விருச்சிகம் - தட்சிணாயனப் புண்ணிய காலம் || viruchigam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 окт 2024

Комментарии • 327

  • @naveensstory606
    @naveensstory606 3 месяца назад +79

    Comments போடும் நண்பர்களுக்கு வணக்கம், நானும் விருச்சிக ராசி,அனுஷம் நட்சத்திரம் தான்,நான் நல்லா இருக்கேன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ,பிரச்சனை இருந்தாலும் அதை பிரச்சனையா நான் எடுத்துக்குல,உங்க குலதெய்வத்தையும்,தமிழ்கடவுள் அப்பன் முருகபெருமானை அனுதினமும் நீனைத்து வழிபடுங்கள் இவர்கள் உங்களை சந்தோஷமாக வைத்துக்கொள்வார்கள்,நீங்களும் பிரச்சனையா இருக்கு ,வாழ்கை கஷ்டமா இருக்கு,வாழலாமா சாகலாமானு இருக்குனு நம்மளே நம்ம ஏன் நினைச்சி பிரச்சனையும் கஷ்டமும் நம்மல சுத்தியிருக்கமாதிரி ஏன் நினைச்சிக்கனும்.முருகனையும்,உங்கள் குலதெய்வத்தையும் நினைச்சி வழிபடுங்க சிறப்பா இருக்கலாம்.நான் பின்பற்ற விஷயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம் நன்றி நண்பா'ஸ்.🙏

    • @sang33a24
      @sang33a24 3 месяца назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅n😅 5:15 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 5:39 😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅 6:19 😅😅😅😅😅😅

    • @manirathnam6609
      @manirathnam6609 3 месяца назад +1

      enkum same than but konjam kastama than iruku

    • @rajeshkannan9565
      @rajeshkannan9565 3 месяца назад +2

      Naanum unga mathiri thaanga ippa complex kata plan pannitu iruken

    • @RamasamiSami-h8o
      @RamasamiSami-h8o 2 месяца назад +1

      Vaalga valamutan ❤

    • @TharunGunaa
      @TharunGunaa 2 месяца назад +1

      கேட்டை நட்சத்திரம் அடி செம அடி

  • @AarupadaiVeedu-sc3uk
    @AarupadaiVeedu-sc3uk 3 месяца назад +121

    எங்களுடையா வாழ்கை படமாக எடுத்தல்100 நாள் ஓடும்.
    அவ்ளோ அவமானம் பட்டாச்சு ஐய்யா

    • @jaganv4791
      @jaganv4791 3 месяца назад +1

      Me too

    • @YUVARAJ.R16
      @YUVARAJ.R16 3 месяца назад +3

      முருகப்பெருமான் வழிபாடு செய்வது நல்லது

    • @AnbuprakashAnbuprakash-w8w
      @AnbuprakashAnbuprakash-w8w 3 месяца назад

      Seme 😂😂

    • @sharadhijnivila4398
      @sharadhijnivila4398 3 месяца назад +1

      😂😂😂😂 nanum viruchigamae kastatha kooda ipdi than solvom 💯 nal vetri

    • @saianookumar
      @saianookumar 3 месяца назад +1

      Same same😢😢

  • @SRajaambaiyaraja
    @SRajaambaiyaraja 3 месяца назад +21

    விருச்சிக ராசி...
    வேதனை..வேதனை..
    சோதனை..சோதனை..

  • @Shanthi-ii4sk
    @Shanthi-ii4sk 3 месяца назад +52

    வணக்கம் ஐயா நீங்கள் சொல்வது போல் அனைத்து ம் 100/100 உணமை நிறைய நம்பிக்கை துரோகி களை கடந்து வந்துள்ளேன் அனைவரையும் என் அப்பன் ஈசன் பார்த்துக் கொள்வார் எல்லாருக்கும் நல்லது நடக்கட்டும் ஓம் நமசிவாய நன்றி ஐயா❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @nirmaladevijayakrishnan453
    @nirmaladevijayakrishnan453 3 месяца назад +59

    நிறைய துரோகங்களை சந்தித்து விட்டேன்.தூக்கம் வராமல் இருக்கிறேன்.ஏன் நமக்கு மட்டும் இப்படி ஆயிறறே என்று

  • @sivan700
    @sivan700 3 месяца назад +168

    ஐயா என்னுடைய அம்மாவே எனக்கு எதிராக இருக்கிறார்கள் நீங்கள் சொன்னபடியே நான் சிவபெருமானை வழிபடுகிறேன் ஐயா, என்னுடைய பெயரே சிவன் தான் நான் விருச்சிக ராசி அனுஷம் நட்சத்திரம் ❤❤❤❤❤

    • @sivam9181
      @sivam9181 3 месяца назад +22

      உங்கள் நிலைதான் எனக்கும்.எனக்கும் தாயால் தான் பிரச்சினை.

    • @sivan700
      @sivan700 3 месяца назад +8

      @@sivam9181 ஆமாம் அண்ணா சரிதான் ❤❤❤❤❤❤

    • @karthikakarthika-l3x
      @karthikakarthika-l3x 3 месяца назад +5

      Enakumthan

    • @Vgamingoffical
      @Vgamingoffical 3 месяца назад +15

      என் எதிரிலேயே என் அம்மா மட்டும் தான் ஆனால் எனக்கு அவர்களைவேறுக்கமுடியவில்லை

    • @kavithalakshmi5107
      @kavithalakshmi5107 3 месяца назад +28

      அனைத்து விருச்சிகத்துக்கும் அம்மாவே எதிரியாக அமையும்... ஆனால் பரிகாரம் என்னவோ தாயிக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து அவர்களை சந்தோஷப்படுத்தி அவர்களிடம் இருந்து ஆசிர்வாதம் வாங்குவதே சிறப்பாம்... நானும் அந்த கஷ்டத்தை அவர்கள் மூலம் அனுபவித்து தற்போது அதுதான் நம் விதியென உணர்ந்து அவர்களிடம் கோபம் பட்டாலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவளின் ஆசிர்வாதத்தை வாங்கி கொண்டே இருக்கிறேன்... நீங்களும் அதை கடைப்பிடியுங்கள் தோழமைகளே❤🙏விதிப்படி தான் அனைத்தும் நடக்கும்😅

  • @natarajanraju4198
    @natarajanraju4198 3 месяца назад +10

    உங்கள் வார்த்தைகள் மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி தருகிறது. உங்கள் ஆசியுடன் நல்ல வாய்ப்புகள் எதிர்நோக்கி காத்திருக்கும் பல லட்சம் கோடி விருச்சிக இலைகளில் ஒரு இலை...

  • @stevenambrose20
    @stevenambrose20 3 месяца назад +14

    உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு நான் நன்றாக உணர்கிறேன், நன்றி

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 3 месяца назад +5

    Sr u r rt n iam 68...i was always away from sivan god for de last few months i am running behind sivan chant all his mantras...become his devotee n chant mantras of Sivan sr ....tq sr ardent devotee of kalimatha matha ...frequently visit calcutta kali matha n dhaksha neesh war temple...tq sr....all de gods i worship my fav bhairavar also....tq tq tq sr❤❤❤❤❤

  • @amuthaselvakumar9984
    @amuthaselvakumar9984 3 месяца назад +7

    நாங்க நலமாக இருக்கிறோம் ஐயா மிக்க நன்றி ஐயா அனைத்தும் உண்மை நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @thamilmathy3856
    @thamilmathy3856 3 месяца назад +7

    உண்மை ஐயா எலலோருமே கண்திருஷ்டி வைக்கிறாங்க. மிக ஏளிமையாக வாழ்ந்தால் கூட

  • @softkumar
    @softkumar 3 месяца назад +2

    ஓம் நமசிவாய 🙏 நன்றி அய்யா 🙏🙏🙏 உங்களின் தெளிவான குறிப்புகள் அத்தனையும் புத்துணர்ச்சி தருகிறது... வாழ்க வளமுடன்

  • @kannankannan3413
    @kannankannan3413 3 месяца назад +5

    உண்மையிலும் உண்மை தான் குருவே🙏
    மிகவும் மகிழ்ச்சி உடன் நன்றி🙏💕 குருவே🙏

  • @subramani2847
    @subramani2847 3 месяца назад +3

    Engala vachi neenga nalla irukinga .nalla iruntha sarithan😊😊😊

  • @ssm1082
    @ssm1082 3 месяца назад +3

    வாழ்வு வெறுத்து விட்டது

  • @whitelotus7411
    @whitelotus7411 3 месяца назад +5

    🙏 தெய்வ நம்பிக்கையும், குரு நம்பிக்கையும் நல் வழி நடத்த வாழ்க்கை வெற்றி நடை போடவேண்டும்.நன்றிகுருக்களே 🙏

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 3 месяца назад +7

    நல்ல விஷயங்கள் எதுவும் தேவையில்லை, நல்லதை விட கெட்டது சிறந்தது, கெட்டதை ஏற்றுக்கொள்கிறோம்.. நடக்காது நடக்கவும் கூடாது ஆழ்ந்த இரங்கல், இப்படியே தொடர வேண்டும்

  • @ratansridev
    @ratansridev 3 месяца назад +2

    எனக்கு மட்டும்தான் நினைத்தேன் ... எல்லாருக்கும் அப்படிதான் போல ..நடைபிண வாழ்க்கை

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 3 месяца назад +17

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏 அப்பா அந்த சிவன் தான் உங்கள என் கண்ணில் காட்டி இருக்கிறார் அப்பா 🙏🙏 நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன் அப்பா 🙏🙏 உண்மையிலேயே நான் என் life ல கிராஸ் பண்ணி கிராஸ் பண்ணி மனசு ரொம்ப வலிக்குது அப்பா.உங்க வார்த்தைகள் மூலம் நிறைய கற்றுக் கொள்கிறேன் அப்பா.மனதுக்கு நல்ல பலம் கிடைத்தது போல் உணர்ந்தேன் அப்பா 🙏🙏

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 3 месяца назад +20

    சார்வணக்கம். விருச்சிகம், அனுஷம். வயது58.இந்தாநாள்வரைபோராடிக்கொண்டிருக்கிறேன்.ஆனால்நீங்கள்சொல்வதுஎல்லாம்உண்மை.நன்றி

    • @CWML1211
      @CWML1211 3 месяца назад

      Same nanum viruchikam anusham but inum en lifela struggle irunthute than iruku 😢

  • @malamala-p7r
    @malamala-p7r 3 месяца назад +3

    You're really great Aya! Thank you so much 🙏🏻 Selangor Malaysia

  • @BoushidhKrish-rf6en
    @BoushidhKrish-rf6en 2 месяца назад

    Nandringaya neenga sollradhu ellam nadakkattum sivaya nama🙏

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 3 месяца назад

    ஐயா உங்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மை தான் ரொம்ப நன்றி.

  • @ramamoorthyshanmugam1730
    @ramamoorthyshanmugam1730 3 месяца назад +3

    100 💯 true naa kettai

  • @srbalayourfriend1729
    @srbalayourfriend1729 3 месяца назад +2

    ஓம் நமசிவாய முற்றிலும் உண்மை ஐயா

  • @sundarisivagamasundari6814
    @sundarisivagamasundari6814 3 месяца назад

    வணக்கம் ஐயா ❤❤❤❤🎉🎉🎉🎉 தாங்கள் பதிவு செய்த து உண்மையானதாக உள்ளது

  • @user-bn9ch8oj4p
    @user-bn9ch8oj4p 3 месяца назад +6

    தினமும் நா சிவன் கோவில் சென்று சிவ புராணம் படித்து விட்டுதான் வருகிறேன்

  • @indumathi3462
    @indumathi3462 3 месяца назад +2

    நல்ல அறிவுரைகள் ஐயா, நன்றி🎉🎉😊😊😊

  • @ssdepartmentssdepartment4838
    @ssdepartmentssdepartment4838 3 месяца назад

    Neenga mattum thaan nallavanganu solkirekal yellarum muttalunu soldranga 🙏

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk 3 месяца назад +4

    நல்லதே நடக்கும் ஈசனடி போற்றி

  • @yuvarajp7745
    @yuvarajp7745 3 месяца назад +1

    Sir, whenever I watch your video I feel good and get motivated from your good sound in my point of view your not astrologer instead good motivator❤❤😊 Thank for your videos. "Anbe sivam"🙏

  • @pentreprenuer7868
    @pentreprenuer7868 3 месяца назад +2

    Ohm Namashivaya.. Ungaladu vaku thaivegamanadu.. Kodinandrigal guruvae❤🎉🎉🎉

  • @sudhagardeva6599
    @sudhagardeva6599 3 месяца назад +3

    Correct swami 🙏gee.
    Thanking🙏🙏🙏 you swami gee

  • @I_have_to_fight_against_God
    @I_have_to_fight_against_God 3 месяца назад +5

    எங்களுக்கு தடையாய் இருப்பதே கடவுள் தான், இந்தக் கடவுள் எதிர்த்து போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். இனியும் போராடுவேன்

  • @devamanikantanrm4879
    @devamanikantanrm4879 3 месяца назад +2

    Thank you very much sir for your lovely suggestions ❤🙏

  • @jk.naveen4453
    @jk.naveen4453 3 месяца назад +9

    ஐயா நான் விருச்சகம் ராசி கேட்டை நட்சத்திரம் நான் பிறந்தது

    • @subramani2847
      @subramani2847 3 месяца назад +1

      Me also so sade😊😊😊

    • @nandhini34
      @nandhini34 3 месяца назад +1

      Same

    • @Singaporevolgs
      @Singaporevolgs 3 месяца назад +1

      @@jk.naveen4453 nanum nilamai siripa sirikuthu

  • @JoshuamaniJoshua
    @JoshuamaniJoshua 3 месяца назад +6

    நீங்களும் என்னென்னமோ சொல்றீங்க மகிழ்ச்சி வரவே இல்லையே

  • @R.VivithaTharun.-dm8wj
    @R.VivithaTharun.-dm8wj 3 месяца назад +1

    💯 true. Most of many bad experience in my life.

  • @bharathip9592
    @bharathip9592 3 месяца назад +3

    திருச்சிற்றம்பலம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🌹💐🔱🌙🌸🌺🌹💐🔱🌙🌸🌺

  • @Nt-nc9ps
    @Nt-nc9ps 3 месяца назад +1

    I got confirmed as pregnant few days back. Hopefully this will be a good period for me

  • @sajinashyni7555
    @sajinashyni7555 3 месяца назад +1

    Yes sir🙏🏼. Your words are absolutely correct... About Lord shiva devotion... Is correct in life.. Yes sir God with us. I am Anizham. Name vanathi(shajina ) from kerala. Really surviving lot. In pathetic situation.. Kadam🙏🏼😭... I am praying shiva and my mahavishnu, varahi amman ganapathi and murugan.... Dnt know when my light come...? Ok sir.... May god bless me to meet you once in my life.
    Om nama shivaya🙏🏼🙏🏼. Thank you sir. 🙏🏼

  • @DevakiR-if6gg
    @DevakiR-if6gg 2 месяца назад +1

    Thank youig appa

  • @nandhininandi7217
    @nandhininandi7217 3 месяца назад

    உண்மை ஐயா❤

  • @AyyanduraiParimala
    @AyyanduraiParimala 3 месяца назад

    100%உண்மை ஐயா

  • @magessupp3936
    @magessupp3936 3 месяца назад +1

    I wholeheartedly agree with what you're saying. The support of Sivaperuman Parvathi Devi Amman has been extremely helped me a lot.Last year, I was without a job and had no income, so I was solely reliant on my husband for financial support. (But I have a very lovely husband), and he is a gift from God to me."I underwent a lot of hardships during that time. Even now, I am still unemployed, but Lord Shiva Peruman has been immensely supportive. When I had no money and felt ignored by my family and friends, Lord Shiva taught me important lessons about trust. I have a deep love for Shiva Baba, Perumal appah, Mahalakshmi Amma, Brahma appa, Saraswati devi Amma, Pillayar appa, Murugan peruman, Hanuman appa, and Lord Ayyappa. All these deities have been by my side when I felt like I had nobody else. I am able to survive now because of the love and support of Lord Shiva Baba. 🙏🙏🙏🙏❤ ❤❤🙏🙏🙏

  • @Viji-tv4om
    @Viji-tv4om 3 месяца назад +2

    Naa unga video kaaga wait pannen ❤❤

  • @rekhamithra
    @rekhamithra 3 месяца назад +2

    Nallathu nadakumnu nenaichi nanum manakottai katti nasama thaan poitu iruke.enthe nalalthum nadakale.ana nermaiye mattum kai vidavum mudile.kalam pona pokkule. Pore

  • @Pooranichandran
    @Pooranichandran 3 месяца назад +5

    Most waited video...thank you sir ❤

    • @yasotha473
      @yasotha473 3 месяца назад +1

      Yes I also waiting with passion 🙏

  • @sabenabegam4204
    @sabenabegam4204 3 месяца назад +3

    விருச்சிகம் அனுஷ நட்சத்திரம் அரசு வேலை கிடைக்குமா ஐயா

  • @naveenkumarnarayanasamy9418
    @naveenkumarnarayanasamy9418 3 месяца назад +2

    Thanks aya.🎉🎉🎉

  • @dr.b.satheeshmonikandan6707
    @dr.b.satheeshmonikandan6707 3 месяца назад

    Thank you for your advice sir. Om Navachivaya.

  • @AmuthaSwamynathan
    @AmuthaSwamynathan 3 месяца назад

    Sivayanama.allyour comments are true.

  • @vengadachalamthiruvengadam5816
    @vengadachalamthiruvengadam5816 3 месяца назад +4

    அய்யா நான் எப்போது நல்லா இருப்பேன்.. வேலை போய் ஏழு மாதங்கள் ஆச்சு. எப்போ வேலை கிடைக்கும்? கடன் அதிகமா இருக்கிறது.. எப்போ நல்லா வருவேன்? கடன் தொல்லை நீங்கும்.

    • @Drawingartist-f3n
      @Drawingartist-f3n 3 месяца назад

      Ithe pirachanai enakkum. En velaiyai eluthi kodukura mathiri irukku. Government employee

  • @Raja-n4l3t
    @Raja-n4l3t 3 месяца назад +2

    நன்றி ஐய்யா.

  • @gulibhimadhuri6792
    @gulibhimadhuri6792 3 месяца назад

    Thank you for your support

  • @ramyar1594
    @ramyar1594 3 месяца назад

    Romba correct iyya nandr

  • @sivan700
    @sivan700 3 месяца назад +7

    ஐயா பணப்பிரச்சனை குடும்பத்தில் பிரச்சினை எல்லாமே பிரச்சினையாக இருக்கிறது ஐயா இதெல்லாம் எப்பொழுது சரியாகும் சொல்லுங்கள் ஐயா

    • @VanaiyanVanaiyan.K
      @VanaiyanVanaiyan.K 3 месяца назад +1

      உண்மை

    • @sivan700
      @sivan700 3 месяца назад +1

      @@VanaiyanVanaiyan.K ஆமாம்பா

  • @sindhupriyas6734
    @sindhupriyas6734 2 месяца назад

    Thank you pa.

  • @VEERAMANIRAJU-p1i
    @VEERAMANIRAJU-p1i 3 месяца назад

    ஓம் நமசிவாய போற்றி

  • @dhashmithadevarajan7397
    @dhashmithadevarajan7397 3 месяца назад +1

    ஓம் நமசிவாய 📿🍂ஐயா என்ன கை விட்டுடாதீங்க எனக்கு ஒரு வாரிசு குடுங்க ஐயா 🔱🙇‍♀️

  • @esakkiraja8841
    @esakkiraja8841 3 месяца назад

    🙏நன்றி அய்யா நன்றி

  • @vvvcollection7524
    @vvvcollection7524 3 месяца назад

    Thank you sir
    Always waiting for ur video s for every topic about Scorpio 🦂

  • @sumitarani600
    @sumitarani600 3 месяца назад +1

    Unmai 100%

  • @subramaniyam176
    @subramaniyam176 3 месяца назад

    Yvlo anupavama pasrnga sir thanks sir ❤

  • @nattupurapattuvillagesong8203
    @nattupurapattuvillagesong8203 2 месяца назад

    ஐயா நீங்க சொல்வதெல்லாம் உண்மை, என்னுடைய ராசி விருச்சிகம் கேட்டை நட்சத்திரம் கும்ப லக்னம் நான் இப்பொழுது பால் தொழில் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் தொழில் மேலும் மேலும் வெற்றி அடைய வாய்ப்பு உண்டா இல்லையா என்பதை சரி பார்த்து எனக்கு கூறுங்கள்

  • @Maheshudhaya-k6k
    @Maheshudhaya-k6k 3 месяца назад +1

    அண்ணா நிங்க சொன்னது எதுவுமே நடந்ததே இல்லை ஆனா நிங்க சொல்லுறது நல்லா இருக்கு

    • @MuthusamyRajagopal
      @MuthusamyRajagopal 3 месяца назад

      எதுவும் நடக்காது
      சும்மா கதை சொல்றாங்க

  • @sarankrishna5939
    @sarankrishna5939 3 месяца назад +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @NarendraKumar-i9t8i
    @NarendraKumar-i9t8i 2 месяца назад

    Om Nama Shivaya

  • @nishavijay8866
    @nishavijay8866 3 месяца назад +3

    குருவே சரணம் 🙏🙏🙏

    • @yasotha473
      @yasotha473 3 месяца назад

      Ellam nalathey nadakum 🙏

  • @nandhinigurumoorthy5268
    @nandhinigurumoorthy5268 3 месяца назад

    100 percent true sir

  • @Guna-w5y
    @Guna-w5y 3 месяца назад

    Yes 💯 unmai tha appa 🙏🙏

  • @95NK23
    @95NK23 3 месяца назад +1

    💯✅👍 Thank you 🙏🏻

  • @rathinavelus8825
    @rathinavelus8825 3 месяца назад +2

    ஐயா வணக்கம்.தெய்வநம்பிக்கையோடு, இன்றுவரை இறைவனை வழிபட்டு தான் வருகிறேன்.ஆனால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.தாங்களிடம் ஏற்கனவே தெரிவித்தபடி பல வேதனைகள். முக்கியமாக மகன் மகள் திருமணம் செய்ய முடியாமல் மிகவும் தள்ளிப் போகிறது. மனைவி மகள் உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது.வீடு கட்டுமான வேலைகள் பாக்கி இருக்கிறது.

  • @sathya.204
    @sathya.204 3 месяца назад +1

    I am waiting for this video swammy

  • @baskaranbas9209
    @baskaranbas9209 3 месяца назад +1

    Nandri Ayah 🙏🙏🙏

  • @BalasubramaniBalasubramani-b7c
    @BalasubramaniBalasubramani-b7c 2 месяца назад

    Ayya 100 sathavikitham true

  • @manik5470
    @manik5470 3 месяца назад +1

    சிவாய நமக🙏🙏🙏

  • @nandhinee1980
    @nandhinee1980 3 месяца назад

    சிவாய நம 🙏🙏🙏

  • @CWML1211
    @CWML1211 3 месяца назад

    Yes கண் திருஷ்டி உள்ளது

  • @m.gopalkrishnam.gopalakris9528
    @m.gopalkrishnam.gopalakris9528 3 месяца назад

    Romba Nantri Nantri

  • @tharshinibalasureshwaran9182
    @tharshinibalasureshwaran9182 3 месяца назад +1

    உண்மை🤗

  • @sumathi9463
    @sumathi9463 3 месяца назад

    Thank you sir

  • @NavaMani-fn9qk
    @NavaMani-fn9qk 3 месяца назад +1

    Nandri

  • @nirmalanirmala2219
    @nirmalanirmala2219 3 месяца назад +2

    ஐயா சிவன் இல்லை என்றால் நாங்கள் இல்லை விருச்சிகம் ராசி அனுசம் நட்சத்திரம்

  • @nandhinisudha6049
    @nandhinisudha6049 3 месяца назад

    Nandri ayya

  • @d.matheswaran6872
    @d.matheswaran6872 3 месяца назад

    Om Namah Shivaya

  • @697navinkumar.k5
    @697navinkumar.k5 3 месяца назад +11

    ஐயா பொழப்பு சிரிப்பா சிரிக்குது 🤡

  • @Nallarethinam
    @Nallarethinam 3 месяца назад +1

    Nanri iyaa

  • @NiroshaJ-d9k
    @NiroshaJ-d9k 3 месяца назад

    Om namachivaya om namachivaya ellam nallathakave nadakka vendum en appane sivaperumane😢😢😢

  • @sathyavageeswaranv9322
    @sathyavageeswaranv9322 3 месяца назад +1

    100% true

  • @SaiNageswari.
    @SaiNageswari. 3 месяца назад

    Thank you swamiji.always I trust only God. All are cheating me.i think are my karma.now I am studying saiva sidantham.now I feel so divine bliss.

  • @yogasrivarshac7681
    @yogasrivarshac7681 3 месяца назад

    Ayya migha nandri ngae .

  • @அபிராமி.ரா
    @அபிராமி.ரா 3 месяца назад

    ஐயா பணி மாறுதல்,மாற்றுப்பணி பெற்று வேறு பள்ளிக்கு,பக்கத்து ஊருக்கு சென்று வருகிறேன்... ...மீண்டும் சொந்த ஊருக்கு பள்ளியில் சேர வாய்ப்பு உண்டாகுமா என்று கூறவும் விருச்சிகம் அனுஷம் 4,மகரம் லக்னம்

  • @rajeshkumars4289
    @rajeshkumars4289 3 месяца назад +1

    Thank sir

  • @NarendraKumar-dc4nk
    @NarendraKumar-dc4nk 3 месяца назад +1

    Love you so much sir

  • @chitrasargunan7192
    @chitrasargunan7192 3 месяца назад +1

    Nanri aiyya 🙏🙏🙏

  • @RajKumarRajKumar-ej2om
    @RajKumarRajKumar-ej2om 3 месяца назад

    Unmithan Iya 100%

  • @prabhagopi6578
    @prabhagopi6578 3 месяца назад +1

    காலம் கடந்து என்னை சுற்றி இருக்கும் எல்லோரும் என்னை ஏமாற்றுபவர்கள் என புரிந்து கொண்டேன். இனியாவது இழந்த உறவுகள் ,மானம், மரியாதை கிடைக்குமா? ஐயா

  • @NithiyaMeenu
    @NithiyaMeenu 3 месяца назад +3

    என் பெயர் நித்யா நான் விருச்சிகம் ராசி, விருச்சிகம் லக்கினம், அனுஷம் நட்சத்திரம்.😂😂😂

    • @balatraders6240
      @balatraders6240 3 месяца назад

      Nithya unga number

    • @nithyasarvesh8650
      @nithyasarvesh8650 3 месяца назад

      Me too Nithya viruchiga rasi viruchiga lagnam visaga natchathram

    • @postalneelakandanneels964
      @postalneelakandanneels964 3 месяца назад +1

      விருச்சிகம் ராசி
      அனுஷம் நட்சத்திரம்...
      நம் எல்லோருக்கும் ஒரே மாதிரியான 100/-வாழ்க்கை அமைந்துள்ளது.மாற்றம் ஏற்படும் என்று காலமெல்லாம் காத்திருக்கிறேன்.... இறைவா... ஏன் என்னை படைத்தாய் என்று கூட நினைத்து விட்டேன்... கூடவே இருந்து.. எல்லாம் அனுபவித்த விட்டு.... துரோகம் செய்தவர்கள் ஏரலாம்.....

  • @JeniRavi-r1g
    @JeniRavi-r1g 2 месяца назад

    Ija tharam 5padikkiran Nan kolasipil pass Panna vandum