இந்த பாடலை பாடுகின்ற பெண் பிள்ளைகளை மட்டும் பாட விட்டிருக்கலாம். அழகாக மிகவும் நேர்த்தியாக, நல முக பாவனையுடன் பாடுகிறார்கள். பையன்களும் பரவாயில்லை. அந்த பேராசிரியர் பாடலை இயற்றி இசை அமைத்ததுடன் நின்றிறுக்க வேண்டும். அவருடை கையின் செய்கைகள் மிகவும் மோசமாக உள்ளது. கணகாபிஷேகமே என்று அவர் பாடும் போது, அவர் கை செய்கையை பாருங்கள். சகிக்க வில்லை. மேலும் அவருடைய குரல் அந்த பிள்ளைகளின் அருமையான குரலுடன் பொருந்த வில்லை. மற்றபடி பேராசிரியர் பாடல்கள், இசை அனைத்தும் சூப்பர் சூப்பர்.
எப்போதும்போல பாஸ்கியின் இந்த பாடலும் அருமை.
இனிமை
அருமையான பாடல் பெஸ்கி ஜோப் சாருக்கும் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.
இசை, பாடல் ஒளிப்பதிவு கோரஸ் அனைத்தும் அருமை. ஊழியம் தொடர வாழ்த்துக்கள் சார்
Congratulations sir
Praise the lord
Awesome !! brother Glory be to God.
Nice song 👏🌹👏
Fabulous one💯💯💯
இனிமையான பாடல்.
வாழ்த்துக்கள்.
Praise the Lord.
இந்த பாடலை பாடுகின்ற பெண் பிள்ளைகளை மட்டும் பாட விட்டிருக்கலாம். அழகாக மிகவும் நேர்த்தியாக, நல முக பாவனையுடன் பாடுகிறார்கள். பையன்களும் பரவாயில்லை.
அந்த பேராசிரியர் பாடலை இயற்றி இசை அமைத்ததுடன் நின்றிறுக்க வேண்டும்.
அவருடை கையின் செய்கைகள் மிகவும் மோசமாக உள்ளது.
கணகாபிஷேகமே என்று அவர் பாடும் போது, அவர் கை செய்கையை பாருங்கள். சகிக்க வில்லை.
மேலும் அவருடைய குரல் அந்த பிள்ளைகளின் அருமையான குரலுடன் பொருந்த வில்லை.
மற்றபடி பேராசிரியர் பாடல்கள், இசை அனைத்தும் சூப்பர் சூப்பர்.
இந்த ஆலயம் எங்கே இருக்கிறது??
Moolachal, kanyakumari district