TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும் | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • TODAY'S BREAKFAST RECIPE | மல்லிகை பூ மாதிரி இட்லியும், பஞ்சி போல ஆபமும் தேங்காய் பாலும்..................
    #food #trending #chicken #egg #idli #appam #tiffin #lunchbox #dinner
    We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    Track: Netrum & Halvorsen - Circle [Arcade Release]
    Music from Arcade by NoCopyrightSounds.
    thank you ❤️✨

Комментарии • 524

  • @sunkamraj4684
    @sunkamraj4684 Год назад +174

    அக்கா உங்க அம்மா சொல்லிக் கொடுத்ததை எங்களை போன்ற அம்மா இல்லாதவர்களுக்கும் மற்றும் சொல்லிக்கொடுக்க அருகில் யாரும் இல்லாதவர்களுக்கும் நீங்கள் அருமையாக சமையல் கற்றுக் கொடுக்கிறீர்கள். நன்றிகள் கோடி. வாழ்க உங்கள் பணி

  • @radhikasnair5450
    @radhikasnair5450 Год назад +71

    நீங்க எங்கேயோ போயிட்டீங்க உங்க குக்கிங் வீடியோ போடுற நாளே அருமையான பதிவு ❤️

  • @nalinivelmurugan5950
    @nalinivelmurugan5950 Год назад +71

    குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்கள்

  • @sammibanu8926
    @sammibanu8926 Год назад +6

    நாளைக்கு காலையில் நானும் உங்கள மாதிரி இட்லி மாவு அரைப்பேன் சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி அக்கா

  • @rsujatha9459
    @rsujatha9459 Год назад +21

    Cooking tips..notes..so nice 'N' useful👌❤️❤️

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Год назад +7

    Solla vaarthaiye illa kaa.. Semma .. Romba mena kettu ivvalavu neram ithukkunnu selavittu 3 itengalai seithu .. Engalukku kaamitha ungalukku Manamar Manamaarntha nandriyum Vaazhthukkalaiyum therivithuk kolgiren 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💖💖💖🙏🏻🙏🏻

  • @pampam3465
    @pampam3465 Год назад +18

    நன்றி சகோதரி அருமையான விளக்கம் 🙏🏾☺️🎉🎊❤️

  • @lyyappansankar6612
    @lyyappansankar6612 Год назад +4

    அக்கா எனக்கு எலுமிச்சை ஊறுகாய் செஞ்சு காட்டுங்கள்

  • @sraeekanbanth3256
    @sraeekanbanth3256 Год назад +5

    வெங்காய சட்னி போடுங்கள் and மீன் குழம்பு போடுங்கள்

  • @marieshwaranm
    @marieshwaranm Год назад +9

    அம்மா உங்க சமையல் சூப்பர்

  • @franklinj6601
    @franklinj6601 Год назад +15

    அருமையான விளக்கம். நன்றி அக்கா 🙏🙏🙏🙏

  • @UshaRani-ne9fn
    @UshaRani-ne9fn Год назад +14

    அம்மாடி, நீங்க இட்லிக்கு 8 பங்கு அரிசிக்கு, ஒரு பங்கு உளுந்து என்று சொல்கிறீர்களா? கொஞ்சம் திரும்ப சொல்லுங்க, please

    • @kalavathyalagappan7341
      @kalavathyalagappan7341 Год назад +3

      5 பங்கு அரிசிக்கு ஒரு பங்கு உளுந்து சரியா இருக்கும். இவங்க போடுற அளவு இட்லி அழுத்தமா இருக்கும்

    • @indiramathiindhu7622
      @indiramathiindhu7622 Год назад

      Correct

  • @sammibanu8926
    @sammibanu8926 Год назад +5

    Super akka ஈஸியா மாவு அரைக்கிறது எப்படின்னு சூப்பரா சொல்லி கொடுத்தீங்க அக்கா

  • @tamilarasi8425
    @tamilarasi8425 Год назад +3

    Neenga indha things ku respect koduthu pesringa spr akka.

  • @dhanalakshmi5509
    @dhanalakshmi5509 Год назад +3

    எதுக்கு மேடம் செய்றா பொருள இவங்க அவங்க மரியாதை யா சொல்றிங்க பரவால்ல நல்லா பண்றீங்க really super 👍👍👍👍🥰

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад

      நம்ம உயிர் வாழ உணவா வருவார்களா மரியாதை கொடுப்பது தப்பு இல்லப்பா

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 Год назад

      @@ts_family_2311 உண்மை தான் சகோதரி

  • @rubydeena4133
    @rubydeena4133 Год назад +19

    Thank you so much for your simply superb recipes so great of you ma'am ❤️💐💐💐

  • @maareswaran5596
    @maareswaran5596 Год назад +4

    அம்மா நீங்க எந்த ஊர் please,சொல்லுங்க அம்மா

  • @mariaamma3208
    @mariaamma3208 Год назад +5

    Tq sis, all your recipes are super. A request can I avoid parboiled rice and use only pachai arisi

  • @antonyhilda3326
    @antonyhilda3326 Год назад +1

    எல்லா வீடியோக்களும் தரமான வீடியோ very useful super

  • @chithraviswanathan4991
    @chithraviswanathan4991 Год назад +5

    உங்காசமையல் அருமை அக்கா

  • @chithrac9554
    @chithrac9554 Год назад +2

    இட்லி சாம்பார் எப்டி செய்றது வீடியோ போடுங்க pls

  • @minigtf1049
    @minigtf1049 Год назад +1

    Akka nega samyal respect super amma Mathiri solluriga romba thanks my mother sollethara illa neega happy erukkanum God prayer pannren

  • @merimeri451
    @merimeri451 Год назад +3

    கொழுக்கட்டை மாவு எப்படி அரைப்பது சொல்லுங்கை அக்கா

  • @risbarisba7223
    @risbarisba7223 Год назад +2

    உங்கள் சமையல் சூப்பர்.எந்த ஊர் அக்கா?

  • @ponmalarselvik6314
    @ponmalarselvik6314 Год назад +4

    மிளகாய்த்தூள் (குழம்பு/சாம்பார்) அரைக்க அளவு சொல்லுங்கள் அம்மா..

  • @sivadevi7788
    @sivadevi7788 Год назад +1

    உங்கசமையல் ஈசியா சூப்பராஇருக்கு

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 Год назад +14

    அருமை அருமை அருமை உங்க வீடியோவை தினந்தோறும் ஆவலோடு எதிர்பார்ப்பேன் உங்கள் பார்க்குறது நீங்கள் பேசுவதை கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 Год назад +2

    ஆப்பமாவில் கொஞ்சம் தேங்காய் பால் சேர்க்க வேண்டும் மேடம் 🙏🙏

  • @dharsaran5011
    @dharsaran5011 Год назад +9

    மட்டன் குழம்பு ரெசிபி போடுங்கள் அக்கா.....

  • @kanagavallikanagavalli1565
    @kanagavallikanagavalli1565 Год назад +2

    Kulambu milakai thul seivathu eppatinu sollunga akka.

  • @saipreethi7
    @saipreethi7 10 месяцев назад +1

    Good

  • @lakshmipriya3386
    @lakshmipriya3386 Год назад +1

    Super akka arumai🤝👌 one doubt ennodaiya idli sudaga irkumbodhu soft irruku aarina hard irruku... pls tell where is the mistake🙏🙏

  • @viswagpm4577
    @viswagpm4577 Год назад

    எளிமையாக அருமையாக உள்ளது. விளக்கங்கள் சரி. ரொம்ப பிடிக்கும் தொடர்க...
    விஸ்வநாதன் குருசாமிபாளையம்.

  • @seethalakajasri9864
    @seethalakajasri9864 Год назад +2

    அருமை சகோதரி👍👍🙏🙏♥️♥️

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 Год назад +2

    அருமை சகோதரி👌👌

  • @TamilinParis
    @TamilinParis Год назад +3

    அருமை 👌👌👌

  • @suganyasivasuganya612
    @suganyasivasuganya612 Год назад +1

    Super akka. Very usefulla iruku. Apam arumaiyaga vanthathu akka. Thank you

  • @yogithiya8999
    @yogithiya8999 Год назад +4

    Super akka vera lavel👌👌👌 🌸💐

  • @varnika888
    @varnika888 Год назад

    Semma use full vdo...thnk uuuu amma
    .. சில பேர் வந்து நாள் கணக்குல ஊர வெக்கராங்க மணி கணக்குல அரைக்றாங்கலாமா ,, semma comedy ..

  • @kanidhanvanthkanidhanvanth4638
    @kanidhanvanthkanidhanvanth4638 Год назад +2

    அருமையான பதிவு

  • @anjanakaliappan4797
    @anjanakaliappan4797 Год назад +7

    Unga video ellam vera level akka sema super and very useful I love your slang so cute 🥰

  • @gokul7589
    @gokul7589 Год назад +3

    Very nice and yummy appam and idly...

  • @priyap6601
    @priyap6601 Год назад +4

    Please make videos on different types of soups for an alternate to tea and coffee

  • @ramaniramani7890
    @ramaniramani7890 Год назад +1

    நன்றி சகோதரி

  • @bhavanibala4656
    @bhavanibala4656 Год назад +3

    அக்கா lemon rice சென்சி காட்டுங்க

  • @ragumar4034
    @ragumar4034 Год назад

    Neenga sonna alavuku itli maavu senja ......soda maavu sekamale itli thosa softah superah eruthuchu than u so much 🙏🙏🙏🙏

  • @muruheswari3779
    @muruheswari3779 Год назад +2

    Amma pacchai sundaikkaai kuzhambu recipe podunga amma plz🥰🥰🥰🥰🥰

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +1

      சுண்டைக்காய் இன்னும் முத்தலப்பா முத்துட்டும் நான் வீடியோ போடுறேன்

    • @muruheswari3779
      @muruheswari3779 Год назад

      @@ts_family_2311 ok amma nan wait pandrane unga recipe unga voice la super ma.

  • @muthulakshmis7400
    @muthulakshmis7400 Год назад

    Super sister thank u Alaga solli kodithinga enakku romba useful a irunthuchu

  • @selvakumar9232
    @selvakumar9232 Год назад +1

    அம்மா எனக்கு பிடித்த சுக்கு காபி சூப்பர் அம்மா

  • @sraeekanbanth3256
    @sraeekanbanth3256 Год назад +2

    நாளைக்கு மீன் குழம்பு video போடுங்க அக்கா

  • @mariya907
    @mariya907 Год назад

    Sali kama solringa akka nice👌👌

  • @dhilipkumar1161
    @dhilipkumar1161 Год назад +1

    Super master akka 💯 life la entha noillama vazhalam

  • @rupas8067
    @rupas8067 Год назад +2

    Sis unga cake recipe soulgala pls neega kudukara tips super sis

  • @abisathyasree1427
    @abisathyasree1427 Год назад +1

    Intha type gringerla idly eppadi araithalum supera irukkum

  • @vishnupriyadinakaran3291
    @vishnupriyadinakaran3291 Год назад +2

    Yenaku Unga videos rombha pidikum akka I luv u 💖

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Год назад +1

    செம சூப்பர் ங்க👌

  • @gangasrinivas2956
    @gangasrinivas2956 Год назад

    Your tamil speaking is excellent I know tamil to speak but don't know to read and write. God bless

  • @lydiarachel6038
    @lydiarachel6038 4 месяца назад

    Goodevening sister
    Thank you for your lovely
    Clear explanation
    Lord Jesus Bless you &
    Your family

  • @karminekarmine1349
    @karminekarmine1349 Год назад

    Kalakitinga.unga rendu per voice& speech super.

  • @keerthanarajendran8491
    @keerthanarajendran8491 Год назад +1

    வாழ்க வளமுடன் அக்கா

  • @ashmi-jd5dx
    @ashmi-jd5dx 10 месяцев назад

    சூப்பரான வீடியோ

  • @antonyhilda3326
    @antonyhilda3326 Год назад

    அருமையான விளக்கம் சூப்பர்மா

  • @maaintimails
    @maaintimails Год назад

    Super neenga endha our 👌🏻👌🏻

  • @gowrit6865
    @gowrit6865 Год назад

    Super Amma ❤ enaku rempa usefula iruku

  • @bhuvanavenkat9111
    @bhuvanavenkat9111 10 месяцев назад +1

    தீபாவளி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @salaiamutha2482
    @salaiamutha2482 Год назад +1

    தோரராயஅளவுதான்
    உளுந்து மாவுஆவதை பொறத்ததுதான் இட்லிவரும்😊

  • @AAGoodvibes
    @AAGoodvibes Год назад +2

    ஒரு தம்ளர் ku எவ்ளோ அக்கா

  • @muthumari3735
    @muthumari3735 Год назад +1

    Akka your voice nice akka and your samayal also akka 😄😃🤣🤝👍👍

  • @karthik1930
    @karthik1930 Год назад +3

    Na try panen Akka idli thosai super ahh iruthuchu ❤️ Thanks ka Appam vera level la iruthuchu ka🤤

  • @chandrasekaran659
    @chandrasekaran659 Год назад

    👏👏👏👏👏👌👌👌👍🏻👍🏻👍🏻 அருமை அம்மா அப்பா

  • @kavithashanmugam9387
    @kavithashanmugam9387 Год назад

    Samaikindra Samayal porutkalai mariyadaiyodu pesuringa ,, aunty romba piduchuruku ungalayum ungal samayalum kitchen open place um 💞👍👍👍👍👍👍

  • @ahamedali7162
    @ahamedali7162 Год назад +1

    Akka sukku malli tea pottu kamikavey illayeaa sukku tea pottu video poduga akka🙏🤩

  • @jayaganesh8696
    @jayaganesh8696 Год назад

    Ara vaithu idly eduthu sapital nalla irukathu arina idly not good suda suda than idly nalla irukum arina idly yarukym pidikathu akka

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 Год назад +1

    Super Amma 🎉

  • @ArulArul-tk5nr
    @ArulArul-tk5nr Год назад

    Roampa usefull video thank you thank you so much madame

  • @SathyaSathya-pg7hw
    @SathyaSathya-pg7hw Год назад +1

    நன்றிஅம்மாநிகநள்லா இநுக்கனும்

  • @heaven9613
    @heaven9613 Год назад +2

    சூப்பர் அம்மா அருமையான பதிவு குழம்பு மிளகாய்த்தூள் ரெசிபி போடுங்க அம்மா எங்களை போன்று காதல் திருமணம் செய்தவர்களுக்கு உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அம்மா நன்றி

  • @renugadevi5291
    @renugadevi5291 Год назад

    Sirappana video. Good effort. Vazhthukkal. Vazhga valamudan

  • @rinsshif9202
    @rinsshif9202 Год назад +1

    Sampar podi recipe solluga pa

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад

    அருமை யான டிப்ஸ் சூப்பர் சகோதரி

  • @jeevarathinamarumugam6205
    @jeevarathinamarumugam6205 Год назад

    Super ah irukku ungal cooking method

  • @subramanisubramani4306
    @subramanisubramani4306 Год назад

    Thanks sister sukku malli coffee alavu sonnathuku TQ sister

  • @chandraalagiahramiah3437
    @chandraalagiahramiah3437 Год назад +1

    Superb dish.

  • @lalithamahendiran8554
    @lalithamahendiran8554 Год назад +1

    Akka நாங்க Cuddalore மாவட்டம்....நீங்கள் எந்த ஊரு கா

  • @sdaniyasree9713
    @sdaniyasree9713 Год назад

    nenga solra method nalla erukku akka

  • @cuteangry4263
    @cuteangry4263 Год назад +2

    Sister one small doubt idly ku raw rice use panakudatha

  • @m.rashita540
    @m.rashita540 Год назад

    அருமையான விளக்கம் சூப்பர் சகோதரி

  • @nagamahramaian5596
    @nagamahramaian5596 Год назад +4

    Super 🥰

  • @thavaselvi6464
    @thavaselvi6464 Год назад +3

    Super akka

  • @gopalaswamyv6
    @gopalaswamyv6 14 дней назад

    டிப்ஸ் அருமை

  • @arjunvlogscraftplantsandmo6864

    Arumaiya sollii tharinga super 👌 👍 😍 😀

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Год назад +3

    Super 👌

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj1565 Год назад +2

    Nan Aval Oru Kai Pottu Kadalai Konjam Oorachi Idli ku Ration 2 Puzhungal 2 Pacharisi Pottu idli Podran Super aa Varudhu 🙏

  • @meenakshiviswanathan-qp1de
    @meenakshiviswanathan-qp1de Год назад

    Arumaiya irruku

  • @durgadhivyadurgadhivya4208
    @durgadhivyadurgadhivya4208 Год назад +1

    Excellent ka unga video

  • @subavijay3538
    @subavijay3538 Год назад

    Good explanation ......nice ma

  • @baniebanie6440
    @baniebanie6440 Год назад

    thanks for teaching the method,,like my mom 🫶🏻❤️.. from malaysia..

  • @santhoshraji2621
    @santhoshraji2621 Год назад

    Semmaya solluringa

  • @rajeraje4592
    @rajeraje4592 Год назад

    Sister hair care video podunga. Hair oil and shampoo pack pathi sollunga pl

  • @fathimatvk4287
    @fathimatvk4287 Год назад

    Akka periya grinder la eppadi mavu attuvathu eppadi sollunga kallu eppadi mattanu sollunga