மனமயக்கிய நவரச நாயகன் Karthik Super Hit Love Duet Tamil Songs Jukebox |80s 90s|Hornpipe Record Label

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 июл 2024
  • #superhittamilsongs #hornpiperecordlabel #hornpipetamilsong #illaiyarajasongs #backtobacksongs #lovesongs #tamilmusic #besttamilsongs #80s #90s #tamilvideosongs #gramathu #karthiksongs ‪@superhittamilsongs‬
    மனமயக்கிய நவரச நாயகன் Karthik Super Hit Love Duet Tamil Songs Jukebox |80s 90s|Hornpipe Record Label
    00:00 இளம் வயசு பொண்ண வசியம் பாடல் | Ilam Vayasu Ponna Vasiyam Song
    Movie: Pandiya Naattu Thangam
    Actors:Karthik, Nirosha
    Music: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, K.S. Chitra
    Lyrics: Gangai Amaran
    04:32 மல்லிகையே மல்லிகையே பாடல் | Malligaiye Malligaiye Song
    Movie: Periya Veetu Pannakkaran
    Actors: Karthik,Kanaka
    Music: Ilaiyaraja
    Singers: K.J. Yesudas, Chithra
    Lyrics : Pazhani Bharathi
    08:48 வனமெல்லாம் செண்பகப்பூ பாடல் | Vanamellam Shenbagapoo Song
    Movie: Nadodi Pattukkaran (1992)
    Actors: Karthik, Mohini
    Music: Ilaiyaraja
    Singers: SPB
    Lyrics: Gangai Amaran
    13:24 உன் மனசுல பாட்டுதான் இருக்குது பாடல் | Un Manasula Paatu dhan irukudha Song
    Movie: Paandi Nattu Thangam
    Actors: Karthick , Nirosha
    Music: Ilayaraja
    singers: Mano, K.S. Chithra
    Lyrics: Gangai Amaran
    17:41 ஆகாய தாமரை பாடல் | Aagaya Thamarai Song
    Movie: Nadodi Pattukkaran (1992)
    Actors: Karthik, Mohini
    Music: Ilaiyaraja
    Singers: Ilaiyaraaja, S. Janaki
    Lyrics: Vaali
    22:08 ஏலேலங்குயிலே எலமர வெயிலே பாடல் | Elelang kuyile Elemara Veyiley Song
    Movie: Pandiya Naattu Thangam (1989)
    Music: Ilayaraja
    Actors: Karthik, Nirosha
    Singers: K.S.Chitra , SPB
    Lyrics: Gangai Amaran
    26:58 நிக்கட்டுமா போகட்டுமா பாடல் | Nikkattuma Pogattuma Song
    Movie: Periyaveetu Pannakaran ( 1990 )
    Actors: Karthik, Kanaka
    Music: Ilaiyaraaja
    Singers: Mano, KS Chitra
    Lyrics: Mu Metha
    31:21 மண்ணையும் பொன்னையும் பாடல் | Mannaiyam Ponnaiyum Song
    Movie: Nadodi Pattukkaran (1992)
    Actors: Karthik, Mohini
    Music: Ilaiyaraja
    Singers: SPB, S.Janaki
    Lyrics: Vaali
    36:32 சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு பாடல் | Siru Kootula Ulla Kuyilukku Song
    Movie: Paandi Nattu Thangam 1989
    Actors: Karthik,Nirosha
    Music: Ilaiyaraja
    Singers: Mano, K. S. Chithra
    Lyrics: Gangai Amaran
    40:58 பனி விழும் மலர்வனம் காதல் பாடல் | Pani Vizhum Malar Vanam Song
    Movie: Ninaivellam Nithya (1982)
    Actors: Karthik, Jayashree Shreedhar
    Music: Ilaiyaraja
    Singers: SPB
    Lyrics: Vairamuthu
    45:12 மோகம் எனக்கு ஒரு ராகம் பாடல் | Mogam Enakku Oru Raagam Song
    Movie: Apoorva Sohadarigal
    Actors: Karthik, Radha
    Music: Bappi Lahiri
    Singers :S.N Surendar, SP. Shailaja
    Lyrics: Vaali
    47:31 கன்னி பொண்ணு பாடல் | Kanni Ponnu Song
    Movie: Ninaivellam Nithya
    Actors: Karthik, Gigi
    Music: Ilaiyaraja
    Singers: Malaysia Vasudevan, P. Susheela
    Lyrics: Vairamuthu
    51:43 கொட்டுங்கடி கெட்டிமேளம் பாடல் | Kottungadi Ketti Melam Song
    Movie: Kanne Radha
    Actors: Karthik, Radha
    Music: Ilaiyaraja
    Singer: Malaysia Vasudevan
    Lyrics: Vaali
    55:46 எங்கேங்கே நீ தான் பாடல் | Enkenke Nee thaan Song
    Movie: Apoorva Sahodarigal
    Actors: Karthik, Radha
    Singers: SPB, S Janaki
    Music: Bappi Lahari
    Lyrics: Vaali
    For All Latest Updates:
    ▶Subscribe to our Hornpipe RUclips Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
    ▶Follow Us on Twitter: / hornpipelabel
    ▶Like Us Facebook: / hornpipelabel
    ▶Follow us on Instagram: / hornpipe_tamilsongs
    ▶Follow us on Tumblr: / hornpipetamilsongs
    ▶Follow us on Dailymotion: www.dailymotion.com/Hornpiper...
    #Hornpipetamilsongs
    © 2021 Hice Telemedia Pvt. Ltd.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 101

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 26 дней назад +4

    அதிகமானோருக்கும்
    உன்னை பிடித்திருக்கலாம்
    ஆனால்
    உன்னை மட்டும்தான் எனக்கு
    அதிகமதிகமாய் பிடித்திருக்கிறது கார்த்திக் ❤
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal Месяц назад +12

    கண்ணாடி குவளையில் அடைத்த போதும்
    ஒளி வீசி இருள் நீக்கி வழி தந்த தீபமாய்
    இதயக் கூட்டில் ஒளித்து வைத்த போதும்
    மணம் வீசி மருள் நீக்கி விழி தந்த உயிராய்
    உன் நினைவலைகள்....!!!!
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 месяца назад +35

    தீராக் காதலை ஏக்கங்கள்
    உறிஞ்சுத் தீர்த்திட
    மீளா நினைவுகளை மாற்றங்கள்
    முயன்று தாக்கிட
    தேயா நிலவிது என்று தாக்கங்கள்
    அயர்ந்து அகன்றிட
    ஓயாமல் ஒளிர்ந்து உதிக்கிறது
    உனக்காகவே நேசகியின்
    உதிராத உயிர்நேச கவியிழைகள்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

    • @muruganr7188
      @muruganr7188 День назад +2

      என்ன நண்பா கவிதையில் தமிழ் பேசும் வார்த்தைகள்

  • @Master_gaming17.
    @Master_gaming17. 8 месяцев назад +14

    Beautiful for super nayagan

  • @rajkumarm5236
    @rajkumarm5236 17 дней назад +1

    அன்றும் இன்றும் என்றும் என் அன்பு தலைவர் நவரச நாயகன் கார்த்திக் சாரின் தீவிர ரசிகன் 💚💚💚💚💚💚💚🔥🔥🔥🔥🔥🔥

  • @abdulkuddusm4682
    @abdulkuddusm4682 5 месяцев назад +8

    Arumaiyaana kuttathathoda kummaalam songs super.

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 10 месяцев назад +32

    எழிலென்ற சொல்லுக்கு இலக்கணமாம் -- அவன்
    முகிலென்ற மென்மைக்கு இணக்கமுமாம்...
    தமிழென்ற இனிமைக்குள் கவிதைக் களம் -- அவன்
    புகழென்றும் தனிமைக்குள் அழியா வரம்...
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

    • @amsavenia1892
      @amsavenia1892 9 месяцев назад +2

      Ll

    • @user-sk2qk7cl9f
      @user-sk2qk7cl9f 9 месяцев назад

      ​@@amsavenia1892AA aaaaaàaaaaaaaaaàaaaàaqqq11⅖ by

  • @arvindr8172
    @arvindr8172 7 месяцев назад +5

    Karthick my all time favorite hero ❤❤❤ love songs

  • @user-db4rn1wv1k
    @user-db4rn1wv1k 4 месяца назад +1

    En uyir Karthik I love you neenga thangam karthik 💕♥️💕 unkala rompa pudikkum ♥️

  • @sandhiyabanu3788
    @sandhiyabanu3788 5 месяцев назад +7

    ❤❤❤❤ karthi k

  • @madheswaris8493
    @madheswaris8493 6 месяцев назад +5

    I like it kartik sir.

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal День назад +1

    அவனது ஒற்றை கண்
    சிமிட்டலில் பாய்ந்த மின்சாரம்
    எனது இதயம் மொத்தமாக சரணடைந்ததவன் மனதை
    ஆண் தேவதையவன்
    வான் தேன்மழையவன்
    எழில் பிறப்பிடமவன்
    பொழில் புகலிடமவன்
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @user-nf9wl1rc6j
    @user-nf9wl1rc6j 4 месяца назад +3

    My favourite hero Karthik lovely 🌹 song anytime

  • @2K.MANISH
    @2K.MANISH 5 месяцев назад +19

    கார்த்திக் பாட்டு கேட்டாலே சூப்பரா இருக்கும் கார்த்திக் வெறியன் ரசிகன்❤❤❤❤❤❤❤❤❤

  • @user-tw8yd6hu9e
    @user-tw8yd6hu9e 8 месяцев назад +21

    அய்யயோ கார்த்திக். பாட்டு கேட்டாலே என் மனசு. பறக்குமே அப்படி ஒரு மகிழ்ச்சி போங்க

  • @user-lw2zw5qc3s
    @user-lw2zw5qc3s 4 месяца назад +3

    I love karthik ❤songs

  • @villuvillu
    @villuvillu 9 месяцев назад +4

    Super.song.Exslandu

  • @xavierraj3692
    @xavierraj3692 5 месяцев назад +3

    I❤ this songs.

  • @kalamani1617
    @kalamani1617 2 месяца назад +1

    My family yellam karthick na uyir karthick manra thalaivar enka Appa avanka movie miss pannathu illai ponnumani movie koransathu 90 daim pathuruken matha movie yellam kanake illai❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊

  • @rishikaharisha4986
    @rishikaharisha4986 10 месяцев назад +4

    Verynicesong

  • @karunakaran2400
    @karunakaran2400 5 месяцев назад +1

    Nice song collection ❤️❤️

  • @Masanam-yq3gz
    @Masanam-yq3gz 2 месяца назад +1

    Karthik sar songs super

  • @smartboy1190
    @smartboy1190 18 часов назад +1

    ❤❤❤❤❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 2 месяца назад +5

    வாழ்வில் கண்டிராத பெரும் மகிழ்ச்சி
    திரையில் உனைக் கண்டதுமே
    அதுவரை பார்த்திராத புத்துணர்ச்சி
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @Karthik_kavipookkal
    @Karthik_kavipookkal 5 месяцев назад +7

    அவன் இன்முகத்தின் புன்முறுவல்,
    இந்த பெண் அகத்தின் மகிழ்ச்சிப் பெயல்....
    அந்த ஆண் தேவதையின்,
    ஒரேயொரு பார்வைச் சாரலில்,
    கரைபுரண்டு தவிக்கிறதே புது காதல் வெள்ளம்....
    திரை கொண்டு தடுத்தாலும் அவனிடமே என் உள்ளம்❤....
    ❤கா❤ர்❤த்❤தி❤க்❤

  • @divyau9276
    @divyau9276 15 дней назад

    Nice song

  • @ezhumalaik9121
    @ezhumalaik9121 4 месяца назад

    Super Hit Songs❤❤

  • @saravanamuthus4033
    @saravanamuthus4033 2 месяца назад +4

    அற்புதமான பாடல் கள் கார்த்திக் ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @Thirumurugan-qs9so
    @Thirumurugan-qs9so 9 дней назад

    Super ❤️ super ❤️ super

  • @user-gi9fv9iw9y
    @user-gi9fv9iw9y 6 месяцев назад +2

    ❤❤❤

  • @sinnappanclera4115
    @sinnappanclera4115 13 дней назад +1

    Thisismymusicbutgoodforyouinthemorninggoodgood👍👌

  • @girivarun431
    @girivarun431 4 дня назад

    Karthik ever green hero

  • @user-oz9gz3id2r
    @user-oz9gz3id2r 10 месяцев назад +12

    Excellent❤

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 10 месяцев назад +4

    Super songs first song 💯 my favourite thanks bro 🇱🇰 jaffna tamil from Australia 💖💖💖💖💖

  • @NishaNisha-om7rg
    @NishaNisha-om7rg 3 месяца назад +9

    Karthik Ellarrukkum pidikkum ❤❤❤❤

  • @KasthooriRaj-q9r
    @KasthooriRaj-q9r 3 дня назад

    Karthik i love you

  • @user-iw3gm4ee6x
    @user-iw3gm4ee6x 4 месяца назад +1

  • @LovelyBoomBox-sm6il
    @LovelyBoomBox-sm6il 6 месяцев назад +4

    My favorite old nadikar mr Karthik sar movies songs❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @menakapandi2349
    @menakapandi2349 7 месяцев назад +4

    I like Karthick very much......most ever charming hero in Tamil cinema........

  • @gowthampandi2566
    @gowthampandi2566 4 месяца назад +2

    Karthik Karthik than

  • @kaniskacable.4612
    @kaniskacable.4612 2 месяца назад

    I love all songs ❤❤❤

  • @vetrinath9649
    @vetrinath9649 10 месяцев назад +11

    ❤ super

  • @user-lw2zw5qc3s
    @user-lw2zw5qc3s 4 месяца назад +1

    Enakku migavum piditha ❤karthik song nikkatuma pogattavery super

  • @anandhkumarnarasimman8946
    @anandhkumarnarasimman8946 25 дней назад

    All songs are my favourite i like neros

  • @user-it3ll3ph5m
    @user-it3ll3ph5m 7 месяцев назад +8

    My favourite 😍😍😍😍😍 hero 💕💕💕💕💕💕💕 Karthik Sir😊😊😊

  • @sriraminfotech2656
    @sriraminfotech2656 4 месяца назад

    ❤👍👍👍

  • @suresh.ksureshk8699
    @suresh.ksureshk8699 23 дня назад

    Hii

  • @karthikeyans1901
    @karthikeyans1901 3 месяца назад

    ❤❤

  • @RamChandra-zz4yl
    @RamChandra-zz4yl 19 дней назад

    Bout piera Lagre amma ❤❤vrey sweet rey mere jaan very sweet i love you to so

  • @srmsridhar4206
    @srmsridhar4206 10 месяцев назад +4

    ILOVEALLSONGS

  • @sanjeevekumar643
    @sanjeevekumar643 9 месяцев назад +7

    🥰👌👌👌👌👌❤️❤️

  • @indhubabu5947
    @indhubabu5947 3 месяца назад

    I love u sir

  • @prabhuganesh8171
    @prabhuganesh8171 10 месяцев назад +12

    Super actor super songs

  • @mariappanmariappan8755
    @mariappanmariappan8755 9 месяцев назад +2

    Super

  • @user-ni3vx8en5w
    @user-ni3vx8en5w 4 месяца назад +2

    All songs my best song navara nayakan movies

  • @kannanselvarani-mz1fv
    @kannanselvarani-mz1fv 5 месяцев назад +4

    என்ன புன்டைக்கி இடையில் விளம்பரங்கள்.

  • @VASANTHIS-uv4px
    @VASANTHIS-uv4px 10 месяцев назад +72

    I love navarasanayagan karthick❤❤❤

  • @ChandaraShaker-vn5ol
    @ChandaraShaker-vn5ol 7 месяцев назад +2

    M

  • @sabaridhina4037
    @sabaridhina4037 29 дней назад

    வசஞக

  • @VelMurugan-kt4tx
    @VelMurugan-kt4tx 2 месяца назад

    🎉ok

  • @user-nu5od2fq8e
    @user-nu5od2fq8e 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤nice❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sinnappanclera4115
    @sinnappanclera4115 13 дней назад

    Justamusicwowbutitsanotatrue

  • @user-vf3xx4gi6z
    @user-vf3xx4gi6z 3 месяца назад

    90skidsong

  • @user-dz9fh5bp7k
    @user-dz9fh5bp7k 5 месяцев назад +1

    Kahhahl

  • @KarthikRaja-hy5ks
    @KarthikRaja-hy5ks 9 месяцев назад +6

    Karthik sir 👌

  • @sanjeevanwijayakumar
    @sanjeevanwijayakumar 4 месяца назад

    8

  • @user-hb3km1uz8d
    @user-hb3km1uz8d 6 месяцев назад +1

    😅

  • @subbulakshmi668
    @subbulakshmi668 10 месяцев назад +7

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RamChandra-zz4yl
    @RamChandra-zz4yl 19 дней назад

    whanekkam llaya sowtey raja humare bout piera lagre rey sowtey Raja humare Rambu powtteykey dey amma bout bey hrel gar he yar gane tum ne tu rey amma Rambu nala here key dey amma vrey sweet rey mere jaan very sweet i love you to so much so thank you

  • @ManiVannan-mf5rp
    @ManiVannan-mf5rp 9 дней назад

    karthik song rompo pudikkum

  • @user-vf3xx4gi6z
    @user-vf3xx4gi6z 3 месяца назад

    😂😂😂😂😂😂

  • @user-vf3xx4gi6z
    @user-vf3xx4gi6z 3 месяца назад +1

    Ok

  • @SyedIbrahim-eq2iv
    @SyedIbrahim-eq2iv 6 дней назад

    Ootytorooooorr oto rfi l

  • @sinnappanclera4115
    @sinnappanclera4115 13 дней назад

    Whereisyourfaceidontknowwhichfaceiwillfeel

  • @harishar0306
    @harishar0306 10 месяцев назад +5

    Excellent❤