உயர்நிலை கணிதம் கலையரசே... ஒரு வார்த்தைக்கூட சற்றும் பிசகாமல் பலன் சொல்லும் விதம்.. இறுதியாக உங்களையும் மீறி என்ன நடக்கும் என்று சொன்னது பரம்பொருள் படைப்பு எத்தகையது என உணர்த்தியது. சிறப்பு கலையரசே... 🙏🏻
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...😂😂👍.. நடப்பது நடந்தே தன் தீரும்..ஜாதகம் prediction மட்டும் தான்..அந்த பெண்ணிற்கு 6ஆம் இடம் சுபதுவமா இருக்குற பையனா பார்த்து கல்யாணம் பண்ண முடியாது..நீங்க எவ்வளவு காத்திருந்தாலும் கிடைக்காது..முன்னாடி காட்டின ரெண்டு ஜாதகமும் சேரனும் எங்கின்றதும்ம் முன்பே எழுதப்பட்டது தான்..இப்பொழுதும் ஜாதகம் பார்ப்பது ஒரு experiment தான்..முன்பு நடந்தத வச்சி explain தான் பண்ண முடியும்..இன்னும் இதோட ஆழம் அதிகம்❤
I completely agree with Devamohan! No one could have prevented this marriage from happening except Lord Shiva! What Guruji does is....trying to teach us what is right and wrong from live examples!
குருஜி உங்களின் தீவிர ரசிகன் நான்... எல்லா வீடியோவையும் தவறாது பார்ப்பேன்... முதல் 19 நிமிடங்கள் யாருக்கும் எந்த பலனும் இல்லை.... நேராக விஷயத்தை பேசலாமே...
Vanakam sir guru sukran valarpirai chandhiran supathuva illatha super star ranjinikanth jathakanthil avayoka dasaputthiyil per pugal good marriage life national award explanation sir thank you
பெண்ணுக்கு ஆறாம் அதிபதி தசை அஷ்டம சனி இரண்டும் முடிய போகிறது. 11 இல் உள்ள கேது தசை சுபத்துவம் என்பதாலும் 11 பொதுவாகவே ராகு கேதுக்களுக்கு உகந்த இடம் என்பதாலும் விவாகரத்து கண்டிப்பாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். .
Thank you so much for the common video Guruji. Very good explanation like always and you are simplify the process. My husband's niece who got devced after the registered marriage. Now we know why. Before this video I have rejected a few chats for her based on the desa puthi. All the credit goes to my Guruji, I can say that I am your student from the common video. I hope everyone understands and they have to change the attitude about the stupid " pathu porutham" I don't know how to convince the Srilankans.
1 1/2 ஆண்டுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்திய பத்து பொருத்தம் இப்போது மக்களால் வரவேற்க்கப் படுகிறது ஐயா. கடைசி சேலம் மாநாடு கண்முன்னே வருகிறது 🎉 காலம் பதில் சொல்கிறது வாழ்த்துக்கள்.
இந்த தம்பதியர் ஜாதக பொருத்தம் நன்றாக தான் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் அந்த பெண்ணுக்கு ஆறாம் அதிபதி தசையில் சனி புக்தியில் திருமணம் நடந்ததே ஏழாம் அதிபதி சுக்கிரன் சனியின் வீட்டில் அதிக சுபத்துவமாக சந்திரனின் பார்வையில் இருப்பதால். பெண்ணுக்கு பாப லக்கினம் லக்கினாதிபதி பாபத்துவம் . ஆணின் ஜாதகம் நன்றாகவே இருக்கிறது. நல்ல வேலை. இயற்கை சுபரான குருவின் லக்கினம். சுக்கிரன் உச்சம் என்பதால் சொகுசு வாழ்க்கை க்கும் பஞ்சம் இருக்காது. ஒன்பதாம் அதிபதி உச்சம். சந்திரன் பரிவர்த்தனை ஆகி பாபரானாலும் திக் பலத்துக்கு அருகில் இருக்கிறார். ஒருவருக்கு ஆறாம் அதிபதி தசை மற்றொருவருக்கு எட்டாம் அதிபதி தசை. அஷ்டம சனி நல்ல வாழ்க்கையை இந்த பெண் தொலைக்க போகிறார். பெற்றவர்கள் சனி பெயர்ச்சி முடியும் வரை விவாகரத்தை தள்ளி போடலாம். கடக ராசி சந்திரன் நன்றாக இருக்கிறார். ஆனாலும் தசா புக்தி ? இந்த விவாகரத்துக்கு மேஷ லக்கினத்துக்கு ஆறு எட்டாம் அதிபதி புதன் மற்றும் செவ்வாய் 12 இல் இருப்பது தான். நீடித்து வெளி நாட்டில் இருக்க முடியாது. அந்த பெண்ணின் கணவருக்கும் 12 ஆம் அதிபதி நீசம் .12 ல் ராகு வின் அமர்வு. நீடித்த வெளி நாட்டு வாழ்க்கை இவர்களுக்கு ஒத்து வராது. கும்பத்தில் குருவின் இணைவில் உள்ள கேது தசை விவாகரத்து வழக்கை வாபஸ் பெற வைத்திருக்கும். அந்த ஆணுக்கு 11 ம் அதிபதி உச்சம். அடுத்த திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
@@muthukani267 1) 7ம் அதிபதி நீச்சம். பிறகு அந்த லக்னத்திற்கு ஆறாம் அதிபதி ஆன சுக்கிரனுடன் இணைவு. மேலும் குருவும் சுக்கிரன் பார்க்க கூடாது. ஆனால் இங்கு பார்த்து விட்டது. 2)ஏழாம் அதிபதியை விட 11ம் அதிபதி உச்சமாகி சுபத்துவம்.
வணக்கம் குருஜி, இந்த பையன் ஜாதகத்தில் முதல் திருமணம் நிலைக்காது என்ற விளக்கம் அருமை. ஆனால் பெண் ஜாதகத்தில் 2, 7க்குரிய சுக்கிரன் சுபத்துவம், 7ம் இடத்திற்கு குரு பார்வை, அப்போ ஏன் இவருக்கு முதல் திருமணம் சிக்கலைக் கொடுத்தது? அட்டம சனி நடப்பதாலா????
ஐயா வணக்கம் நீங்கள் முதலில் பதிவிட்ட ஆண் ஜாதகம் எனது ஜாதக கிரக அமைப்பை போல் உள்ளது... ஆனால் லக்னம்(ரிஷபம்) மற்றும் ராசி(மகரம்) மட்டுமே வேறுபாடு. ஆனால் எனக்கு எப்போது முதல் திருமணம் நடக்கும். பிறந்த நாள் 15/04/1993 நேரம் காலை 8.40 விழுப்புரம் மாவட்டம்... உங்கள் ஆய்வின்படி விளக்கம் தாருங்கள் ஐயா.
@@PadmavathiR-r2jமேடம் எனக்கு இதுவரை திருமணமே நடக்காதபோது எப்படி நான் இரண்டாம் திருமணத்தை எதிர் பார்க்கிறேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது மேடம்...
எது நடந்த. தோ அது நன்றாகவே நடந்த. து எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிற து எது நடக்க. இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் நடப்பது நடந்தே தீரும் யார் எது சொன் னாலும் கேட்க. இயலாது
ஐயா தங்களின் ஜாதக கணிப்பு மிகவும் வியப்பாக இருக்கிறது தங்களுக்கு கடவுள் கொடுத்த அனுக்கிரகம் என்றே சொல்லவேண்டும்❤🎉🎉🎉
உயர்நிலை கணிதம் கலையரசே... ஒரு வார்த்தைக்கூட சற்றும் பிசகாமல் பலன் சொல்லும் விதம்.. இறுதியாக உங்களையும் மீறி என்ன நடக்கும் என்று சொன்னது பரம்பொருள் படைப்பு எத்தகையது என உணர்த்தியது. சிறப்பு கலையரசே... 🙏🏻
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு...😂😂👍.. நடப்பது நடந்தே தன் தீரும்..ஜாதகம் prediction மட்டும் தான்..அந்த பெண்ணிற்கு 6ஆம் இடம் சுபதுவமா இருக்குற பையனா பார்த்து கல்யாணம் பண்ண முடியாது..நீங்க எவ்வளவு காத்திருந்தாலும் கிடைக்காது..முன்னாடி காட்டின ரெண்டு ஜாதகமும் சேரனும் எங்கின்றதும்ம் முன்பே எழுதப்பட்டது தான்..இப்பொழுதும் ஜாதகம் பார்ப்பது ஒரு experiment தான்..முன்பு நடந்தத வச்சி explain தான் பண்ண முடியும்..இன்னும் இதோட ஆழம் அதிகம்❤
I completely agree with Devamohan! No one could have prevented this marriage from happening except Lord Shiva! What Guruji does is....trying to teach us what is right and wrong from live examples!
குருஜி உங்களின் தீவிர ரசிகன் நான்... எல்லா வீடியோவையும் தவறாது பார்ப்பேன்... முதல் 19 நிமிடங்கள் யாருக்கும் எந்த பலனும் இல்லை.... நேராக விஷயத்தை பேசலாமே...
S
அருமையான விளக்கம் குருஜி.👌👌👌👌👌
அருமையான விளக்கம் குருஜி
மிக்க நன்றி குருவே
Vanakam sir guru sukran valarpirai chandhiran supathuva illatha super star ranjinikanth jathakanthil avayoka dasaputthiyil per pugal good marriage life national award explanation sir thank you
நன்றி நன்றி நன்றி குருஜி
நன்றி குருவே
அருமை ஐயா ❤
பெண்ணுக்கு ஆறாம் அதிபதி தசை அஷ்டம சனி இரண்டும் முடிய போகிறது. 11 இல் உள்ள கேது தசை சுபத்துவம் என்பதாலும் 11 பொதுவாகவே ராகு கேதுக்களுக்கு உகந்த இடம் என்பதாலும் விவாகரத்து கண்டிப்பாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். .
Thank you so much for the common video Guruji. Very good explanation like always and you are simplify the process. My husband's niece who got devced after the registered marriage. Now we know why. Before this video I have rejected a few chats for her based on the desa puthi. All the credit goes to my Guruji, I can say that I am your student from the common video. I hope everyone understands and they have to change the attitude about the stupid " pathu porutham" I don't know how to convince the Srilankans.
வணக்கம் அய்யா நன்றி நன்றி நன்றி
Vanakam GURU
🙏வணக்கம் குருவே
1 1/2 ஆண்டுக்கு முன்
சர்ச்சையை ஏற்படுத்திய
பத்து பொருத்தம்
இப்போது மக்களால்
வரவேற்க்கப் படுகிறது
ஐயா. கடைசி சேலம்
மாநாடு கண்முன்னே
வருகிறது 🎉
காலம் பதில் சொல்கிறது வாழ்த்துக்கள்.
அருமை
Vannakam guruji Major mukund varadharajan jathagam vilakungal
🙏🙏🙏🙏🙏
இந்த தம்பதியர் ஜாதக பொருத்தம் நன்றாக தான் இருக்கிறது. இன்னும் சொல்ல போனால் அந்த பெண்ணுக்கு ஆறாம் அதிபதி தசையில் சனி புக்தியில் திருமணம் நடந்ததே ஏழாம் அதிபதி சுக்கிரன் சனியின் வீட்டில் அதிக சுபத்துவமாக சந்திரனின் பார்வையில் இருப்பதால். பெண்ணுக்கு பாப லக்கினம் லக்கினாதிபதி பாபத்துவம் . ஆணின் ஜாதகம் நன்றாகவே இருக்கிறது. நல்ல வேலை. இயற்கை சுபரான குருவின் லக்கினம். சுக்கிரன் உச்சம் என்பதால் சொகுசு வாழ்க்கை க்கும் பஞ்சம் இருக்காது. ஒன்பதாம் அதிபதி உச்சம். சந்திரன் பரிவர்த்தனை ஆகி பாபரானாலும் திக் பலத்துக்கு அருகில் இருக்கிறார். ஒருவருக்கு ஆறாம் அதிபதி தசை மற்றொருவருக்கு எட்டாம் அதிபதி தசை. அஷ்டம சனி நல்ல வாழ்க்கையை இந்த பெண் தொலைக்க போகிறார். பெற்றவர்கள் சனி பெயர்ச்சி முடியும் வரை விவாகரத்தை தள்ளி போடலாம். கடக ராசி சந்திரன் நன்றாக இருக்கிறார். ஆனாலும் தசா புக்தி ? இந்த விவாகரத்துக்கு மேஷ லக்கினத்துக்கு ஆறு எட்டாம் அதிபதி புதன் மற்றும் செவ்வாய் 12 இல் இருப்பது தான். நீடித்து வெளி நாட்டில் இருக்க முடியாது. அந்த பெண்ணின் கணவருக்கும் 12 ஆம் அதிபதி நீசம் .12 ல் ராகு வின் அமர்வு. நீடித்த வெளி நாட்டு வாழ்க்கை இவர்களுக்கு ஒத்து வராது. கும்பத்தில் குருவின் இணைவில் உள்ள கேது தசை விவாகரத்து வழக்கை வாபஸ் பெற வைத்திருக்கும். அந்த ஆணுக்கு 11 ம் அதிபதி உச்சம். அடுத்த திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும்.
ஆண்களும் ஆசை இருக்கு ஐயா
வணக்கம், guruji.
ஐயா மன்னிக்க வேண்டும் இலங்கையில் தான் 10 பொருத்தம் மிக அதிகமாக பார்க்கபடுகின்றது மற்றும் அதிக ஜாதகங்கள் நிராகரிக்கபடுகின்றன.
ஆம்
இலங்கையில் 10 பொருத்தம் மிக அதிகமாக பார்க்கப்படுகிறது...வெருமன ரஜ்ஜு யோனி பொருத்தம் இல்லை என்பதற்காக திருமணபொருத்தமே இல்லை என முடிவெடுக்கின்றனர்....
Good video
19.00 நிமிடத்திலிருந்து இந்த வீடியோவை பார்க்கவும்
வணக்கம் குருவே.
வணக்கம் guruji
ஒரு சின்ன திருத்தம் குருஜி.
ஆண் ஜாதகத்தில் 7ம்அதிபதியை விட 11ம் அதிபதி அதிக சுபத்துவம். ஆனால் சுக்கிரன் அட்டமாதிபதி என்பதால் பிரித்தார்.
🙏💖🙏
பத்து குப்பை பொருத்தம்.அதுதான் உண்மை.
Kanda sanila kalyanam achu husband wife rendu perum kadaka rasi husband ku sukkira puthi natakuthu ana nalla erukuraka pannu perathu eruku
21/4/1993, 11.30pm, கோவை, சந்/செவ்/சனி----????? (நிரந்தர பிரிவு என்பது என்ன?) குருஜி ஐயா
Rendu jathakathil 7m athipathi paathipu illaye eppadi male jathakathil guru parvai female jathkathil chandhiran parvai.
@@muthukani267
1) 7ம் அதிபதி நீச்சம். பிறகு அந்த லக்னத்திற்கு ஆறாம் அதிபதி ஆன சுக்கிரனுடன் இணைவு. மேலும் குருவும் சுக்கிரன் பார்க்க கூடாது. ஆனால் இங்கு பார்த்து விட்டது.
2)ஏழாம் அதிபதியை விட 11ம் அதிபதி உச்சமாகி சுபத்துவம்.
rajju matum aachu pakanum nu sila peru solranga guruji. Athuvum paaka venama ?? please admin ask to guruji and reply
வணக்கம் குருஜி,
இந்த பையன் ஜாதகத்தில் முதல் திருமணம் நிலைக்காது என்ற விளக்கம் அருமை.
ஆனால் பெண் ஜாதகத்தில் 2, 7க்குரிய சுக்கிரன் சுபத்துவம், 7ம் இடத்திற்கு குரு பார்வை,
அப்போ ஏன் இவருக்கு முதல் திருமணம் சிக்கலைக் கொடுத்தது?
அட்டம சனி நடப்பதாலா????
Enaku jathagam pathu solunga plz
Name: Bala murali
Place: Pollachi
Date: 07 07 2000
Time: 12:12PM
star நட்சத்திரம் என்பது என்ன. தசா வில் பிறந்தோம் என்பதிற்கு use ஆகும்
ஐயா வணக்கம் நீங்கள் முதலில் பதிவிட்ட ஆண் ஜாதகம் எனது ஜாதக கிரக அமைப்பை போல் உள்ளது... ஆனால் லக்னம்(ரிஷபம்) மற்றும் ராசி(மகரம்) மட்டுமே வேறுபாடு. ஆனால் எனக்கு எப்போது முதல் திருமணம் நடக்கும். பிறந்த நாள் 15/04/1993 நேரம் காலை 8.40 விழுப்புரம் மாவட்டம்... உங்கள் ஆய்வின்படி விளக்கம் தாருங்கள் ஐயா.
முதல் திருமணம் 06/2023, ராகு/செவ்/சுக்கிர முடிந்து இருக்கனும். முதல் திருமணம் மட்டுமே.
@@PadmavathiR-r2j ஆனால் இன்னும் முதல் திருமணம் நடக்கவில்லையே மேடம்...
@@ASHOKKUMAR-no8ud bro தாங்கள் இரண்டாம் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் போதே முதல் திருமணம் முடிந்து இருக்கிறதே bro.
@@PadmavathiR-r2jமேடம் எனக்கு இதுவரை திருமணமே நடக்காதபோது எப்படி நான் இரண்டாம் திருமணத்தை எதிர் பார்க்கிறேன் என்று நீங்கள் சொல்வது எனக்கு வருத்தம் அளிக்கிறது மேடம்...
எது நடந்த. தோ அது நன்றாகவே நடந்த. து எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிற து எது நடக்க. இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் நடப்பது நடந்தே தீரும் யார் எது சொன் னாலும் கேட்க. இயலாது
வணக்கம் குருஜி 🙏🌹