போராட்டம் மற்றும் துக்கம் நிறைந்த இந்த காலங்களில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலம் பெற உங்களை ஊக்குவிக்கிறோம். திருப்பாடல்கள் 46:1-3ல், நாம் ஆறுதலைக் காண்கிறோம்: "கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. " உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் போது, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார், அடைக்கலத்தையும் பலத்தையும் தருகிறார் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். அவர் உங்கள் அழுகையைக் கேட்கிறார், உங்கள் கண்ணீரைப் புரிந்துகொள்கிறார். அவருடைய நற்குணத்திலும், உங்கள் சூழ்நிலைகளை மாற்றும் திறனிலும் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளுங்கள், ஏனென்றால் இயேசு ஒவ்வொரு சோதனையிலும் உங்களுடன் நடந்து செல்கிறார். ஏனென்றால், அவரில் எல்லாப் பொருட்களையும் புதிதாக உருவாக்க முடியும். அவர் முன்னிலையில் நீங்கள் அமைதியைக் காணவும், உங்கள் இதயம் பிரகாசமான நாட்களுக்கு நம்பிக்கையுடன் நிறைந்திருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். நமது இறைவனின் அன்பும் அருளும் வாழ்க, நமது ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை மரியாள் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் பரிந்து பேசட்டும். ஆமென்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃபாதர் ❤ தங்களுடைய மறையுரை களையும் தவறாது பார்த்து, கேட்டு, உணர்ந்து வருகிறேன். ஆன்மீக வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாயுள்ளது. மிக்க நன்றி.❤ தங்களின் பணி மேலும் சிறக்கவும், தங்களின் உடல் , ஆன்மீக நலனுக்காக எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும். Praise the Lord 🙏
Wish you happy new year father. Beautiful explanation abt God s kingdom from Our Lord s prayer,also the history of kings from old testament. Prophet Daniel s explanation of dream
இனிய புத்தாண்டு நாளில் இந்த செய்தியை கேட்க இறைவன் தந்த கிருபைக்காக நன்றி.🎉
Ave Maria Praise the lord Thank you Father 🙏
இயேசுவுக்கே நன்றி
Amen thank you Jesus 🙏🙏🌹
அன்பின் பரம பிதாவே
உம் முக ஒலியை காட்டி father அவர்களை பாதுகாத்தருளும் அப்பா
Thank you JESUS❤🔥🙇♀️
நன்றி பாதா் நன்றி பாதா் நன்றி பாதா் நன்றி பாதா் இயேசுப்பா நன்றி🙏💕
Thank you Jesus thank you father happy new year 🙏🙏🙏🎉🎉🎉 father
Thank you Jesus ❤
Aman❤❤❤aman aman❤
ஆண்டவரின் திருவுளம் எங்களில் நிறை வேறட்டும்
ஆமென்,தந்தையே,என்குடும்பத்தை,பாதுகாக்கவும்வேன்டுகின்டேன்,அப்பா எனக்கு உங்களுடைய,போன்நொம்பர்,தருவீர்களா,நான்இப்பசவுதி அரபியாவில் இருக்கின்டேன்,நான்இலங்கை,உங்களின்பிராத்தனைகள்அனைத்திளும்என்வாழ்வின்நிகழ்ந்கஸ்டங்கனைகூரி இயேசுவிடம்செபிக்கவேன்டுகின்டேன்குடும்பவாழ்வின்பிரச்சனை உங்கள்வார்த்தை❤🙏🙏🙏🙏🙏அழகை😭😭😭யுடன்வேதனைவாழம்எனக்கு என்இயேசுமாற்றுவார்ராமரியே,வாழ்க🙏🙏🙏🙏🙏💕💕💕
போராட்டம் மற்றும் துக்கம் நிறைந்த இந்த காலங்களில், கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலம் பெற உங்களை ஊக்குவிக்கிறோம். திருப்பாடல்கள் 46:1-3ல், நாம் ஆறுதலைக் காண்கிறோம்:
"கடவுள் நமக்கு அடைக்கலமும் ஆற்றலுமாய் உள்ளார்; இடுக்கணுற்ற வேளைகளில் நமக்கு உற்ற துணையும் அவரே. ஆகையால், நிலவுலகம் நிலைகுலைந்தாலும், மலைகள் ஆழ்கடலில் அதிர்ந்து நடுங்கினாலும், கடலின் அலைகள் கொந்தளித்துப் பொங்கினாலும், அவற்றின் பெருக்கால் குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும் எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. "
உங்கள் குடும்ப வாழ்க்கையில் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும் போது, ஆண்டவர் உங்களுடன் இருக்கிறார், அடைக்கலத்தையும் பலத்தையும் தருகிறார் என்பதை அறிந்து ஆறுதலடையுங்கள். அவர் உங்கள் அழுகையைக் கேட்கிறார், உங்கள் கண்ணீரைப் புரிந்துகொள்கிறார். அவருடைய நற்குணத்திலும், உங்கள் சூழ்நிலைகளை மாற்றும் திறனிலும் நம்பிக்கை கொள்ளுங்கள்.
உங்கள் விசுவாசத்தைப் பற்றிக்கொள்ளுங்கள், ஏனென்றால் இயேசு ஒவ்வொரு சோதனையிலும் உங்களுடன் நடந்து செல்கிறார். ஏனென்றால், அவரில் எல்லாப் பொருட்களையும் புதிதாக உருவாக்க முடியும். அவர் முன்னிலையில் நீங்கள் அமைதியைக் காணவும், உங்கள் இதயம் பிரகாசமான நாட்களுக்கு நம்பிக்கையுடன் நிறைந்திருக்கவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
நமது இறைவனின் அன்பும் அருளும் வாழ்க, நமது ஆசீர்வதிக்கப்பட்ட அன்னை மரியாள் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்திற்காகவும் பரிந்து பேசட்டும். ஆமென்.
Tq fr🙏🙏🙌🙌🙌❤️
Thank you Father for your
message 🎉know about real history and Bible. ❤
Thank you father lwishu
Happenew year fr nalama
Super god prayer god bless us
Thank you father praise the lord
🎉ஆமென்🎉🎉🙏🙏ஆமென் 🙏🙏
Super father romba super
👌 God bless you . Praise be to God
Arumai Message Father 🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஃபாதர் ❤
தங்களுடைய மறையுரை களையும் தவறாது பார்த்து, கேட்டு, உணர்ந்து வருகிறேன்.
ஆன்மீக வளர்ச்சிக்கு மிகப் பயனுள்ளதாயுள்ளது.
மிக்க நன்றி.❤
தங்களின் பணி மேலும் சிறக்கவும், தங்களின் உடல் , ஆன்மீக நலனுக்காக எனது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும்.
Praise the Lord 🙏
Wish you happy new year father.
Beautiful explanation abt God s kingdom from Our Lord s prayer,also the history of kings from old testament.
Prophet Daniel s explanation of dream
புதுவருடவாழ்த்துக்கள்பாதர்நன்றிஆண்டவரே