Naadiya Porul Kaikoodum || Sri Ramar Anjaneya Song || Hanuman song || Ramu || Vijay Musicals

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 фев 2018
  • Song : Naadiya Porul Kaikoodum || Hanuman Jayanti || Album : Sri Ramar Anjaneyar Paamaalai || Singer : Ramu || Music : Sivapuranam D V Ramani || Lyrics : Ravirangaswamee || Video : Kathiravan Krishnan || Vijay Musicals || Lord : Rama & Anjaneya || Tamil Devotional Song || Tamil Lyrical Video || Anjaneyar Songs
    பாடல் : நாடிய பொருள் கைகூடும் || ஆல்பம் : ஸ்ரீ ராமர் ஆஞ்சநேயர் பாமாலை || பாடகர் : ராமு || இசை : D V ரமணி || இயற்றியவர் : ரவிரங்கஸ்வாமி || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூஸிக்கல்ஸ் || கடவுள் : ராமர் & ஆஞ்சநேயர் || தமிழ் பக்தி பாடல் || தமிழ் பாடல் வரிகள்
    பாடல் வரிகள் | Lyrics
    நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
    விடியல் வலியதாக்கும் வேரியன் கமலை நோக்கும்
    நீடிய அரக்கர் சேனை ஈறுபட் டழிய வாகை
    சூடிய சிலை ராமன் தோள்வலி கூறு வோர்க்கே
    தசரத மன்னரின் தவப்புதழ்வரே கோசலை வயிற்றில் உதித்தவரே
    பரத லக்ஷுமன சத்ருக்கனின் மூத்தவரே கைகேயி மடியில் வளர்ந்தவரே
    ஹேராம் ஸ்ரீராம் வெங்கட்ராம் ஜெயராம் ரகுராம் ஹரேராம்
    ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்
    வசிஷ்டரை குருவாய் ஏற்றவரே கற்பதை கசடற கற்றவரே
    விஷ்வாமித்ரரின் அழைப்பாலே காட்டிற்கு சென்றீர் வென்றிடவே
    ஸ்ரீராமஜெயமென சொன்னாலே தீராத வினையும் தீர்ந்திடுமே
    ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம் . . ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராம்
    விஷ்வாமித்ரரின் வேள்வியை வேலியாய் நின்று காத்தீரே
    இடையூறு செய்தாள் தாடகையே தயக்கம் நீங்கி வதைத்தீரே
    மிதிலா தேசம் நோக்கியே முனிவர் அழைத்து சென்றாரே
    பாதையில் கிடந்த கல் அங்கே பாதம் பட்டதும் பெண்ணானதே
    ஆச்சர்யத்துடனே கேட்டிடவே அகலிகை வரலாறை விரித்துரைத்தாய்
    சாபம் பெற்றே கல்லானாள் பாதம் பட்டே பெண்ணானாள்
    ஓடிடும் நதியை ஓடத்திலே கடந்திடலாமென்று நினைத்தீரே
    ஓடக்காரனும் மறுத்தானே காலைக்கழுவியே பூஜித்தானே
    ஜனகரின் அசரவை நோக்கியே மிதிலை நகரில் நடந்தீரே
    மாடத்தில் நின்ற ஜானகியை பார்த்து பார்க்க செய்தீரே
    ஆரம்பமானது போட்டியே வில்லை வளைத்து வென்றீரே
    சீதா தேவியை மணம்முடித்தே அயோத்தி தேசம் திரும்பினீரே
    பரசுராமரும் கர்வத்துடனே வழியைமறித்தே வம்புக்கிழுத்தார்
    பரசுராமரின் வில்லையெடுத்தே பட்டென முறித்து போட்டீரே
    கர்வம் அடங்கிய பரசுராமரும் உம்மைபணிந்தே வழிவிட்டார்
    அன்புடன் மக்கள் வரவேற்கவே அயோத்தி மாநகர் புகுந்தீரே
    உமக்கு பட்டம் சூட்டிடவே தசரத மன்னரும் நினைத்தாரே
    அவரவர் முடிசூடா போவதாய் அயோத்தி தேசமே மகிழ்ந்ததே
    கூன்முதுகு கொண்ட மந்தரையோ கைகேயி மனதை மாற்றினாளே
    நிலுவையிலிருந்த வரங்களையே நினைவுடன் கேட்கச்சொன்னாளே
    ஒருவரம் பரதன் நாடாளவே மறுவரம் ராமன் காடாளவே
    கைகேயி துணிவுடன் கேட்டாளே தசரதர் மன்றாடி விழுந்தாரே
    முடிசூட இருந்த நாளினிலே மரவுரி ஆடை ஏற்றீரே
    சீதா லக்ஷ்மணர் உடன்வரவே கானகம் நோக்கி நடந்தீரே
    குகனின் ஓடத்தில் ஏறியே கங்கையின் அக்கரை அடைந்தீரே
    அக்கறை கொண்ட குகன் உமக்கே தேனும் மீனும் படைத்தானே
    அசைவம் கலந்து இருந்ததாலே அன்பைபுசித்தேன் என்றீரே
    தேனும் தினையும் கொண்டுவந்தே பசியாரச்சொன்னான் குகவேடனே
    குகனின் அன்பு உபசரிப்பால் குகனை ஆரத்தழுவினீரே
    நால்வர் ஐவராய் ஆனோமென்றே சகோதர சமத்துவம் விதைத்தீரே
    கேட்கய நாட்டிற்கு சென்ற பரதனை அயோத்தி நிகழ்வை அறிந்தவுடனே
    அயோத்திநகரை அடைந்தாரே கைகேயியை வசைமாரி பொழிந்தாரே
    உம்மிடம் மன்னிப்பு கேட்டிடவே உமக்கே முடிசூடி வாழ்ந்திடவே
    காதேவியதும்மை அழைத்திடவே ஓடோடி வந்தார் பாரதனே
    பரதனும் பாதுகை பெற்றார் பட்டாபிஷேகம் செய்தாரே
    சித்திரக்கோட்டம் அடைந்தீரே அகஸ்தியரைக்கண்டு மகிழ்ந்தீரே
    ஜடாயு சபரியை சந்தித்தீரே பஞ்சவடியில் குடி அமைத்தீரே
    சூர்ப்பநகையின் சூழ்ச்சியாலே மாயமானைப் பிடித்திட விரைந்தீரே
    லக்ஷ்மணா அபயம் அபயமென்றே மாரீசன் குரலும் கொடுத்தானே
    ராவணன் பிச்சை பிச்சையென்றே சீதையை சிறை எடுத்தானே
    ஜானகியைத் தேடி அலைந்தீரே மதங்காஸ்ரமம் அடைந்தீரே
    கிஷ்கிந்தை நோக்கி நடந்தீரே அனுமனுடன் நட்பு கொண்டீரே
    வாலியை வதம் செய்தீரே சுக்ரீவனுக்கரசு ஈன்றீரே
    சீதையைத் தேடிடச் சொன்னீரே வானர சேனையர் சென்றாரே
    சம்பாதிக் கண்டதை சொன்னாரே அனுமனும் லங்கைக்கு பறந்தாரே
    கணையாழிக் கொடுத்து வாங்கினாரே கண்டேன் சீதையை என்றாரே
    அனுமனும் அங்கதனும் தூதர்களாய் ராவணனிடம் சென்றார்களே
    சீதையை சிறைவிடு என்றார்களே ராமனின் பெருமை சொன்னார்களே
    திருச்சடை ஆதரவுப் பேச்சாலே சீதையும் நம்பிக்கை கொண்டாரே
    விபீஷணன் ராவணனை பிரிந்தாரே உம்மிடம் அபயம் புகுந்தாரே
    விபீஷணரோடெழுவர் ஆனீரே ஸ்ரீலங்கா நோக்கி விரைந்தீரே
    யுத்தகளத்தில் ராவணனை இன்றுபோய் நாளைவா என்றீரே
    அவதார நோக்கம் நிறைவேறவே ராவணனை வதம் செய்தீரே
    சீதையை சிறை மீட்டீரே விபீஷணனுக்கரசை ஈன்றீரே
    ஈரேழு வருஷம் முடிந்ததாலே பரதனிடம் வாக்கு தந்ததாலே
    அயோத்தி திரும்பிட நினைத்தீரே சீதையுடன் இக்கரை அடைந்தீரே
    அயோத்தி நோக்கி வகையிலே அரக்கரை வதைத்த தோஷம் போக
    சீதையும் அனுமனும் ஸ்தாபித்த ராமேஸ்வரர்களை பூஜித்தீர்
    பரதனின் அக்னி ப்ரவேசத்தை தடுத்திட அனுமனை அனுப்புனீரே
    அயோத்தி நகரை அடைந்தீரே பட்டாபிஷேகம் ஏற்றீரே
    ஜானகியை முனிவரிடம் சேர்த்தீரே அஸ்வமேத யாகம் செய்தீரே
    லவகுச சீதையை சேர்ந்தீரே அயோத்தியை நலமாய் ஆண்டீரே
    ஒருவனுக்கொருத்தி மரபுப்படியே ஒழுக்க நெறியுடன் வாழ்ந்தீரே
    மனித அவதாரம் எடுத்ததுமே விதியின் போக்கில் வாழ்ந்தீரே
    சக்கரவர்த்தி திருமகனே அவதாரமெடுத்த திருமாலே
    நவமித் திதியும் நல்லதென்றே நவமித்திதியில் பிறந்தீரே
    சூரியக்குலத்தில் உதித்தவரே கூறியவாக்கை காத்தவரே
    தேவரின் துயரைத் தீர்த்தவரே அரக்கர்குலத்தை திருத்தியவா
    தாடகை அகலிகை சபரியுடன் ஜடாயு மாரீசன் ராவணனுக்கும்
    மோட்சம் கொடுத்த அவதாரமே சேமம் யாவும் வழங்கிடுமே
    பேதா யுகத்தின் அவதாரமே ஈரேழு உலகின் ஆதாரமே
    மனிதராய் பிறந்த மகாவிஷ்ணுவே புருஷலக்ஷணமாய் வாழ்ந்தவரே
    ராம நாமம் பாதுகையும் ராம சேவை கோதண்டமும்
    நாடும் நம்மைக் காத்திடுமே வேண்டும் வரங்களை அருளிடுமே
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 144

  • @arunachalammk3877
    @arunachalammk3877 3 года назад +3

    ஹேராம் ஸ்ரீராம் வெங்கட்ராம் ஜெயராம் ரகுராம் ஹரேராம்
    ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்

  • @karuppasamyk3727
    @karuppasamyk3727 5 лет назад +15

    உலகில் வாழும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் காக்கும் ஶ்ரீராமநாமம் வாழ்க, வாழ்க

  • @ManiMani-tb8zq
    @ManiMani-tb8zq 3 года назад +2

    Sri ram jayam enga amma veetla elarum nala sthosha ma irukkanum sami netha thona sri ram jayam

  • @nanbarasu652
    @nanbarasu652 Год назад

    ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஸ்ரீ ராம் ஓம் ஜெய் ராம் ஓம்

  • @janardhanan3462
    @janardhanan3462 Год назад +1

    Jai Hanuman thunai..

  • @u.porkodi4882
    @u.porkodi4882 Год назад +1

    Sri Rama jayam appa 🙏🙏🙏

  • @kumuthinikumuthini2804
    @kumuthinikumuthini2804 3 года назад +1

    Super song

  • @sureshradhakrishnan1742
    @sureshradhakrishnan1742 2 года назад

    ஸ்ரீராமஜெயம்🙏🙏🙏

  • @balasubramanibala5660
    @balasubramanibala5660 2 года назад

    Arumai
    Jai Sri Ram
    Jai Sri Ram
    Jai Sri Ram🙏🙏🙏

  • @s.manivannan703
    @s.manivannan703 5 лет назад +5

    சூப்பர் 👌

  • @Bass24827
    @Bass24827 3 года назад +6

    அருமை அற்புதம் பாடல் வரிகளுடன் நாங்களும் பாடுவதற்க்கு உதவியாய் இருக்கிறது நன்றி

  • @murukankollam8375
    @murukankollam8375 6 лет назад +3

    அருமை பாமாலை

  • @svijaya539
    @svijaya539 3 года назад +1

    Jey ram sri ram sri rama jeyam🙏

  • @pponmurugannpudupatti4091
    @pponmurugannpudupatti4091 4 года назад +1

    Jai sri ram

  • @malamalarmalar666
    @malamalarmalar666 3 года назад +1

    Nice. Song

  • @vijayakumarivijayakumari9754
    @vijayakumarivijayakumari9754 3 года назад +1

    ஸ்ரீ ராம ஜெயம்

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 Год назад

    Jai shree Ram Jai Jai Ram

  • @pragashpragashalthanapala2289
    @pragashpragashalthanapala2289 2 года назад

    Jai SRI Ram

  • @aswini6466
    @aswini6466 3 года назад +6

    Enakku romba pidikkum songgs daily I am hearing song enakku eppothum vetri

  • @aboopathiraja804
    @aboopathiraja804 5 лет назад +5

    அருமையான பாடல்

  • @mariyappang5835
    @mariyappang5835 4 года назад +3

    Sir ramajayam sir ramajayam

  • @thangavelupillai5638
    @thangavelupillai5638 4 года назад +2

    Jai Sri Ram, Jai Sri Ram, Jai Sri Ram.

  • @GiasUddin-yp2se
    @GiasUddin-yp2se 3 года назад +2

    ஸ்ரீராமஜெயம்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
    முத்துராமண்
    குடும்பத்திணர்

  • @dillirajgunaraj6923
    @dillirajgunaraj6923 5 лет назад +5

    Ram Ram Ram

  • @vijayabalasubramanian7962
    @vijayabalasubramanian7962 5 лет назад +6

    பாடல் மிக நன்றரக உள்ளது.விஜயா

  • @eramburasalingam7057
    @eramburasalingam7057 Год назад

    மிகவும்நல்லபாடல்நன்றி

  • @chellapandimuthusamy1452
    @chellapandimuthusamy1452 11 месяцев назад

    Jai Sri Rama

  • @manjularose6534
    @manjularose6534 5 лет назад +5

    sri jai ram

  • @kopikawkaw1915
    @kopikawkaw1915 5 лет назад +5

    super song

  • @aniabhy7034
    @aniabhy7034 9 месяцев назад

    Nadiya porul Kai kudum . Sri Rama jeyam

  • @purushothamann3604
    @purushothamann3604 5 лет назад +5

    Jai Sri Ram

  • @chiyanselvam273
    @chiyanselvam273 3 года назад +1

    Sri Ram 🙏 Jeya Jeya Ram 🙏 Jeya Jeya Ram 🙏 Jeya Jeya Ram

  • @favoritefavorite7988
    @favoritefavorite7988 6 лет назад +4

    Super

  • @diphindiphin6157
    @diphindiphin6157 2 года назад

    Jai shree ram

  • @_ECE__TanujsrinivasanP
    @_ECE__TanujsrinivasanP 3 года назад +2

    Manichidunga🙏🙏🙏🙏Anjaneya🙏🙏🙏Kapathunga🙏🙏🙏🙏

  • @vpav6333
    @vpav6333 3 года назад +1

    Arumaiyaana paadal..padagar kural valam arumai🙏🏼🙏🏼🙏🏼

  • @satharohini4780
    @satharohini4780 5 лет назад +11

    ஸ்ரீ ராம ஜெயம்.

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 4 года назад +7

    ஸ்ரீராம ஜெயம் என்று
    சொன்னால் போதும்
    தீராத வினைகளும் தீர்ந்துவிடும்
    ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம
    ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம

  • @sridevi-cp2hw
    @sridevi-cp2hw 5 лет назад +2

    sriramajayam ena sonnale theeratha vinaiyum theerndidume
    Hey ram sri ram venkat ram
    jaya ram ragu ram hare ram ragupati raghava raja ram
    pathita pavana sita ram🙏🙏🙏🙏🙏

  • @neelamegamnatarajanvenkate5883
    @neelamegamnatarajanvenkate5883 5 лет назад +3

    Good

  • @vesunthapapa9752
    @vesunthapapa9752 2 года назад

    Sri rama jeyam sonnale thiraata vinaiyum thirunthurumhe sri rama jeyam 👍👍👍❤❤❤❤🌷🌷🌷

  • @SureshKumar-qp2hy
    @SureshKumar-qp2hy 3 года назад +1

    Jai sree ram

  • @aarthisuperuthaya3224
    @aarthisuperuthaya3224 5 лет назад +2

    super

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 лет назад +5

    Om jai seta ram jai

  • @preminim2903
    @preminim2903 9 месяцев назад

    🙏🙏🙏🙏🙏Om Sri Ram Jeyam Jai Hanumanji Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @vimalavimala2598
    @vimalavimala2598 5 лет назад +4

    super and good. peaceful. song

  • @maruthasalamparthiba5583
    @maruthasalamparthiba5583 5 лет назад +3

    Jai Sriram nice song

  • @babumaesh7498
    @babumaesh7498 5 лет назад +3

    Jai Sri ram

  • @KM-qf8uu
    @KM-qf8uu 3 года назад +1

    My God jai Sri Ram

  • @astrologytemple
    @astrologytemple 3 года назад +2

    தசரத மன்னரின் தவப்புதல்வரே..

  • @ehilarasan7437
    @ehilarasan7437 4 года назад +2

    Jai sir Ram

  • @kaarthiaarukaarthi4289
    @kaarthiaarukaarthi4289 6 лет назад +2

    Jaisriram

  • @palanivel-yx3qi
    @palanivel-yx3qi 6 лет назад +2

    Nice

  • @Roshinisamy
    @Roshinisamy 6 лет назад +3

    Jai sriram

  • @vallivalli8823
    @vallivalli8823 4 года назад +3

    Super song jai see ram

  • @kalpana4107
    @kalpana4107 5 лет назад +3

    Sri ramajayam Sri ramajayam Sri ramajayam Sri ramajayam

  • @vijayakumarivijayakumari9754
    @vijayakumarivijayakumari9754 6 лет назад +5

    Sri Rama Jeyam

  • @Selvi-fd9jn
    @Selvi-fd9jn 5 лет назад +2

    Jai sriram Rama Rama Rama Rama Rama Rama Rama ii

  • @maduvatheni2523
    @maduvatheni2523 6 лет назад +4

    ☺nice song of Ram

  • @balajijayabal9222
    @balajijayabal9222 3 года назад +1

    Sri Rama jayam 🙏🙏🙏🙏🙏

  • @vesunthapapa9752
    @vesunthapapa9752 2 года назад

    Sri Rama Jeyam
    rama rama rama Om sri sittaaram pottri❤❤❤👌👍🌷🌷🌷🙋‍♀️

  • @raghulraghul7350
    @raghulraghul7350 5 лет назад +10

    Appa Amma my seta ram

  • @Angel-up4pc
    @Angel-up4pc 5 лет назад +4

    Jai Shree Ram!!! :)

  • @sumathiperiasamy5827
    @sumathiperiasamy5827 5 лет назад +3

    All is nice.

  • @Angel-up4pc
    @Angel-up4pc 5 лет назад +3

    JAI SHREE RAM!!!!

  • @paravallipuram5628
    @paravallipuram5628 5 лет назад +3

    OM Jai Sai Ram Raja Ram
    Rama Rama Hari Hari Krishna Radhe Hari OM 🌺🌼🌻🌹🕊🕊❤❤👏👏

    • @kodeeshk1900
      @kodeeshk1900 3 года назад

      ராம் ஸ்ரீராம் 💖👍

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 3 года назад +2

    garbini pengaluku ~ mana amaidhi ~ thannambikai ~ tharuvai ; boomi gragam potry.

  • @eramburasalingam7057
    @eramburasalingam7057 Год назад

    மிகவும்நஷ்லபாடல்நன்றி

  • @chokkulingam4468
    @chokkulingam4468 5 лет назад +3

    ஸ்ரீ ராம ஜெயரம்

  • @ragavanragavan7695
    @ragavanragavan7695 7 месяцев назад

    🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @sumathiperiasamy5827
    @sumathiperiasamy5827 5 лет назад +3

    ￰மனத்திட்கு இடமான இதமான பாடல்கள் .

  • @boomika1597
    @boomika1597 4 года назад +2

    Our favourite god is 'hanuman

  • @jeyabalanbalu6673
    @jeyabalanbalu6673 5 лет назад +4

    I am lisan song manathukku piditha padal

  • @muthusrmrj6143
    @muthusrmrj6143 5 лет назад +5

    Jai sri ram ragupathi ragava raja ram pathitha pavana sitaram ramachandra moorthy enagu ragav venum Nan ungala nampuran parents support oda Ragav ah enagu kalyanam pani vainga

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад +4

    Hi how is it 🙏 maha partha 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🕉️ 🤗 👋 Amen 👌 history with songs is well 😎 thenum thinaiyum 4⃣ var 5⃣ aie jeyam ram ram ram ram ram ram 👶 🤗 amen 👌

  • @sriramsriram8330
    @sriramsriram8330 5 лет назад +1

    sriram sriram

  • @rajivegandhi5036
    @rajivegandhi5036 4 года назад +1

    ஸ்ரீராமஜெயம்ஜெய்ஆஞ்சநேயா

  • @SelvamSelvam-sx4qz
    @SelvamSelvam-sx4qz 5 лет назад +4

    My favourite Anjanear

  • @dharandev4404
    @dharandev4404 2 года назад

    Jai sri ram🙏🙏🙏

  • @p.kumarkumar3228
    @p.kumarkumar3228 6 лет назад +1

    Supersong

  • @KaliMuthu-bg9nk
    @KaliMuthu-bg9nk 4 года назад +1

    Super finely songs

  • @senthuransenthil5760
    @senthuransenthil5760 5 лет назад +3

    Sri Rama

  • @vijisuresh827
    @vijisuresh827 5 лет назад +4

    My APPA Hanuman.

  • @lifelearning8355
    @lifelearning8355 4 года назад +3

    Sri Rama Jayam

  • @kumudhavalliv2632
    @kumudhavalliv2632 2 года назад

    அருமையான பாடல் audio quality சரி செய்து போடுங்க please 🙏

  • @elavarasi3225
    @elavarasi3225 3 года назад

    ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ராமஜெயம் ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம் ஓம் ஸ்ரீ ராம ஜெயம்

  • @saichidhambaram3002
    @saichidhambaram3002 5 лет назад +2

    ரகுபதி Raghava Raghava ராஜா ராம் patheethapavana Seetharam

  • @sriramanmanickam8942
    @sriramanmanickam8942 4 года назад +1

    Sriramjayaram

  • @ramanathan337
    @ramanathan337 4 года назад +1

    My kula samy hanuman engalai kathedungal ayya

  • @mariesr2846
    @mariesr2846 3 года назад

    ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம் ஸ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய சீதா ராம்

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 4 года назад +1

    Omsaiappa nantri good

  • @ganeshr4800
    @ganeshr4800 5 лет назад +1

    Ok namo narayanaya namaha

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj4075 3 года назад +10

    இந்த சாங் மிகவும் விரும்பி கேட்டுக்கொண்டு இருக்கிறேன் தயவுசெய்து இதை தேய்ந்ததே சரி செய்து நல்ல ஆடியோவை போடவும் மிகவும் உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் தயவுசெய்து இந்த வீடியோ போடுங்கள் புதிதாக

    • @vijaymusicalsdevotionalsongs
      @vijaymusicalsdevotionalsongs  3 года назад

      கண்டிப்பாக கூடிய சீக்கிரம் செய்கிறோம்.

    • @kumudhavalliv2632
      @kumudhavalliv2632 2 года назад

      @@vijaymusicalsdevotionalsongs please audio quality 🙏sari saidhu podavum

  • @srivathsannagarajan6070
    @srivathsannagarajan6070 2 года назад

    Nice songs

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад +4

    Hi how is it 🙏 so cute voice 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🇺🇸 🙏 🙏 🙏 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 🇺🇸 Akaisthiyarai kandu makilthira so nice to be voice mind-blowing ilove it all the ⛪ best wishes 🙏 👶 🤗 amen 👌 awesome

  • @nisha-zd7gn
    @nisha-zd7gn 5 лет назад +3

    Siri rama jam

  • @muthukkaruppankaruppan5439
    @muthukkaruppankaruppan5439 2 года назад

    🙏 ஸ்ரீ ராம நான் இந்த பாடலை பாடிட அருள் புரியனும் பகவானே நின் திருவடிகளே சரணம் 🙏

  • @MarcDaniels7
    @MarcDaniels7 6 лет назад +3

    Nice singing Dude. please post lyrics in English(you typed in English alphabet) if you can. be blessed.

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 лет назад +1

    Hi how is it 🙏 jeya 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 🌹 Jeya ram sri ram jeya ram mind-blowing thanks 👶 🤗 amen 👌 bye 👋 seema 👶

  • @seenivasansuresh8882
    @seenivasansuresh8882 6 лет назад +3

    .a