என்னுடைய லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் வலு:- (விருச்சிக லக்கினம் ) லக்கினாதிபதி:- 1.லக்கினாதிபதி பரிவர்த்தனை., (7ஆம் அதிபதியோடு.,) 2.ராசியில் சுக்கிர வீட்டில்., அம்சத்தில் குருவின் சுப வீட்டில் தனித்து. 3.லக்கினாதிபதியின் இருப்பு-7ஆம் பாவகத்தில் கேந்திர பலம்பெற்று 10ஆம் அதிபதியோடு இணைவு. லக்கினம்:- 1.ஐந்தில் வேறு பங்கமற்ற ஆட்சி பெற்ற குரு லக்கினத்தை பார்க்கிறார். 2.லக்கினாதிபதியே தன் வீட்டை பார்க்கும் வலு. 3.லக்கினத்தின் 1, 5 மற்றும் 10க்குரியவர்கள் (மூன்று லக்கின சுபர்கள் சூரியன்,குரு செவ்வாய்) லக்கினத்தை பார்க்கின்றார்கள். தப்பா எடுத்துக்காதீங்க bro..😂 கஷ்ட காலத்துல சும்மா ஓரு energy ku ஜாதகம் படிக்கிறது தான் இப்படி.... லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் வலு 90% மேல இருக்கும்.
🙏
Nice explanation .
👏🏻
Iya யனக்கு lakkanathi pathi week erukkaru
Na yannaiya panrathu
👏
Super sir
அய்யா, பிறக்கும் குழந்தைக்கு லக்னம் லக்னாதபதி வலு வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்.
லக்னாதிபதியின் அதிபதியை அந்த கிழமைகளில் வழிபட வேண்டும்
@@astrobarathஎனக்கு லக்னாதிபதி ஆட்சி.இதன் பலம் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்
அருமை ஜி
என்னுடைய லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் வலு:-
(விருச்சிக லக்கினம் )
லக்கினாதிபதி:-
1.லக்கினாதிபதி பரிவர்த்தனை., (7ஆம் அதிபதியோடு.,)
2.ராசியில் சுக்கிர வீட்டில்., அம்சத்தில் குருவின் சுப வீட்டில் தனித்து.
3.லக்கினாதிபதியின் இருப்பு-7ஆம் பாவகத்தில் கேந்திர பலம்பெற்று 10ஆம் அதிபதியோடு இணைவு.
லக்கினம்:-
1.ஐந்தில் வேறு பங்கமற்ற ஆட்சி பெற்ற குரு லக்கினத்தை பார்க்கிறார்.
2.லக்கினாதிபதியே தன் வீட்டை பார்க்கும் வலு.
3.லக்கினத்தின் 1, 5 மற்றும் 10க்குரியவர்கள் (மூன்று லக்கின சுபர்கள் சூரியன்,குரு செவ்வாய்) லக்கினத்தை பார்க்கின்றார்கள்.
தப்பா எடுத்துக்காதீங்க bro..😂 கஷ்ட காலத்துல சும்மா ஓரு energy ku ஜாதகம் படிக்கிறது தான் இப்படி.... லக்கினம் மற்றும் லக்கினாதிபதியின் வலு 90% மேல இருக்கும்.