🔴Shocking: "நீ Night-க்கு வா "-அந்த Director அப்படி கேட்டதும் உடைஞ்சிட்டேன்..| KPY Gayathri Breaks

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • 🔴Shocking: "நீ Night-க்கு வா "-அந்த Director அப்படி கேட்டதும் உடைஞ்சிட்டேன்..| KPY Gayathri Breaks
    #KPY #VijayTv #Singappenney
    ________________________________________
    Welcome to the official Galatta Pink RUclips channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Pro : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

Комментарии • 503

  • @muralikaalai6767
    @muralikaalai6767 3 года назад +73

    பேரு புகழுக்கு ஆசை பட்டு நிறைய பொண்ணுங்க நாசமா போரங்க உன்ன மாதிரி சிங்கபெண்ணே தமா வெனும் 👍👍👍

    • @sambandans6854
      @sambandans6854 3 года назад +1

      இப்ப நீ பேசறதும் சிரிப்பா தான் இருக்கு. சினிமாவிற்கு வந்த பிறகு சில பேரு உன்னை மாதிரி வேஷம் போட தான் செய்றாங்க... சில பேரு adjust வேலைகளை பக்காவா செய்து கோடிகளை குவிக்கிறாங்க, அட போம்மா

  • @kattupuchidotcom4849
    @kattupuchidotcom4849 3 года назад +91

    Wowwwww😇😇😇 women ah irukarathu evlo Kashto..! Inspiration Gayathri😇 Anchor super

  • @puvibhuvan7606
    @puvibhuvan7606 3 года назад +172

    Sema bold, ungkaluku nalla future irukku da confident a irunga

    • @thoonganagarvlogs9254
      @thoonganagarvlogs9254 3 года назад +4

      Bold ah avalo bold ah iruntha ineram police complaint kuduthu evala kuptavana asinga paduthirukanume apa than da athu bold

    • @rockyappu6295
      @rockyappu6295 3 года назад +1

      Ammaa bold nu solliittu pogathaa ippadipaataa kaamugangal womanizers thaan media field la kovai saralaa ammaaa voda interview poi paaru night 2am manikku room kaathaavaaa thattuvaangaa ulagathoolaa evloovoo work irukku adhaa voottu koothaadi work poonaa ippadiyellaam avasthai vaarum inthaa ponnu brainkku teacher in a school work la irunthaa ippadi nadanthaaa police action eduthurukkum Ivo sollii anthaa ponnu show la reveal pannaa vendiathu Thaaney director name and film hero ithukoodaa sollaa thayangura inthaa ponnu publicity kaagaa pesuthu ithaaipoi sister neengaa bold solreengaa newzeland prime minister woman our old prime minister indhira Gandhi bold Indian boxing champion marycom bold in sundharambaal bold lady so learn the meaning of bold ithu panaam publicity ennaa veanaa solluvaanga

    • @vijaysarathi5771
      @vijaysarathi5771 3 года назад +1

      @@thoonganagarvlogs9254 correct bro nanum yosicheb

    • @Sandy-to7oo
      @Sandy-to7oo 3 года назад

      @@rockyappu6295 yenda teacher profession la irukkuravangalukku ellam appo sexual harrassments nadakkuradhu illaya?? Enna logic hair idhu?

    • @rockyappu6295
      @rockyappu6295 3 года назад

      @@Sandy-to7oo mundaam Ivalaa bold nu sonnatukku thaan my message still i am stick my words sandy nanbaa unaakuu therinchaa place la tolet board irukken number odaa and ask homeowner for a actress we need an house dei muttaal inthaa ponnu struggling artist ava Madurai muthu pattimandram participated muthu referral da unakku onnum therialana shut your mouth naan teacher field harrasment illaa sollalaada sandy if happen suddenly we can as a family friends we can take action but in cine field it's not possible da first understand the issueda lossu pola pesaathaa sowakkaar janaki actress timela irunthu casting couch problem happening media field evlo kashtaam our hairum unakku theriyathu poi in velai paaru mathavanaa scold pannathaa consistent salary cine field illaa maiyroo pola pesathaa sandy our person comment read pannitu viewpoint ennaa nu paaru pesu nanbaa

  • @uthirakumar5337
    @uthirakumar5337 3 года назад +263

    பெண் என்றால் இப்பிடி இருக்கணும் 👌👌👌👌👌👌❤❤❤❤

  • @gayathripachaiappan483
    @gayathripachaiappan483 3 года назад +40

    Very positive Girl... So realistic she is

    • @jaikarmero2559
      @jaikarmero2559 3 года назад +2

      இந்த மூஞ்சிக்கு 'வவ்வ்வ வவ்வ்வ வவ்வவ்வ'

  • @nson465
    @nson465 3 года назад +18

    நிங்கள் யாரென்று தெரியவில்லை ஆனாலும் உனக்கு என் அன்பு வாழ்த்துக்கள், நல்லா இருப்பமா .

  • @andril0019
    @andril0019 3 года назад +10

    நான் ஒரு மென்பொறியாளர். அதிலும் 6 வருடமாக விதவை! இவரை விட அழகாகத்தான் இருப்பேன். எனக்கு இதுவரை என்னுடன் பணிபுரியும் எந்த ஒரு ஆணாலும் பிரச்சனை வந்ததில்லை! அனாவசியமாகக்கூட உடன் பணிபுரியும் எந்த ஆணும் பேசியது இல்லை.தவறாக பார்வை கூட பார்த்தது இல்லை! அது ஒருவேளை என்னுடைய உடை,உடல் மொழி, நன்நடத்தை கூட காரணமாக இருக்கலாம்! ஆனால் இந்த சினிமா நடிகைகள் இன்னும் "இந்த மாதிரி" நடக்கிறது என்று சொல்கிறார்கள்; பத்தாததற்கு மற்ற துறையிலும் இது இருப்பதாய் சொல்கிறார்கள்! இவர்கள் உடலை மூலதனமாய் வைத்து வருவதால் உடலை கேட்கிறார்கள்! மற்ற துறையில் பெண்கள் மூளையை, உழைப்பைத்தான் மூலதனமாய் போடுகிறார்கள். எனவே இதுபோல சங்கடங்கள் பெரும்பாலும் நேர்வது இல்லை!

    • @rkvairamani5922
      @rkvairamani5922 3 года назад

      Good

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 3 года назад +1

      சகோதரி ஏம்பா நீ விதவை என்று கூறுகிறாய், வாழ்க்கை ஒரு நாடகம் ,நாடகத்தில் கணவனாக வந்த கதாபாத்திரம் ஓய்வெடுத்துவிட்டு இந்த நிலையில் நீங்கள் தனியாக இருப்பது சரி இல்லை நிச்சயமாக மறுமணம் செய்து கொண்டு உங்கள் நல் வாழ்க்கை மீண்டும் தொடர அடியேனின் வாழ்த்துக்கள்

    • @arunputhran7110
      @arunputhran7110 3 месяца назад +1

      மவராசி நீங்க தான் தாயி உண்மைய சொன்னீங்க

  • @kalpakkamgayathri2717
    @kalpakkamgayathri2717 3 года назад +80

    Negative comments poduravangalukku konjam kooda arivu illaya....girls Ku Ella professional laium problem irukkum...adha dhairiyama sollranga...adha ellarum poi nu sollringa... first neenga andha idhathula irundhu paathuttu appram comments podunga...

    • @BshabnamsajedhaA
      @BshabnamsajedhaA 3 года назад +5

      Andha நாயுங்களுக்கு adhalam theriyadhu

    • @vijimilton6995
      @vijimilton6995 3 года назад +1

      Girls alway have problem... all will misuse better be rude

  • @ascentshiva
    @ascentshiva 3 года назад +47

    பொன்ன பொருளா பாக்காம மனுஷியா பாக்கணும்♥️✨👍🙏💪

    • @ramdran5752
      @ramdran5752 3 года назад

      Paaaah nala dialogue......neeriya movie papengalo.....

  • @rajirekarajendran46
    @rajirekarajendran46 3 года назад +20

    Superb and meaningful interview...
    This girl is an angel.. God bless you sis.

    • @rockyappu6295
      @rockyappu6295 3 года назад +1

      Sister inthaa ponnu angel? Then why didn't she gave complaint to that director and team called her in law there is space she us liar of at his happen why she is hiding names under the hero and director of she doesn't have guts and bold then why talking about that idiots it's got publicity clearly shows

  • @dhivyakavikumar4678
    @dhivyakavikumar4678 3 года назад +34

    Semma confident Gayathri..all the best

  • @kiruthvikchannel2354
    @kiruthvikchannel2354 3 года назад +176

    Chithu case என்னாச்சி, அவ்வளவு தான், 1varam, பேசினாங்க, மாசம் பேசிருப்பாங்க, அவளவுதான்

    • @shyamalasathiyamoorthy7847
      @shyamalasathiyamoorthy7847 3 года назад +1

      Amanga ellarkum vela irukukulla

    • @ilovemyself8014
      @ilovemyself8014 3 года назад

      @@shyamalasathiyamoorthy7847 nice correct

    • @kiruthvikchannel2354
      @kiruthvikchannel2354 3 года назад

      @bharathi dassan nee avanoda oru pennoda savu unakku ennanu kekkura unga veetla nadantha kepea

    • @karthik2476
      @karthik2476 3 года назад

      எல்லாருக்கும் அப்படித்தான்

  • @user-pk1ql7xm4y
    @user-pk1ql7xm4y 2 года назад +5

    வாழ்த்துக்கள் தங்கை அண்ணன்கள் நாங்கள் இருக்கிறோம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @malarkodi845
    @malarkodi845 3 года назад +12

    காயத்ரியின் தைரியத்துக்கு பாராட்டுக்கள்

  • @prakashkk7014
    @prakashkk7014 2 года назад +3

    காயத்ரிம்மா உங்களுக்கு முதல் வணக்கம்.
    தன்னம்பிக்கை அதற்கு மேல் உங்கள் சுற்றுச் சூழலை நீங்கள் பார்க்கும் விதம். அதற்கும் முதல் வணக்கம்.
    இது போல் என்றும் தலை நிமிர்ந்து வாழ சர்வேஸ்வரனை வேண்டுகிறேன். 🙏🙏🙏

  • @sukim9528
    @sukim9528 3 года назад +3

    Gayu, hats off to you dear... U should achieve more to be a role model to ladies... Be brave.. as u said men are likely to depend on ladies.. u r like rock dear.. superb.. I pray God to bless you long life and strong heart...

  • @ushabala4113
    @ushabala4113 3 года назад +10

    Hats off ma, don't believe anyone in world,face the world boldly

  • @user-xc4yn3kz1e
    @user-xc4yn3kz1e 3 года назад +28

    காயும்மா எதையும் தில்லா ஃபேஸ் பண்ணுங்க👍👍

  • @msttamilantech5717
    @msttamilantech5717 3 года назад +8

    Good bold thanks for your motivate information my dear akka..

  • @guideweb
    @guideweb 3 года назад +4

    இந்த புள்ளைய காமெடி நிகழ்ச்சிகளில் அவ்ளோ கலாய்ப்பாங்க!! பாவம் டா!

  • @rajam2031
    @rajam2031 Год назад +1

    செம்மை..! மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் 🙏💐✨

  • @balamegala2401
    @balamegala2401 3 года назад +22

    பெண்ணித்தின் நம்பிக்கை ஆண் ஆணின் நம்பிக்கை பெண் தான் சகோ எனது கருத்து அனுபவமும் கூட

  • @mohamedabdullah9061
    @mohamedabdullah9061 3 года назад +32

    gayathri akka pakka nettavalli(chinna ponnu) mari irruku

  • @gayuajay9284
    @gayuajay9284 3 года назад +4

    Hatsofff Gayathri akka💥💥

  • @vinothkanna4287
    @vinothkanna4287 3 года назад +13

    Vera level explanation of self confidence

  • @mallikamallika1039
    @mallikamallika1039 3 года назад +1

    Hy spr dr... unga speech yellarukum dairyathe kudukum... lve u sis

  • @user-mm5mx1jo9j
    @user-mm5mx1jo9j 3 года назад +58

    இந்த பென் மிகவும் தைரியமாக இருக்கு டைரக்டர் எல்லோரும் இந்த மாதிரி தான் காம இச்சை

    • @ramanathanramanathan5201
      @ramanathanramanathan5201 2 года назад

      புதிதாக வீடியோ போடுங்க.பழையதே பார்த்து பொழுது போகுது.🤗🤗🤩

  • @lavanyabala5536
    @lavanyabala5536 3 года назад +4

    super sis ungala pola tha irukanum ,ungala apti kettava nallave irukka matta

  • @gloriayoutubechannel3940
    @gloriayoutubechannel3940 3 года назад +15

    வாழ்த்துக்கள்....

  • @has4896
    @has4896 2 месяца назад

    😢😢😢NOOOO innocent Tamil people be brave JAI BEEM 😢😢😢😢🎉🎉🎉🎉🎉

  • @spiritualway4123
    @spiritualway4123 3 года назад +42

    Girls. When you have a choice between dignity and career.Chose dignity..
    At any time you can come up in your life..
    Don't give up your dignity at any cost.

    • @saintleslie
      @saintleslie 3 года назад

      It's not just for girls!

  • @devendrankannaiyanaidu3590
    @devendrankannaiyanaidu3590 3 года назад +1

    அற்புதம் பெண்கள் ஆண்களுக்கு நிகர் மட்டும் அல்ல அதையும் தாண்டி பெண்கள் தான் ஆண்களின் ஊன்று கோல் என்பதை அற்புதமாக இலகுவாக கூறியமைக்கு பாராட்டுகள். நன்றி

  • @Sastra-v8k
    @Sastra-v8k 3 года назад +5

    Singapen 👍

  • @r.dinesh8164
    @r.dinesh8164 3 года назад +8

    Real life la சிங்கப் பெண்ணே 👍

  • @strictlynorules4701
    @strictlynorules4701 3 года назад +4

    Ultimate speech..
    First ivalo modern technology la call record panni neenga police la complaint pannirukalam..
    Next generation la konjam pearavathu pathikkama irukka help irunthrukum..
    Ipd peatti la speech koduthu atha soldrathunaala entha use um ilai..
    Ipovathuvathu complaint kodukkalam..
    Antha naye neengalea kaaputhuna mathiri aagittu 🤬🤬..
    Then inna onnu neenga sonnathu 100% Crct than aan oru ponna depend panni life long irukan. But neenga epd enga irunthu thaniya vanthinga.. yaraium depend pannama un Appa ilama enga irunthu vanthinga 🤬🤬..
    Then unga final speech la irukka frnd aan than avanaiyum depend panni thanea velila pona bathrama pathupannu.. 🤬🤬

    • @thangarajv2985
      @thangarajv2985 3 года назад

      Avanga ellaraium sollah.

    • @strictlynorules4701
      @strictlynorules4701 3 года назад

      @@thangarajv2985 Avanga elaraiyum than bro mention pandranga athanala elaraiyum mention panna koodathunnu apd oru comment potrukan

  • @rajeshwaria744
    @rajeshwaria744 Год назад

    U r very talented luv u dr

  • @malarjmmalar2820
    @malarjmmalar2820 3 года назад +7

    Wow she's looking like a model height

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 Год назад

    KPYKPY ல ஆண்கள் இந்த பெண்ணை வருத்thu எடுப்பாங்க அவர்களை எல்லாம் நல்லா சமாளிகiraar. வாழ்க.

  • @deepikakumar6106
    @deepikakumar6106 3 года назад +4

    Proud of u🙏🤝👏

  • @prabaharansivalingam9757
    @prabaharansivalingam9757 3 года назад +3

    She is absolutely correct 👍👍

  • @ramyarajenthiran2737
    @ramyarajenthiran2737 3 года назад +2

    Nice ya ipdi tha irukkanum 👍👍👍👍👍👍👍👍👍👍

  • @eswaredward8183
    @eswaredward8183 3 года назад +4

    Love your character da gayathiri semma thug da ivlo thuram life ah share pannurathu antha director serupula adicha mathiri irrukkum la

  • @mailtomahendran
    @mailtomahendran 3 года назад +2

    Dubakur

  • @abithabi7856
    @abithabi7856 3 года назад +2

    Super Akka....👍👍

  • @HunterGaming-db8ho
    @HunterGaming-db8ho 3 года назад +12

    Ena ya pannuringa bro media la pesuringa but Yaru antha director nu solla la iwlo pannirukavanuku onnu thandana ila atha apa en pesuringa

  • @moonprince9028
    @moonprince9028 3 года назад +11

    என்னதான் பெண்களை உயர்வாக சொன்னாலும் மறுபுறம் பயன்பாட்டு பொருளாகத்தான் பார்க்குறாங்க....பெண் என்றால் பிழை தானோ...

    • @bharathvishnupriya4377
      @bharathvishnupriya4377 3 года назад +1

      False

    • @TCM360A23R2U1990l
      @TCM360A23R2U1990l 3 года назад +1

      பெண் பிழை இல்லை வரம்
      பெண்ணின் மனதையும் உணர்வையும் புறிஞவங்களுக்கு

    • @moonprince9028
      @moonprince9028 3 года назад

      @@TCM360A23R2U1990l 👌👍

  • @srinivasang4742
    @srinivasang4742 3 года назад +4

    அதனால்தான் மலையாளி
    பெண்கள் தமிழ் சினிமாவில்
    அதிகமாக இருக்கிறார்கள்.
    நடிப்புக்காக, அழகுக்காக அல்ல.

  • @sujathadhanasekar4186
    @sujathadhanasekar4186 3 года назад +4

    Very realistic and straight forward girl

  • @saravanamsittamperam3108
    @saravanamsittamperam3108 3 года назад +2

    Super thanggachi💪💪💪

  • @mithun6254
    @mithun6254 Год назад

    Nice akka 🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vivek123454401
    @vivek123454401 3 года назад +2

    யாருமா அந்த director... அவனை நினைச்சா சிரிப்பு வருகிறது..

  • @stalinstalin9
    @stalinstalin9 3 года назад +2

    Sema attitude 👌

  • @kalaimali2151
    @kalaimali2151 3 года назад +1

    சூப்பர் சகோதரி உங்க நற்பருக்கு என் வாழ்த்துக்கள்

  • @commonman4235
    @commonman4235 3 года назад +4

    அந்த டைரக்ரருடை ய பெயரை மறைமுகமாக சொன்னால் மற்றவர்களுக்கு உதவும். பதவியும் புகழையும் விட துணிவு மிகவும் முக்கியம்.

  • @sakthivel-rv3sv
    @sakthivel-rv3sv 3 года назад +1

    I am proud of you...sister

  • @sriganesh4859
    @sriganesh4859 3 года назад +9

    Media and audience take this to me too, chinmayi if you are watching take this to me too.. Directors want girl.. Bloody cinema industry

  • @suthaharnisharnee9823
    @suthaharnisharnee9823 3 года назад +9

    The way to go! 🙌🏼

  • @ushasthetrendsetterwiththe8498
    @ushasthetrendsetterwiththe8498 3 года назад +1

    Wonderful full Gayu

  • @jagatjagat7468
    @jagatjagat7468 3 года назад

    Yez. Yes . true. Dont depent other person. Believe ur self.

  • @azarullah4693
    @azarullah4693 3 года назад +4

    எந்த ஒரு செயலுக்கும் தைரியமாகவும்,தன்னம்பிக்கையாகவும்
    செயல் படுவதற்கு நீ ஒரு எடுத்துக்காட்டு மா best of luck

  • @havocgautam2812
    @havocgautam2812 3 года назад +1

    Super akka 👍🏻

  • @divyakannan5113
    @divyakannan5113 3 года назад +3

    Brave Nd Naughty lady♡

    • @govikalai4078
      @govikalai4078 3 года назад

      ஊட்டிக்கு கூப்பிட்டான்னா வாடா என்று அறுக்க வேண்டும் .

  • @carofficial2553
    @carofficial2553 3 года назад

    Super.. Confident..Hats off..

  • @Harika015
    @Harika015 3 года назад +2

    Well said sister , most of the men's really depends a woman, but when he see other woman he turns wild...

  • @newtonbalakrishnan8859
    @newtonbalakrishnan8859 3 года назад +1

    Really good sister.

  • @nithya1236
    @nithya1236 3 года назад +8

    I like here comedy sensein lot ❤️😍💕💜

  • @vickymurugesu312
    @vickymurugesu312 3 года назад

    Super sakothari nalla varuveenga vaalthukkal

  • @regusankar
    @regusankar 3 года назад +6

    But neenga antha director name sollirukalam

  • @Tabassumpallemeera5791
    @Tabassumpallemeera5791 3 года назад +2

    Woman proud ma bast taking 👏👏👏👌👌👌

  • @user-ch5vx3he6f
    @user-ch5vx3he6f 3 года назад

    Good speech

  • @trywin9504
    @trywin9504 3 года назад +1

    Ninga nala varanum gayathiri

  • @balagurupandiyanj1422
    @balagurupandiyanj1422 3 года назад

    இவுங்க யாருன்னு சரியா எனக்கு தெரியல., ஆனா இவுங்க பேசுற விஷயம் உண்மை., உண்மையில் இவுங்க பேசுற விசயம் புடிச்சிருக்கு., ஆண்கள் பெண்களை சார்ந்துதான் இருக்கிறார்கள் இது முற்றிலும் உண்மை., நல்ல வேளை பெண் சுதந்திரம் அப்புடின்னு தவறான பதிவுகளை கொடுக்கவில்லை, அதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்... 💞

  • @mohamedmusadiq5450
    @mohamedmusadiq5450 2 года назад +1

    காயத்ரி அக்கா சொல்லுரது முற்றிலும் உண்மை

  • @srlokeshkumar1116
    @srlokeshkumar1116 3 года назад

    Good god bless you

  • @gvbalajee
    @gvbalajee 3 года назад +1

    Lots more

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx 3 года назад

    Thank யு

  • @Rajkumar-jr1ht
    @Rajkumar-jr1ht 3 года назад +3

    i mis you chittu akka 😭.

  • @nshanmugamko
    @nshanmugamko 3 года назад

    Girls not a toy sir , thozhi u get many chances because u are bold and taking all easy
    Respect girls, girls are equal to god
    Director vanakam Don't thing bad sir please i beg u don't do like this sir please

  • @rajebalan6378
    @rajebalan6378 3 года назад +1

    சூப்பர் 👌

  • @kalaiselvan086l7
    @kalaiselvan086l7 3 года назад +2

    Ippadi dhan irukanum edhayum face panna therinjukanum 🤙😎

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 3 года назад +1

    அந்த டைரக்டன் எவன் னு சொல்லாதது உன் பெருந்தன்மை யை காட்டுகிறது...

  • @shali-nd1gv
    @shali-nd1gv 3 года назад +12

    Anchor reaction Vera level.

  • @megam7496
    @megam7496 3 года назад +4

    Easy to talk but situation can make a person end up their life very easily . It is not they cannot handle . But depression in life even can make a person become mental . You are young in talking and still need to go thru so much in life to handle lots of things . If you have two good friends in your life to do moral support , that already says you cannot handle by your own . Because different people think differently as their brain and yours are not the same sister .

  • @sathiyabamaganapathy4281
    @sathiyabamaganapathy4281 2 года назад

    Saree la gayatri rompa azhaga irukkeenga,

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад

    🦁 பெண்ணுனா மனபலம் தைரியம் வீரம் கௌரவம் வலிமை பொருமை வேண்டும் பணபலம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை எத்தனை யோ நல்ல துறையில் நாம் பங்கு பெறலாம் பெயரும் புகழும் அடையலாம். வக்கிற குணம் உடைய சில ஆண்களிடம் கவனம் கவனம். உங்களுடைய கருத்து அற்புதம். வணக்கம்

  • @NatrajanS961
    @NatrajanS961 3 года назад

    🙏👍🎉👏Gayathri Vazga Valamudan. Pen Singam. Salute unnakku. Barathy kanda pen. Nan unn Amma enru ninaithu koll. Unn padam thoutu Vanangugiran. Nee our Para Shakthi. Adu pol eppavim ketta manidargalidam adhi parasakthipol nadandi koll. Kevalamana director. Manidana ellai.

  • @batchanoor2443
    @batchanoor2443 3 года назад

    இது தான் சினிமா துறை.பெண்ணியம் பேசும் சமுகமே.அடிதட்டிலிருந்து வரும் பெண்களுக்கு சினிமாதுறையில் பாதுகாப்பு என்பது கேள்விகுறி தான்.

  • @KarthikKarthik-el5yj
    @KarthikKarthik-el5yj 2 года назад

    Super

  • @praveendeva8885
    @praveendeva8885 3 года назад +1

    Super super

  • @prabhabillaa27
    @prabhabillaa27 3 года назад

    7:00. Super

  • @PUDHUVAI53
    @PUDHUVAI53 Год назад

    What is the reason for L or C salary for a few appearances (acting scene) in the movie, that too dupe in some scenes and dialogues.

  • @mohanamtc7694
    @mohanamtc7694 3 года назад

    greatest woman T.C.MOHANAM Advocate PONDICHERRY

  • @ramyabalasubramanian128
    @ramyabalasubramanian128 3 года назад +1

    Valli

  • @nisathsameera7126
    @nisathsameera7126 3 года назад

    Super pa

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 3 года назад

    Very Good ma..

  • @rjishu3361
    @rjishu3361 2 года назад

    Well said akka😍❤✨✨

  • @jeganathankamali6490
    @jeganathankamali6490 3 года назад

    Great Salute To You Gayathri , Hats Off You, Be Yourself As Like You, Your Such A Talented Person Will Get A Good Future, Keep Rocking. 👌👏👍🎉🙏

  • @sampath83
    @sampath83 3 года назад

    Your boldness will lead you to success

  • @vallijayaraman8975
    @vallijayaraman8975 3 года назад

    Lovely ka 👌👌

  • @ajelajel681
    @ajelajel681 3 года назад +2

    பெண் என்றால் இப்படி இருக்கனும். காமப் பிசாசுகளை அடித்துத் துரத்து. நடிப்பு ஒரு வேலை . அதற்காக அவனுகளுடன் படுக்கை போட இடம் கொடுக்காதீர்கள். நேராகவே செருப்பைக் கழற்றி அடி கொடுங்கள். சினிமா சரித்திரத்தில் உள்ள காமப் பேய்களை அம்பலப்படுத்துங்கள். Hats off காயத்ரி. Congrats.