மனிதன் ஆரோக்கியமாக வாழ... எது சீராக இருக்கவேண்டும்.. Actor Rajesh | swaminathan | Jaundice |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 177

  • @KadambamGRN
    @KadambamGRN 2 месяца назад +12

    போகர் அருள் உங்களுககு
    உள்ளது.உங்கள் சேவைகள்
    அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @SarithaSarithavelu
    @SarithaSarithavelu 2 месяца назад +7

    சார் வெண்புள்ளிக்கு ஓரு வீடியோ போடுங்க சார் பல பேருக்கு உபயோகமாக இருக்கும் சார் ப்ளீஸ் 🙏🙏

  • @elengoks
    @elengoks 3 месяца назад +22

    உங்கள் சந்ததி உலகம் உள்ளவரை மகிழ்வுடன் நிம்மதியாக வாழ வேண்டும். மிக்க நன்றி 🙏

  • @saikuttychannel475
    @saikuttychannel475 3 месяца назад +11

    வணக்கம் ஐயா கல்லீரல் சம்பந்தமான ஹெபடைடிஸ் பி வைரஸ் குணப்படுத்த முடியுமா நேரில் வரலாமா ஐயா தீர்வு கிடைக்குமா

    • @tamilselvanm3009
      @tamilselvanm3009 Месяц назад

      மருந்து இருக்கு.

  • @உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்

    இறைவனின் அருள் கொடை தான் மருத்துவர்கள் பிறர் நலனை கருதும் அற்புத மருத்துவர்கள்

  • @Singletree-
    @Singletree- 3 месяца назад +16

    சொரியாசிஸ் தீர்வு சொல்லுங்க

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 3 месяца назад +15

    நன்றி ஐயா சுகமே சூழ்க...

  • @computer6057
    @computer6057 3 месяца назад +5

    பௌத்திரம் நோய்க்கு உங்களிடமிருந்து ஆலோசனைகள் எதிர்பார்க்கிறேன் ஐயா . வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி ஐயா .

  • @vasanthyjustine4338
    @vasanthyjustine4338 2 месяца назад +4

    Dr ஆஸ்மா இருப்போர் கற்றாளை மருந்து குடிக்கலாமா

  • @radhikar-wm7dk
    @radhikar-wm7dk 3 месяца назад +6

    வணக்கம் ஐயா,மருத்துவர் முகவரி வேண்டும் நன்றி ஐயா

  • @thamizhchelviviswanathan729
    @thamizhchelviviswanathan729 3 месяца назад +5

    மிக மிக அருமையான பயனுள்ள பதிவு ஐயா. திருக்குறளுக்கு தாங்கள் தந்த விளக்கம் மிகவும் அருமை. 🙏🙏 நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா. சுகமே சூழ்க!🙏🙏. தங்களின் சிகிச்சை மூலம் நானும் பயனடைந்து உள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.🎉🎉

    • @pasupathymanivannan1677
      @pasupathymanivannan1677 3 месяца назад

      இவர் பார்க்கவேண்டும் என்றால் தொடர்பு எண் தருவது இல்லை

  • @jprasad1739
    @jprasad1739 3 месяца назад +3

    Super explanation about anatomy physiology pathalogy and pharmacology.vaazhga sidhargal and sidha maruthuvam. Thangal iruvatukkum kodanu kodi nandrigal. Vaazhga valamudan. Sivaprasad mugalivakkam chennai.

  • @chandrakumarv3686
    @chandrakumarv3686 3 месяца назад +12

    கோயம்புத்தூர் உப்பிலிபாலயம் அருண் பிரகாஷ் காய் கறி மருத்துவரை பேட்டி எடுக்கவும் ஐயா

  • @veerakumar1592
    @veerakumar1592 Месяц назад +1

    ஐயா மருத்துவர் உடைய அலைபேசி எண்

  • @ImranReji
    @ImranReji 3 месяца назад +4

    நைன்நைன்நைன் போர்செவன்டூபோர் ஒன்றுஇரண்டுமூன்று

  • @sumithrasamayal
    @sumithrasamayal 2 месяца назад +2

    வாழ்க வளமுடன் ஐயா. நன்றி. நன்றி. நன்றி.

  • @kasthurinkrao3563
    @kasthurinkrao3563 3 месяца назад +2

    Mangudi mainar pol irundhaalum enna gnanam, thelivu, vilakkam. Asathugirar!

  • @akshithmusic4485
    @akshithmusic4485 3 месяца назад +5

    நன்றி.சுகமே சூழ்க

  • @Gandhi8521
    @Gandhi8521 3 месяца назад +4

    Thanks sir, to cure skin disease, hope this could help

  • @sangeethababav
    @sangeethababav 3 месяца назад +5

    ஐயா வணக்கம் உங்களை தொடர்பு கொள்வது எப்படி அம்மாவுக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது அவர்கள் மிகவும் கஷ்டப் படுவார்கள் உதவி தேவை உதவி செய்யுங்கள் ஐயா நன்றி வணக்கம்🙏

    • @sathishkumarbalaiyan
      @sathishkumarbalaiyan 3 месяца назад

      Healer basker avargalin beans treatment try panni paarunga

  • @kalyanib1757
    @kalyanib1757 2 месяца назад +1

    என்னென்ன முகபாவங்கள் ராஜேஷ் ஐயா முகத்தில்

  • @pollachipodhigai4722
    @pollachipodhigai4722 2 месяца назад +2

    ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்
    ஓம் நமச்சிவாய 🙏🙏🌹🌹

  • @abijithabu2837
    @abijithabu2837 Месяц назад +1

    Sir.i was suffered by Rheumatoid arthritis please help me sir .what is the medicine to cure this...

    • @Sakee88
      @Sakee88 Месяц назад

      Enaku same problem than 6yrs ah kasta pattittu irrka

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 3 месяца назад +3

    மகமிக பயனுள்ள உரையாடல்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 18 дней назад

    நீங்கள் இருவரும் பல்லாண்டு வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pskchannel866
    @pskchannel866 Месяц назад

    🙏 thanks sir Dr contact number please

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 3 месяца назад +4

    ❤ அருமையான கருத்துக்கள் அய்யா நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mmurugananthamtham6805
    @mmurugananthamtham6805 3 месяца назад +3

    இருவரும் வாழ்க வளமுடன

  • @ganapathi531
    @ganapathi531 2 месяца назад +2

    சக்கரை நோய்க்கு தீர்வு

  • @aanaa4631
    @aanaa4631 3 месяца назад +3

    நன்றி ஐயா நீங்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 2 месяца назад

    நன்றி இராஜேஷ் அய்யா நன்றி G.Swaminathan aasan ayya.இராஜேஷ் அய்யா கேட்ட முதுமைகால சந்தேகங்களுக்கு விவரம் சொல்லவும்.

  • @parathidassan800
    @parathidassan800 3 месяца назад +7

    Doctor address please

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 месяца назад +1

    Type 1 diabetes cure panna mudiyuma sir?

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 месяца назад +3

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @Roshini10200
    @Roshini10200 2 месяца назад +1

    Sir please interview doctor Satish Kumar healer

  • @tarivalagan3447
    @tarivalagan3447 3 месяца назад +1

    நன்றி ஐயாவோட தொடர்பு எண்கள் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 3 месяца назад +1

    Vatham+ pitham+kapam alsarukkana thervu sollunka iya

  • @RasanRasan-xw3ho
    @RasanRasan-xw3ho 3 месяца назад +3

    Nalla manitharkal.

  • @maheshwarij7200
    @maheshwarij7200 3 месяца назад +9

    அருமையான நேர்காணல் நல்ல கேள்வி நல்ல பதில் நன்றி ஐயா இருவருக்கும்🙏🤝🙌

  • @jayabalanvalarmathi5856
    @jayabalanvalarmathi5856 3 месяца назад +2

    Psoriasis treatment solluge sir pls

  • @basithrahman7320
    @basithrahman7320 2 месяца назад

    Ayya, Ungal Clinic Engu Ullathu? Address Kuripida Padavillai Ayya

  • @computer6057
    @computer6057 3 месяца назад +3

    VERY USEFUL. THANKS.

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 2 месяца назад +1

    Renal failure/ kidney stones/

  • @KarimKarim-fc2gz
    @KarimKarim-fc2gz 3 месяца назад

    கிட்டே பார்வை தூர பார்வைக்கு தெளிவா தெரியே மருந்து சொல்லுங்க

  • @ThenmozhiG-l9o
    @ThenmozhiG-l9o 3 месяца назад +3

    Thanjavur to pattukkotai pogum vali sugalaya

    • @sharmibegum
      @sharmibegum 3 месяца назад

      Ivar contact number kedaikkuma

    • @ThenmozhiG-l9o
      @ThenmozhiG-l9o 3 месяца назад

      @@sharmibegum sugalaya nu you tube la parunga full details irukku.

  • @krishnaandcos
    @krishnaandcos 3 месяца назад

    கண்ணில் பிரஸர் மற்றும் நரம்பு மண்டலம் பாதிப்பு உள்ளது அதற்கு வைத்தியம் கூறுங்கள் ஐயா

  • @manickamsuppiah
    @manickamsuppiah 3 месяца назад +3

    Thanks Rajesh Anna🙏🏻

  • @veerakumar1592
    @veerakumar1592 Месяц назад

    ஐயா மருத்துவர் முகவரி கிடைக்குமா

  • @inbanathan1408
    @inbanathan1408 Месяц назад

    ஐயா எனக்கு நடுக்குவாதம் ஆங்கில மருத்துவத்தில் பலனில்லை தமிழர் மருத்துவத்தில் குணம் கிடைக்குமா ஐயா எனக்கு வழி காட்டுங்கள் ஐயா

  • @kulanthaiswamy3450
    @kulanthaiswamy3450 2 месяца назад

    Apatits.b .bathikkapattullen.maruthyvam.sevirgala

  • @ll-ti8ej
    @ll-ti8ej 2 месяца назад +1

    Vilakkam miga arumai

  • @shanmuk5156
    @shanmuk5156 10 дней назад

    Arumai Arumai Arumai...

  • @lakshmiiyappan8379
    @lakshmiiyappan8379 3 месяца назад +1

    கண் மருந்து சொல்லுங்க

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 3 месяца назад +2

    நன்றி ஐயா

  • @sathyam9108
    @sathyam9108 Месяц назад

    doctor address pls

  • @NadarajaCool
    @NadarajaCool 2 месяца назад

    Sir pithappai stone iruppathaga adukku marundula karaikka waliirukka sir please

  • @usamamohamed786
    @usamamohamed786 3 месяца назад +1

    Please send this video to Vijay tv DD

  • @meerabai6372
    @meerabai6372 3 месяца назад +2

    Thank you sir

  • @Kalaipriya-ik1tw
    @Kalaipriya-ik1tw Месяц назад

    How to contact😢

  • @kandhimathyhaneef3023
    @kandhimathyhaneef3023 Месяц назад

    Address pls sir

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 месяца назад

    மஞ்சகாமாலைக்கு மருந்து என்னன்னு சொல்லுங்க சார்

  • @simbuarasan9965
    @simbuarasan9965 3 месяца назад +3

    ஐயா உங்கள் முகவரி தரவும்

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 3 месяца назад

    We give respecting two drs to cashless medicines to poor you tube viewers and thanks to om Saravana bava media vison ok go

  • @veerakumar1592
    @veerakumar1592 Месяц назад

    ஐயா மருத்துவர் உடைய முகவரி

    • @PrakashReddy-ii8vw
      @PrakashReddy-ii8vw Месяц назад

      மதுரை திருப்பரங்குன்றம் யாகப்பநகர்

  • @philipjjm
    @philipjjm Месяц назад

    Sir, may i know the botanical name of the herb.

  • @jituavi6076
    @jituavi6076 2 месяца назад

    Hello sir they are not responding for WhatsApp messages

  • @MR10_edits
    @MR10_edits 3 месяца назад

    Haemophiliya theervu sollungal iyya

  • @AchammalSenthil
    @AchammalSenthil 3 месяца назад

    Sir adress illa mobile kudunga sir

  • @engaoorusamayal
    @engaoorusamayal 2 месяца назад

    பீஸ எவ்வளவு ஐயா

  • @shunmugamkannan3455
    @shunmugamkannan3455 Месяц назад

    What is the contact number?

  • @mahalakshmis3218
    @mahalakshmis3218 2 месяца назад

    Sir auto immune disorder curable ha?

  • @fayizreem5444
    @fayizreem5444 3 месяца назад +2

    Address send pannuga

    • @mathis5919
      @mathis5919 3 месяца назад +2

      சுகாலயா வர்மக்கலை சிகிச்சை மையம்
      தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மெயின்ரோடு பாப்பா நாடு வணக்கம்

    • @ramum9599
      @ramum9599 2 месяца назад

      டாக்டர் பெயர் சாமிநாதன் !!!!!

  • @Prakashkidskidsprakash
    @Prakashkidskidsprakash 3 месяца назад

    ஒரு டம்ளர் எத்தனை மில்லி

  • @rajalakshmi8881
    @rajalakshmi8881 3 месяца назад

    Sir kudal irakkam sariyaga sollunga sir

  • @SugunaRamamoorthy-sl3se
    @SugunaRamamoorthy-sl3se 2 месяца назад

    அருமை அருமை. நல்ல விளக்கம்.

  • @MANI-bz4jc
    @MANI-bz4jc 3 месяца назад +1

    Nanri

  • @BrundhaBrundha-fh8ol
    @BrundhaBrundha-fh8ol Месяц назад

    Valga valamudan ❤❤❤❤

  • @sureshp5657
    @sureshp5657 Месяц назад

    Sir contact number Sir

  • @krishanann4866
    @krishanann4866 3 месяца назад +2

    🙏🙏🙏

  • @ramkumarsukumar7317
    @ramkumarsukumar7317 Месяц назад

    Contact details sir

  • @sharveshanddhruveshkandhen898
    @sharveshanddhruveshkandhen898 Месяц назад

    Pla send me adress sir

  • @murugankrishnamoorthy5675
    @murugankrishnamoorthy5675 3 месяца назад

    சுகாலயா போன்சுகாலயா போன் நம்பர் இருந்தால் அனுப்பவும் ஐயா

  • @kumar-d6s
    @kumar-d6s 3 месяца назад +1

    Wow good great job

  • @spmbalamani
    @spmbalamani 3 месяца назад +1

    Nice

  • @mahalakshmik4688
    @mahalakshmik4688 2 месяца назад

    Phone. No please

  • @ImranReji
    @ImranReji 3 месяца назад +5

    சுகாலயா வர்மக்கலை சிகிச்சை மையம்
    தஞ்சாவூர் பட்டுக்கோட்டை மெயின்ரோடு பாப்பா நாடு வணக்கம்

  • @NanjundeeswaranPeriasamy
    @NanjundeeswaranPeriasamy 2 месяца назад +1

    அமிர்த சஞ்சீவி மூலிகை

    • @ramum9599
      @ramum9599 2 месяца назад

      ஆகா என்ன அது !!?????😅😅

  • @saikarthik6566
    @saikarthik6566 2 месяца назад

    நன்றிகள் ஐயா 🙏

  • @NAGOORNAGOOR-u7w
    @NAGOORNAGOOR-u7w 3 месяца назад

    Ellam sari than address sonnalthan matravargal payan peruvaargal

  • @dharmaselvi1464
    @dharmaselvi1464 Месяц назад

    Please contact number sir

  • @S.Jkanish-q6e
    @S.Jkanish-q6e 3 месяца назад +1

    God is great

  • @mohansundaram2798
    @mohansundaram2798 3 месяца назад

    திருச்சிற்றம்பலம்

  • @raushanacader-fz6om
    @raushanacader-fz6om 24 дня назад

    Excellent

  • @krishworld5888
    @krishworld5888 3 месяца назад +1

    🎉🎉

  • @kalyanib1757
    @kalyanib1757 3 месяца назад

    இவருடைய முகவரி கூறுங்கள் ஐயா

  • @rajakumarirajan834
    @rajakumarirajan834 3 месяца назад +4

    Pl pl someone give this dr name and place ...pl

    • @rajarajan9782
      @rajarajan9782 3 месяца назад +1

      Dr. G. Swaminathan,
      Sugalaya hospital, Aamlapattu-village, Tanjore -Pattukkottai Highway Road.

    • @thilagavathithilagavathi925
      @thilagavathithilagavathi925 2 месяца назад

      ​@@rajarajan978221:20

    • @erodeappan7540
      @erodeappan7540 Месяц назад

      maps.app.goo.gl/DJUBVnBakSP2aj147

  • @sagayaraj4605
    @sagayaraj4605 Месяц назад

    🙏🙏🙏🙏🙏🌹

  • @bro_code_bros
    @bro_code_bros 3 месяца назад

    For Fatty liver sir

  • @alliswell5873
    @alliswell5873 3 месяца назад +1

    Chennai varuveengala sir

    • @duraimuruganduraimurugan6170
      @duraimuruganduraimurugan6170 8 дней назад

      கற்றாழைச் சாறு டன் சீரகம் சேர்த்து கஷாயம் சாப்பிட வேண்டும். உப்பில்லாத கஞ்சி எத்தனை குடிக்க வேண்டும

  • @manimozhik2798
    @manimozhik2798 3 месяца назад

    Address please