Meena Lagnam in Tamil - AstroPsychology - Jeevitha Meyyappan

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июл 2024
  • meena lagnam in tamil - AstroPsychology - Jeevitha Meyyappan
    ✨✨Closes Soon ✨✨
    Ashada Navaratri - astrojeev.com/product/ashada-...
    Bhakti Meditation - astrojeev.com/product/meditat...
    👉For #astro #consultations -astrojeev.com/services/
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    👉For #bhaktiMeditation class - astrojeev.com/product/meditation
    👉Join this channel to get access to perks: / @jeevithameyyappantamil
    👉Instagram - / jeevithameyyappan
    👉Whatsapp - chat.whatsapp.com/Kh0gQBbujiG...
    chat.whatsapp.com/FFkSjbAHuDF...
    👉My English channel - • Cleanse Negative Energ...
    00:00 - Intro Meena Lagnam
    02:23 - First Look
    05:20 - Famous Personality
    09:48 - Career
    12:12 - Marriage
    14:12 - Luck Factors
    16:10 - Life Pattern
    17:00 - General Advices
    #JeevithaMeyyappan #astrologyconsultation,#lawofattraction #manifestation #affirmation, #astrology #consultationtypes #astrologyconsultationstyles , #astrologicalconsultations, #astrologicalconsultation, #vedicastrology #careerconsultation #careerconsultation, #astrologer #astrologers #sucessinlife #varahi #goddessvarahi #Meena lagnam in Tamil #meenalagnam #meenam #meenamastropsychology

Комментарии • 96

  • @jeevithameyyappantamil
    @jeevithameyyappantamil  25 дней назад +9

    👉For #astro #consultations -astrojeev.com/services/
    Ph - +919840165056 (Whatsapp text Only)
    ✨✨Closes Soon ✨✨
    Ashada Navaratri - astrojeev.com/product/ashada-navarathri-meditation/
    Bhakti Meditation - astrojeev.com/product/meditation/

  • @user-mq9vf5lm4r
    @user-mq9vf5lm4r 20 дней назад +3

    நன்றி அக்கா. என் அம்மா உங்களை பார்த்து ரொம்ப அழகா இருக்கீங்கன்னு சொன்னாங்க சாமி சிலை மாதிரி இருக்கீங்கனு சொன்னாங்க. ❤️

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 24 дня назад

    அருமையான விளக்கமளி த்திர்கள் சகோதரி, நன்றி சகோதரி

  • @SivakumarP-nr8su
    @SivakumarP-nr8su 25 дней назад +4

    அக்கா உங்க வீடியோவை நான் பாத்துட்டு இருக்கேன் மீன ராசி மகர லக்னம் இவங்க பத்தியும் வீடியோ போடுங்க 🙏🙏🙏👌👌👌♥️

  • @sundar74
    @sundar74 25 дней назад

    Excellent piece of information, and kindly continue doing this sister 🎉

  • @sajithasughu
    @sajithasughu 25 дней назад

    Thank you mam... Ellame apadiye solliteenga.. Ithula onnukooda porunthama illa... Muthalila sonna vishayathilarunthu, Kadaisiya sonna lasiness varakum unmathan mam.. Neengathan... Nilaiyana irainilaiyai ellarum adaiyavendum endru ninaikindra mei knjaani... Vazhga valamudan

  • @Hema-mw1tc
    @Hema-mw1tc 25 дней назад +2

    Meena lagnam.... So true so tru.. recently started watching urs..

  • @SathyaPriya-gy8mo
    @SathyaPriya-gy8mo 15 дней назад

    Very nice and correct astrology. Super,,,,,,,

  • @chinnarajudayakumar3379
    @chinnarajudayakumar3379 23 дня назад

    hi mam ur explanation realy good feature life matter nice good thanku,

  • @saradhatta6352
    @saradhatta6352 23 дня назад

    Very nice prediction mam.. 1st time listening to a very good prediction 🎉🎉🎉

  • @vigneshtube1936
    @vigneshtube1936 22 дня назад

    Thank you so much for this precious video sister ❤🎉

  • @selvandevasagayam7454
    @selvandevasagayam7454 21 день назад +1

    Nice speech good

  • @bharathikannamma2727
    @bharathikannamma2727 23 дня назад

    True Jeevitha mam. My daughter and son both of them are meena laknam. What you are saying is 100% correct.

  • @TamilPsychology96
    @TamilPsychology96 День назад +1

    நான் மீன லக்கினம் சிம்மம் ராசி மகம் 3 பாதம் ❤🎉

  • @manikandanp.s4574
    @manikandanp.s4574 25 дней назад +1

    I am kumba Rasi meena laknam which one I should follow madam !!

  • @murugapandi2259
    @murugapandi2259 14 дней назад

    அருமை மேடம் 🙏🙏🙏🙏🙏

  • @user-jy5vx9qd6h
    @user-jy5vx9qd6h 24 дня назад +1

    Miga sirapaana karuthu.100% unmai. Mikka nandri Jivi. 🌺🌺🌺💞💞💞

  • @s.gopalakrishnan5948
    @s.gopalakrishnan5948 24 дня назад

    Madam🙏, god bless you. Your prediction on lagnam basis excellent. Hit the bull

  • @giwnisupport9444
    @giwnisupport9444 24 дня назад

    Hi
    Where is the video for magara lagnam, can someone comment thr link

  • @user-lr2ef2kh5q
    @user-lr2ef2kh5q 6 часов назад

    100%truth im meditated every day

  • @gnanavelelumalai4415
    @gnanavelelumalai4415 26 дней назад +2

    So sweet❤

  • @meerailakkiya9944
    @meerailakkiya9944 6 часов назад

    Well said mam... Very much related to me❤😊

  • @ManumigachezhiyanManumigachezh
    @ManumigachezhiyanManumigachezh 9 дней назад

    Your predictions are true.. 💯💯💯I am Meena lagnam.. I always struggle to decide … people take advantage and hurt us … as we don’t hurt them with words…

  • @palaniselvi6416
    @palaniselvi6416 24 дня назад

    Thank you so much sis😊
    Everything U told is 100% correct
    Iam meena lagnam ❤

  • @theking-uo3eb
    @theking-uo3eb 25 дней назад

    Hi sister .naan Meena lakinam....neenga sonna yellame 💯 crt ....

  • @paddysaro
    @paddysaro 6 дней назад

    Hi I'm Brinda Meena rasi ,Meena lagnam.
    17.6.1963
    1.50am
    Madhurai
    Please let me know how long should I struggle.

  • @seetharaji
    @seetharaji 3 дня назад

    Hi mam, I'm Meena lag lagnam and mesha - bharani star. Kindly clarify whether my spiritual path is comes as per lagna or raasi?

  • @tamu3008
    @tamu3008 23 дня назад +1

    IM Meenam Rasi and Meenam Lagnam... can share some tips

  • @user-up4ym8tk2y
    @user-up4ym8tk2y 23 дня назад

    SISTER WHAT YOU SAY EVERYTHING IS VERY CORRECT. YOUR SPEECH REALLY MAKE MY MIND PEACE. YOU LOOK SO CALM & SWEET. GOD BLESS YOU. YOU WILL REACH HIGH IN YR ASTROLOGY CAREAR SOON. 🙏🙏🙏👍👍👍👌👌🩵💚❤️💜

  • @revathyreva7392
    @revathyreva7392 26 дней назад

    Thanks sister

  • @Vennila1607
    @Vennila1607 24 дня назад

    Super 👌 👍

  • @anandh616
    @anandh616 23 дня назад +1

    மீன ராசி,மீனலக்னம் எப்படி இருக்கும்

  • @roshitharoshitha4407
    @roshitharoshitha4407 17 дней назад

    Thank you ❤❤❤❤

  • @nandhannr6902
    @nandhannr6902 24 дня назад +1

    Magaram lagnam missing...plz upload mam

  • @t.tejesht.tejesh4205
    @t.tejesht.tejesh4205 26 дней назад

    அக்கா சூப்பர் இந்த மீன லக்னம் நீங்க எப்ப சொல்லுவீங்க நான் ரொம்ப வெயிட் பண்ணிட்டு இருந்தேன்❤

  • @salmankhan-il2ze
    @salmankhan-il2ze 25 дней назад +1

    Correct 💯 mam thank you ❤❤❤❤❤

  • @megalaeswaran7639
    @megalaeswaran7639 23 дня назад +1

    Magara lagnam sollunga mam pls......

  • @puwanesgnanam2596
    @puwanesgnanam2596 23 дня назад

    My Son is Meena Rasi,meena laknam meena laknam, and Thula laknam matching?. Thank you very much.

  • @kalamani2217
    @kalamani2217 22 дня назад +1

    மேடம் வணக்கம் நான் மகரம் ராசி அவிட்டம் நட்சத்திரம் மீனம் லக்னம் இது வரை யாரும் இவ்வளவு தெளிவாக சொல்ல வில்லை தனிப்பட்டு மீனம் லக்னம் பத்தி நீங்கள் தான் தெளிவாக சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி

  • @vijayansumathi5683
    @vijayansumathi5683 22 дня назад

    Madam nenga solum pathiu anaithum true madam nandri

  • @Js_views
    @Js_views 17 дней назад

    நீங்கள் சொல்வது உண்மை

  • @kavinkumar9218
    @kavinkumar9218 7 дней назад

    You re right always trust my intuition 😌
    Makara rasi and meenam lagnam✨

  • @vannamalai7401
    @vannamalai7401 22 дня назад +1

    Super ture

  • @034gowthami.b4
    @034gowthami.b4 23 дня назад

    Correct mam sonadhu ellam

  • @nagendrababu3
    @nagendrababu3 16 дней назад

    Vannakkam Madam, 🙏
    Plz guide me . I am male 41 years , 21.05.1984
    Yennaku oru periya kullapam irukku mam
    Yennaku Thiruvonam nakshatram
    makara Rasi
    Anal Lagnam nu Meenam nu pottu irukku .
    Ippo Nan yeppadi palan parkurathu

  • @sasisugu
    @sasisugu 6 дней назад

    எனக்கு மீன ராசி, மீனலக்கினம். நீங்கள் சொல்வது சரிதான்.
    Soft ah இருப்பதால் எளிதில் ஏமாந்து விடுகிறேன். மற்றவர்களின் முககுறிப்பை வைத்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள். என்ன உதவி தேவை என்பதையும் என்னால் அறிய முடிகிறது.நன்றி

  • @sureshramesh2740
    @sureshramesh2740 22 дня назад

    9la guru,budhan,suriyan enna palan..mam

  • @hemchudaeshm4235
    @hemchudaeshm4235 19 дней назад

    Could you make a video on marriage life predictions and life partners chartertistic based on lagnam

  • @vishnu23311
    @vishnu23311 25 дней назад

    I'm meenam rasi simma lakkanam ,but all your words are suitable 💯but I'm simma lakanam ?

  • @SK-vh7ip
    @SK-vh7ip 24 дня назад

    Mam tq somuch ❤

  • @harii1104
    @harii1104 23 дня назад

    How it's possible mam.. 💯 correct ... me magaram raasi meena lagnam..

  • @karthickar7644
    @karthickar7644 25 дней назад +2

    Magara lagnam pls

  • @SANKAR127
    @SANKAR127 24 дня назад

    Super

  • @jayashreen4651
    @jayashreen4651 15 дней назад

    Hi sis 12 th place சூரியன் சந்திரன் செவ்வாய் கேது ஒன்றாக இருந்தால் நன்மை ய தீமையா தயவு செய்து சொல்லுங்கள்

  • @subajegan597
    @subajegan597 20 дней назад +1

    Meena rasi Meena lakinm

  • @geethanarayanan595
    @geethanarayanan595 23 дня назад

    If both husband and wife are Meena lagnam, how will their life be?

  • @praveenrathinavel7409
    @praveenrathinavel7409 День назад

    Meena lagnam, simma rasi video podunga mam

  • @sivakumarkandiah2569
    @sivakumarkandiah2569 22 дня назад

    Thank you madam,
    Naan meena laknam, poorattathi.

  • @malarr.avlogs8580
    @malarr.avlogs8580 24 дня назад +1

    Me Rasi Mithunam and Meena Lagnam

  • @thambu6439
    @thambu6439 22 дня назад

    Capricon lagnam video potu ga

  • @Sai-ze3kp
    @Sai-ze3kp 24 дня назад

    Thank you mam yellam 💯 crct da

  • @user-sm3gn3rt3n
    @user-sm3gn3rt3n 19 дней назад

    நான் ராசி ஜாதகத்தில் துலா லக்னம், நவாம்ச ஜாதகத்தில் மீன லக்னம்.
    எது பொருந்தும்? ♎️♓️

  • @prashanths1422
    @prashanths1422 25 дней назад +1

    Waiting for Magara Lagnam Sister

  • @happyshe1575
    @happyshe1575 23 дня назад

    Please do Capricorn ascendant ❤

  • @karthics5612
    @karthics5612 25 дней назад +1

    Akka magra lakanam podugaa plsss😢😢

  • @karthik6083
    @karthik6083 22 дня назад

    Nenga romba alaga irukinga madam I like u

  • @maheshwareng901
    @maheshwareng901 24 дня назад +1

    🙏🙏🙏

  • @Lithikarose
    @Lithikarose 23 дня назад

    நானும் மீனம் லக்னம் விருச்சக ராசி கேட்டை நட்சத்திரம் தான் சொல்வது சரியே சிஸ்டர்

  • @t.tejesht.tejesh4205
    @t.tejesht.tejesh4205 25 дней назад +4

    வணக்கம் அக்கா நீங்க சொல்ற எல்லா விஷயத்திலும் நான் ட்ரை பண்ணுவேன் நீங்க சொல்ற பூஜையும் செய்வேன் அக்கா நீங்க பணம் இருக்கும் முறையில் சொல்லிக் கொடுத்தீங்க அதையும் செஞ்சேன் தண்ணீர் வச்சு ஒரு மேனிங் சொல்லிக் கொடுத்தீங்க அதையும் செஞ்சேன் ஆனா எனக்கு எதுவுமே நீங்க சொல்றது எதுவுமே ஒர்க் அவுட் ஆக மாட்டேங்குது எதுவுமே ரிசல்ட் தெரியல எதுவுமே நடக்க மாட்டேங்குது அதுக்காக நான் எதையும் செய்யாமல் விட்டது இல்ல இது இல்லைன்னா இன்னொன்னு எனக்கு சக்சஸ் ஆகும் உங்க மேல முழு நம்பிக்கை வச்சு நீங்க சொல்ற எல்லாத்தையுமே நான் செஞ்சுட்டு தான் இருக்கேன் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லிட்டு நான் என்னைக்குமே உங்க வீடியோ பார்க்க முடியும் நீங்க சொல்றத செய்யாமையும் விட்டதே இல்ல என் ராசி மேஷம் லக்னம் மீனம் நீங்க சொன்ன மாதிரி தான் மீனவர்களுக்கும் லைஃப் போயிட்டு இருக்கு எனக்கு தையல் தொழில் தெரியும் அதை எப்படி சம்பாதிக்கிறது என்று தெரியல கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் சிஸ்டர் வந்து இறந்துட்டாங்க அவங்க இறந்ததுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப உடம்பு சரியில்ல காலைல எந்திரிச்சா தலை சுத்தி மயக்கம் போட்டு விழுங்கும் மணிக்கு போயிருந்தோம் உடலில் எந்த பிரச்சனையும் இல்லைன்னுதான் சொன்னாங்க நான் எதனால் இப்படி வருது அப்படின்னு தெரியல அவங்களுக்கு ரெண்டு பசங்க அப்பாவும் இல்லை அம்மாவும் இல்ல நான் தான் பாத்துட்டு இருக்கேன் திடீர்னு எல்லா வேலையும் செஞ்சுட்டு எங்க வீட்டுக்கு பாத்துட்டு அவங்களையும் பாத்துக்கிட்டு மெஷின்ல உட்கார்ந்து தையல் தொழில் செய்து பணம் சம்பாதிக்கிறது கஷ்டமா இருக்கு அதை அரசு அங்கன்வாடி மாதத்தில் ஆசிரியர் வேலை கிடைக்கணும் அப்படின்னு சொல்லிட்டு நான் ரொம்ப ட்ரை பண்ணிட்டு இருக்கேன் அக்கா நான் 12th தான் படிச்சிருக்கேன் எனக்கு கிடைத்துள்ள அக்கா ரொம்ப ரொம்ப நன்றி அக்கா நீங்க இலக்கணம் வீடியோ போட்டதுக்கு இவ்ளோ எங்களுக்கு சொன்னதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்யூ❤❤❤❤

    • @harishsureshkumar4576
      @harishsureshkumar4576 23 дня назад +1

      அது மன அழுத்தத்தினால் உடற்ச்சோர்வு தலைசுற்றல் வரும் ஹோமியோபதி மருந்து ட்ரை பண்ணி பாருங்க

  • @manimaran6802
    @manimaran6802 18 дней назад

    100% true ❤

  • @vijayansumathi5683
    @vijayansumathi5683 22 дня назад

    Madam na Meena rasi utharathi natsathiram my name sumathi vijayan unga pathu anaithum true nandri madam

  • @user-cd5jy2du8v
    @user-cd5jy2du8v 24 дня назад

    💯 correct

  • @rajagopalrajappa9977
    @rajagopalrajappa9977 25 дней назад +2

    Super 💯 👍👌😊👏👏 Iam Meena rasi Meena lagnam Uthrattathi

    • @lakshminarayanan2158
      @lakshminarayanan2158 24 дня назад +1

      Nanum , athe rasi , lakkanam , uthirattathi

    • @rajagopalrajappa9977
      @rajagopalrajappa9977 24 дня назад

      @@lakshminarayanan2158 great,I am violinist Thiruvananthapuram, what you are doing?

  • @CP-sr8cn
    @CP-sr8cn 11 дней назад

    2 marriage failure
    Job lost 7 months no income
    Meena lagnam
    Sukra 2il dasa 3, 8 athipathi sevvai 9il bhukthi 2,9 athipathi

  • @bharaths-mz3py
    @bharaths-mz3py 24 дня назад

  • @user-fh7eu3cx2s
    @user-fh7eu3cx2s 24 дня назад

    Premam movie malar voice neenga tan dubb paningala

  • @rajadhaya2106
    @rajadhaya2106 7 дней назад

    மீனம் ராசி அழகை ரசிப்பர்கள் அதில் நீங்களும் ஒன்று

  • @m.shanmugapriyan2919
    @m.shanmugapriyan2919 23 дня назад

    Magaram podunga sister please 😢

  • @anathkumark6952
    @anathkumark6952 19 дней назад

    ❤😮

  • @mpandiya3364
    @mpandiya3364 18 дней назад

    Meenam rasi

  • @rojakathir
    @rojakathir 24 дня назад

    Ennna solluringa. Naan simam, m'y husband meenam.
    Ennnayai eppa parthalum kovam tittikonder irupaar, kevalama pesarathu, phone kayaiyum iruppar, friends, alcool,. Eppo parthalum enna vasaiyunu thittikonder irupar. Neeenga solluringa avar romba soft😂. Poiya kudha unmayai madri solluvaru. Yaaru emmatranga, romba thagadha varthaigal pesarathu. Elloruyayayumer. Uthavi seyavaru ennodha handicap kaasula. Annal ennayai thittuvaru. Naan enna selavu seyararunu ketkakamatten, yarukudha pesaranu ketkamatten, penglodha pondathi madri pesuvaru. Ippo enaku 38 vayausu. Ennala poruthakamudiyulla ithanala divorce panna poran.

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 25 дней назад

    Naanum anathu makan❤ 2 makal❤😂minalaknam❤sister

  • @vaithinathan7901
    @vaithinathan7901 22 дня назад

    நனும்மினலக்கனம்

  • @sundarr7977
    @sundarr7977 24 дня назад

    Hello, jeevitha, Jeff bezos' birth time is unknown. That's why it's considered 12 am generally. Which is called dirty data. In website itself, it's mentioned. Please correct it next time when you look for famous persons.

    • @jeevithameyyappantamil
      @jeevithameyyappantamil  24 дня назад +2

      It's not unknown, it's Sunday, January 12, 1964, 11:33 AM, Albuquerque and of course Meena lagnam. Verified from multiple sources and posted one here for the visual. Nothing will be posted here without research 😊

    • @Praveen-uc9re
      @Praveen-uc9re 24 дня назад

      Good jeevitha.. keep posting more about personalities.. it will be interesting & inspiring to watch.😊

  • @niroshanniroshan3621
    @niroshanniroshan3621 21 день назад

    அக்கா நான் sri lanka 🇱🇰. Niroshraj.. 1995-9-19-செவாய்கிழமை pm 7.33.கடகம் ராசி புனர் பூசம் 4ம் பாதம். மீன லக்கினம்.. 90kids அக்கா.. எனக்கு திருமணம் நடக்குமா.. எனக்கு என்ன சரி தோஷம் எது இருக்கன்னு பார்த்து சொல்லுக... அந்த கடவுள் ஏன் தான் 90kids இப்புடி சோதிக்குரரோ

  • @user-un8rr5fw6t
    @user-un8rr5fw6t 21 день назад