days film
Super song 80is favourite...31/3/23
Alaganapadal. 🙏🍍👌💫🌹
No songs available until now(09-04-2024) like this kind of songs.
Ine
Idhu pola
Songs lyrics honey 🍯 words varuma mmm never
Kamal sridevi❤
Best pair..❤❤
This is smiling song
En. Uyeray. Thalaiva
Wow 👌 👏 😍 👍 🥰 ☺️ ☺️ 👌
Superb nice song and voice and 🎶 27.5.2023
Spb janaki amma song arumai
🎉 Super
Spb
Evergreen composition of MAESTRO ILAYARAJA! The Tamil society's ignorance and bigotry show up in the comments down below, without even wanting to mention the name of the composer without whom this song does not even exist!
Super
Without Ilayaraja it's impossible
Azhagin aalayam, really
3:30 - 3:33 see the background some shadow is crossing behind the 🌲 🌲 😮😮
Present sir ✋✋✋✋
👌🏻👌🏻👌🏻🌹
Srilankavil 5years odiya padam
இல்லை... ஒரு வருடம் ஓடியது
1*1*2024*SUPERSONG
😢😮
அதெல்லாம் சரிதான் லிவிங் டுகெதர் என்று ஒரு வாழ்க்கை முறை வாழ்கிறார்களே அப்படி என்றால் என்ன...?
ரெண்டு ------------- val val mattikinnu separate ஆகி poradukku பேர் taan --------------- சமுதாய சீர்கேடு ஏற்பட்டுள்ளது ( pomblaiiiissssss எப்பவும் ஃபயர் போல இருந்த-----------irukannum
தாலி கட்டாமல் ஒரே வீட்டில் ஒரே தட்டில் சாப்பிட்டு ஒரே பாயில் அல்லது பெட்டி ல் உறங்குவதா இருக்குமமா
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழ்ந்தால் அது தான் "லிவ்விங் டுகதர்" ??😂😂
Om in@@syed_hussain144😢
Sathiyama yellow sky blue nighty podathamana ketika mattenghera verupathera e n viji ammuiku pedich pink nighty poduma kel padithalin thanghamalavapls
tamil2lyrics header logo image
Gangai Amaran
Perai Sollava Song Lyrics
in Guru
Englishதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : { பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா } (2)
பெண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் கண்ணனே என்
மன்னவா
ஆண் : { தங்க மாங்கனி
என் தர்ம தேவதை } (2)
ஆண் : நான் பாடும் ஸ்ரீராகம்
எந் நாளுமே நீயல்லவா
என் பூங்கொடி விடை
சொல்லவா
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : இடையொரு கொடி
இதழொரு கனி இன்ப லோகமே
உன் கண்கள் தானடி
பெண் : மலரெனும் முகம்
அலைவது சுகம் ஒன்று
போதுமே இனி உங்கள்
தேன்மொழி
ஆண் : நான் தேடினேன்
பூந்தோட்டமே வந்தது
பெண் : நான் கேட்டது
அருகே நின்றது
ஆண் : இனிமேல்
பறக்கட்டும் பறவைகள்
இரண்டும்
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : பா பா ப ப பா
ப ப ப பா பா
பெண் : புது மழையிது
சுவை தரும் மது
வல்ல பூச்சரம் அது
இதழில் வந்தது
ஆண் : இனியது இது
கழிந்தது அது இளமை
என்பது உன் உடலில்
உள்ளது
பெண் : நீ போட்டது என்
கண்ணிலே மந்திரம்
ஆண் : நான் பார்த்தது
அழகின் ஆலயம்
பெண் : இது தான்
உலகத்தை ரசிக்கின்ற
பருவம்
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : பபபபபப பா
பா பா பா பா
ஆண் : நவமணி ரதம்
நடைபெறும் விதம்
நமது கோவிலில் இனி
நல்ல உற்சவம்
பெண் : கவிதைகள் தரும்
கலையுந்தன் வசம்
கங்கையாறுபோல்
இனி பொங்கும் மங்களம்
ஆண் : ஓராயிரம்
தேனாறுகள் வந்தன
பெண் : நீராடுவோம்
தினமும் நீந்துவோம்
ஆண் : சரிதான் நடக்கட்டும்
இளமையின் ரசனை
பெண் : பேரைச் சொல்லவா
அது நியாயமாகுமா
ஆண் : தங்க மாங்கனி
என் தர்ம தேவதை
பெண் : நான் பாடும்
ஸ்ரீராகம் லா ல ல லா
லா ல ல ல
ஆண் : லா லா லா
லா லா லா லா லா
ப ப ப ப ப ப பா பா
பா
tamil chat room
Other Songs from Guru Album
Aadungal Paadungal Song Lyrics
Aadungal Paadungal Song Lyrics
Enthan Kannil Song Lyrics
Enthan Kannil Song Lyrics
Maamanukku Paramakudi Song Lyrics
Maamanukku Paramakudi Song Lyrics
Naan Vanangugiren Song Lyrics
Naan Vanangugiren Song Lyrics
Paranthalum Vidamatten Song Lyrics
Paranthalum Vidamatten Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
Choo Choo Maari
Choo Choo Maari Song Lyrics
Assah Pussah
Assah Pussah Song Lyrics
Sarvam Sri Krishnarpanam
Sarvam Sri Krishnarpanam Song Lyrics
Poovizhi Veenai Pudhu Raagam
Poovizhi Veenai Pudhu Raagam Song Lyrics
Yen Minukki (Reprise) Song
Yen Minukki (Reprise) Song Lyrics
Odu Odu Odu Song
Odu Odu Odu Song Lyrics
July Pathinaaru
July Pathinaaru Vanthaal Song Lyrics
Nee Vendum
Nee Vendum Song Lyrics
Boomi Neranjirukku Song
Boomi Neranjirukku Song Lyrics
Kamatchi Meenatchi
Kamatchi Meenatchi Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2021 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Fentastic performance nandrigalpala 🙏🙏🙏🙏
1:15
Ipdi oru music potavarku head weight irunda gotha thappe illada ...
Super