தியானத்தின் 18 அனுபவ நிலைகள் | Meditation |

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 дек 2024

Комментарии • 40

  • @tharrageswari777
    @tharrageswari777 Месяц назад +1

    பிரபஞ்ச த்திற்கு நன்றி

  • @Muthu6028
    @Muthu6028 3 месяца назад +3

    ஐயா இந்த வீடியோ பதிவு சிவனை நோக்கி தவம் செய்யும் யோகிகளுக்கு தெளிவான புரிதலை உண்டாக்கும். நன்றி

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 6 месяцев назад +5

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு.

  • @palanisamym6005
    @palanisamym6005 6 месяцев назад +5

    ❤நன்றி தோழரே❤

  • @sivasubramaniam6825
    @sivasubramaniam6825 6 месяцев назад +10

    தியானத்தின் 18 அனுபவ நிலைகள் மிகவும் பிரம்மிப்பான விளக்கம் நண்பா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +2

      அந்த நிலையை அடைந்த சித்தர்களை நினைத்தால் இன்னும் பிரம்மிக்க இருக்கிறது.

  • @sivathanaasivathanaa8416
    @sivathanaasivathanaa8416 2 месяца назад +1

    நான் 10 லே நிற்கிறேன் அதற்கு மேல் எதுவும் என்னால் முடியவில்லை ஈசனே என்னை காப்பத்து

  • @RS-to9gt
    @RS-to9gt 6 месяцев назад +3

    நன்றி. தொடர்ந்து பதிவுகள் தாருங்கள்.

  • @user-fu5bg8pg3v
    @user-fu5bg8pg3v 5 месяцев назад +1

    ❤❤❤அருமை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @engaoorukoviltv2756
    @engaoorukoviltv2756 4 месяца назад +2

    😊 இந்திரியம் என்பது ஆணின் விந்தை குறிக்கும்

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  4 месяца назад +1

      அப்படி ஒரு பொருள் இருக்கு தான் ஆனால் இங்க நாம் சொல்வது மெய் வாய் கண்
      மூக்கு செவி ஆகியவற்றை தான். 🙏🙏

  • @Latha-my4pk
    @Latha-my4pk 6 месяцев назад +2

    அருமையான விளக்கம் நன்றி பிரபஞ்சமே

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 6 месяцев назад +1

    மிக்க நன்றி க தம்பி.வாழ்க வளமுடன். உங்க நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும்.

  • @engaoorukoviltv2756
    @engaoorukoviltv2756 4 месяца назад +1

    நம்முடைய சரிதத்தையும் சூட்சும உடலையும் இன்னைக்கு கூடியது வித்தாகும் அதிகமாக வெளியேற்றினால் நம் உடலும் சூட்சம உடலும் சேர்ந்து பலம் இழக்கும்

  • @chandrasekaransrinivasan152
    @chandrasekaransrinivasan152 6 месяцев назад +2

    great 🎉

  • @KamalKamal-uy1py
    @KamalKamal-uy1py 6 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @saranikiprajith3170
    @saranikiprajith3170 6 месяцев назад +3

    Nandri🙏

  • @premalathamseeni8456
    @premalathamseeni8456 5 месяцев назад

    நன்றி நன்றி

  • @raniks5043
    @raniks5043 6 месяцев назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @jaiveera19
    @jaiveera19 6 месяцев назад

    👌🙏🙏🙏

  • @nellsaravanan7029
    @nellsaravanan7029 6 месяцев назад +1

  • @NikiMithRa
    @NikiMithRa 6 месяцев назад +3

    இந்த 18நிலைகளை அடைவதற்கு எவ்வளவு நாள் தியானம் பன்ன வேண்டும்?

    • @Natuarl
      @Natuarl 4 месяца назад

      10 வருடங்கள் ஐயா

  • @TANUUSHREVEJAYANMoe
    @TANUUSHREVEJAYANMoe 3 месяца назад +1

    ஐயா நீங்கள் போதிக்கின்ற இந்த ஆன்மீக புத்தகத்தை போல வேறு ஒரு புத்தகம் இருந்தால் எனக்கு தர முடியுமா அதை நான் விலை கொடுத்து வாங்கிக் கொள்கின்றேன் நன்றி ஐயா

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  3 месяца назад

      உங்கள் email adress கொடுங்கள். என்னிடம் உள்ள புத்தகங்களை (soft Copy) அனுப்புகிறேன். பனம் ஏதும் வேண்டாம். என்னுடைய email Id: craftythamizhan@gmail.com

  • @RS-to9gt
    @RS-to9gt 6 месяцев назад +2

    தங்களுடைய பழைய தளத்தில் ஏன் பதிவுகள் போடுவது இல்லை நண்பரே? அதில் கேட்டு கேட்டு தங்கள் குரல் மிகவும் பரிச்சயமானதாக இருக்கின்றது.😊

  • @D.S.S.98
    @D.S.S.98 6 месяцев назад +3

    Bro இந்த ஒவ்வொரு அனுபவ நிலையும் இன்னும் விரிவாக விளக்க முடியுமா?

  • @kingmaker1300
    @kingmaker1300 6 месяцев назад +7

    வள்ளலார் மற்றும் திண்டுக்கல் சரவணானந்தா எப்படி தியானம் செய்ய சொன்னார்கள் என்பதை பற்றி ஒரு காணொளியை எப்படி தியானம் செய்வது என்று யாரும் கூறுவதில்லை.

    • @KrishnaEK-n3y
      @KrishnaEK-n3y 6 месяцев назад +2

      பரம்பொருள் பவுண்டேஷன்

    • @kingmaker1300
      @kingmaker1300 6 месяцев назад

      Did Dindukal saravanananda tell how to do meditation

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 6 месяцев назад +2

    ❤I love you ❤
    Your name please

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад +1

      Selvam Masilamani 🙏🙏

    • @silabarasan.g7057
      @silabarasan.g7057 6 месяцев назад +1

      @@CraftyThamizhan
      Super friend
      My name is SILAMBARASAN
      Na uingala masilanu koopitada? Friend 💛

    • @CraftyThamizhan
      @CraftyThamizhan  6 месяцев назад

      @@silabarasan.g7057 hi Silambarasan... Masilamani is my father's name 😅... You can call me Selvam

    • @silabarasan.g7057
      @silabarasan.g7057 6 месяцев назад

      @@CraftyThamizhan
      Sure ok friend
      Your mail id please