நியூசிலாந்து நாடாளுமன்றத்தை உறைய வைத்த தேசிய இன உரிமைப் போராட்டம் | பெண் சீமான் கிளார்க்கே

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 янв 2025

Комментарии • 130

  • @Sivaraman-vc7dl
    @Sivaraman-vc7dl Месяц назад +17

    டிவி யில பாத்து ஏதோ ஒரு போடராட்டம் நினைத்தேன் .இந்த காணொளி பார்த்த பிறகு தான் தெரிகிறது அது மண்ணின் மைந்தர்களின் உரிமை போராட்டம் என்று .நன்றி ஐயா

  • @Rajatamilan-o3c
    @Rajatamilan-o3c Месяц назад +15

    நாம் தமிழர் ஆட்சி அமைப்பது தமிழ் தேசியத்திற்கான தீர்வு

  • @nadavarasan
    @nadavarasan Месяц назад +18

    தமிழரின மண்ணுரிமையை மீட்போம் தமிழரின ஓர்மையை விதைத்து!

  • @KumarasamyKumarasamy-y2d
    @KumarasamyKumarasamy-y2d Месяц назад +15

    நாம் தமிழர் இலங்கை ❤❤❤❤❤❤❤❤❤

  • @Sundarin8du
    @Sundarin8du Месяц назад +5

    அந்த ஊர் சீமான் 👍🏻❤️, எப்டி வீர முழக்கம் போடுறாங்க

  • @sureshgounder6794
    @sureshgounder6794 Месяц назад +13

    நாம் தமிழர்
    நாம் தெலுங்கர் அல்ல

  • @senthilkumar-rp9hx
    @senthilkumar-rp9hx Месяц назад +12

    சிங்கப் பெண் 🎉

  • @jayakumarramachandra4599
    @jayakumarramachandra4599 Месяц назад +10

    மிகவும் சரியாக சொன்னீர்கள் அண்ணா கொத்தடிமை ஊடகங்கள் தான் நிறைய உள்ளன பணத்திற்காக எதையும் செய்ய தயங்காத இந்த கொத்தடிமைகள்

  • @ratnakumar7039
    @ratnakumar7039 Месяц назад +11

    சிறப்பான தகவல், நமது நாட்டிலும் இதே நிலைதான் வெளியே இருந்து வந்தவன் ஆட்சி மொழிவழி தேசியமக்களின் உரிமையில் கைவைக்கிறது ஆட்சிஅதிகாரம் என்கிறதை வைத்துக்கொண்டு ஒரே நாடு ஒரே மொழி எப்படி ஒவ்வொரு தேசிய இனமக்களும் சிந்திக்க வேண்டும் காலம் நெருங்குகிறது ஆட்சியாளர்கள் சரியில்லை மக்களுக்கான ஆட்சியா இது என்று சிந்திக்க தோன்றுகிறது.

  • @vigneshkumar4687
    @vigneshkumar4687 Месяц назад +11

    நன்றி ஐயா..❤

  • @arunarunmoley2286
    @arunarunmoley2286 Месяц назад +10

    சிறப்பு👏👏👏

  • @gurusamy9452
    @gurusamy9452 Месяц назад +6

    மதிப்புக்குரிய விசுவா அவர்களுக்கு என் மனம் நிறைந்த உணவுகளை கொடுத்து வாழ்த்துகிறேன் ,தமிழுக்கு நீங்கள் ஆற்று பணி சிறக்க வாழ்த்துகிறேன் உங்கள் மூலம் உலகா அளவில் அவர் அவர் மொழிகளின் வெற்றிக்கு போராடுவது பற்றி தகவல் கொடுக்கிறீர்கள் நன்றி.

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Месяц назад +9

    சிறப்பான பதிவு அண்ணா நன்றிகள்.
    நாம் ஒன்றுபட்டால் எமக்குண்டுவாழ்வு வென்றெடுப்போம் எமது மண்ணையும் மக்களையும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.

  • @sakthitharani6200
    @sakthitharani6200 Месяц назад +2

    தமிழ் வாழ்க நாம் தமிழர் ஐயா வணக்கம் உங்களது உரை சிறப்பானது

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Месяц назад +9

    சிறப்பு ஐயா🙏

  • @elangovank763
    @elangovank763 Месяц назад +15

    தன் இனத்துக்கு ஆன போர் 👍👍

  • @KirushKirush-s1q
    @KirushKirush-s1q Месяц назад +5

    சீமான் சீமான் 🐅🐅🐅🐅

  • @kutty2356
    @kutty2356 Месяц назад +11

    வாழ்க தமிழ்தேசியம்

  • @camilusfernando17
    @camilusfernando17 Месяц назад +4

    மிகவும் அருமை வாழ்த்துகள்

  • @muraliraman1267
    @muraliraman1267 Месяц назад +3

    இந்த மவோரி மக்களுக்கு சுதந்திர கற்று கிடைக்க இறைவனிடம் வேண்டீக்கொண்டு, அவர்களை வாழ்த்துகிறேன். உங்கள் மீடீயாவிற்க்கும்
    வாழ்த்துக்கள்.

  • @dinukumar8394
    @dinukumar8394 Месяц назад +10

    நாம் தமிழர்

  • @rabijohan7524
    @rabijohan7524 Месяц назад +3

    NTK 👍

  • @MURUGESANN-t2b
    @MURUGESANN-t2b Месяц назад +8

    ❤❤❤ NTK

  • @nallarasudeiva9910
    @nallarasudeiva9910 Месяц назад +12

    தொடர்ந்து சிறந்த காணொளியை வெளியிட்டு தமிழ் தேசியக் கருத்திலே வலுப்படுத்தி திராவிடத்திற்கு எதிராக ஆரியத்திற்கு எதிராக ஒரு வலுவான தேசிய ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஒத்துழைக்கும் எங்கள் சேனலை வாழ்த்துகிறோம்

  • @kaleelrahman3243
    @kaleelrahman3243 Месяц назад

    ❤❤❤❤❤ சிந்தனைத் தலைவன் எங்கள் சீமான் வாழ்க வளமுடன் இன்றும் என்றும் நாம் தமிழர் கலீல்

  • @Kutty-en9ks
    @Kutty-en9ks Месяц назад +16

    பூர்வீகபழங்குடி

  • @JAISANKARM-j3t
    @JAISANKARM-j3t Месяц назад +10

    தமிழ்நாட்டு மக்கள் இதை பார்த்து திருந்த மாட்டார் தமிழராய் ஒன்று சேருங்கள் தமிழர்களே

  • @BalakumaresanBala
    @BalakumaresanBala Месяц назад +5

    நன்றி ஐயா

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 Месяц назад +8

    I agreed🎉🎉🎉🎉

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Месяц назад +13

    நாம் தமிழர் மண்ணின் மைந்தர் போராடுகிறார்கள்

  • @saminathan2455
    @saminathan2455 Месяц назад +19

    என் மொழி எங்கள் உயிர், தமிழே எங்கள் மூச்சு...

  • @muthukumara1925
    @muthukumara1925 Месяц назад

    அருமையான விளக்கம் ஐயா 😊😊😊😊😊

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Месяц назад +6

    💚🙏

  • @karu.selvaraj5169
    @karu.selvaraj5169 Месяц назад +5

    அந்த அம்மா பாராளுமன்ற உறுப்பினர்.

  • @apnavoice24
    @apnavoice24 Месяц назад +3

    இந்தப்பெண் இப்படி பலதடவை நாடாளுமன்றத்தில் போராடியுள்ளார்.👈

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go Месяц назад +10

    அண்ணன் சீமான் ❤

  • @girishs7759
    @girishs7759 Месяц назад +6

    We Support Annan Seeman ✨️ 🎙🔥

  • @sivakumar1502
    @sivakumar1502 Месяц назад +13

    NTK and Seemaan 👍

  • @selvarajselvaraj1892
    @selvarajselvaraj1892 Месяц назад +2

    தனிப்பட்ட முறையில் டிஎன்டிவி நிலையத்துக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🙏✊ இன்று தான் வந்தேன் விருப்பம் தெரிவித்துள்ளேன்.

  • @rajavp9664
    @rajavp9664 Месяц назад +3

    காஷ்மீரில் இப்படி தான் நடந்தது.

  • @sebastianarokiasamy5350
    @sebastianarokiasamy5350 Месяц назад +9

    சீமான் 💪💪💪

  • @thurais2748
    @thurais2748 Месяц назад +1

    Vannkkam 🙏🇨🇦

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад +3

    Super bro ❤❤❤🎉🎉🎉

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 Месяц назад +14

    இது போலவே நம் தமிழர் சட்ட மன்றத்தில் விரைவில் நடக்கும் ❤

    • @PrabakaranNedumaran-r9n
      @PrabakaranNedumaran-r9n Месяц назад +1

      Kizhikkum

    • @rajann6566
      @rajann6566 Месяц назад +1

      Nichayamaga nadakkudhu, Simon Jacob sarayam kudikkavum, pombalaigalai porukkavume neram podhavillai.

  • @PrabuRamu-um7yr
    @PrabuRamu-um7yr Месяц назад +8

    நாம் தமிழர் கட்சி பிரபு

  • @ravindranchockalingam715
    @ravindranchockalingam715 Месяц назад +5

    Nam Thamilar ! Seeman views are correct!

  • @tharsantharsan5662
    @tharsantharsan5662 Месяц назад +1

    சூப்பர்...

  • @Indcomet-w2t1931
    @Indcomet-w2t1931 Месяц назад +6

    Chumma pera keta le adhurdhula ntk 🔥💪💯🎙️

  • @Selva-e5u
    @Selva-e5u Месяц назад +4

    விஜய் ரசிகர்கள் நாம் தமிழ் தேசியத்தை பற்றி சிந்திக்க வேண்டாம் முதலில் விஜய்க்கு வா ஓட்டு போடுவோம் தமிழ் தேசியம் என்னவென்று நாம் சிந்தித்து விட்டால் விஜய்க்கு ஓட்டு போட மாட்டோம் அதனால் நாம் அதை சிந்திக்க வேண்டாம் ❤️❤️❤️🐯💪

  • @rajeshnavamani2296
    @rajeshnavamani2296 Месяц назад +2

    மொழி தமிழ்
    மாநிலம் பெயர் தமிழ்நாடு
    ஆனால் தமிழ் நாட்டை ஆளுவது திராவிடம் என்ன கொடுமை. இந்த நிலை தமிழ் நாட்டில் எப்போது மாறும்.

  • @Kasinathan-wl3ub
    @Kasinathan-wl3ub Месяц назад +15

    🇦🇱🇦🇱🇦🇱NTK 🇦🇱🇦🇱🇦🇱🙋‍♂️🙋‍♂️💪💪💪💪🌾💚🌾💚🌾💚🌾

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 Месяц назад +3

    Super Amma super Canada Kumar valka naam tamilar

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    இந்த பெண்ணை வாழ்த்துகிறோம்,

  • @beulahdhanraj7214
    @beulahdhanraj7214 Месяц назад +6

    Vaalha naam tamilar vallum Delhi

    • @user-tamil5671
      @user-tamil5671 Месяц назад +2

      Unmai Sir Valthugal Naam Thamilar NTK 🎉🎉❤❤

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Месяц назад +1

    ❤ 🎉 ❤

  • @annakumar53
    @annakumar53 Месяц назад +1

    🙏🙏🙏

  • @VeeraraghavanVeeraraghav-uq1uh
    @VeeraraghavanVeeraraghav-uq1uh Месяц назад +9

    Political force only seeman💪💪💪💪💪 i

  • @chidhambaramm2104
    @chidhambaramm2104 Месяц назад

    வணக்கம் அண்ணா அருப்புக்கோட்டை

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah Месяц назад +4

    இதை நாம் காணும் போது அரவிந்த் கெஜ்ரிவால் அவரை எதிர்த்தவர்கள் இன்று பதறுவது பார்க்கலாம்....முதலில் இவருக்கு ஒரு சல்யூட்இந்த பெண் போல யாரும் தனது கலாச்சாரம் அழிந்து விடக்கூடாது என்று போராடும் குணம் பாராட்டத்தக்கது. ஆனால் இப்படி தான் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது அதற்கு இப்போது நடந்ததை பார்க்கின்றோம் அந்த பாரம்பரியம் அழித்தலுக்கு துணை போனவர்கள் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர்

  • @ShabiHolar
    @ShabiHolar Месяц назад +7

    👍

  • @karthickk4476
    @karthickk4476 Месяц назад +7

  • @kavijeyakumar962
    @kavijeyakumar962 Месяц назад +8

    அண்ணா சீமா ன்

  • @rameshravin9907
    @rameshravin9907 Месяц назад +2

    நாம வச்ச ஆப்பு நம்மளுக்கு ரிப்பீட் ஆயிடுச்சு அப்படின்னு நினைச்சிருப்பாங்க எடிட் பண்ணவங்க

  • @chandrapathychandrasegaram4490
    @chandrapathychandrasegaram4490 Месяц назад

    🎉🎉🎉🎉

  • @MohanKrishnasami
    @MohanKrishnasami Месяц назад +1

    Wish u

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Месяц назад +1

    தமிழ் ஊடகம் ஒப்பிட வேறு naper இல்லையா

  • @settusettu5648
    @settusettu5648 Месяц назад +15

    நாம் தமிழர் 🔥🔥🔥🔥

  • @iitm2011prak
    @iitm2011prak Месяц назад +4

    Hats off to that lady 🎉🎉🎉🎉

  • @samuelsundarkumar8245
    @samuelsundarkumar8245 Месяц назад +1

    Please don't insult her by comparing with anyone else in the world. No body can come even close to her depth of commitment.

  • @காத்திக்கடலூர்காரன்

    இதே இளவரசர் சால்ஸ் சீனாவில் நான் தான் இந்த நிலத்துக்கு ராஜா என்று செல்ல முடியுமா ? 😊

  • @abcsaravanan
    @abcsaravanan Месяц назад +4

  • @BaskaranBaskar-n9u
    @BaskaranBaskar-n9u Месяц назад

    Amava

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Месяц назад

    Vijaya nakara perarasu innum thamil naadai aluthu:appo eppadi naam thamilar aalamudiyum?
    Sabesan Canada 🇨🇦

  • @Evolution_Tamil
    @Evolution_Tamil Месяц назад

    Ava jeichii parliament la pesura unga anna unga kathula okuran avolo tha difference 😂😂😂😂😂

  • @KumarKumar-ee9lu
    @KumarKumar-ee9lu Месяц назад +1

    என்ன சீமான் என்ன சார் பாராளுமன்றத்திற்கான சட்டமன்றத்தில் இருக்கானா எதுவுமே கிடையாது 😊😊 சீமான சம்பந்தப்பட்டதுல பேசுறீங்க

    • @ஞாணிமுத்து
      @ஞாணிமுத்து Месяц назад +2

      தமிழ் நாட்டில் அந்தப்புரத்தில் சேவை செய்யும் உன் தாய் தேவதாசிக்கும் சேர்த்து தான் சீமான் போராடிக் கொண்டு இருக்கிறான்.😅😅 திராவிடியா பயலா😅😅

    • @Karthikking6124Karthik
      @Karthikking6124Karthik Месяц назад +3

      சீமான் இல்லாமலே பாராளுமன்றத்தில் சீமான் பேச்சி அதிர்வலை கிளப்பியது சீமான் ஜெயிக்க வந்தவன் இல்லை சாதிக்க வந்தவன் விரைவில் 🐯🔥 நாம் தமிழர் ஆட்சி

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Месяц назад +2

    Thiru.Seeman

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 Месяц назад +1

    Thiruttu Thamizh. Press

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    நியூசிலாந்தின் கஸ்தூரி
    💐💐💐💐💐💐

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    She is Kasthuri of Newzealand 🇳🇿🇳🇿🇳🇿

  • @TonnyParthi
    @TonnyParthi Месяц назад +12

    நாம் தமிழர் ❤❤❤

  • @selvingnanamuthu1306
    @selvingnanamuthu1306 Месяц назад +3

    ❤❤❤❤❤❤

  • @ganeshpillai6650
    @ganeshpillai6650 Месяц назад +1

    ❤❤❤