பிரியாணியே தோற்று போகும் இனி வாரத்துக்கு 2 நாளாவது லஞ்ச்க்கு இத தான் செய்வீங்க/Garlic masala rice
HTML-код
- Опубликовано: 6 окт 2024
- In this video we will see how to make garlic masala rice in Tamil.
LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE
Thanks for watching and all the best for happy cooking.
Related links:
• கருவேப்பிலை சாதம் இப்ப...
• Pumpkin halwa recipe/ச...
• 10 நிமிடத்தில் இட்லி த...
• ரவை வைத்து 100% ஜூசியா...
• இட்லி, தோசை, சாதம், சப...
• ஆரோக்கியமும் சுவையும் ...
@jeevanyaskitchen
#garlicrice
#masalaricerecipe
#jeevanyaskitchen
#varietyrice
#lunchrecipe
#lunchboxrecipe
#ricevarieties
#ricerecipe
#garlicrecipe
#poodusadam
#poondurecipe
#lunch
Thanks madam ...now I am going to cook ..Vazhthukal
Thank you so much for your feed back
I like very much, thank you Madam
Thanks for liking mam🌹🌹
உப்பு போடவில்லை.
அக்கா புது முயற்சி.
ரொம்ப ரொம்ப சூப்பர்
Thank you so much for your support 💐💐💐
Mam romba easya eruku nanum try pandren 🙏🙏
All the best sister👍
Nice, simple and healthy recipe❤
Thank you
Ytty. 😊. H.
வாழ்த்துக்கள் அக்கா வாழ்க தமிழ்
நன்றி சகோதரி🌹🌹
அருமையான பிரியாண ! வாழ்த்துக்கள்!
Thank you so much
Super sister 🎉
Thank you 😊
Nice recipe akka❤❤❤
Thank you so much sister
Super
Thank you so much
👍👌
💐💐🙏🙏🙏
Suuuper.
Thank you🌹
Ithu enna poondu. Sora. No itha sapida mudiyathuma
Super sister❤🎉🎉😊
Thank you 😊
Nice
Thank you
Uppu podunga ma.
thakkali vathakum pothe thevaiya uppu potu irukan parunga
Super sister
Thank you🌹🌹🌹
Poondu athekam kaal kelo venum
senji parunga correct ah irukum
சூப்பர் மா தங்கம்
Thank ypu so much
சரி மா செல்லம்
நல்லது மா தோழி
@@HiHi-e6y7d தோழமைக்கு நன்றி
Overrrrrr build up...மட்டன் பிரியாணியே செய்திருக்கலாம்...வீட்ல பெரியவங்க யாரும் இல்லயா?
😄😄என்னங்க இப்படி ரொம்ப கலாய்ச்சி விட்டிங்க? அவங்க ஏதோ ஒரு பூண்டு சாதம் பிரியாணி டேஸ்ட் ல try பண்ணி இருக்காங்க போல.
அதிகமா மட்டன் பிரியாணி திண்ணுட்டு கொழுப்பு ஏறுனா இப்படி தான் கமென்ட் போட தோணும். கொஞ்சம் பூண்டு சாப்பிட்டால் கொழுப்பு குறையும் 😂
@@jcdhananjay660😂👍
Super akka valthukal
Thank you so much🌹🌹🌹
Salt podalaya mam.
Thakkali vathakum pothe sethu irukan parunga
Ok❤
🙏👍👍
Super mam
Thank you🌹🌹
Thakkali sattini satham
👍👍👍💐💐💐
This is called Railway Biriyani.
👍👍👍💐💐
அப்படியா?😮
இஞ்சி போடவில்லை.மேலும் இரண்டாம் முறை பூண்டு வெங்காயம் வதங்குவதற்குள் மாசாலா சேர்த்துவிட்டீர்கள்.
எல்லாம் ஒன்றாக சேர்த்து வதக்கினாலே போதும் சகோதரி & இஞ்சி தேவையில்லை
❤
🌹🌹
👌👌👌❤❤❤
🙏🙏🌹🌹🌹
கொழுப்பை குறைக்க பூண்டுசாதம் இது செய்ய10நிமிடமா🤔😅
Seiya 10 minutes pothum try panni parunga
இதுக்கு பேரு பூண்டு சாதமா?
எங்க உப்பு
thakkali vathakum pothu serthu irukan check pannunga
Ethu poondu priyaniya eflo podringa
Nalla irukum try panni parunga
😂😂 சமையல் எல்லாம் நல்லாத்தான் பண்றீங்க அது என்னங்க ஸ்லோ மோஷன்ல லவங்கம் பட்டையை கூட ஸ்பூன்ல எடுத்து எடுத்து போட்டுட்டு இயல்பா பண்ணுங்க
subtitles add ithan easy ya iruku athukaga than thani thaniya add panran
Ellam k uppu enga ma podama test da irukkumA😅
check 1:33 sister add panni irukan
This is garlic fried rice., never any one uses so much garlic (poondu) in preparation, no ginger.
This is good for health, once try this recipe you will like🌹🌹
Not 10 mts. 1 hour.
பூண்டு இப்படி அள்ளி போட்டா சாப்பிட முடியுமா
senji parunga taste & healthy ya irukum
@@jeevanyaskitchen ok
🎉super
Thank you
poondu biiryani
Yes, like that
😮
உப்பு போடலையா
pottu irukan sister
10minute aa ada sami
cooking time avlo than agum try panni parunga
அது எப்படிமா வாய் வலிக்கும் பத்து நிமிஷத்துல செய்யலாம்னு சொல்றீங்க🙄🙄🙄
cooking time avlo neram than agum
நாளைக்குமதியம்தேவை
எதுக்கு build up ? Mutton biriyaniye செய்திடலாம். Video varave வேண்டாம்
Thanks for your feedback
Uppu podalaya
pottu irukan 1.34 parunga
நல்ல கண்ண கழிவிட்டு பாக்கவும் 😂😂
Pathel Vanthi varuthu
Ragam ellama solla mattingala
நல்லாவே இல்ல
Thanks for your feedback
Ethu briyani than mam
athu pola than mam
இதுக்கு என்ன பெயரு?
poondu masala sadam
SU FAR
Thank you
அய்யோ பாவம் யார் சொல்லி கொடுத்தார்களோ😢
Hoo no no so many garlic
senji parunga sariya irukum
Mam do not say lie to the viewers
Karumam Karumam. Ivvalu Poonda. Is it Kushka or Poondu Rice. Nonsense.
Thanks for your feedback
களி மாதிரி இருக்கு
Thank you
Thank Ali riceku ivalo buildupah
ithu thakkali rice illa video parunga
News reader ah இருந்திங்களா இதுக்கு முன்னாடி....ஏன் இந்த இழுவை இழுக்குறிங்க கேட்பவர் முகம் சுழிக்கும் அளவுக்கு 😅😅 Pls speak as normal atleast ur next videos 😢😢😢
Thanks for your advice I will correct my mistake🌹🌹🌹
😂😂😂😂
இவ்வளவு பூண்டா😅
Yes, poondu sadham
இது என்ன பூண்டு சோறா?
poondu masala sadham
Salt podlA Sister
check 1:33 sister add panni irukan
Super sis
Thank you very much
👌👌👌👌
🙏🙏🙏🌹🌹🌹🌹
நல்லாவே இல்ல
Thank you