முருகன் கோவிலில் தவறாமல் நடைபெறும் ஒரு வேண்டுதல் காவடி ஆட்டம் ஆகும். இந்த காவடி ஆட்டம் எப்போது தோன்றியது என்பது பற்றிய ஒரு முழுமையான வரலாற்றை வெளியிட்டுள்ளோம்
முருகன் கோவிலில் தவறாமல் நடைபெறும் ஒரு வேண்டுதல் காவடி ஆட்டம் ஆகும். இந்த காவடி ஆட்டம் எப்போது தோன்றியது என்பது பற்றிய ஒரு முழுமையான வரலாற்றை வெளியிட்டுள்ளோம்
உலகம் அழிவு நெருங்குகிறது. சிந்தியுங்கள் மக்களே! வானத்தை தூண் இன்றி படைத்தவனை பற்றி, இரவையும் பகலையும் மாறி மாறி கொண்டு வருபவனை பற்றி.ஒரு துளி நீரிலிருந்து குழந்தையை உருவாக்கி அதனை வெளிக்கொண்டு வருபவனை பற்றி சிந்தியுங்கள். சிந்தித்து உணர்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் மக்களே:
இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது... எல்லாம் இறைவன் செயல் 🙏🙏... கடவுள் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.... ஒருவருக்கொருவர் அன்பாகவும்,குணமகவும் பழகுகள் கோவம்,பொறாமை வேண்டாம் இருக்கும் காலங்களிலாவது நல்லவர்களை பார்ப்போம்...🙏
இவ்ளோதா மனுஷன் வாழ்க்கை....இயற்கை எப்போ எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.....இதற்கிடையில் மனிதன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரர், காசு, சொத்து என்று எவ்வளவு வேறுபாடு......😏😏
2 பேதுரு, Chapter 3 10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். 11. இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! 12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
வெப்ப நிலைக்கு நாம் எல்லோரும் காரணமே..... சாலையோர மரங்களை வெட்டுவது,, காடுகளை அழித்தல்,, தொழிற்சாலைகள், காற்று மாசடைதல், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்..... நம்மை நாமே அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டோம்.... நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஒன்றுமே இல்லை...... சிந்தித்து செயல்படுவோம்.... உலகத்தை காப்போம்..... நம்மை போலவே மற்ற உயிரினங்களும் வாழ்கின்றன... ஆனால் அவைகளால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை....
😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு... நமது அடுத்த சந்தித்தினற்கு நிம்மதி சதோஷம் எதுவேமே இல்லாமல் இத்தகைய பிரெச்சனைகளுடன் போராடவே அவர்களுக்கு செரியாக இருக்கும்... இதை குறைக்க நம்மால் முடித்த அளவு நமக்கு சக்தி இருக்கும் வரை எதாவது செய்ய வேண்டும்... நமது வீட்டில், மற்ற இடங்களில் மரம் வளர்ப்பது, விவசாயம் செய்தல், petrol diesel வாகனங்களை சிறிதளவு தடுத்து electric வாகனம் பயன் படுத்துதல்
உணவு மற்றும் உறைவிடத்திரக்காக பறவைகளே இயற்கையை சார்ந்து இருக்கும் போது ஏன் மனிதனால் இருக்க முடியாது, அப்படியே தேவைகள் இருந்தாலும் மிகவும் சொற்பமான தொழிற்சாலைகளை நிறுவி மற்ற தேவைகளுள்க்கு இயற்கையை சார்ந்து வாழ்ந்தால் எல்லா உயிர்களும் நன்மை அடையும். அனைவரும் சேர்ந்து இயற்கை அன்னையை வணங்குவோம், இயற்கையை காப்போம், சூழலை காப்போம்.
Ennaku adha thonuthu bro.... eppadi daily daily bayanthu bayanthu sagartha veda orey time la poedanum...but now I'm pregnant...en eswaran 🙏 kodutha vara prasatham edhu ...so eallam sari aaganum 🙏🙏🙏🙏🙏
Absolutely. The Words of Jesus spoken in Matthew 24 and Luke 21 started to fulfill in front of our eyes. Believe me or not, but the truth is we are living in last two decades before His return. "You will hear about wars and rumors of wars. There will be famines, earthquakes and plagues at various places. These are the beginning of troubles." Matthew 24:3-8
@@mariathangam1406 Jesus loves you and he shed his blood for you in the cross. He doesn't want your soul to get into the hell and that's why he is delaying my dear beloved
சும்மா எப்படி உடையும் இவனுக எதாவது பன்னிருப்பானுக பன்னுன வேலை தப்பா முடிஞ்சிருக்கும் விஞ்ஞானம் சும்மாயிருந்தாலே ஆட்டோ மெட்டிக்கா எல்லாம் சரியாயிடும் புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ🙏🙏🙏
தயவு செய்து மக்கள் மனதில் பயத்தை உண்டாக்க வேண்டாம். நோய் வந்து இறந்தவர்களை விட பயத்தால் இறந்தவர்கலே அதிகம்.
Fact
Like
😃😃
Well said
@Paul Viviliyam 😅
1கோடி வாங்குற பணக்காரனும் சாவான் 1ரூ வாங்குற பிச்சக்காரணும் சாவான் 💯💯💯
Aam👌
Super 👍👍👍
சாகணும்
முருகன் கோவிலில் தவறாமல் நடைபெறும் ஒரு வேண்டுதல் காவடி ஆட்டம் ஆகும்.
இந்த காவடி ஆட்டம் எப்போது தோன்றியது என்பது பற்றிய ஒரு முழுமையான வரலாற்றை வெளியிட்டுள்ளோம்
ஆதரவு தரவும்.
Sangi and ambani must not escape and they need to stand in front of nature
அடுத்த generationகாக நாம் விட்டுட்டு போறது சுனாமி ,புயல் ,over temperature மட்டும் தான் 😭
And corona
@@457anand yes brother
Come everyone we plant trees
@@mylavan2336 ok brother
Plant nata matum pothathu plastics avoid pananum
கல்யாணம் பண்ணுங்க, ஆனால் குழந்தைகள் பெற்றுக்கொள்ளாதிர்கள். அவர் நம்மை போல கஷ்டப்பட வேண்டாம். உலகம் அழியப்போகிறது 😕😏
Super
ஏற்கனவே இங்கே நிறைய பேருக்கு குழந்தைகள் பிறப்பதில்லை.
Sooper naanum idhayae dha sola vandha.... Plssss yarum ineme sagaja nilamai thirumbuna kuda vendam kolandhainga.... Paaavam Ulagame saabamdha... Na corona varadhuku munadiyae ipd yosika. .ulagathula vazhradhuku endha use ume Ila waste.. Elaam maayainu...
S...
Oh no
எப்போ மனிதர்கள் மரங்களை வெட்ட ஆரம்பித்தார்களோ😭 அன்றைக்கே மனித இனம் அழியப் போகிறது என்று அறிகுறி😭😭😭😭😭😭😭
True👍
Appo purila ippo purithu
Appo purila ippo purithu
இயற்கை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக செயற்கை கடவுள்களை அமைத்தால் , உங்களை அந்த இயற்கையின் இறைவன்
அழிப்பது நியாயம்தான்.
☝️☝️☝️☝️☝️
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
அம்மா இந்த மொபைலை கொஞ்சம் பீரோவில் பூட்டி வைங்க மா நான் பழைய நோக்கிய மாடல் செல்ல யூஸ் பண்ணுகிறேன் தாங்க முடியல சாமி😆😆😂😂
😂😂😂👌
@Suganya Yuki sugan sis 🍫🌹
@@Rekasuresh4193 😂😂🙏
AMA ama rompa payama iruku
Super
கடந்த ஐம்பது வருட விஞ்ஞான வளர்ச்சிக்கே இந்த நிலை என்றால், இன்னும் ஐம்பது வருசத்துல😕🙀
உண்மை
50ஆண்டுகள் கூட இல்லை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம்
Next generation life 🙄😫😓
முருகன் கோவிலில் தவறாமல் நடைபெறும் ஒரு வேண்டுதல் காவடி ஆட்டம் ஆகும்.
இந்த காவடி ஆட்டம் எப்போது தோன்றியது என்பது பற்றிய ஒரு முழுமையான வரலாற்றை வெளியிட்டுள்ளோம்
ஆதரவு தரவும்.
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
நம்ம ஒரு மரத்தை அழித்தால்,
இயற்கை ஒருகோடி மனிதர்களை அழிக்கும்.....
இனியாவது மரங்களை
வளர்ப்போம்... மனிதர்களை
காப்போம்...............🙏🌳🌳🌴🌴
❤️
இப்ப நீங்க சொல்றதைப் பார்த்தா... மக்கள் அனைவரும் அழிந்து போகப்போகிறோம் அப்படித்தானே... 😭😭😭😭
Exactly no option we run for everything and ignored nature
Yes ☝️
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
Correct
enjoy guys intha earth la uyiroada irukkurathu vida death ayidalaam
இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிவதை விட முழுவதும் அழியும் நாள் தெரிஞ்சாலும் நல்லது கெட்டத வாங்கி சாப்டு அக்கடா னு இருக்கலாம் 😅😋
🤣🤣🤣🤣🤣
Namaku soru dhan mukiyam😁😁😁😁
🤣🤣🤣
🤣🤣
True
சாக போறோம்னு தெரியுது ஆனால் அது நோய்யா இல்ல தண்ணியா இல்ல உங்க நியூஸ் கேட்டானு தான் தெரியல🥴🥴🥴🥴🥴
😁😁😁😂
😂😂😂athana ka sema 😂😂
🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂
😂😂😂🤣🤣
முதலில் கொரோனா இரண்டாவது கருப்பு பூஞ்சை மூன்றாவது வெள்ளைப் பூஞ்சை நான்காவது பனிப்பாறை உடைதல் உலகம் எங்கடா போது 😭😭😭😭
அழிவை நோக்கி போகிறது
Naasama pogudhu...🤦♂️
புயல் ல விட்டிங்களே
இதையும் பாருங்க. ஜப்பான் ல corono 4 ஆவது அலை வந்திருக்கு. பகவானே.
@@meerannavasmeerannavas3123 sorry your right
இயற்கை ஒருநாள் கூட அழியாது உலகமும் அழியாது மனித இனம் அழியும் இயற்கையோடு வாழ்வோம் 💚
நம் கர்மாக்கள் நல்லவை யாக இருந்தால் எந்த வித ஆபத்தையும் கடக்கலாம். இறைவனை பற்று ங்கள். இது சத்திய வாக்கு
அழிவு நெருங்கி விட்டது என்ன நடக்கும்
என்பதை யோசிப்பதை விட எது நடந்தாலும் தாங்கிக் கொள்ள வேண்டும்
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா goyaale
அதுக்கு உயிரோடு இருக்க வேண்டும் 😭😭😭😭😡
இயற்கையின் ஒரே எதிரி மனிதன் மட்டுமே
அப்போ அவ்வளவுதான் 🙄 எல்லாம் முடிஞ்சா😭😭😭 இனி தான் உலகத்தை சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்தேன் 😔😔😏
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
தளபதிநம்மைகாப்பாற்றுவார்
P
இதேநிலை நீடித்தால் இன்னும் 200வருஷம் கழித்து பூமியில் உயிரினங்கள் வாழ முடியாது🐼🦃🐔🕊🦜🦩
நம் வருங்கால சந்ததியினருக்கு
இந்த உலகம் "நரகம்"
குட் ஈவினிங் தைரியத்தை கைவிடாதீர்கள்🙏👍👍
first 200 வருடம் வரை இந்த பூமி இருக்குமா? னு தெரில
@@abdulbaceer8447இந்த பூமி இருக்கும். ஆனால் இயற்கையை
நம்பி வாழும் உயிரினங்கள் அழிந்து விடும்
@@frently6390 என்ன சொல்றீங்க???
@@frently6390 good night
இயற்கையோடு வாழ்ந்தால்... இன்பம்
செயற்கையோடு மட்டுமே வாழ்ந்தால்... துன்பம்
மனிதர்களே... நாம் இனியாவது திருந்துவோம் 🙏
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
எல்லாம் போச்சு 😭😭😭😭😭 என் குழந்தைகள் எதிர்காலம்....?
மொதல்ல நமக்கு எதிர் காலம் இருக்கானு பாக்கலாம்
Yow enaku innum kalyanamey agalaya😞
@@seelanguna6480 haaa
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
enna pannalum onnum seiya mutiyathu enakum 2 baby irukkanga iraivan vitta vali
அதாவது.. வாழ்க்கை இவ்வளவு தான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்
உலகம் அழிவு நெருங்குகிறது. சிந்தியுங்கள் மக்களே! வானத்தை தூண் இன்றி படைத்தவனை பற்றி, இரவையும் பகலையும் மாறி மாறி கொண்டு வருபவனை பற்றி.ஒரு துளி நீரிலிருந்து குழந்தையை உருவாக்கி அதனை வெளிக்கொண்டு வருபவனை பற்றி சிந்தியுங்கள். சிந்தித்து உணர்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் மக்களே:
கடவுளே எல்லாரையும் காப்பாத்து 🙏🏻
பாவம் பெருகிவிட்டது
இருந்தா தானே காப்பாற்றுவார்
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
@@kidaari1944 yes
இயற்கைக்கு மாறாக எவனாலும் ஒன்றும் செய்ய முடியாது. இயற்கைதான் கடவுள் அது நினைத்தாள் என்னவென்றால் செய்யும்
மரத்தை வளர்த்து விடுங்கடானு சொன்னா கேட்டதான😢😢😢😢😢
இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாது... எல்லாம் இறைவன் செயல் 🙏🙏... கடவுள் நினைத்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.... ஒருவருக்கொருவர் அன்பாகவும்,குணமகவும் பழகுகள் கோவம்,பொறாமை வேண்டாம் இருக்கும் காலங்களிலாவது நல்லவர்களை பார்ப்போம்...🙏
இவ்ளோதா மனுஷன் வாழ்க்கை....இயற்கை எப்போ எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது.....இதற்கிடையில் மனிதன் ஜாதி, மதம், ஏழை, பணக்காரர், காசு, சொத்து என்று எவ்வளவு வேறுபாடு......😏😏
Maram valarpom 🌳🌴🌳🌾🌾, samuga idaiveli pinpatruvom , nammal mudindavarai namadu kadamaiyai niraivetruvom 😷 , noyatra vazhvea kuraivatra selvam😁 , yennal mudindadu naan seigindren 😌 ningalum seidaal ungalukum nalladu 🥰 namadu kuzhandaigaluku noyatra , pasumaiyana ulaginai kaatuvom🌳🌾🌴
என் குழந்தை ஓட எதிர்காலம் எப்படி இருக்கும்னு நினைச்சாலே பயமா இருக்கு 😞
Devotinally Karma is a boomarang & Scientifically Every Action has equal same reaction
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
90s Kids ஆகிய எங்கள் வாழ்க்கை அவ்ளோ தான் போல.ஒண்ணுமே பாக்காம சாகப்போறோம் போல போ😵😥
😆😆😆😆😆
😂😂😂😂😅
உலகம் அழியும் காலம் வந்து விட்டதோ...
I am waiting
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
Neenga ingeuma😉
நான் இன்னும் எதையும் அனுபவிக்கலடா
Yes before jesus second coming so it's happened to earth... the earth will going to destroy
Nature ah naama destroy pannina , Nature - nammala destroy pannidum 😊😊💯💯🔥🔥.
Athutha ipa nadanthuttu irruku 🔥🔥
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா yenna solringa 😊.
Theliva sollunga sir 😊
பூமிக்கே
'நாடகம் விடும் நேரந்தான்....
உச்ச காட்சி நடக்குதும்மா'
என்ற நிலை வந்துவிட்டது
எனத் தோன்றுகிறது.....
பாலிமர் செய்திகளுக்காக பனிப்பாறையின் அடியில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😆😆😆🙈
Mokka
😆👌
Mass comment
😘
Anga enna panrar machi🤢 🤔
2 பேதுரு, Chapter 3
10. கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
11. இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
12. தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
13. அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
உலகம் அழியும் நிலையில் இருக்கிறது நோய்த் தொற்று இயற்கையின் சூழ்நிலை கடல் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே வருகிறது 😭😭😭😭
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
இதை தடுக்க எத்தனை கொள்ளை நோய்களை இறைவன் கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Enaku enna aanalum paravala en pasangaluku onum aga kudathu 😥😢
வெப்ப நிலைக்கு நாம் எல்லோரும் காரணமே..... சாலையோர மரங்களை வெட்டுவது,, காடுகளை அழித்தல்,, தொழிற்சாலைகள், காற்று மாசடைதல், இன்னும் சொல்லி கொண்டே போகலாம்..... நம்மை நாமே அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டோம்.... நமக்கு பிறகு வரும் சந்ததியினருக்கு ஒன்றுமே இல்லை...... சிந்தித்து செயல்படுவோம்.... உலகத்தை காப்போம்..... நம்மை போலவே மற்ற உயிரினங்களும் வாழ்கின்றன... ஆனால் அவைகளால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை....
இப்பல்லாம் நல்லது நடக்குதோ இல்லையோ கெட்டது தான் அதிகமாக நடக்கிறது..
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
Ammadiyo... Kaliyugam aarambam... Idhuku Mela Namma Kaila Edhum ila.. Irukara varaikum sandhosama irupom. Elarkitayum happy ah irupom. Nadapadhu Elam nanmaike nu God Mela bharatha potu irupom. Rajini sir soldra madhiri sagara naal therinjichina valdra naal naragam aagidum. So Irukara varaikum happy ah irupom.. 😰😰😯😍
இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ வேண்டும். . . . . . . இல்லையேல் இப்படி தான். . . . . . 😡😡😡😡
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
Nallathu romba nallathu.... thanks for ur good news😭😭😭 puyal ,corona , sunami ...... innum veara enna ??? We r ready to face....😢😢
மனிதன் எப்பொழுது இயற்கை வெல்கிறான் அப்பொழுது இயற்கை நம்மளை வெல்லும்
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
ஓம் சாய்
ராம்
ஒன்னும் மட்டும் நல்லா தெரியுது நம்ம சோலி சிக்கரமா முடியபோது 😱😱🙏🙏🙏எதுக்கு இப்படி, மொத்தமா முடிச்சி விட வேண்டியதான 😱🙏🙏🙏🙏🙏
உலகின் கழிவுகள் அதிகம் அதைத் கொஞ்சம் குறைத்தால் நாமும் இயற்கை யோட வாழ்க.,.
ஒன்னு வந்து போறதுக்குள்ள இன்னொன்னு புதுசு புதுசா வந்தா எங்க தான் சாமி போறது...
😭😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு... நமது அடுத்த சந்தித்தினற்கு நிம்மதி சதோஷம் எதுவேமே இல்லாமல் இத்தகைய பிரெச்சனைகளுடன் போராடவே அவர்களுக்கு செரியாக இருக்கும்...
இதை குறைக்க நம்மால் முடித்த அளவு நமக்கு சக்தி இருக்கும் வரை எதாவது செய்ய வேண்டும்...
நமது வீட்டில், மற்ற இடங்களில் மரம் வளர்ப்பது, விவசாயம் செய்தல், petrol diesel வாகனங்களை சிறிதளவு தடுத்து electric வாகனம் பயன் படுத்துதல்
இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன. 🤙
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
Rightu😂😂
உணவு மற்றும் உறைவிடத்திரக்காக பறவைகளே இயற்கையை சார்ந்து இருக்கும் போது ஏன் மனிதனால் இருக்க முடியாது, அப்படியே தேவைகள் இருந்தாலும் மிகவும் சொற்பமான தொழிற்சாலைகளை நிறுவி மற்ற தேவைகளுள்க்கு இயற்கையை சார்ந்து வாழ்ந்தால் எல்லா உயிர்களும் நன்மை அடையும். அனைவரும் சேர்ந்து இயற்கை அன்னையை வணங்குவோம், இயற்கையை காப்போம், சூழலை காப்போம்.
2010 லயே சொன்னாங்க இப்படி நடக்கும்னு 2012 படம் கூட அதா வச்சு தான் இஅடுதாங்க இப்போ நடக்குது
எது நடந்தாலும் பரவாயில்லை. ஒன்று மட்டும் தெரிந்துக்கொள்ளுங்கள் இயற்கையின் முன் எந்த மனிதனும் சாி எந்த விஞ்ஞானமும் சரி ஒரு தூசியை போல தான்
Iyarkai ninaithal oru nimitam mattum pothum🤗
Save nature in our generation
கமெண்ட்ஸ் போட்டுவிட்டு அப்படியே கையோடு ஒரு மரக்கன்றையும் நடுவோமா நான் செய்துவிட்டேன் நமக்கு இல்லை என்றாலும் நம் சந்ததிகளுக்காக
SUPER THALA 👌
வடிவேல் காமெடி
இருந்தா பூமிக்கு இல்லன சாமிக்கு
🤣🤣😂😂😂
ஆராய்ச்சி என்றாலே ஆபத்துதான். அதிலும் ஆராய்ச்சியாளர்கள் அதை விட ஆபத்து...ஆராய்ச்சியாளர்களை ஒழித்தாலே உலகம் நன்றாக இருக்கும்...
கலியுகத்தில் இதெல்லாம் சகஜம்!
மோடி யுகத்தில் இதெல்லாம் சகஜமப்பா!!
@@योगी-द7म நீ ஏன் இங்க இருக்க ?? வட நாட்டுக்கு ஓடிரு!! 😂😂
@@vipboys6684 எது குண்டு போடுரதா?
@@vipboys6684 வடநாடோ தென்நாடோ இது மொத்தமும் பாரத நாடு!
@@ns_boyang illa sangi velai seirathu.
Welcome To The Future 👍
Kadavulay apo Edha ullagam aliya podhu 😭😭😭
கலியின் அறிகுறிகள்
மக்கள் களிபுத்தியில் இறங்காது
அகங்காரம் கொண்டே திரிந்து வரும் 🌿🌿🌿💥
Corona vaal recharge seiyya kooda kasu illamal osi wifi la news pakuren😟
இயற்கையை படைத்தவனிடம் பிரார்திப்போம்
Nature mind voice : nama yellarum sethu sethu vilaiyadalam vanga 😂😂😜🤣
😭😭thembu illaiye raasa
😁😁😁😂😂😂
😂😂😂😂😂
ஆடம்பர தேவைகள் அனுபவிக்க இல்லை அழிவிற்கே ஆகும்
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
Iyyyyya Jaali.... 😊😣😍Sethalum onna senthu saaganum 😂
😂😂 Va Saava Lam
Jesus said, I am the way truth and life john14:6
Yes bro
@@johnsonselvaraj8747 amen
மீண்டும் நாம் 1000 ஆண்டுகள் பின்னோக்கி போனால் பூமியை காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லலாம்🤔🤔🤔 பின்னோக்கி போவானா மேற்க்கத்தியன்😆😆😆
நீங்க முதல்ல ரெடி யா? நிச்சயம் முடியாது. மெய் ஞானம் விட்டு விஞ்ஞானம் வளர்த்ததால் வந்த வினை.
ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பில் வேண்டாம் என்றால் எப்படி?
Vazlthuu mundinjavangaluku echarikai , vazla poravangaluku Enna Vali atha solunga
பனி உறுகி அதுல இருந்து என்ன வைரஸ் வர போகுதோ😕😕😕
இயற்கை அ மட்டும் காப்பாத்துறவன் இருப்பான் 🤚
Kadavule inda bhoomi ya kaapathu🙏🏼
😭😭😭 ennaku. Romba bayama irku. 😭. Yella saga porom.
Innum konjanaalla "world map" maarapoguthu ☹️☹️
😂😂
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
Supper....ellam oru mutivotathan irukku pola
நல்ல விஷயம் எதுவும் சொல்ல மாட்டீங்களா... இந்த mobileyum டிவி eeyum தூக்கி போடணும்
கல் குவாரியில் பாறைகளை உடைக்க அதில் இடும் ஓட்டைகளைப் போல நம் வாழும் பூமியில் துளையிட்டுக்கொண்டு போனால் ஒரு நாள்
😭😭 RUclips open panalea intha Mari news ah partha Romba Bayama iruku...😭😭Kadavuleaaa Nanga Enna Thappu Panirunthalum Engala Mannichidu pa Engala Kaappathu😭😢😢🙏🙏🙏
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
😂😂😂
இப்போது போற பாதை வளர்ச்சிப் பாதை அல்ல 💁வீழ்ச்சி பாதை🙅 காலம் நிரூபிக்கும் காத்திருங்கள்
Ellathium onna alichudunga 🙏
எல்லோரும் ஒன்னா போயிடலாம் அது தான் நல்லது
Night oda night ah bhoomi aluenjuta nimathiya sagalam 🙄🙄
Ennaku adha thonuthu bro.... eppadi daily daily bayanthu bayanthu sagartha veda orey time la poedanum...but now I'm pregnant...en eswaran 🙏 kodutha vara prasatham edhu ...so eallam sari aaganum 🙏🙏🙏🙏🙏
நம்ம எல்லாரும் கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 😥😥😥😥😥😥
முதல்ல இந்தியாஅழியும் என்று எண்னியபடி
உங்கள் வேல்ராஐ்🤔
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
@@பட்டுக்கோட்டைஜோதிடர்மாலா
இத தானே ஊருக்குள்ள ஓயாம சொல்லிதிரியிற ஐயா!!!
ஆஹான்..... ம்ம்
இருந்தால் பூமிக்கு இல்லனா சாமிக்கு 🤷♀🤷♀போங்கடா எதாவது சொல்லி மக்களை பயம் புத்துரதே வேலையா போச்சி ஏற்கனவே நாங்க கொரானா பயத்தில் இருக்கிறோம்
பூமிக்கு ஆபத்து இல்லை மக்களுக்கு தான்
லண்டன் கடலுக்கு அடியில் போய்விடும்@விவேக் சொன்ன மாதிரி
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார குரு பெயர்ச்சி
எல்லாம் நன்மைக்கே
யார் யார் 👇இப்பொழுது ⛈பொழியும் மழையை🌧🤩 ரசிக்கிரீர்கள்🤩...........☺❤
Natakum pothu papom....enjoy well 💞🤣...cool
Azhiya poguthuna munadiyae sollidu irukura vara santhoshama vazhunthutu pudichathula saptukiran😂
10,15 நாளா ஒரே சோக செய்தியா இருக்கு😌😌😌😌
Jesus is coming soon 🙏 these are last days. Repent 😭
Crt
Yes u r right 🙏
யாருமா உங்க ஆவியானவரா 2000 வருடத்தில் உலகம் அழியும் சொன்ன Group தானே மத வெறி புடிச்ச நாய்களா நீங்களும் தான்டா கொரோனா ல சாகுறிங்க
Absolutely. The Words of Jesus spoken in Matthew 24 and Luke 21 started to fulfill in front of our eyes. Believe me or not, but the truth is we are living in last two decades before His return.
"You will hear about wars and rumors of wars. There will be famines, earthquakes and plagues at various places. These are the beginning of troubles." Matthew 24:3-8
@@mariathangam1406 Jesus loves you and he shed his blood for you in the cross. He doesn't want your soul to get into the hell and that's why he is delaying my dear beloved
பயமாக உள்ளது😢😨
சும்மா எப்படி உடையும் இவனுக எதாவது பன்னிருப்பானுக பன்னுன வேலை தப்பா முடிஞ்சிருக்கும் விஞ்ஞானம் சும்மாயிருந்தாலே ஆட்டோ மெட்டிக்கா எல்லாம் சரியாயிடும் புரிஞ்சவன் புரிஞ்சிக்கோ🙏🙏🙏
ஓம் சாய் ராம்
கும்பம் அதிசார
குரு பெயர்ச்சி
என்னங்க இதுக்கு அர்த்தம் 🙄
Oru GooD news kettu romba naal achu😢😢