DM - 129 | அன்னை மரியாளோடு இணைந்து ஜெபிப்பது | Fr. Varghese VC | Elavur Family Retreat 16.06.2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 июн 2024

Комментарии • 230

  • @devakialogan5322
    @devakialogan5322 2 дня назад +2

    ஆமென் 🙏தாய் மரியா எங்களுக்காக பரிந்து பேசு அன்னை மரியா வாழ்க 🙏இயேசு அப்பா எங்களுடன் இன்பம் துன்பம் நோய்கள் அனைத்தும் பாதுகாத்து வந்த துணையாளரே அகில உலக மக்களின் பொக்கிஷ்ம் 🙏நன்றி தகப்பனே 🙏ஆமென் 🙏ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ff3tq1ed9m
    @user-ff3tq1ed9m 2 дня назад +2

    Father என்குடும்பத்தில் சமாதானமும் ஒற்றுமையும் என்பிள்ளைகளுக்கு கிடைக்க எங்களுக்காக என் தாய் அன்னை மரியாவிடம் ஜெபியுங்கள்

  • @venraj3906
    @venraj3906 День назад +2

    மிக அருமையான மறையுரை ஃபாதர்... அன்னை மரியாளை இவ்வளவு அழகாக ஆழமாக எடுத்துரைக்கும் தங்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் வளங்ளையும் அருள்வாராக....
    பாவக்கறை இல்லாமல் பிறவி எடுத்த அன்னை மரியாளே உம்மில் அடைக்கலம் தேடுவதற்காக வேண்டிக் கொள்ளும்.

  • @victort1214
    @victort1214 День назад +2

    அழகான செய்தி தந்தையே

  • @Jothi-ym2nr
    @Jothi-ym2nr 11 дней назад +55

    கத்தோவிக்கத் திருச்சபையின் அழகு அன்னை மரியா. அருமையான மறையுரை. மரியே வாழ்க. Thankyou Father

  • @jancyrani2971
    @jancyrani2971 10 дней назад +26

    எனக்கு இறைவன் கொடுத்த பெரிய சொத்து அன்னை மரியாள் என் தாய் அவரோடு நான் இணைந்து இடைவிடாமல் செபிக்கனும்❤❤❤❤

  • @g.gnanasekar2705
    @g.gnanasekar2705 11 дней назад +21

    பரிசுத்த கன்னி தாய் அருள் நிறைந்த மரியாயே வாழ்க

  • @lawrancesavarinathan6643
    @lawrancesavarinathan6643 6 дней назад +6

    அன்னைக்கு என்றுமே முதலிடம் கொடுத்து அன்னையின் பரிந்துரையில் நலம் பெறுவோம். மரியே வாழ்க

  • @camilleMOURIN
    @camilleMOURIN 8 дней назад +11

    பாவக்கறை இல்லாமல் பிறவி எடுத்த அன்னை மரியாளே உம்மில் அடைக்கலம் தேடுவோருக்காக வேண்டிக்கொள்ளும்.
    The same prayer Mother Mary gave to saint Catherine Labouré, and asked to print on the miraculous medal.
    Ave Maria.

  • @miniabi1951
    @miniabi1951 10 дней назад +10

    இயேசுப்பா என் கணவருக்கு ஸ்கின் problem தில் இருந்து சுகம் கிடைக்க ஆசீர்வதிங்க

    • @AjithKumar-bl3hj
      @AjithKumar-bl3hj 5 дней назад

      ஆண்டவர் குணபடுத்துவார்

  • @josephjoseph626
    @josephjoseph626 5 дней назад +3

    Good father... நீங்கள் என்றைக்கும் நன்றாக இருக்கவேண்டுமென மாதாவின் வழியாக ஆண்டவரிடம் வேண்டிகொள்கிறேன்.

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 10 дней назад +11

    என் அன்பு தாய் அன்னை மரியே உமது புகழ் ஓங்குக ஆமென் நன்றி இயேசு அப்பா திக்கற்ற பிள்ளைகளுக்கு அன்னை மரியாவை தாயாக தந்ததற்காக உமக்கு நன்றி ஆமென்

  • @johnjesu6168
    @johnjesu6168 22 часа назад

    அன்னை மரியாவின் புரிதல் பற்றிய அருமை யான விலக்கம் மரியேவழ்க

  • @cynthiyapulanthuram6427
    @cynthiyapulanthuram6427 4 дня назад +3

    அன்னை மரியாள் நமது திருஅவைக்கும் நமக்கும் பெரிய பொக்கிஷம்.மரியே வாழ்க 🥰🙏💚

  • @franciss1199
    @franciss1199 День назад +1

    Praise the Lord.

  • @Kavitha19762
    @Kavitha19762 3 дня назад

    Very nice preaching of the priest. Thank u, Father pls pray for everyone in the world

  • @ammalanthony5582
    @ammalanthony5582 8 дней назад +3

    அன்னை மரியாவை பற்றி சரியான விளக்கம் தந்துள்ளீர்கள்.நன்றி தந்தையே ❤மரியே வாழ்க❤

  • @user-ff3tq1ed9m
    @user-ff3tq1ed9m 2 дня назад

    Fatherஎன் மகன் ஜார்ஜ் க்கு நல்ல வேலை கிடைக்க என் தேவதாய் அன்னை மரியாவிடம் வேண்டிக்கொள்ளுங்கள்
    மரியே வாழ்க

  • @Elizabeth-kz6dq
    @Elizabeth-kz6dq День назад

    Very excellent message i heard through your message at this age of 75 yrs old.. HATS OFF TO YOU DEAR FATHER.. I WILL BE CLOSER TO MAMA MARY EVEN MORE FROM TODAY.. THANKYOU FATHER..

  • @cas8373
    @cas8373 21 час назад

    Alleluia, praise the Lord

  • @pushpalathar6457
    @pushpalathar6457 9 дней назад +4

    அருமையான விளக்கம் மாதாவின் மகிமை பற்றி மிக்க நன்றி தந்தை 🙏

  • @user-cg2ro1im1m
    @user-cg2ro1im1m 3 дня назад +2

    அம்மா மரியோ என் தாயே என்னோடுதங்கும்தாயேஅம்மாமரியேவாழ்க

  • @user-nq1kn1nd3f
    @user-nq1kn1nd3f 8 дней назад +3

    தந்தையே அருமையான மறையுரை
    தந்தையே எங்களுக்காக ஜெபிக்கவும்

  • @mathalaimaryjothi9622
    @mathalaimaryjothi9622 9 дней назад +3

    அம்மா என் மகனுக்கு குழந்தை வரம் வேண்டி மன்றாடுகின்றோம்

    • @AjithKumar-bl3hj
      @AjithKumar-bl3hj 5 дней назад

      மாதா ஆண்டவராகிய இயேசுவிடம் மன்றாடி உங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார். அடுத்த வருடம் உங்கள் மகனுக்கு குழந்தை பிறக்கும்.

  • @Shaliniprince-ee8ke
    @Shaliniprince-ee8ke День назад

    Neenka unkal parampariyathinaal deva vasanathai avamaakukereerkal

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 9 дней назад +2

    Wow Weldone father.👍
    நன்றி தந்தையே.
    இன்னும் அன்னையைப் பற்றி உரத்துச் சொல்லுங்கள். அன்னை மரியா உங்களை கரம் பிடித்து வழி என்றும் நடத்துவாராக.
    பரிசுத்த கன்னித்தாயின் பரிந்துரையின்றி இந்த உலகம் பாவத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்பது பல தடவைகள் பல இடங்களில் வெளிப்படுத்தப்பட்டு விட்டது.
    உணர மறுப்பவர்களுக்காகவும் ஏற்க மறுப்பவர்களுக்காகவும் செபிப்போம். அன்னையின் செபமாலை அனைத்தையும் மாற்றும் வல்லமை மிகுந்த ஆயுதம். மறுப்பவர்கள் முடிந்தால் சோதனை செய்து பார்க்கட்டும்.

  • @shamalaa4433
    @shamalaa4433 9 дней назад +2

    Praise the Lord!!! Today I have taken the decision to pray rosary daily with Mother Mary.🙏🙏🙏🙏🙏

  • @daisyr4337
    @daisyr4337 11 дней назад +7

    பாவக்கரையில்லா உருவெடுத்த அன்னைமரியாவே!
    உம்மிடம் அடைக்கலம் தேடுவோர்க்காக வேண்டிக் கொள்ளும் அம்மா
    ஆமென் 🙏
    மரியே நீர் வாழ்க 🙏🙏

  • @premananth6269
    @premananth6269 8 дней назад +2

    Jesus I Trust in you. Thank you Jesus. Ave Maria Ave Maria. Amen 🙏 Amen 🙏 Thank you Holysprit. Amen 🙏

  • @lizamoses5951
    @lizamoses5951 3 дня назад

    Very nice Sherman father,

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 9 дней назад +3

    ஆமென். நன்றி இயேசுவே. நன்றி ஆண்டவரே.

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk День назад

    Good points excellent mental darkness

  • @RejoiceInTheLord-Phil44
    @RejoiceInTheLord-Phil44 11 дней назад +3

    Mother Mary Help me to recite your rosary daily

  • @jesumichael9622
    @jesumichael9622 5 дней назад +1

    Thank you Yesappa...Love you Yesappa...Ave Maria...❤❤❤

  • @cesilygeorge6959
    @cesilygeorge6959 7 дней назад +2

    ஆமென். ஆமென் நன்றி இயேசு வே

  • @auxiliad7341
    @auxiliad7341 10 дней назад +1

    அருமையான மறையுரை❤
    அருமை அருமை அருமை

  • @user-tn1jq5nl5j
    @user-tn1jq5nl5j 4 дня назад

    Praise the Lord

  • @Aambika-kq1iu
    @Aambika-kq1iu 8 дней назад +2

    Thankyou father❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @selvik7792
    @selvik7792 3 дня назад

    மரியே வாழ்க

  • @marialatha4446
    @marialatha4446 5 дней назад

    அன்னை மரியா பற்றிய குறிப்புகள் மற்றும் மறையுரை‌‌ சிறப்பு அருமையான விளக்கம் 👌👏🙏

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk 11 дней назад +6

    அப்பா பிதாவே இந்த இறைவார்த்தை கொடுத்துக்கு நன்றி நன்றி நன்றி ஆமென் அல்லேலுயா மரியே வாழ்க இயேசுப்பாவுக்கு நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலுயா

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp 5 дней назад +1

    Praise the lord haleluya amen 🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️

  • @shirlyraj1308
    @shirlyraj1308 8 дней назад +2

    Amma is very important. Very nice Father ❤❤❤❤❤❤❤❤❤

  • @trisaschool2275
    @trisaschool2275 3 дня назад

    Mother Mary is my pokisam

  • @maryjoseph5712
    @maryjoseph5712 5 дней назад

    Amen🙏 father 🙏

  • @NasarenShobou
    @NasarenShobou 10 дней назад +2

    Thank you Jesus. Amen

  • @mariyanpatrick3446
    @mariyanpatrick3446 5 дней назад

    Thank you Father you Come to Bahrain

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 11 дней назад +2

    Praise the lord father ave Mariya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya alleluiaya 🙏🙏🙏🙏🙏🙏

  • @maryanthony4614
    @maryanthony4614 11 дней назад +2

    Awesome preaching, Fr.
    God Bless you Fr.

  • @swarnamesias9961
    @swarnamesias9961 3 дня назад

    Father என் நண்பிக்காக வேண்டி கொள்ளுங்கள்
    அவள் புதிதாக வாழ்கை தொடங்கி ஒன்றரை வருடம் ஆகிறது
    என்னை விட ஒரு வயது இளையவள்
    அவள் ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டும்
    அது வரையும் காத்திருப்பேன்

  • @ajimonambrose7214
    @ajimonambrose7214 11 дней назад +3

    அருமை 45:10

  • @monikamoni3254
    @monikamoni3254 10 дней назад +1

    Paise the lord 🙏🏻
    Thank you so.. so...
    so....., much FATHER...!!!! 🙏🏻

  • @jancyrani2971
    @jancyrani2971 10 дней назад +1

    அன்னை பெற்ற இறை மகனோடு நான் இணைந்து வாழனும் ❤❤❤❤❤

  • @carolayalin
    @carolayalin 7 дней назад

    So well explained.

  • @user-gp5gt1eg7m
    @user-gp5gt1eg7m 11 дней назад +2

    Amen thank you Father God bless you 🙏🙏🌹🌹

  • @arunpetermahizhan10-a79
    @arunpetermahizhan10-a79 5 дней назад

    Amen🙏

  • @sophiyaa2605
    @sophiyaa2605 10 дней назад +1

    Appa மாதாமா என் மகளுக்கு skiln problem சரியாக வேண்டும் மேலும் என் மகளின் நல்ல வரன் அமைய வேண்டும் அம்மா. என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க செய்யும் அம்மா

  • @manianphilomina2275
    @manianphilomina2275 5 дней назад

    Ave maria amen🙏

  • @miniabi1951
    @miniabi1951 10 дней назад

    இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தம் பரிபூரணமாய் விளங்க ஆசீர்வதிங்க

  • @naveenas3954
    @naveenas3954 16 часов назад

    Ave Maria ❤

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 11 дней назад +6

    என் வெளிச்சம் நீரே 🙏 என் ஜீவனும் நீரே எனக்கு எல்லாமே நீங்க தானப்பா ஆமென் 🙏🙏

  • @stellamarychellathurai988
    @stellamarychellathurai988 10 дней назад +1

    Unga way of vilakam supr❤

  • @vadhanafernando381
    @vadhanafernando381 8 дней назад +1

    Praise the Lord Ave Maria 🌹 🙏

  • @rosalindwilson1888
    @rosalindwilson1888 10 дней назад +1

    Oh Mary conceived without sin, pray for us who have recourse to thee.

  • @lillysanthakumari1598
    @lillysanthakumari1598 11 дней назад +1

    Wonderful Msg Good explanation Thank you father

  • @selviramesh9157
    @selviramesh9157 10 дней назад +1

    அருள் நிறைந்த மரியே வாழ்க! ❤

  • @marianimrod8043
    @marianimrod8043 День назад

    ❤AVE❤MARIA❤

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander 11 дней назад +1

    Beautiful explanation, Father ❤ Praise the lord 🙏🙏🙏🙏

  • @user-fp6ux8bg5k
    @user-fp6ux8bg5k 7 дней назад +1

    👌

  • @franciss1199
    @franciss1199 День назад

    Ave Maria.

  • @leemarose2760
    @leemarose2760 7 дней назад

    Thank you Jesus. Thank-you father

  • @user-ly8it7qe8j
    @user-ly8it7qe8j 10 дней назад +1

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @paulinegnanam8342
    @paulinegnanam8342 5 дней назад

    Ave Maria

  • @LathaMerylatha
    @LathaMerylatha 8 дней назад

    Amen

  • @miniabi1951
    @miniabi1951 10 дней назад

    இயேசுப்பா எங்க மகளுக்கு உமது சித்தத்தின் படி நல்ல வரன் அமையுமாறு ஆசீர்வதிங்க

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 11 дней назад +1

    Thank you so much father🎉🎉❤❤😊😊🎉

  • @infanttailor1448
    @infanttailor1448 5 дней назад

    மரியே வாழ்க❤❤❤❤❤

    • @infanttailor1448
      @infanttailor1448 5 дней назад

      மரியே வாழ்க நான் சேனை சகோதரி பாதர்❤❤❤❤

  • @shirlyseba7221
    @shirlyseba7221 11 дней назад +1

    Praise The LORD Thank you JESUS Ave maire thank you JESUS

  • @mariyastereo8319
    @mariyastereo8319 4 дня назад

    Father unga point ah puriya small child Koda mudiyum puriyathavargal enna solla hants of father ❤❤

  • @soniafathimamary
    @soniafathimamary 10 дней назад

    Praise The Lord, Thank you for given us graceful mother Mary for us , thank you thank thank you Almighty 🙏🙏🙏

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk День назад

    Brother Mary is live we ready to pray along with Mary . She is died .

  • @ammalanthony5582
    @ammalanthony5582 8 дней назад +9

    கடந்த மூன்று வருடங்களாக தன் மனைவி இரண்டாவது படிக்கும் தன் மகனை பிரிந்து ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்து தன்தாயோடும் தன்சகோதரிகளோடு வாழ்ந்து வரும் பேராசிரியர்.மனம் மாறி ஆண்டவரிடம் வந்து சேரவேண்டும்.இதை காணும் அனைவரும் மனமாற்றதிற்காக ஜெபியுங்கள்.மரியேவாழ்க❤❤

    • @user-un2ed8zs3s
      @user-un2ed8zs3s 6 дней назад

      மரியாளிடத்தில் செபித்தால் மனம் மாற முடிடயாது இயேசுவிடம் செபிக்க வேண்டும் அப்போதுதான் விடுதலை கிடைக்கும் 100%உண்மை

  • @TamilCCR
    @TamilCCR 10 дней назад +1

    WE MISS YOU FR. lOVE FROM MALAYSIA.

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander 11 дней назад +1

    Ave Maria 🙏🙏🙏 Mariye Vazhga

  • @roselinselvarani8142
    @roselinselvarani8142 8 дней назад +1

    Ave Maria! 🎉

  • @ursulanathan5238
    @ursulanathan5238 11 дней назад

    Thank you Fr. Varghese for the beautiful and inspiring message about our Mother Mary. Amma thayaa intercede our intentions to your son Jesus Christ. Amen

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 10 дней назад

    Praise the Lord amen thank you Jesus amen 🙏 🙌
    Jesus pls heal my sickness, amen 🙏 🙌
    Jesus, I trust in you amen 🙏 🙌

  • @daphneisai6210
    @daphneisai6210 11 дней назад +1

    Praise the Lord.. AVE Maria..

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 11 дней назад +2

    ❤ Thank God❤

  • @manicammani5274
    @manicammani5274 7 дней назад +1

    Amen💞🙏

  • @user-ib7jl7or8t
    @user-ib7jl7or8t 6 дней назад

    Super speech father and god bless you father and thanks father

  • @SibinSibin-mt2rc
    @SibinSibin-mt2rc 10 дней назад +1

    Thanks father

  • @antonrajahgilbert1709
    @antonrajahgilbert1709 11 дней назад +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏 God bless you Fathar 🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 11 дней назад +1

    Spiritual Message.. Ave Maria.

  • @poornimathik4036
    @poornimathik4036 6 дней назад

    Thank you Father for the excellent message

  • @user-gq5lj7xw4n
    @user-gq5lj7xw4n 10 дней назад +1

    மரியே வாழ்க..

  • @Sathya-qu8zb
    @Sathya-qu8zb 11 дней назад +1

    Ella pugalum iraivan oruvarukke🙏 🙏

  • @droshan5431
    @droshan5431 10 дней назад +1

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 Amen 🙏

  • @Fransina-cv9mc
    @Fransina-cv9mc 10 дней назад

    Praise the lord Ave Maria 🙏🌹🌹 good M G thank you father 🙏

  • @NirmalNirmal-pd3oh
    @NirmalNirmal-pd3oh 10 дней назад

    மரியே வாழ்க ஃபாதர் நீங்க எங்க ஊருக்கு வர அன்னை மரியாள் வந்து வேண்டிக் கொள்ள வேண்டும் மரியே வாழ்க