தொண்டர்கள் கூச்சல்... கருணாநிதி எரிச்சல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 апр 2016
  • பிரசார பொதுக்கூட்டத்தின் போது, தொண்டர்கள் கூச்சலிட்டததால், திமுக தலைவர் கருணாநிதி எரிச்சல் அடைந்தார்.
    கடலூர் பொதுக் கூட்டத்தை முடித்துக்கொண்டு நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பங்கேற்றார். அப்போது அவர் பேசிக் கொண்டிருக்கும்போது கூட்டத்திற்கு வந்திருந்த திமுக தொண்டர்களில் சிலர் தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்ததால் கருணாநிதி எரிச்சல் அடைந்தார்.
    தனது பேச்சை சிறிது நேரம் நிறுத்திய கருணாநிதி, கூச்சலிடும் தொண்டர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறாவிட்டால் வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய்தார்.
    NEWS7 TAMIL
    Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Комментарии • 6